காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு
காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு ,காசா முழுவதையும் பிடிப்போம் என இஸ்ரேல் அதிபர் நெத்தன்யாகு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யூத நாட்டின் அதிபராக விளங்கக்கூடிய நெத்தன்யாகு அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளது ,
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேல் சமரச பேச்சுக்களை முறிப்பதாகவும் ,மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் ஒரு போர் அபாய கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் நெத்தன்யாகு வாழுகிற காலப்பகுதியில், தொடர்ந்தும் பலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை ,அவர் மேற்கொண்ட வண்ணமுள்ள இந்த நடவடிக்கை என்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமரசத்தை முறித்து போர் தொடுத்த இஸ்ரேல்
கைதிகளை விடுவித்ததன் பிற்பாடு சமரசத்தை முறித்து மீளவும் ,அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.
ஈரானை முற்று முழுதாக அழித்துவிடும் நடவடிக்கையை , யூத படைகள் இப்பொழுது நகர்வை ஆரம்பித்துள்ளார்கள்.
படைபலம் மற்றும் ஆயுத பலம் அதிகமாக உள்ளது ஈரானிடம்.ஆனால் ஈரான் வசம் விமானப்படை முடக்கப்பட்டுள்ளது
அதனால் இப்பொழுது ஈரானை தாக்கும் நோக்குடன், இஸ்ரேல் ஈரான் ஆதரவு குழுக்களை நசுக்கி வருகிறது.
அதன் ஒரு ,முன்னறிவிப்பாகவே தொடர்ந்தும் காசாவில் முழுமையாக தமது நாட்டுடன் இணைப்போம் என நெத்தன்யாகு உறுமி வருகிறார் .
யூத நாட்டு அதிபர் நெத்தன்யாகு புரியும் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக, இதுவரை எவ்விதமான தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்பதால் நெதன்யாகு ஆடி வருகிறார் என்கிறது பாதிக்க பட்ட பலஸ்தீன மக்கள் .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு









