கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்
கொழும்பில் வாகன விபத்து பலர்காயம் கொழும்பில் வாகன விபத்து பலர் காயமடைந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தற்போது தெரிவிக்கின்றன.
மூன்று வாகனங்கள் கொழும்பின் சுற்றுப்புறப் பகுதியில் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வான் லொறி எரிபொருள் தாங்கி விபத்து
வான் லொறி எரிபொருள் தாங்கியமன இந்த சம்பவத்தில் மோதி கொண்டிருக்கின்றன.
மேலும் இந்த வீதி விபத்தின் பொழுது ஏழுக்கு மேற்பட்டவர்களுக்கு காயமடைந்துள்ளதாகவும் தற்பொழுது தெரிய வருகின்றது.
இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகமாக காணப்படுவதும் வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருகிறது.
கடந்த ஐந்து மாதங்களில் 1077 பேர் வீதி விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
அதிகரிக்கும் வீதி வித்துக்கள்
இவ்வாறு வீதி வித்துக்கள் பலியான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்க முடியாது தற்பொழுது இலங்கை காவல்துறை திணறிவு வருகிறது.
மாதந்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகி வருகின்ற பொழுதும் அந்த மக்கள் உயிர்ப்பலிகளை தடுக்க மறந்து ஆளும் அனுர அரசு மக்கள் நலணற்று அரசாட்சி செய்வதையே இந்த வீதி விபத்துக்கள் மீளவு எடுத்துக்காட்டி நிற்கின்றன.
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ கைது

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி










