Author: நிருபர் காவலன்
இரு தம்பிகளை வெட்டிய அண்ணன்
இரு தம்பிகளை வெட்டிய அண்ணன்
இரு தம்பிகளை வெட்டிய அண்ணன், செயற்பாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதுளை நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் தம்பியை அரிவாளால் வெட்டிய சகோதரன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த தினம் இந்தச் சாம்பவம் இடம்பெற்றுள்ளது .
கத்தி வெட்டு தாக்குதல்
குடும்பப் பகை காரணமாக இரு சகோதரர்கள் மீது திடீரென, அண்ணா சரமரி கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இரு சகோதரர்களும், தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரும், அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரர்கள் மீது உடன் பிறந்த சகோதரன் திடீர் கத்தி வெட்டு
சகோதரர்கள் மீது உடன் பிறந்த சகோதரன். திடீர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டு,கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இலங்கை காவல்துறையினர், கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்ட
சகோதரன் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் தற்பொழுது நீதவான் நீதிமன்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.
பதுளை நீதவான் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று, இருசகோதரர்களை பார்வையிட்டு ,குறித்த சந்தேக நபரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெருகிவரும் இவ்வாறான வன்முறைகள் .ஆசைகள் வன்ம செயல்பாடுகளினால் குடும்ப உறவுகளை இந்த வீதிக்கு வருகின்ற நிலை காணப்படுவது வேதனைதான்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

தமிழர் காணி அபகரிப்பு
தமிழர் காணி அபகரிப்பு
தமிழர் காணி அபகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆழம் பிரதமருடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதான செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆளும் அனுரா ஆட்சியில் வர்த்தகமாணி அறிவிப்பின் பிரகாரம் வட கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்கில் தமிழர் காணிகள் அபகரிப்பு
தமிழருடைய பூர்வீக நிலங்கள் பூர்வீக குடிகளுக்கு சொந்தமானதாகும் , எனவே அவர்களுடைய காணிகளை அபகரிக்க இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளும், இந்த செயல் திட்டத்திற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினயுள்ளனர் .
எனினும் இந்த பேச்சுவார்த்தை உரிய முறையில் செயல்படுத்தப்படுமா அல்லது ,கண்துடைப்பு ஒன்றாக காணப்படுமா என்பது தற்போது பேசு பொருளாக இருக்கிறது.
ஒன்றிணைந்த இலங்கையில் வாழ்வாக கூறிக் கொள்ளும், அனுர ஆட்சியானது, தமிழ்கள் மீது வன்மத்தை காக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தமிழர் தேசியத்துக்கு ,எதிரான செயல்பாடுகள்
தமிழர் நிலங்களை அபகரித்தல் ,தமிழர் தேசியத்துக்கு ,எதிரான செயல்பாடுகள், வெளிநாட்டிலிருந்து வருகின்ற தமிழர்கள் தடை போடுதல்,
இவ்வாறான பல்வேறுபட்ட சொல்லெண்ணாத ,ஏற்றுக்கொள்ள முடியாத ,செயல் திட்டங்களை நடத்தி வருகிறது .
அளவே அவற்றை அவை சரியென அவர்கள் வாதிட்டு வருவதும் ,அதற்கு எதிராகதமிழர்கள் கொந்தளித்து நிற்பதுமே இப்பொழுது பிரச்சனையாகி உள்ளது.
தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சு தமிழர் தரப்பை வலுப்படுத்தும் நிகழ்வாக இருக்குமா என்பதே எமது கேள்வியாகவும் .
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு
காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு
காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு ,காசா முழுவதையும் பிடிப்போம் என இஸ்ரேல் அதிபர் நெத்தன்யாகு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யூத நாட்டின் அதிபராக விளங்கக்கூடிய நெத்தன்யாகு அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளது ,
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேல் சமரச பேச்சுக்களை முறிப்பதாகவும் ,மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் ஒரு போர் அபாய கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் நெத்தன்யாகு வாழுகிற காலப்பகுதியில், தொடர்ந்தும் பலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை ,அவர் மேற்கொண்ட வண்ணமுள்ள இந்த நடவடிக்கை என்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமரசத்தை முறித்து போர் தொடுத்த இஸ்ரேல்
கைதிகளை விடுவித்ததன் பிற்பாடு சமரசத்தை முறித்து மீளவும் ,அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.
ஈரானை முற்று முழுதாக அழித்துவிடும் நடவடிக்கையை , யூத படைகள் இப்பொழுது நகர்வை ஆரம்பித்துள்ளார்கள்.
படைபலம் மற்றும் ஆயுத பலம் அதிகமாக உள்ளது ஈரானிடம்.ஆனால் ஈரான் வசம் விமானப்படை முடக்கப்பட்டுள்ளது
அதனால் இப்பொழுது ஈரானை தாக்கும் நோக்குடன், இஸ்ரேல் ஈரான் ஆதரவு குழுக்களை நசுக்கி வருகிறது.
அதன் ஒரு ,முன்னறிவிப்பாகவே தொடர்ந்தும் காசாவில் முழுமையாக தமது நாட்டுடன் இணைப்போம் என நெத்தன்யாகு உறுமி வருகிறார் .
யூத நாட்டு அதிபர் நெத்தன்யாகு புரியும் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக, இதுவரை எவ்விதமான தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்பதால் நெதன்யாகு ஆடி வருகிறார் என்கிறது பாதிக்க பட்ட பலஸ்தீன மக்கள் .
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்
பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்
பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல் சம்பவம் கொண்டு இடம் பெற்றுள்ளது
பாடசாலை மாணவர்களை ஏத்தி செல்லும் பேருந்த இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பேருந்தின் மீது தற்கொலை தாக்குதல்
இந்தப் பேருந்தின் மீது தற்கொலை தாக்குதலை நடத்தியது இந்தியா தான் என பாகிஸ்தான் இப்படி அறிவித்துள்ளது.
சவுத் வெர்ஷன் மாகாணத்தில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
கடந்த தினம் இடம்பெற்ற இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் பல குழந்தைகள் பலியாகியும் காயம் அடைந்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் மோதல்
இந்த தாக்குதல் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்த காலப் பகுதியில் இடம்பெற்று வருவதால் ,இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியது இந்தியா தான் எனவும் ,அதன் மீது சந்தேகம் தங்களுக்குள்ளதாக பாகிஸ்தான் அரசும் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் எதிரொலியை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தான் ஆதரவு குழுக்களை வைத்து தாக்குதலை நடத்தக்கூடும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
இது ஆளும் இந்தியா மோடி அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு உரியவர்கள் யார் என்பது முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக பலஸ்தீனத்தை தளமாக கொண்டு இயங்கும் கமாஸ் ,ஜிகாத் படைகள் அறிவித்துள்ளன.
ரொக்கட் ஏவுகணை தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதியான ,ஆஸ்கோர்ட் மற்றும் அஸ்கோலன் பகுதிகளை இலக்கு வைத்து இந்த ரொக்கட் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு உரிமை கோரி உள்ளது.
காசா பகுதிகளில் மக்கள் வாழ்விடங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்திவரும் நிலையிலும், அந்த வாழ்விடங்களை, மீள ஆக்கிரமிக்க நோக்குடன் யூத படைகள் மீளவும் மண்
பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிற காரணத்தினால், அதனை தடுக்கும் நடவடிக்கை பதிலடியாகவும் இந்த ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்போது கடுமையான தாக்குதல் இடம் பெற்று வருவதாகவும் ,மிக மிகப்பெரும் உக்கிரமான சமரொண்டு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய நகரங்கள் மீது விழுந்து வெடித்த ரொக்கட்
இஸ்ரேலிய நகரங்கள் மீது விழுந்து வெடித்த இந்த ரொக்கட் , மற்றும் ஏவு கணையினால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரியவரவில்லை.
தமக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக யூத படைகள் இதுவரையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்
ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்
ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அர்மேனியாவுக்கு திடீர் பயணம் என்று மேற்கொண்டுள்ளார்.

இவரது பயணம் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
யூத படைகள் ஈரானை சுற்றி வளைத்து விரட்டி வருகின்ற நிலையில் தற்பொழுது ஈரான் அதற்கெற்ற வகையில் தன்னை பாதுகாக்கும் நடவடிக்கையில் தனது அயல் நாட்டு உறவுகளுடன் நெருங்கிய உறவுகளை பேணி வருகிறது.
விரைவில் ஈரான் மீது நேரடி தாக்குதலை இஸ்ரேல் அமெரிக்கா நேச நாடுகள் கூட்டாக இணைந்து நடத்துவனை எதிர்பார்க்கப்படும் வேளையில்
அதை நான் தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கையில் ஈரான் பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
புதிய ஆயுத தயாரிப்புகள் என்பனவற்றில் அவை தீவிர அக்கறை காட்டி வருகின்றனர்.
அதனை அடுத்து இருளானுடைய பாதுகாப்பு அமைச்சர் இந்த பயணம் மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படும் என ஈரான் அரபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

ராட்சத ட்ரோனை பறக்கவிட்ட சீனா
ராட்சத ட்ரோனை பறக்கவிட்ட சீனா
ராட்சத ட்ரோனை பறக்கவிட்ட சீனா ,ஒரே நேரத்தில் 100 சிறிய ட்ரோன்களை வெளியிடக்கூடிய ஒரு புதிய ராட்சத ட்ரோனை கேரியர் சில நாட்களுக்குள் சோதனைப் பயணத்திற்காக விண்ணில் பறக்கக்கூடும் என்று மாநில ஒளிபரப்பாளர் CCTV தெரிவித்துள்ளது.
ஜியு தியான் அல்லது நைன் ஹெவன்ஸ் என்று அழைக்கப்படும் ஆளில்லா “ட்ரோன் தாய் கப்பல்”, மக்கள் விடுதலை இராணுவம் (PLA) விமானப்படையால்
பயன்படுத்தப்படும், மேலும் வான்வழிப் போரின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கும் என்று யூரோநியூஸ் தெரிவித்துள்ளது.
இது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும், எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்க ஒன்றிணைந்து செயல்படும் பரந்த அளவிலான ட்ரோன்களை ஜியு தியான் வெளியிடும்.
ஜெட்-இயங்கும் ட்ரோன் முதலில் தொடர்ச்சியான சோதனைகளுக்கு உட்படும், பின்னர் அது சீன விமானப்படையால் முழுமையாக பயன்படுத்தப்படும்.
அதிக உயரத்தில் உள்ள ஜியு தியான் ஆறு டன் வரை வெடிமருந்துகளையும் சிறிய ட்ரோன்களையும் சுமந்து செல்ல முடியும், UAV அதிகபட்சமாக 7,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.
சீனாவின் வேகமாக வளர்ந்து வரும் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பக் களஞ்சியத்தில் ஜியு தியான் சமீபத்திய சேர்க்கையாகும், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) நவீன போர்க்களத்தில் பெருகிய முறையில் முக்கியமானதாகி வருகின்றன.
புதிய சீன “ட்ரோன் தாய் கப்பல்”, RQ-4 குளோபல் ஹாக் மற்றும் MQ-9 ரீப்பர் போன்ற நிறுவப்பட்ட அமெரிக்க
மாடல்களுக்கு போட்டியாகக் கருதப்படுகிறது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.
ஜியு தியான் அரசுக்குச் சொந்தமான விமானத் தொழில் கழகத்தால் வடிவமைக்கப்பட்டது மற்றும் சியான் சிடா விமான பாகங்கள் உற்பத்தியால் கட்டப்பட்டது.
ஜியு தியானின் வடிவமைப்பு உயர் பாதுகாப்பு போக்குவரத்து, எல்லைப் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு
செயல்பாடுகளைச் செய்ய ட்ரோனை அனுமதிக்கிறது என்று உற்பத்தியாளர் கூறுகிறார்.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

காசாவில் 100 மக்கள் பலி
காசாவில் 100 மக்கள் பலி
காசாவில் 100 மக்கள் பலி யாகியுள்ளதாக பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் யூத படிகள் பாலஸ்தீனம் காசா பகுதியில் தாங்கியவாறு மக்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி 300-க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சமாதான உடன்படிக்கை முடித்து இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட இதுவரை காலப் பகுதியில் 3,427 மக்கள் பலியாகி 9647 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் நடத்திவரும் இன அழிப்பு
யூத படைகள் தொடர்ந்தும் பாலஸ்தீனம் காசா மீது நடத்திவரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பிரான்ஸ் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் காட்டும் கண்டனங்களை தெரிவித்திருந்தது .
இஸ்ரேல் சமரச பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்வதாக அறிவித்திருந்த நிலையில் ,தொடர்ந்து இந்த படுகொலையை நடத்தி கொண்டுள்ளது .
இந்த தொடர் படுகொலை மக்கள் மத்தியில் சலசலப்பையும் பரபரப்பை மேம்படுத்தியுள்ளது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

இம்மாதம் 80000 சுற்றுலா பயணிகள்
இம்மாதம் 80000 சுற்றுலா பயணிகள்
இம்மாதம் 80000 சுற்றுலா பயணிகள் ,உல்லாச பயணிகள் இலங்கைக்கு படையெடுப்பு வருகையால் இலங்கை அரசு உரைந்து இருக்கின்றது.
இந்த வருடத்தின் இந்த மாதத்தின் 18 நாட்களில் 80 ஆயிரத்து நானூற்றி இருபத்தி ஒரு உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை உல்லாச துறை அமைத்து அறிவித்துள்ளது .
இவ்வாறு வருகை தந்தவர்களில் 27 ஆயிரத்து 36 உல்லாச பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் ,5164 ஜெர்மணியிலிருந்து 5189 பேர் சீனாவில் இருந்தும் ,3863
பங்களாதேஷில் இருந்தும் இலங்கை நோக்கி இந்த உல்லாச பயணிகள் படையெடுத்துள்ளதாக இலங்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்
இந்தியா சீனாவில் இருந்து அதிகமான உல்லாச பயணிகள் இந்தியா வந்து செல்கிறார்கள்.
அதிகமான வரிகள் இருநாட்டு உளவுத்துறைகளால் இலங்கை கண்காணிக்க உல்லாச பயணிகள் என்கின்ற வகையில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது .
இலங்கைனுடைய மூல வருமானமாக உள்ளாச பயணிகள் வருகையும் அதனால் ஈட்டப்படுகின்ற அந்நிய செலாவணி மை காணப்படுகின்றது.
இலங்கையில் குவியும் உல்லாசப்பயணிகள் கொட்டும் பண மழை
இந்த நாள் இப்பொழுது இலங்கையின் காட்டில் பணமழை கொட்டி பொழிகிறது என்பதாகவே இந்த உல்லாச பயணிகள் வருகை செய்திகள் தெரிவிக்கின்றன.
உல்லாச பயணிகள் இலங்கை வர மறுத்தால் இலங்கனுடைய பொருளாதாரம் விழுந்த விடும் என்பது. கடந்த கால பொருளாதார சூழ்ச்சியின் ஒரு அங்கத்தை கொரோனா காலத்தில் பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்
கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்
கொழும்பில் வாகன விபத்து பலர்காயம் கொழும்பில் வாகன விபத்து பலர் காயமடைந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தற்போது தெரிவிக்கின்றன.
மூன்று வாகனங்கள் கொழும்பின் சுற்றுப்புறப் பகுதியில் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வான் லொறி எரிபொருள் தாங்கி விபத்து
வான் லொறி எரிபொருள் தாங்கியமன இந்த சம்பவத்தில் மோதி கொண்டிருக்கின்றன.
மேலும் இந்த வீதி விபத்தின் பொழுது ஏழுக்கு மேற்பட்டவர்களுக்கு காயமடைந்துள்ளதாகவும் தற்பொழுது தெரிய வருகின்றது.
இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகமாக காணப்படுவதும் வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருகிறது.
கடந்த ஐந்து மாதங்களில் 1077 பேர் வீதி விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
அதிகரிக்கும் வீதி வித்துக்கள்
இவ்வாறு வீதி வித்துக்கள் பலியான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்க முடியாது தற்பொழுது இலங்கை காவல்துறை திணறிவு வருகிறது.
மாதந்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகி வருகின்ற பொழுதும் அந்த மக்கள் உயிர்ப்பலிகளை தடுக்க மறந்து ஆளும் அனுர அரசு மக்கள் நலணற்று அரசாட்சி செய்வதையே இந்த வீதி விபத்துக்கள் மீளவு எடுத்துக்காட்டி நிற்கின்றன.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

மின்சாரம் தாக்கி சிறுமி பலி
மின்சாரம் தாக்கியதில் சிறுமி பலி
மின்சாரம் தாக்கி சிறுமி பலி ,மின்சாரம் தாக்கி சிறுமை ஒருவர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாக்கியுள்ளனர்.
விளம்பொடை காவல்துறை நிலையத்தில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவரை திடீரென மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி கோவில் கந்த பட்ட பல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
மின்சார வேயில் சிக்கி சிறுமி பலி
ஏணியை பிடித்து வீட்டின் மேலே ஏறிய பொழுது அங்கு வருகின்ற குரங்குகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த மின்சார வேயில் சிக்கி சிறுமி பலியாகி உள்ளார்.
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத் துயரை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த சிறுமியின் இறுதி கிரியைகள் விரைவில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு மின்சார வேலிகள் மேலே உள்ளதை தெரியப்படுத்தாத நிலையில் ,இந்த சிறுமி அதை ஏறிய பொழுது அதில் சிக்கு இறந்துள்ளதாக தெரிய வருகிறது.
மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி
இந்தச் சம்பவத்தை கேட்கின்ற பொழுது நெஞ்செல்லாம் வலிக்கிறது.
காட்டு விலங்குகளுக்கு தொல்லையால் மின்சாரம் வைத்ததில் அதிர்ச்சிக்கு தென்பட்டுப் பிள்ளையை பலியான சம்பவம் .
எப்படி பெற்றவர்களை உலுக்கி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கின்ற பொழுது ,என் நெஞ்சம் பாடத்தான் செய்கிறது மக்களே உஷாராக இருங்கள்.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன்
பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன்
பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன் ,தங்கத்தால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பெண்கள்கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஹவ் லோக் அடுக்குமாடி குடியிருப்பில் டி 86வது துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபரான பெண்ணும் மற்றொரு பெண்ணும் வல்லவத்தை போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது
சந்தேகம் நபர்கள் பத்தரப்புள்ள பத்து கொழும்பு 6 ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 மற்றும் 68 வயது ஆள் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்களுக்கு எப்படி இந்த துப்பாக்கி கிடைத்தது என்பது தொடர்பில் தற்போது போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் சமீப நாட்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த பெண்களும் அதில் உடந்தையாக உள்ளீர்களா என்ற சந்தேகத்தை எழுப்பி நிற்கிறது
தங்காமூலம் பூச பட்ட துப்பாக்கி
இவர்களிடம் தங்காமூலம் பூச பட்ட துப்பாக்கி வரும் நாட்களில் விசாரணைகள் பொழுதே இவர்கள் யார் என்பது எத்தனை படுகொலைகளை செய்து உள்ளார்கள் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளமையாக ஆண்களே துப்பாக்கிச் சூட்டி சம்பவங்களை நடத்தி வருவார் .
ஆனால் இம்முறை துப்பாக்கியுடன் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது தான் இங்கே மிகப்பெரும் விடயமாக மாறி உள்ளது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி
காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி
காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி யாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை தடுக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை காவல்துறை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் 49 பேர் பலியாகி உள்ளதான புதிய செய்திகள் வெளியாகி இருக்கிறது.
காவல்துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள், வன்கொடுமையாக தாக்கப்பட்டு ,அதன் ஊடாகவே அதிகமான ஒரு பலியாகி உள்ளதான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
குற்றங்கள் என்ற அடிப்படையில் குற்றம் சுமத்தபட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட, இவர்கள் மீது போலீசார் நடத்திய வன்கொடுமை தாக்குதல் ஊடாக, அப்பாவி கைதிகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவல் நிலையங்கள் தடுத்து வைக்கப்பட்டு அதில் பலியான உறவுகள் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட தகவல்களும் வெளியாகி உள்ளது.
இவ்வாறு இடம்பெறும் இந்த படுகொலைகள் இந்த மரணங்கள் என்பன தற்பொழுது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் இந்த விடயங்கள் வெளியில் கசிந்து விடாதபடி மூடி மறைக்கப்பட்டு ,இலங்கையினுடைய போலீஸ் அதிகாரங்கள் காப்பாற்றப்பட்டு, வருவதான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை,யூத படைகள் தொடர்ந்தும் பாலஸ்தீனம் காசா பகுதிகள் மீது இன அழிப்பு தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ,பிரான்ஸ், கனடா ,பிரித்தானியா ,என்பன, தமது கடும் எச்சரிக்கையை தெரிவித்துள்ளன.
பாலஸ்தீனம் மீது தாக்குதலுக்கு எச்சரிக்கை
தொடர்ந்தும் பாலஸ்தீனம் மீது தாக்குதலை நடத்த முற்பட்டால், நாங்கள் வர்த்தக தொடர்புகளை தூண்டித்து விடுவோம் என ,இவர்கள் எச்சரிக்கை விடுத்தது உள்ளார்கள்.
இது திட்டமிடப்பட்ட ஒரு நாடகமா அல்லது உண்மையில் நெஞ்சார்ந்த ரீதியாக சொல்கிறார்களா என்பதை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் தொடரும் யுத்தத்தினை அடுத்து ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கப்பல் வழி போக்குவரத்துக்கள் தடை
கப்பல் வழி போக்குவரத்துக்கள் தடைப்படுகின்ற காரணத்தினால் .கப்பல்கள் உரிய முறையில் வந்து சேர தாமதமடைகிறது .
அதனால் இந்த நாட்டுக்கான இறக்கும் அதில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது.
உக்ரைன் பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தம் நிறுத்தினால் மட்டுமே இந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
அவ்வாறான நிலையில் தற்போது மிகப்பெரும் பின்னடிவையும் நெருக்கடியையும் சந்தித்து வருகின்ற நிலையில் மீளவும் பலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் வெறியாட்டத்தை நடத்துகின்றது .
இந்த வழியில் கனடா ,பிரித்தானியா ,பிரான்ஸ் ,இணைந்து தமது கடும் கண்டனங்களையம் , மிரட்டலையும் விடுத்துள்ளது .
உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பேசுபொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடுத்தக்கது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

இரண்டு பைத்தியங்கள் சண்டை
இரண்டு பைத்தியங்கள் சண்டை
இரண்டு பைத்தியங்கள் சண்டை பிடித்த சம்பவம் பாராளுமன்றத்தை அலறவிட்டுள்ளது .
தமிழருடைய வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக விளங்கக்கூடிய இவர்கள் யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தமிழருடைய மானத்தை ஏலம் விட்டு கொண்டிருக்கிறது 4 காவாலிகள்.
இன்னைக்கு இரண்டுபைத்தியங்கள் சண்டை
கோமாளிகளாக உருவெடுத்துள்ள அனுராவின் மூன்று யாழ் மாவட்ட கோமாளிகளும் ,சுயேச்சை ஊசியில் போட்டியிட்ட அர்ச்சனா என்ற கோமாளியும் ,பாராளுமன்றத்தில் கோமாளிச்சண்டை நடத்தியுள்ளனர் .
அங்கு நடந்தது என்ன என்பதை கீழே உள்ள காணொளியிலே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .
வாக்குகளை பதிவிட்டு பாராளுமன்ற அனுப்பிவுட்டா மக்களுக்கு போய் உதவி செய்யுங்கள் ,என்று அனுப்பிவிட்டார் இவங்க பாராளுமன்றத்துக்கு ,சென்று என்ன செய்கிறார்கள் இந்த கோமாளிகள் .
யாழ் அமைச்சர் ஜட்டி வியாபாரம்
அமைச்சர் என்கிறவர் ஜட்டிக்கதை பேசி கொண்டு இருக்கிறார் . இவர்கள் எப்படி ஆனவர்கள் என்பதை மக்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
கீழே உள்ள காணொளியில் இந்த கிறுக்கர்களுடைய அடிதடி காட்சிகளும் அவர்கள் பேசிய விடயங்கள் தொடர்பாக தொகுத்து வழங்கப்படுகிறது பாருங்கள்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்
பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்
பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன் பரபரப்பாக இடம் பெற்றுள்ளது.
இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.
அர்ச்சுனா ஒரு ஏமாற்றுகாரன்
வெளிநாட்டு மக்கள் வழங்கிய பல கோடி பணத்தில் அரசியலுக்கு வந்த அர்ச்சுனா ஒரு ஏமாற்றுவாளி எனவும், தமிழ் பெண்களையும் அரசியல்வாதிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.
கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன்
ஜட்டி என்று சொன்ன ஒரு வார்த்தையை வைத்து என்னை கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன் என அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்றில் தெரிவித்தார்.
எனவே பாராளுமன்றத்தில் பேசுவதற்கு பல விடயங்கள் இருக்கின்ற பொழுது ,அர்ச்சனாவும் சந்திரசேகரும் இணைந்து மக்களை திசை திருப்பும் பாசாங்கு செய்வதையும் பாராளுமன்றில் சண்டை காட்சி பொழுதுபோக்கு காட்சியாக காணப்பட்டது.
ஜட்டி வாங்குங்கள் என சந்திரசேகரன் தெரிவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்ப் பெண்கள் விபச்சாரி என்று சொன்ன விடயம் அர்ச்சனா இராமமாநாதனுக்கு எதிராக கிளம்பிய நிலையில் ,
இப்பொழுது பாராளுமன்றில் பேசப்பட வேண்டியதை விட்டு யட்டி மன்னனும் பண வசூல் மன்னனும் சண்டையிட்டு இருக்கிறார்கள்.
ஆக மொத்தம் அனுரா அரசின் பாராளுமன்றத்தில், கோமாளிகள் பாராளுமன்றத்தில் இருந்து கொக்கரிப்பதையும், அங்கும் ஜட்டி ,விபச்சார கதைகள் பேசுவதையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊழலை ஒழிக்க வந்த அர்ஜுனா ராமநாதன் ,ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு இரண்டும் சேர்ந்து, ஊழலை ஒழிக்காமல் ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் .
என்பது இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் பேச்சின் பொழுது தெரிய வந்துள்ளது .
ஐயா அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ள விடயம் நகைச்சுவை மன்றம் இப்பொழுது நன்றாகவே நடக்கிறது.
ஆகவே அனுரா அபராளுமன்றம் கோமாளிகள் கூடாரமாக மாறியுள்ளது மீளவும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. .
பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ
பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ
பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோமேனியாவை சேர்ந்த நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் ஆளும் பிரதமராக கூடிய இஷ்டமருடைய சொந்தமான வீடுகள் மீது தீவைக்கப்பட்டதான கூட்டம் சுமத்தப்பட்டுள்ளது.
வாகனம் தீப்பிடித்தது எரிந்தது
வடக்கு லண்டனில் உள்ள கெண்டிஷ் டவுனில் ஒரு வாகனம் தீப்பிடித்தது மற்றும் அதே தெருவில் உள்ள பிரதமரின் தனிப்பட்ட வீட்டில் தீ விபத்து மற்றும் வடமேற்கு லண்டனில்
அவர் முன்பு வாசித்த முகவரியிலும் தீ விபத்து ஆகிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன
தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றவாளிகள் கைது
அதனைத் தொடர்ந்து இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்ற இரண்டு ரோமணியங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
ஆளும் பிரித்தானியாவின் பிரதமர் முன்னாள் வீடு மற்றும் அவருடைய பகுதிகளில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தீ வைப்புச் சம்பவம் ஏன் இடம்பெற்றது இதற்கு பின்னால் பெரும் அரசியல் சக்திகள் ஏதும் இருக்கிறதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.
உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்திற்கு ஆளுகண்ட பிரிட்டன் பிரதமர் உக்கிரனுக்கு ஆதரவாக பல மில்லியன்களை ஒதுக்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
எனினும் பிரித்தானியா மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்
100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்
100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல் யுக்கிரன் பல பகுதிகள் பலத்த சேதம் எரியும் கட்டிடங்கள் மக்கள் கதறல்.
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேனின் உள்கட்டமைப்புகளை சிதைத்து அழிக்கும் நடவடிக்கையில் ,ரஷ்யா 100 தற்கொலை விமானங்களை அனுப்பி தாக்குதலை நடத்தியது.
உக்கிரேனின் உள்கட்டமைப்புகளை சிதைக்கும் ரசியா
இந்த தாக்குதலில் உக்கிரேன் ராணுவத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், இராணுவ நிலைகள் பொருளாதார மையங்கள் கட்டடங்கள் என்பன, பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது உக்கிரன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
திடீர் தற்கொலை தாக்குதல்
ரஷ்யா நடத்திய திடீர் தற்கொலை தாக்குதல் விமான தாக்குதலில் ,உக்கிரனின் மிக முக்கியமான கட்டமைப்புகள் ,பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த தாக்குதல் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.
பலமான பாதிப்பை ரசியா படைகளின் தாக்குதலில் உக்கிரன் சாந்தித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

சிறுவர்கள் உயிருடன் எரிப்பு
சிறுவர்கள் உயிருடன் எரிப்பு
சிறுவர்கள் உயிருடன் எரிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசா பகுதியில் தற்காலிக கூடாரங்கள் தங்கியுள்ள அப்பாவி பலஸ்தீன மக்களை இலக்கவைத்து யூத படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இவர்கள் நடத்திய நச்சுக் குண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு தாக்குதலில் பல சிறுவர்கள் உயிருடன் எரிந்து கருகி இறந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமாதானம் பேசி வந்த இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல் ராணுவ கைதிகள் விடுவித்ததன் .
பின்னர் பலத்தினை மக்களையும் இலக்கு வைத்து தொடராக தாக்கி வருகிறது.
யூத படைகள் தொடரும் இந்த காட்டுமிராண்டித்தனமான இனஅழிப்பு தாக்குதல் நடத்துவதற்கு எதிராக சர்வதேச எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கடந்த 24 மணித்தியாலத்தில் 60க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மக்கள் படுகொலைகள் தொடர்கின்ற நிலையில் ஈரான் ஆதரவு குழுக்கள் தொடர்ந்தும் தமது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில்
குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில்
குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில் ,சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
சிரியாவின் இலக்கியா என்கின்ற பகுதியில் இந்த கொண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடமேற்கு சிரியா பகுதியில் இந்த குண்டு வெடித்துள்ளதாக இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
வெடித்த குண்டு மீட்புப்படைகள் இராணுவம் குவிப்பு
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் மீட்புப்படைகள் மற்றும் இராணுவம் காவல்துறை என குறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத படைகளினால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தொடர்பாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
அதிர்வுகள் பல மைல் தொடர்புக்கு கேட்டதாகவும் இங்கு ஆயுத கூடங்கள் ஏதும் வெடித்து சிதறியதாக உடனடியாக தெரியவில்லை.
பெரும் குண்டுவெடிப்பு
உள்ளூர் செய்திகள் பெரும் குண்டுவெடிப்பு கேட்டதாக தெரிவிக்கின்றனர் .முழுமையான செய்திகள் வெளி வராத போது இவை இஸ்ரேலுடைய தாக்குதலாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.
ஈரான் பலஸ்தீனம் ஹவுதி ஏமான் ஹவுதிகளுக்கு இடையில் தொடங்கும் கூட்டுத்தாக்குதல் இடம் பெற்று வருகிறது.
இவ்வாற நிலையில் பொது எதிரியான இஸ்ரேல் இவள் மீது தாக்குதல் நடத்திருக்க கூடும் என்ற நம்பிக்கை இதன் ஊடாக வெளியிடப்பட்டிருக்கிறது.
எனினும் இந்த செய்தி வெளியாகவும் வரை முழுமையானசேதவிபரங்கள் தெரிய வரவில்லை.