Tag: பெண்
பேரூந்தில் நடத்துனரை அடித்து வீசிய பெண்
பேரூந்தில் நடத்துனரை அடித்து வீசிய பெண்
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பேரூந்து ஒன்றில் பயணித்த பெண் ,ஒருவர் அந்த நடத்துனரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
பேரூந்தில் பயணித்த பெண் பயணி ,நடத்துனர் டிக்கட் எடுக்கும் படி கூறிய போது , அவரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இந்த பெண்ணின் தாக்குதலில், காயமடைந்த நடத்துனர் ,ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண் நடத்துனரை தாக்கிய பொழுது ,மக்கள் அந்த பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாக ,நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன.
தாக்குதலை நடத்திய பெண், மனநலம் பாதிக்க பட்டவர் என, அந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .
அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்
அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்
அமெரிக்கா ஐந்தியான பகுதியில் காங்கிரஸ் பெண் மேல் சபை உறுப்பினரான Republican Jackie Walorski அவர்கள் கார் விபத்தில் பலியாகியுள்ளார் .
இவருடன் மேலும் நால்வர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
இவர்கள் மரணம் திட்டமிடப்பட்ட படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
அமெரிக்காவில் காங்கிரஸ் முக்கிய மேல் சபை உறுப்பினர் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பங்கு சந்தை காணொளி பார்க்க இதில் அழுத்துங்க
லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
லண்டன் Elfirda Close பகுதியில் வீட்டுக்குள் வைத்து முப்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டுள்ளார் .
பலமான கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

இந்த பெண் கொலை குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் முப்பது வயதான ஆணும் இருபது வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர் .
இருபது வயது பெண் இந்த பெண்ணை குற்றி கொலை புரிந்திட உதவினார் என்ற குற்றத்தில் கைது செய்ய பட்டுள்ளார்.
கைதானவர்கள் ஆண் பெண் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி குத்து தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.
ஓடிய பெண் வீழ்ந்தார் சிரித்த மக்கள் இப்படி ஆகிடிச்சே வீடியோ
ஓடிய பெண் வீழ்ந்தார் சிரித்த மக்கள் இப்படி ஆகிடிச்சே வீடியோ
லண்டன் புறநகர் பகுதியான பேர்மிங்கம் பகுதியில் ஓடிய பெண் திடீரென கால் தடக்கி வீழ்ந்தார் .இவரது வீழ்ந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது
பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெற்றோர்களுக்கான ஓட்ட போட்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த பெண்மணி இப்பொழுது இந்த வீடியோ வெளியீட்டுக்கு பின்னர் தற்போது பிரபலமாகிவிட்டார்.
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது
- இரண்டு பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், விவசாயிகள் ஆலிவ் அறுவடைக்குத் தடை
- ரமல்லாவின் வடக்கே நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் இஸ்ரேலியப் படைகளால் காயமடைந்தார்
- புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பிரதமர்
- துறைமுக நகரத்தில் கூர் ஆயுதத் தாக்குதலில் ஒருவர் பலி
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கண்டியில் நடைப் பேரணி தொடங்கியது
- மாத்தளையில் மூன்று காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக நால்வர் கைது
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் விமான சேவைகளை அக்டோபர் 18 வரை நிறுத்திவைக்கிறது
யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை
யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை
யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் , தனிமையில் வசித்து வந்த 78 வயதுடைய பெண்மணி கற்பழிக்க பட்டு பின்னர் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார் .
மருத்துவர்கள் மேற்கொண்ட மரண விசாரணை சோதனையில் மூதாட்டி கோரமாக கற்பழித்து பின்னர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை கற்பழித்து கொலை செய்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் .
கற்பழிப்பு குற்றம் புரிந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை
யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை
காங்கேசன்துறை ; இலங்கை காங்கேசன்துறை கொல்லங்கலட்டியில் தலைமையில் வெட்டேட்டில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்
தனிமையில் வசித்து வந்த இவர் வெட்டி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை .
மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அவ்விதமே அவரது உடலில் காணப்பட்டுள்ளது.
பெண்ணை கொலை புரிந்தவர்கள் அந்த தங்க நகைகள் எதனையும் எடுத்து செல்லவில்லை .
அவ்விதமான நிலையில் இந்த பெண் வெட்டி கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வழமைபோல வீட்டுக்கு நீர் இறைக்க சென்ற உறவினர் ஒருவர் பெண் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக உள்ளது கண்டு காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார் .
இதனை அடுத்து சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை செய்ய பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நாள் தோறும் தொடரும் இவ்விதமான கத்தி வெட்டு கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை அறியப்படாத மர்மமாக உள்ளது.
32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்
32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்
பிரிட்டனில் இருபது வயது மாணவி ஒருவ தனது மார்பகங்களின் எடை அதிகரிப்பால் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளார்
இரு மார்புகளும் முப்பத்திரண்டு கிலோ எடையுள்ளவை ,இவற்றுடன் தான் பெரும்
சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் ,இந்த மார்பகை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தற்போது மக்களிடம் பணம் திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்
இவர் சத்திரசிகிச்சை மேற்கொண்டு நலமுடன் திரும்பிட மக்கள் பணம் வழங்கிட தயராகி வருகின்றனர் ,
இத்துடன் இரண்டாவது தடவையாக இந்த மார்பு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்ணின் விடயம் வைரலாகி வருகிறது
கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்
கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்
கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண் ,மருத்துவ உதவி, ஸ்கேன் எதுவும் இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.
மருத்துவ உதவி இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்
நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர்
கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை பெற்றும் உள்ளார்.
இவருக்கு கடந்த பிப்ரவரி 27-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது,
சமுத்திரத்தில் குழந்தை பெற்று கொள்ள விரும்பினேன். இது எனது யோசனையில் இருந்தது. அதனுடன், அன்றைய தினம் சூழ்நிலைகளும் சரியாக இருந்தன.
அதனால், சமுத்திரத்தில் குழந்தையை பெற்று கொண்டேன் என கூறியுள்ளார். இதற்காக பல வாரங்களாக அலையை கண்காணித்து வந்தேன். பின்பு குழந்தை பெற்றெடுக்க சரியான நேரம் வந்தபோது, பீச் பாதுகாப்புடன் இருக்கும் என தெரிந்து கொண்டேன் என கூறுகிறார்.
ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்ததும், அவரது குழந்தைகள் நண்பர்களுடன் தங்க வைக்கப்பட்டனர். அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் அழைத்து கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை
எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் உள்ளிட்ட குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார்.
ஏற்கனவே 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஜோசி, அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர செய்தது என கூறுகிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ
ஒன்றில், பசிபிக் சமுத்திர கடலோரம் பிரசவத்திற்கு முன் அமர்ந்து இருப்பது போன்றும் மற்றொரு வீடியோவில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த தனது மகனை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் உள்ளன.
கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்
இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். இது தூய்மையானதா? கடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மற்றொருவர், வெப்பம் நிறைந்த கருவறையில் இருந்து குளிரான சமுத்திரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளார்.
ஆனால் அதற்கு ஜோஷி கூறும்போது, போதி நண்பகலில் சூரிய வெப்பம் 35 டிகிரி இருக்கும்போது பிறந்துள்ளான். அதனால், அவனுக்கு குளிர் ஏற்படும் என நாங்கள்
கவலை கொள்ளவில்லை. நீர்சார்ந்த தொற்றுகளை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அவன் ஆரோக்கியமுடனேயே இருக்கிறான். இதற்காக
தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு,
இது பாதுகாப்பானது என உறுதி செய்தே குழந்தை பெற்றெடுத்தேன் என்று அவர் கூறுகிறார்.
குளத்தில் மிதந்த பெண் சடலம்
குளத்தில் மிதந்த பெண் சடலம்
காணமால் போன இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
மருதமுனையில் காணமல் போன் தாயை தேடிய உறவுகளுக்கு, இவரது சடலம் குளத்தில் மிதந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மீட்க பட்ட சடலம் மருத்துவ சுடல பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது
சமீப நாட்களில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது
இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் கோட்டாவின் நிழல் டிவிஷன் படைகள் செயல் படுகிறதா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது
காணாமல் போவார்கள் ,பலர் இவ்விதம் குளத்தில் ,
நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டு வருகின்றமை மேற்படி சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது
கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில்
இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கத்தியால் குத்தி பெண் படுகொலை
கத்தியால் குத்தி பெண் படுகொலை
இலங்கை ஆனைமடு பொலிஸ் பிரிவில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை செய்ய பட்டுள்ளார்.
உடலின் பல பகுதிகளில் ஏற்படுத்த பட்ட வெட்டு காயங்களினால் ஏற்பட்ட இரத்த போக்கின் காரணமாக இவர் பரிதாபமாக இறந்துள்ளார்.
கத்தியால் குத்தி பெண்ணை படுகொலை புரிந்த கொலையாளி தப்பி சென்றுள்ளனர்.
இவ்வாறு தப்பி ஓடிய கொலையாளிகளை கைது செய்யும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் அதிகரித்து செல்லும் கத்தி வெட்டு படுகொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது .
மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண்
மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண்
இலங்கை இராகலை நகரில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 35
வயதுடைய ஒரு பிள்ளையின் தயார் ஒருவர் அந்த உணவகத்தில் வேலையை
ஆரம்பித்து சில மணி நேரத்தில் அந்த உணவகத்தின் யன்னல் வழியாக குதித்துள்ளார்
இவரது இந்த தற்கொலைக்கு முயற்சிக்கான காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்
பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்
இலங்கை கிரிபத் கொட பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி
செல்ல முயன்ற வாலிபர் ஒருவர் வேலி பாய்ந்து தப்பிக்க முற்பட்ட பொழுது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்
அங்குள்ள கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது ,
வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்மணி ஒருவர்
வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர்.
இவர்களை கண்ணுற்ற அவர்கள் பெண்மணியை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தப்பி ஓடிய திருடர்ளை கண்டு பிடிக்கும் நகர்வில் ல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்
யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் சிக்கி
பதினேழு வயது இளம் பெண் ஒருவர் பலியாகியுளளார்
பலத்த தி ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில்
அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்
குறித்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்
லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்
லண்டன் லூசியம் பகுதியில் கடந்த இருபத்தி இரண்டாம் திகதி முதல் பதினேழு வயதுடைய இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிவிக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்
குறித்த மாவட்டத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து செல்வதால் போலீசார் சிவில்
உடையில் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.
யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்
யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்
இலங்கை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு பகுதியில் ஐம்பத்தி ஒன்பது வயது பெண்மணி
ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளார்
தொலைக் காட்ச்சி பார்க்க முனைந்த பொழுது இவ்விதம் மின்சாரம் தாக்கி
பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கோட்டா வீட்டை போடா பாடி அசத்திய தமிழ் பெண் video
கோட்டா வீட்டை போடா பாடி அசத்திய தமிழ் பெண் video
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டாவே வீட்டுக்கு போ என தமிழ் பெண் ஒருவர் பாட்டு எழுதி பாடி அசத்தியுள்ளார்
இந்த காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
யாழில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை அடித்து புதைத்த கடன் காரர்கள்
யாழில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை அடித்து புதைத்த கடன் காரர்கள்
யாழ்ப்பாணம் மணியன்தோட்டம் 11ஆம் குறுக்கு தெருவில் பெண் ஒருவரிடம்
கடனை பெற்றுக்கொண்ட நபர்கள்
அதனை மீள செலுத்திட குறித்த பெண்ணின் வீட்டுக்குசென்றுள்ளனர்
,அப்போது அங்கு எழுந்த வாய் தகராறை அடுத்து குறித்த பெண் அடித்து
கொலை செய்ய பட்டு அவரது வீட்டின் பின்புறத்த்தில் புதைக்க பட்டுளளார்
குறித்த பெண்ணை காணவில்லை என போலீசாரிடம் மேற்கொள்ள பட்ட
முறைப்பாட்டை அடுத்து , இந்த கொலை குற்றத்தில் தொடர்புடைய கணவன் ,மனைவி உட்பட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
விசரணையின் முடிவில் மேலதிக விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது
பெண் உலாவும் இரவு வரும் ..!
பெண் உலாவும் இரவு வரும் ..!
ஆமி பொலிஸ் வீதியில
அன்றாடம் நிற்கையில
வாள் வெட்டு நடக்குதாம்
வம்புகள் வெடிக்குதாம்
தலை பா கட்டிகளும்
தலை தெறிக்க ஓடுதாம்
வெள்ளை வெட்டிகளோ
வெறியோடு சிரிக்குதாம்
குண்டி விழும் காற்சட்டை
குமரிகள் முன் விழ
பொக்கை வாய் பாட்டிகளும்
பொல்லெறிந்து சிரிக்குதாம்
தன் பதவி தான் காக்க
தமிழருக்குள் சில்லறைகள்
நேர்ந்து விட்டதுகள்
நெடுகிலும் ஆக்கினைகள்
குடல் பிடுங்கி வெளி எறிந்து
குரல் ஒடுங்கி சாகடிக்க
ஆள் இல்லா நிலையின்றோ
அதனாலோ ஆடுகிறார்
விடிகின்ற ஆதவனின்
விடியலின் ஒளியிலே
காவாலி கரை சேரும்
கால் தடம் மாறும்
இரவு வெளிச்சத்தில்
இளம் மாது உலாவும்
காலம் அது மலரும்
கரிகாலன் வருவான் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-03-2022




















