Tag: இலங்கை
புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழு -யாழில் கைவரிசை
புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழு -யாழில் கைவரிசை
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் முக மூடி அணிந்த நிலையில் கையில்
வாள்கள்,மற்றும் கத்திகளுடன் வீடுகளுக்குள் நுழைந்தான் கொள்ளை
கும்பல் அங்கிருந்து தங்க நகைகள் ,மிதிவண்டிகள் என்பனவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளன .
இவ்வாறு மூன்று வீடுகளில் இந்த கொள்ளை சமபவம் இடம்பெற்றுள்ளது ,
ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டிருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
இது பொலிஸாரின் ஆதரவுடன் இயங்கும் புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழுவே இந்த செயலில்
ஈடுபாட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது ,வீதிகள் எங்கும் காவல்துறையின்
சுற்றுக்காவல் நாடவடிக்கையில் ஈடுபடும் பொழுதே இந்த துணிகர கொலை
சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது

யாழில் பாண் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்
யாழில் பாண் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்
யாழ்ப்பாணத்தில் கடிந்த நள்ளிரவு முதல் உடனை அமுலுக்கு வரும் ஜீலையில்
450 கிலோ கிராம் பாணின் விலை மூன்று ரூபாவால் அதிரடியாக அதிகரிக்க பட்டுள்ளது
மக்களின் வாழ்வியல் சுமையை குறைப்பேன் என ஆளும் அரசு அறிவித்து
வந்த நிலையில் பாணின் விலை ஒரே தடவையில் மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரனோ வேளையில் மக்கள் பெரிதும் வறுமையில் சிக்கியுள்ள காலப்பகுதியில்
இந்த பாணின் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,ஆளும் அரசு மீது மக்கள் விரக்தி கொள்ள வைக்கும் செயல் பாட்டை அதிகரித்துள்ளது
இது கோட்டபாய அரசு மக்கள் விரோதத்தை தாமாக வலிந்து உருவாககிய ஒன்றாக பார்க்கக் படுகிறது

நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும்
உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனதெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வசதியை வழங்குவதற்கும், மூடப்பட்ட நெல் ஆலைகளை மீள
திறப்பதற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை
கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட மேலதிக 16 வகைக்கான உற்பத்திகளை ஊக்குவித்தல். மக்கள் வங்கியினால் அஸ்வென்ன
என்ற (அறுவடை) பெயரில் 30 இலட்சம் ரூபா வரையில் விசேட கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் 200 விசேட கொத்து
உர விவசாய கிராமங்களை ஏற்படுத்வும் திட்டமிடப்பட்டுள்ளது 50 பசுமை பூங்கா மற்றும் அறுவடைகளை விற்பனை செய்யும் 200
விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல். இம்முறை ஐந்து லட்சத்து 23 ஆயிரம் ஹெக்டெயர் விளைச்சலுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம்
விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 649 பாதிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 649 பாதிப்பு
இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை 649 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் இதுவரை இந்த நோயில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,
அது தவிர
இராணுவத்தில் 250 க்கும் மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
மீளவும் ஊரடங்கு நாடு தழுவிய நிலையில் பிறப்பிக்க பட்டுள்ளது ,இந்த
நோயானது தற்போது வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்
பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்று வந்த முள்ளியாடியை சேர்ந்த
அனோச் எனும் மாணவன் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார்
2109 ஆண்டு கா ,பொ ,சா ,பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில்
திடீரென இவர் காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உறவினர்கள் வீடுகளிலும் இவரை காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் .
மகனை காணாத துயரில் குடும்பத்தினர் கண்ணீரில் தவிக்கின்றனர் .
இவரை யாரவது கண்ணுற்றால் அவர்களது குடும்பத்தினருக்கோ ,அல்லது அருகில் உள்ள காவல்துறையினருக்கோ ,
அல்லது ஊடகங்களுக்கோ தெரிவிக்குமாறு மன்றாடி வேண்ட படுகிறது

வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்
வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்
இலங்கை மாவெனெல்ல பகுதியில் கணவன் மனவிக்கு இடையில் பலத்த சண்டை மூண்டுள்ளது .
இவ்வேளை மனைவி கணவனுக்கு தொடர்ந்து எதிர் தர்க்கம் புரிந்த வாய் கட்டி
வந்ததால் ஆத்திரமுற்ற கணவன் அவரை சமையலறை கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்துள்ளார்
- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி சடலம் மீட்க பட்டு மரண பரி சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுளளார்,
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,இவ்வாறான குற்றங்கள் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

இலங்கையில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு
இலங்கையில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு
இலங்கை நாடு தழுவிய ரீதியில் 19 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு
உள்ளானவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 136 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்..

நாளையுடன் காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்கள்
நாளையுடன் காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்கள்
நாளையுடன் (29) காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்களிகளின் கால எல்லை; மே மாதம் 31ஆம் திகதி
வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தள்ளார்.
இருப்பினும் பொதுவான அலுவல்களுக்கான அவசரகால அனுமதிப்பத்திரம் புதிதாக பெற்றுக் கொள்வது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்
இன்று கொழும்பில் நடைபெற்ற செயதியாளர்களுடனான சந்திப்பில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்
ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் தற்பொழுது ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு
தற்காலிகமாக நீக்கப்பட்டது. நேற்றைய தினம் (28) இந்த மாவட்டங்களின் நகரங்களுக்கு பொதுமக்களின் வருகை
குறைவாகவே காணப்பட்டது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் வீதிகளில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிவது
கட்டாயமாகும். இவ்வாறான பின்புலத்தில் முகக் கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டிருந்த பிள்ளையொன்று
பொலிஸ் அதிகாரியொருவரினால் முகக் கவசத்தை அணிந்து கொள்வதற்காக தமது பணத்தை வழங்கும் அளவிற்கு கருணை
உள்ளம் வெளிப்படுத்தியமை காணக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார்.
ஏனைய மாவட்டமொன்றிலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் அத்தியாவசிய சேவை
வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை கந்தளாய் அக்போபுர பாதுகாப்பு சாவடியில் மேற்கnhள்ளப்பகிறது அங்கு நபர்கள் கிருமி ஒழிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
இருப்பினும் இவ்வாறு வந்த சில வாகனங்களின் சாரதிகளுக்கு அவர் குடியிருக்கும் பிரதேசத்தில் சுகாதார பரிசோதகரினால்
வழங்கப்படும் சுகாதார அறிக்கை இல்லாததினால் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 07 மற்றும் 08
குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அவ்வாறானோர் நாளைய தினம் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக எந்தவகையிலும்
குறிப்பிட்ட இடங்களைத் தவிர பிற இடங்களுக்கு செல்வதற்கு இடமளிக்க மாட்டாது.
கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் அதிகாலை 5 மணி வரையில் அமுலில் இருக்கும்.
மிகவும் அனர்த்தமிக்க மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதில்
இராணுவத்தின் உடனடி செயலணி அதிகாரிகள் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ள

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

நாளை முதல் 4 திகதிவரை ஊரடங்கு அமூல்
நாளை முதல் 4 திகதிவரை ஊரடங்கு அமூல்
இலங்கையில் நாழி இரவு எட்டு மையில் இருந்து நான்காம் திகதி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது
இந்த புதிய நடைமுறையின் கீழ் மக்கள் வசிக்க வேண்டியது அவசியமாகிறது ,
இந்த கால எல்லைக்குள் அத்து மீறி வீதிகளில் உலாவினால் கைது செய்ய
படுவதுடன் தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்க படுவீர்கள்
என தெரிவிக்க பட்டுள்ளது
நாடு முழுவதும் இந்த் ஊரடங்கு அமூல் படுத்த படுகிறது

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

கொரனோ தொற்றிய கடற்படையினருடன் தொடர்பினைக் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தல்
கொரனோ தொற்றிய கடற்படையினருடன் தொடர்பினைக் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தல்
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான
ஊடக சந்திப்பு இன்று மதியம் (28) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும்,
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
“இந்தியாவின் பங்களூரில் இருந்து இன்று 28 ஆம் திகதி யுஎல்-1172 விமானத்தினூடாக 164 பேர் இலங்கை வந்துள்ளனர், அவர்கள்
அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்ட வண்ணம்
இருக்கின்றனர்,” என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கூறினர்.
இன்று 28 ஆம் திகதி அக்கரைப்பற்றைச் சேர்ந்த 77பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர்
தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு சென்றனர். இவர்களில் 75 பேர் இராணுவத்தினரால்
நிர்வகிக்கப்பட்டு வரும் தம்மின்ன தனிமைப்படுத்தல் மையத்திலும் 2 பேர் பூனானை தனிமைப்படுத்தல் மையத்திலும்
தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதனுடன் சேர்த்து 28 தியதியளவில் மொத்தமாக 4526 பேர் முப்படையினரால்
நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். அதேபோல்,
அதேபோல், தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற் படையினரின் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய
தொடர்பினை பேணிய அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இன்று 28 ஆம் திகதி
அனுப்பப்பட்டுள்ளனர்,’’ என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் குறிப்பிட்டார்.

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

தபால் அலுவலகங்கள் 4 ஆம் திகதி முதல் திறப்பு-அரசு அறிவிப்பு
தபால் அலுவலகங்கள் 4 ஆம் திகதி முதல் திறப்பு-அரசு அறிவிப்பு
தபால் அலுவலகங்கள் மீண்டும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திறக்கப்படுகின்றன.
கொவிட் 19 வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு
நடைமுறைகளுக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான தபால் அலுவலக சேவைகள் கட்டமைப்பு 2020.05.04
திகதி தொடக்கம் வழமையான கடமைகளுக்காக முழுமையாக திறக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தபால் மா அதிபர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
தபால் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு முதியோருக்கான கொடுப்பனவு
போன்றவை தபால் அலுவலக கடமைப்பீடங்களில் வழமைப்போன்று
கொவிட் 19 வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு
நடைமுறைகளுக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான தபால் அலுவலக சேவைகள் கட்டமைப்பு 2020.05.04
திகதி தொடக்கம் வழமையான கடமைகளுக்காக முழுமையாக திறக்கப்படும்.
- இதற்கமைவாக 2020 மே மாதத்திற்கான பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு, முதியோருக்கான கொடுப்பனவு, விவசாய ஓய்வூதிய சம்பளம் மற்றும்
- ஓய்வூதியத்தியக்காரர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்தும் பணிகள் முன்பு போன்று தபால் அலுவலக கரும பீடங்களில் செலுத்துவதற்கு
- தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- நீர் கட்டண பட்டியலை செலுத்துதல், மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்கும்
- உள்ளூர் இலத்திரனியல் முத்திரை பரிமாறலை மேற்கொள்வதற்கும் உள்ளூர் தபாலுக்கான கடிதங்கள் மற்றும் தபால் பொதிகளை கையளிப்பதற்கும் இந்த தினத்திலிருந்து
- பொதுமக்களுக்கு வசதிகள் செய்யப்படுகின்றன.
- சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொது மக்கள் உரிய சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து செயல்பட
- வேண்டும் என்று தயவுடன் எதிர்பார்ப்பதுடன் தபால் ஊழியர் சபையினர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயல்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 596ஆக அதிகரித்துள்ளது.;.
இன்றைய தினத்தில் (2020.04.28) இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி
உறுதி செய்யப்பட்ட புதிதாக 8 நோயளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
கொரோனா தொற்று பரவுவதைதடுக்கும் கொவிட் 19 தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.
இந்த நோயாளர்களில் 5 பேர் கடற்படை அங்கத்தவர்கள் ஆவதுடன் மூவர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்
- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களாவர். இவர்களுள் 134 பேர் குணமடைந்து
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்.

யாழ்ப்பாணதில் கொரனோ கிருமி ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம்
யாழ்ப்பாணதில் கொரனோ கிருமி ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம்
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 52 மற்றும் 55 ஆவது
படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினரால் சுன்னாகம், கொகுவில், சன்னகன்னை,
தெல்லிப்பளை, நல்லூர், உடுவில், திருநல்வேலி, வல்வட்டிதுறை, கொடிகாமம், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி, பளை,
கோயில்வயல், ஐய்யகச்சி, முகாவில், முல்லியன், அம்பன், வெத்திலைகேணி,
போக்கருப்பு மற்றும் மருதங்கேனி பிரதேசங்களில் பொது இடங்களில் கிருமிநாசிகளை விசிறினர்.
இந்த பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய
அவர்களது வழிக்காட்டலின் கீழ் புகையிரத நிலையங்கள், பாடசாலைகள்
பல்கலைக்கழகம், தபால் கந்தோர், வைத்தியசாலைகள், பஸ் தரிப்பு நிலையங்கள்,
- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

மருந்து கடைகள் சேம நல நிலையங்கள்,பொருளாதார நிலையங்கள்,
தனியார் வங்கி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன என அரசு தெரிவித்துள்ளது

இலங்கை கொரனோ நோயாளர்க்ளுக்கு பணம் சேகரிக்கும் அரசு – புதிய இணையதளம் ஆரம்பம்
இலங்கை கொரனோ நோயாளர்க்ளுக்கு பணம் சேகரிக்கும் அரசு – புதிய இணையதளம் ஆரம்பம்
COVID-19 என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்று நோய். இத் நோய்த்
தொற்றானது 2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கியது
, உலக நாடுகளுக்கு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. COVID-19 தொடர்பான
அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய வலைத்தளமாகும். மேலும்
குடிமக்களுக்கு சமீபத்திய அறிவிப்புகளுடன் கூடிய துல்லியமான உள்ளூர்
மற்றும் வெளிநாட்டு செய்திகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது
இணைய தளம் செல்ல இதில் அழுத்துங்கள்

இலங்கையில் – இரவில் இடியுடன் கூடிய மழை -அவசர அறிவிப்பு
இலங்கையில் – இரவில் இடியுடன் கூடிய மழை -அவசர அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் ,தென் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
களுத்துறையிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ
அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்
மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட
கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்)
பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

21 மாவட்டங்களுக்கு ஊரடங்கு விலக்கல் – குஷியில் மக்கள்
21 மாவட்டங்களுக்கு ஊரடங்கு விலக்கல் – குஷியில் மக்கள்
இன்று இலங்கையில் 21 மாவட்டங்களுக்கு விதிக்க பட்ட ஊரடந்கு சட்டம் விலக்க படுகிறது ,
காலை ஐந்து மணியில் இருந்து மாலை எட்டு மணிவரை இந்த விலக்கு அளிக்க படுகிறது
பின்னர் வழாமை போல இது அமூல் படுத்த படும் என அறிவிக்க பட்டுள்ளது
இவ்வேளை மக்கள் தமது பொருட்களை கொள்வனவு செய்து சென்றிட பேரூதவியாக இருக்கும் என அரசு நம்புகிறது
தொடர்ந்து கொரனோ பரவி செல்வதால் ,மக்கள் தமது பாதுகாப்பு பொறிமுறைகளை கையாள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
ஒன்றாக மக்கள் குவியும் பொழுது இந்த நோயானது மீள வேகமாக பரவும் அபாயம் உள்ளது ,
அரசு இழப்பு விகிதத்த்தை மறைத்து வருவதால் மக்கள் நோயானது நாட்டில்
இல்லை என்பதாக கருதி இவ்வாறான அலட்சியத்தில் ஈடுபட்டு செல்கின்றனர் என்ற வாதம் முன்னிலை பெற்றுள்ளது

இந்தியாவில் தவிக்கும் 124 மாணவர்களை ஏற்றி செல்ல பறந்த இரண்டாவது விமானம்
இந்தியாவில் தவிக்கும் 124 மாணவர்களை ஏற்றி செல்ல பறந்த இரண்டாவது விமானம்
இந்தியாவில் இலங்கை திரும்பிட முடியாது தவிக்கும் 124 மாணவர்களை
இந்தியாவில் தரை இறங்கிய இந்த விமானம் விரைவில் தமது மக்களை
ஏற்றி வரும் நிலையில் இலங்கை எயார்லங்கா சிறப்பு விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது
இவர்களை ,காவிய படி இன்று மீளவும் இலங்கை வந்தடையும் என எதிர் பார்க்க படுகிறது
நேற்று இதே போல சிறப்பு விமானம் ஒன்றில் நூற்றுக்கு மேலானவர்கள்
ஏற்றி வரப்பட்டனர் ,அதை அடுத்து தற்பொழுது இந்த விமானம் சென்றுள்ளமை குறிப்பிட தக்கது

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

கடல்படை பேரூந்து விபத்து -ஐவர் காயம் – பொலிஸ் அதிகாரி பலி
கடல்படை பேரூந்து விபத்து -ஐவர் காயம் – பொலிஸ் அதிகாரி பலி
கடற்படை தலைமையக்கத்திற்கு சிப்பாய்களை ஏற்றிய படி பயணித்த
பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் காயமடைந்தனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் வீதி விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் .
விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கடந்த நான்கு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது கடற்படை வாகன விபத்து இதுவாக பதியம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு
ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு
இலங்கையில் தற்போது உக்கிரப் பெற்றுள்ள கொரனோ நோயினது தாக்கம் பல்கி பெருகி செல்கிறது,
மக்களை துரத்திய கொரனோ தற்பொழுது இராணுவத்தை துரத்தி செல்கிறது .
இதுவரை கசியும் உள்ளக தகவலின் அடிப்படையில் 1,400 இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளதாகவும் ,அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இந்த நோயினால் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டது ,இவ்வேளை மக்களுடன் மிக நெருக்கமாக இராணுவத்தினர்
நெருங்கி பழகினார் ,அவர்களுக்கான உதவி பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார் ,ஒரு குடுப்பதிற்கு ஐந்தாயிரம் ரூபா விகிதம் பணம் வழங்க பட்டது
அது தவிர வட்டி தள்ளுப்படி ,என பல சலுகைகளை கோட்டபாய அரசு அறிவித்தது .
இது பல்லின மக்களுக்கும் கோட்டபாய மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது
இனவாதியாக இருந்தாலும் நல்லது செய்கின்றார் என்ற மனோ நிலைக்கு தமிழர்கள் மாற்றம் பெற்றனர் ,பலருடைய உதடுகள் இதனை உறுதி செய்தன
ஆனால் தற்போது பயண படும் கள நிலவரம் கோட்டபாய ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கு சென்று விடும் அபாயம் எழுந்துள்ளது
பாராளு மன்ற தேர்தலை ஜூன் மாதம் முன்னர் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளார் ,
தனி பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க இது நல்ல சந்தர்ப்பம் என கணக்கு போட்டார் ,அது இப்பொழுது கேள்வியாக மாறியுள்ளது .
நாட்கள் கடந்து செல்லின் அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடர் வருகிறது, அதனை எதிர்கொள்ள வேண்டும்
,ஆகையால் விரைந்து தேர்தலை எதிர்நோக்க வேண்டும் ,அதற்கு இந்த கொரனோ கோட்டாவுக்கு வழிவிடுமா …?
என்ற அச்சத்துடனே இப்பொழுது ஆட்சியாளர்கள் பயணிக்கின்றனர் .கொரனோவால் கோட்டாவுக்கு வந்த சோதனை ..!

கொரனோ ஒழிப்பு செயற்பாடுகளுக்கு மைக்ரோ கார் நிறுவனம் பஸ் அன்பளிப்பு
கொரனோ ஒழிப்பு செயற்பாடுகளுக்கு மைக்ரோ கார் நிறுவனம் பஸ் அன்பளிப்பு
கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக மைக்ரோ
கார் லிமிடற் நிறுவனம் 90லட்சம் பெறுமதியான பஸ் வண்டியொன்றை அன்பளிப்பு செய்தது.
பஸ் வண்டி இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைக்ரோ
கார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேரா அவர்களினால்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை
ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.