Tag: அதிவேக வீதிகள்
Posted in இலங்கை செய்திகள்
அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு
Author: நலன் விரும்பி Published Date: 10/05/2020 Leave a Comment on அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு
அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு
சகல அதிவேக வீதி கட்டபைப்பும் திங்கட்கிழமையிலிருந்து மீள திறக்கப்பட
விருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்
நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு –
கட்டுநாயக்க வீதி திங்கட்கிழமை தொடக்கம் திறக்கப்படும் என்றும்
கட்டுப்பாடுகளுடனேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.







