Tag: சிறுவர்கள் உயிருடன் எரிப்பு
சிறுவர்கள் உயிருடன் எரிப்பு
சிறுவர்கள் உயிருடன் எரிப்பு
சிறுவர்கள் உயிருடன் எரிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசா பகுதியில் தற்காலிக கூடாரங்கள் தங்கியுள்ள அப்பாவி பலஸ்தீன மக்களை இலக்கவைத்து யூத படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இவர்கள் நடத்திய நச்சுக் குண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு தாக்குதலில் பல சிறுவர்கள் உயிருடன் எரிந்து கருகி இறந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமாதானம் பேசி வந்த இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல் ராணுவ கைதிகள் விடுவித்ததன் .
பின்னர் பலத்தினை மக்களையும் இலக்கு வைத்து தொடராக தாக்கி வருகிறது.
யூத படைகள் தொடரும் இந்த காட்டுமிராண்டித்தனமான இனஅழிப்பு தாக்குதல் நடத்துவதற்கு எதிராக சர்வதேச எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கடந்த 24 மணித்தியாலத்தில் 60க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மக்கள் படுகொலைகள் தொடர்கின்ற நிலையில் ஈரான் ஆதரவு குழுக்கள் தொடர்ந்தும் தமது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன

- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி

- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்

- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது

- இரண்டு பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், விவசாயிகள் ஆலிவ் அறுவடைக்குத் தடை

- ரமல்லாவின் வடக்கே நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் இஸ்ரேலியப் படைகளால் காயமடைந்தார்

- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா











