Tag: வெட்டி கொலை
வவுனியாவில் பெண் வெட்டி கொலை
வவுனியாவில் பெண் வெட்டி கொலை
வவுனியாவில் பெண் வெட்டி கொலை செய்ய பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
வவுனியா பகுதியில்
வவுனியா பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை வெட்டி கொலை செய்துள்ளதாக செய்தி சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது .
மேற்படி சம்பவத்தை கட்டு படுத்த காவல்த்துறை துப்பாக்கி பிரயோகம் செய்தே நிலைமையை கட்டு படுத்தி கொண்டு வந்ததாக தெரிவிக்க படுகிறது .
என்ன நடந்தது
எனினும் அங்கு முழுமையாக என்ன நடந்தது என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
தகவல்கள் கிடைக்க பெற்றதும் இணைக்க படும் .



- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

யாழில் ஒருவர் வெட்டி கொலை
யாழில் ஒருவர் வெட்டி கொலை
யாழில் ஒருவர் வெட்டி கொலை ,யாழில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் நிலையத்தில்
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் நிலையத்தில் கையெழுத்து வைத்திட செல்ல வேண்டிய நிலையில் குறித்த நபர் இருந்துள்ளார் .
அவரை கள்ளியங்காட்டு வீதியில் இடைமறித்த இருவர் அவர் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
வாள்வெட்டு தம்மீது நடத்தப்படுவதை
வாள்வெட்டு தம்மீது நடத்தப்படுவதை கண்ணுற்ற அவர் அதில் இருந்து தப்பிக்க மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியை தேடி ஓடியுள்ளார் .
அப்பொழுது அந்த பகுதியில் தயார் நிலையில் இருந்த இருவர் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் அவர் அந்த இடத்தில் பலியானார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யாழ்ப்பாண நீதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டு சடலத்தை மரண பரிசோதனைக்கு உள்ளாக்கும் படி உத்தரவிட்டார் .
வெள்ளத்தால் மக்கள் தத்தளிக்க இவ்விதமான வன்முறை சமபவம் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்
காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்
காதலியை வெட்டி கொலைசெய்த காதலன் ,அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது
காதலனால் கழுத்தறுத்து கொலை
காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும்
வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் 22 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை
கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கணவர் மனைவியால் வெட்டி கொலை
கணவர் மனைவியால் வெட்டி கொலை
கணவர் மனைவியால் வெட்டி கொலை ,யாழ்ப்பாணம் ஓடுதல் பகுதியில் பகுதியில் ஒருவர் தனது கணவனை கூலி குழுக்களை அமர்த்தி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவரை அவரது நண்பருடன் இணைந்து வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவன் அன்று அவருக்கு கோழி விநியோகம் செய்ய பட்டுள்ளது .
அதன் பின்னர் அவர் மீது சரமரியாக வாள்வெட்டு தாக்குதல் நடைபெற்ற பொழுது கணவரின்அலறிய சித்தம் கேட்டு ஓடிவந்த மனைவியின் தங்க நகைகளை கொள்ளையர்கள் அறுத்து சென்றனர்.
காயமடைந்த நிலையில் வைத்தியம் உயிரிழந்தார் இந்த கொலை தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தனர் .
விசாரணையின் பொழுது மனைவி மற்றும் வாலிபன் இணைந்து இந்த குழுவின் பின்புலத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
நகை கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது மனைவி மற்றும் வாலிபன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் கணவனை மனைவி கூலி குழுக்களை வைத்து வெட்டிக்கொண்ட செயல் பரபரப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
தாலி கட்டி வாழ்ந்த கணவருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற விடயம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .
எங்கே செல்கிறது எங்களது யாழ்ப்பாணம் அந்த கேள்வி எல்லோருடைய மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

கணவனால் மனைவி வெட்டி கொலை
கணவனால் மனைவி வெட்டி கொலை
கணவனால் மனைவி வெட்டி கொலை , யாழ்ப்பாணத்தில் இளம் மனைவியை கணவன் கருதிக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
29 வயதுடைய புதுக்குடியிருப்பை சேர்ந்த மனைவிக்கும் 34 வயதுடைய கணவனுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து சமையலறை கத்தியை எடுத்து மனைவியை சர மரியாக்க குத்தி அவரை படுகொலை செய்துள்ளார்.
இவ்வாறு படுகொலை செய்தவர் இரண்டாவது திருமணம் ஆக இந்த பெண்ணை திருமணம் செய்து இருந்ததாகவும் அதன் பொழுது ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து அவர்மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளானவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னதாகவே மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .
கொலை குற்றச்சாட்டை மேற்கொண்ட கணவன் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் தற்பொழுது கணவன் மனைவிக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற வாக்குவாதங்கள் முற்றி தற்பொழுது படுகொலை முடிவுகள் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் கத்தி குத்து தாக்குதல் வரிசையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
ஆரியாலையில் தற்கால வசிப்பிடமாக கொண்ட பெண் இவ்வாறு மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பது வசிப்பிடமாகக் கொண்டு திருமணம் முடித்து அரியாலைக்கு சென்றிருந்த வேளையிலேயே, கணவனினால் மனைவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த கத்தி குத்து படுகொலை சம்பவமானது யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
குடும்பங்களுக்கு சர்ச்சைகள் வருவது இயல்பான ஒன்று ,ஆனால் அதனை மிக பொருளாதாரப் படுத்தி இவ்வாறான முறையில் அவர்கள் செல்வது ஒருவரை ஒருவர் இருந்து கொள்வது ஒருவரை ஒருவர் தவறாக,
மற்றவரிடம் பேசிக் கொள்கின்ற நடவடிக்கை காரணமாக அதுவே கோபத்தின் உச்சத்துக்கு சென்று இவ்வாறான படுகொலையில் முடிகொண்ட சம்பவங்கள் காணப்படுவதை இந்த கத்திக்குத்து சம்பவம் எடுத்து காட்டியுள்ளது.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை
இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை
இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை ,இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார் .பணதகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது .
இருவருக்கு இடையில் இடம்,பெற்ற பணக்கொடுக்கள் வாங்கல்காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .
கத்தி வெட்டு தாக்குதல்
சமையலறை கத்தியை பயன் படுத்தி கடனை கொடுத்தவர் ,பணத்தை பெற்றவரை வெட்டி கொலை செய்துள்ளார் ,
இவரது இந்த கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
பலியானவர் சடலம் மீட்க பட்டு மரண சோதனைக்கு உட்படுத்திய பின்னர், உறவினர்களிடம் சடலம் கையளிக்க பட்டுள்ளது .
இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
இலங்கையில் கடந்த பத்து வருடங்களாக இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்தது கண்படுகின்ற்றன .
நாள் தோறும் இலங்கையில் நீரேரிகள் ,குளங்கள் ,காடுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் இருந்து மக்கள் சடலங்கள் கண்டு பிடிக்க படுகின்றன .
அதே போன்று இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இந்த படுகொலையும் இடம்பெற்றுள்ளது .
அற்ப பண கொடுங்கல் வாங்கல் ஒன்றினால் ,ஒரு அப்பாவி உயிர் காவு வாங்க பட்டுள்ளதாக அந்த கிராம மக்கள் பேசி கொள்கின்றனர் .
இலங்கையில் தினம் வெட்டி கொலை என்கின்ற செய்திகள் ,இலங்கையில் தலைப்பு செய்திகளாக இடம் பிடிக்கும் நிலைக்கு ,இலங்கை எங்கும் இவ்வாறன கத்தி வெட்டு தாக்குதல் கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
சட்டம் ஒழுங்கு கேட்டு விட்ட நாட்டில் மனித உயிர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க படும் என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
Featured
வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை
வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை
எம்பிலிபிட்டிய மடுவன்வெல பகுதியில் வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் ,வாடகை வீட்டை வழங்கியவர்கள் இந்த கொலையை செய்து இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது .
தென்னை நார் உற்பத்தி தொழில் புரிந்து வந்த நபரே வாடகை வீடு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளார் .
வெட்டி படு கொலை
அவ்வாறு வாடகை வீட்டில் தங்கி இருந்தவரே இப்படி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணிகளில் தெரிய வந்துள்ளது .
குறித்த நபர் படுகொலை தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வாள்வெட்டு கொலைகள் ,வெட்டி படுகொலை சம்பவங்கள் ,கடத்தி கொலை செய்யப்படுதல் என்பன நீடித்து செல்கிறது .
இந்த மர்ம கொலைகளை செய்வது சீரியல் கில்லரா என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது ..
Featured
லண்டனில் 16 வயது வாலிபன் ஒருவர் வெட்டி கொலை video
லண்டனில் 16 வயது வாலிபன் ஒருவர் வெட்டி கொலை video.
வீதியால் படை நடந்து சென்று கொண்டிருந்த வாலிபன்,மீது, ஓடி வந்த நபர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர் .அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்து போனார் .
ஆள் மாறாட்டம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது .இவரை கொன்றவர்களும் இரு வாலிபர்கள் என கணடறிய பட்டுள்ளது .
நெடுந்தீவில் ஐவர் வெட்டி கொலை
நெடுந்தீவில் ஐவர் வெட்டி கொலை
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர்.
கொலைச் சூத்திரதாரிகளை தேடி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நெடுந்தீவில் ஐவர் வெட்டி கொலை
நெடுந்தீவு மாவலி இறங்கு துறையிலுள்ள கடற்படை முகாமுக்கு அருகில் வீட்டில் வசிக்கும் மூதாட்டியொருவர் நெடுந்தீவுக்கு செல்வோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல் ,உணவு வழங்குதல் போன்றவற்றை தொழிலாக செய்து வந்துள்ளார்.
இவரது கணவர் 1986ஆம் ஆண்டு குமுதினி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த மூதாட்டி தனது வாழ்வாதாரத்தை தானே கொண்டு நடாத்தி வந்துள்ளார்.
நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து நேற்றைய தினம் காலை எவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அயலவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.
ஒருவர் வீட்டின் வெளியேயும் ஏனையவர்கள் வீட்டின் உள்ளே படுக்கை மற்றும் ஏனைய பாகங்களிலும் கொடூரமான வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டனர்.
அதில் ஒருவர் படுகாயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் குழு நெடுந்தீவு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நெடுந்தீவில் ஐவர் வெட்டி கொலை
வீட்டின் சற்று தூரத்தில் முன் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ளமையால் , வீட்டின் பின் பகுதி ஊடாகவே கும்பல் வீட்டினுள் புகுந்து இருக்கலாம் எனவும் , வாள்கள் மற்றும் கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்கள் தாக்கியே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதேவேளை வீட்டில் இருந்த ஐவர் படுகொலையாகி உள்ளதாலும் , ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாலும் , வீட்டில் இருந்த பொருட்கள் எவையேனும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனவா ? என்பதனை அறிய முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுந்தீவில் இருந்து குற்றவாளிகள் தப்பி செல்லாதவாறு நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான படகு சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் நெடுந்தீவுக்கு நேரில் சென்று சம்பவ இடத்தினை நேரில் பார்த்து விசாரணைகளை முன்னெடுத்தார்.
அதேவேளை யாழ்ப்பாண தடயவியல் பொலிஸ் குழுவும், சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவம் இடம்பெற்ற வீட்டில் விசாரணைகளை முடித்துக்கொண்டு நெடுந்தீவு இறங்கு துறைக்கு வந்த நீதவானை வழிமறித்து மக்கள் போராட்டம் நடாத்தினார்கள்.
குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும் , நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரி போராட்டம் செய்தனர்.
நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன், இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.
Featured
கொழும்பில் ஒருவர் வெட்டி கொலை
பிரிட்டனில் இருவர் வெட்டி கொலை மூவர் காயம்
பிரிட்டனில் இருவர் வெட்டி கொலை மூவர் காயம்
பிரிட்டன் Houghton Regis, Bedfordshire, பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர் .மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இன்று அதிகாலை 1.430 அம்னயளவில் காரில் வந்த நபர் ஒருவர் ,மோதியதாகவும் ,அதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த இரட்டை கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை .
பிரிட்டனில் தொடர்ந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
பதுளையில் தாய் மகள் வெட்டி கொலை
பதுளையில் தாய் மகள் வெட்டி கொலை
பதுளை பகுதியில், தாய் மற்றும் மகள் முக ,முடிமூடி தரித்த கும்பலினால் சரமரியாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த தாய் மகள் வெட்டி கொலைக்குரிய காரணம் தெரியவரவில்லை .
மேலும் ஒரு பெண் வெட்டு காயங்களுக்கு உள்ளாகி ,படுகாயமடைந்த நிலையில் ,மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
முக மோடி தரித்த படி நுழைந்த குழுவினர், தாய் மகள் மீது நடத்திய ,கத்தி வெட்டு தாக்குதலில் ,தாய் மகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் ,இவ்வாறான கத்தி வெட்டு படு கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது .
கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன
கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன
இலங்கை கண்டி பகுதியில் ,தனியாக வசித்து வந்த , கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுளளார்,
குறித்த பெண் ,தான் குடியிருக்கும் வீட்டின் அருகே, கடைகள் பலதை வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
சொத்து தகராறு காரணமாக ,இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ,எதிர்பார்க்க படுகிறது,
இந்த, கோடீஸ்வர பெண்ணின் ,கணவர் இறந்த நிலையில் ,தனிமையில் வசித்து வந்துள்ளார்.
கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன
இவரது இரு பிள்ளைகளும், அவுஸ்ரேலியாவில் வசித்து வருகின்றனர் .
கத்தியால் வெட்டிய நபர் ,அங்கிருந்து வெளியேறி சென்ற காட்சியை ,நேரில் பார்த்த சாட்ச்சி தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த கொலையை புரிந்த நபர். தன்னை கத்தியை காண்பித்து மிரடியதாக அந்த சாட்சி தெரிவித்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் துடித்த பெண்ணை ,விரைந்து மருத்துவமனைக்கு எடுத்து செல்லவில்லை என்ற அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது .
கோடீஸ்வர பெண் ஏன் கொலை செய்ய பட்டார் .என்பது தொடர்பில் போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
இந்தியா டில்லி பகுதியில், அதிக மக்கள் கூடிய பகுதியில் ,வாலிபர் ஒருவர் கோரமாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.
இருபத்தி ஐந்து வயதுடைய வாலிபரை ,துரத்தி வந்த நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல்கள், அந்த வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்தி, படு கொலை செய்தனர்.
இந்த ரவுடிகளின் கண்மூடித்தனமான கத்தி குத்து தாக்குதலினால் , சம்பவ இடத்தில வாலிபர் துடி துடித்து இறந்து போனார் .
இரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர், சடலம் மீட்கப்பட்டு, உடல் கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது .
அதிக மக்கள் பார்க்க ,பட்ட பகலில் நடந்த இந்த வாலிபர் வெட்டி படு கொலை சம்பவம், மக்கள் மத்தியில் ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறையினர், வாலிபர் வெட்டி கொலை தொடர்பான ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாள் தோறும் அதிகரித்து செல்லும் ,இவ்விதமான வன்முறைகளை தடுக்க ,காவல்துறையினர் நடவடிக்கை ,மேற்கொள்ள வேண்டும் என ,மக்கள் வேண்டிநிற்கின்றனர் .
மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
இந்தியாவில் மக்கள் பார்த்திட இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதல் நடத்த படுவது ,இயல்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது .
தமது கண் முன்பே ஒருவர் வெட்டி கொலை செய்திடும் பொழுது, அதனை தடுத்திட முடியாது, மக்கள் ஓட்டம் பிடிப்பதே ,இவ்வாறான சமூக விரோதிகள் அதிகரிக்க காரணமாக உள்ளது என்கின்றனர் சமூக நலவாதிகள் .
பெண்கள் மீது அசிட் தாக்குதல் ,மற்றும் இது போன்ற வாள்வெட்டு கத்தி வெட்டு தாக்குதல்கள் , அதிகரித்து செல்வதை தடுக்க, மக்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்கிறது காவல்த்துறை .
ஆனால் காவல்துறை மக்களுக்கு விடுக்கும் எவ்வித விழுப்புணர்வு பரப்புரைகள், புறக்கணிக்க பட்டு ,மக்கள் தப்பித்து செல்லும் நிலையால் ,இவ்வாறான தெரு ரவுடிகள் மக்களை அச்சுறுத்ததும் துன்பியல் நிலை தொடர்கிறது .
பட்ட பகலில் வாலிபனை வெட்டி வீழ்த்தி விட்டு, இரத்த கறையுடன் இயல்பாக தப்பி சென்ற ரவுடிகளின் கொலை வெறியாட்டம் ,சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .
ஆறு பேர் தலை வெட்டி கொலை கிளர்ச்சி படை வெறியாட்டம்
ஆறு பேர் தலை வெட்டி கொலை கிளர்ச்சி படை வெறியாட்டம்
சோமாலியாவில் தமது மக்கள் விடுதலைக்கு போராடி வரும் தீவிரவாத கிளர்ச்சி படைகள் ஆறு சோமாலிய அரச இராணுவ உளவாளிகளை தலை வெட்டி படுகொலை செய்துள்ளனர் .
மக்கள் பார்க்க இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .
தமது விடுதலை அமைப்பை காட்டி கொடுப்பவர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை வழங்க படும் என Al-Shabaab அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பு புரிந்த கோர செயலுக்கு பல நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
சோமாலியா அரச இராணுவத்தினருக்கு சும்மா செபனமாக இந்த Al-Shabaab அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.
வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
இலங்கை ,வவுனியா – நேற்று வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
ஆயுதங்களுடன் வருகை தந்த ரவுடி கும்பல் இவரை படுகோரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளது .
சடலத்தில் இவரது கை ஒன்று முற்றாக வெட்டி வீச பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது .
சடலம் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.
இவரது கொலைக்கான காரணம் தெரியவில்லை .இவ்வாறு வெட்டி கொலை செய்ய பட்டவர் குடும்பஸ்தர் என்பது குறிப்பிட தக்கது .
மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்
மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்
நுவரெலியா ; கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலே நேற்று (25) இரவு 09.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் தனது வீட்டில் இருந்துள்ள நிலையில் கணவன் உணவு எடுத்துவருமாறு மனைவியிடம் கூறியுள்ள்ளார்
எனினும் நீண்ட நேரம் உணவு எடுத்து வராது மனைவி தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதை கண்ட கணவன் முரண்பட்டதையடுத்து மனைவி கணவனை தாக்கியதையடுத்து கணவன் அருகிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் கோடரியால் தாக்கிய கணவன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளர்.
தாக்குதலில் 07,09 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்ரமணியம் சத்யவாணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை
யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை
காங்கேசன்துறை ; இலங்கை காங்கேசன்துறை கொல்லங்கலட்டியில் தலைமையில் வெட்டேட்டில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்
தனிமையில் வசித்து வந்த இவர் வெட்டி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை .
மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அவ்விதமே அவரது உடலில் காணப்பட்டுள்ளது.
பெண்ணை கொலை புரிந்தவர்கள் அந்த தங்க நகைகள் எதனையும் எடுத்து செல்லவில்லை .
அவ்விதமான நிலையில் இந்த பெண் வெட்டி கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வழமைபோல வீட்டுக்கு நீர் இறைக்க சென்ற உறவினர் ஒருவர் பெண் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக உள்ளது கண்டு காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார் .
இதனை அடுத்து சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை செய்ய பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நாள் தோறும் தொடரும் இவ்விதமான கத்தி வெட்டு கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை அறியப்படாத மர்மமாக உள்ளது.
வாலிபர் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்
வாலிபர் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்
இலங்கை மாபோல பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு கொலையில் முடிந்துள்ளது
19 வயது வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுளளார்
பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான் நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இவர் மரணித்துள்ளார்
கொலை குற்ற சாட்டில் கொலையாளி கைது செய்ய பட்டுளளார் ,இலங்கையில் இவ்வாறான கொலைகள் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது
நத்தார் தினத்தில் வாலிபர் வெட்டி கொலை
நத்தார் தினத்தில் வாலிபர் வெட்டி கொலை
இலங்கை மட்டக்குளி, பொக்குனுவத்த பகுதியில் இடம்பெற்ற நத்தார் பண்டிகையில் கலந்து கொண்ட
வாலிபர் ஒருவர் வெட்டி படு கொலை செய்ய பட்டுள்ளார்
சடலம் மீட்க பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது



































