Tag: திரட்டும்
32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்
Author: நலன் விரும்பி Published Date: 03/06/2022 Leave a Comment on 32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்
32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்
பிரிட்டனில் இருபது வயது மாணவி ஒருவ தனது மார்பகங்களின் எடை அதிகரிப்பால் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளார்
இரு மார்புகளும் முப்பத்திரண்டு கிலோ எடையுள்ளவை ,இவற்றுடன் தான் பெரும்
சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் ,இந்த மார்பகை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தற்போது மக்களிடம் பணம் திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்
இவர் சத்திரசிகிச்சை மேற்கொண்டு நலமுடன் திரும்பிட மக்கள் பணம் வழங்கிட தயராகி வருகின்றனர் ,
இத்துடன் இரண்டாவது தடவையாக இந்த மார்பு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்ணின் விடயம் வைரலாகி வருகிறது






