குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன்
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள் YouTube Tamil News எங்கள் Youtube செய்திகள்

குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன்

குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன்

குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன் ,குளத்தில் நடந்த ஊழல் உடைக்க பட்ட குளங்கள் ,பலகோடி மோசடி இதன்

தரமற்ற கட்டுமானம்

ஊடாக அம்பலம் ,தரமற்ற கட்டுமானம் ,ஓடி மறையும் அரசியல்வாதிகள் கிழிக்கும் வன்னி மைந்தன்இதை தடுப்பது எப்படி.

Corruption in the pond | Multi-crore fraud | Vanni Mainthan tears up

Corruption in the pond

Corruption in the pond, broken ponds, multi-crore fraud, palaces, substandard construction, politicians who run away, Vanni Mainthan tears up How to prevent this.

click here video

Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் மிதந்த பெண் சடலம்

குளத்தில் மிதந்த பெண் சடலம்

காணமால் போன இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்


மருதமுனையில் காணமல் போன் தாயை தேடிய உறவுகளுக்கு, இவரது சடலம் குளத்தில் மிதந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மீட்க பட்ட சடலம் மருத்துவ சுடல பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது
சமீப நாட்களில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது

இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் கோட்டாவின் நிழல் டிவிஷன் படைகள் செயல் படுகிறதா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது

காணாமல் போவார்கள் ,பலர் இவ்விதம் குளத்தில் ,


நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டு வருகின்றமை மேற்படி சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்

    குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்

    மல்லாக்க மிதந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.

    தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து

    பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

    சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்ட பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா? அல்லது படுகொலைச்

    செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

    மீட்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரைஅடையாளம் காணப்படவில்லை.

    உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக

    விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

    மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட


    வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.