Tag: வீடு
டிட்வா புயலுக்குப் பிறகும் 177000 க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பவில்லை
டிட்வா புயலுக்குப் பிறகும் 177000 க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பவில்லை
டிட்வா புயலுக்குப் பிறகும் 177000 க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பவில்லை டிட்வா புயலுக்குப் பிறகும் 177,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் உறவினர்களுடன் வசிக்கின்றனர்
டிட்வா புயலை அடுத்து

டிட்வா புயலை அடுத்து, 177,000 க்கும் மேற்பட்டோர் தற்போது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருவதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
52,194 குடும்பங்களைச் சேர்ந்த 177,423 பேர் உறவினர்கள், நண்பர்கள் அல்லது பிற இடங்களில் தங்கியுள்ளனர், பெரும்பாலும் தங்கள் சொந்த வீடுகளை
இழந்த அல்லது திரும்ப முடியாத பிறகு ஒரே வீட்டைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று DMC தெரிவித்துள்ளது.
கூடுதலாக, 6,074 குடும்பங்களைச் சேர்ந்த 19,340 பேர் இன்னும் 205 நிவாரண மையங்களில் வசிக்கின்றனர், முக்கியமாக மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிலைமைகள் பாதுகாப்பற்றதாகவே உள்ளன.
நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய பாதகமான வானிலை
நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய பாதகமான வானிலை, தீவு முழுவதும் 77,793 குடும்பங்களைச் சேர்ந்த 258,967 நபர்களை பாதித்துள்ளதாக DMC தெரிவித்துள்ளது.
இந்தப் பேரழிவால் வீடுகளுக்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. 6,025 வீடுகள் முழுமையாகவும், 108,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேலியப் படைகள்
பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேலியப் படைகள்
பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேலியப் படைகள் ,ரமல்லாவின் அருகே இரண்டு பாலஸ்தீனிய வீடுகளை இஸ்ரேலியப் படைகள் இடித்ததாக அறிக்கை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ரமல்லாவின் மேற்கே உள்ள ஷுக்பா
இஸ்ரேலியப் படைகள்
என்ற பாலஸ்தீனிய கிராமத்தில் இரண்டு வீடுகளை இஸ்ரேலியப் படைகள் புல்டோசர் மூலம் இடித்துள்ளதாக வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இடிப்பின் போது, பத்திரிகையாளர்கள் உட்பட சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்கள் மீது படைகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக வாஃபா தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை
நேற்று, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மேலும் இரண்டு பாலஸ்தீனிய வீடுகளை இஸ்ரேலியப் படைகள் இடித்தன – ஒன்று கல்கிலியாவுக்கு அருகிலும், ஒன்று நப்லஸுக்கு அருகிலும்.
கோட்டாவின் வீடு பறிபோனது
கோட்டாவின் வீடு பறிபோனது
கோட்டாவின் வீடு பறிபோனது ,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கதிர்காமத்தில் மெனிக்
கங்கைக்கு அருகில் உள்ள வீடு
கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (13) அன்று நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் துறையால் வழக்குத் தாக்கல் செய்ததற்கமைய குறித்த கட்டிடம் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது.
மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர்
மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர் அப்துல் ஜப்பார் குறித்த கட்டிடத்தைக் கையகப்படுத்தியதுடன் இந்தக் கட்டிடம் அரசாங்க அதிகாரிகளுக்கான
தங்குமிடமாக பயன்படுத்தப்படும் எனவும், அதிலிருந்து அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
வீடுகளும் ஒப்படைக்கப்படாது ஜீவன் தொண்டமான்
வீடுகளும் ஒப்படைக்கப்படாது ஜீவன் தொண்டமான்
வீடுகளும் ஒப்படைக்கப்படாது ஜீவன் தொண்டமான் ,எந்த வீடுகளும் உண்மையில் ஒப்படைக்கப்படாது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (12) பண்டாரவளையில் நடைபெறவிருக்கும் வீட்டுவசதி கையளிப்பு நிகழ்வு
குறித்து அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் கூற்றுக்களுக்கு மாறாக, இந்த நிகழ்வின் போது எந்த வீடுகளும் உண்மையில் ஒப்படைக்கப்படாது என்று பாராளுமன்ற உறுப்பினர் தொண்டமான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதற்கு பதிலாக, குடும்பங்கள் “எதிர்கால பயனாளிகள்” என்று பெயரிடும் ஒரு காகிதத்தைப் பெறுவார்கள் – இது சட்டப்பூர்வ எடை அல்லது உரிமை அந்தஸ்து இல்லாத ஆவணம்.
வீட்டுவசதித் திட்டம்
வீட்டுவசதித் திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது என்றும், ஆனால் இந்தச் செயல்முறையை
விளம்பரப்படுத்த இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றும் அவர் விளக்கினார்.
எதிர்க்கட்சி எம்.பி மேலும் கூறுகையில், 2025 ஆம் ஆண்டில் இதுவரை, தற்போதைய நிர்வாகத்தின் கீழ் ஒரு வீடு கூட கட்டப்படவில்லை, ஒப்படைக்கப்படவில்லை அல்லது முடிக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட 1,000 வீடுகளில், தற்போது 237 வீடுகள் மட்டுமே
விநியோகிக்கப்படுகின்றன, மேலும் நிகழ்வின் நாளில் 10 வீடுகள் மட்டுமே அடையாளமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மலையகப் பகுதியில், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியம், நில உரிமைகள் மற்றும் வீட்டுவசதி போன்ற முக்கியமான பிரச்சினைகளைத்
தீர்க்கத் தவறிவிட்டதால், அதன் திறமையின்மையை மறைக்க, பொறுப்பான அமைச்சகம் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக தொண்டமான் கூறினார்.
இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களால் கூட்டாக செயல்படுத்தப்படும் 10,000 வீடுகளுக்கான இந்திய நிதியுதவி வீட்டுவசதி திட்டத்தின் நான்காவது கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு உள்ளது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பை மேம்படுத்தவும் பயனாளிகளுக்கு 2,000 வீடுகளின் உரிமை வழங்கப்படும்.
மஹிந்தாவுக்கு வீடுகளை வழங்க முன் வந்துள்ள நண்பர்கள்
மஹிந்தாவுக்கு வீடுகளை வழங்க முன் வந்துள்ள நண்பர்கள்
மஹிந்தாவுக்கு வீடுகளை வழங்க முன் வந்துள்ள நண்பர்கள் .இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச வீட்டிலிருந்து வெளியேறிய
கொழும்பின் சுற்றுப்புறங்களில்
பின்னர் தற்பொழுது அவருக்கு கொழும்பின் சுற்றுப்புறங்களில் வழங்குவதற்கு அவரது நண்பர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சொகுசு வீட்டில் வசித்து சொகுசாக வாழ்ந்த ராஜபக்ச அதேபோன்று சொகுசு வாழ்க்கையை வாழ்வதற்கு அவரது நண்பர்கள் இந்த வீடுகளை வழங்க முன் வந்திருக்கிறதா .
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து
இதனால் ஐயா குஷியில் .உள்ளார் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு
குறைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளும் அரசினால் மூல பெறப்பட்டது .
அதனை அடுத்து மைத்திரி மற்றும் மஹிந்த ராஜபக்ஷாகத் சொந்த ஊரிலிருந்து அதனை அடுத்து தற்போது இந்த சலுகை நடவடிக்கையில் அவர்கள் நண்பர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.
வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.
வீணைக் கட்சியிடம் வீட்டுக் கட்சியினர் கூட்டணி அமைப்பதற்காக கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று (சிறீதர் தியேட்டர்) அந்தக் கட்சியின் செயலாளர்
டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரான சீ.வீ.கே.சிவஞானம்.
தமிழ்த் தேசியப் பேரவையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலில் ஆட்சியமைப்பது தொடர்பில் கொள்கை ரீதியிலான உடன்பாடுகளை எட்டியுள்ள நிலையிலேயே.
தமிழரசுக் கட்சியின் தலைவர் ஈ.பி.டி. பி.யைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது:-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் . விரிவான பரிசீலனைகளைத் தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் – என்றார்.
ஆனாலும் இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியவில்லை என் தமிழ்ரசு கட்சியின் தலைவர் சிறிதரன் சிவஞானம் ஊடகங்களிடம் தெரிவித்தது குறிப்பிட்டிருத்தக்கது.
சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு
சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு
சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு ,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்
ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (30) இரவு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்காப்பாடு
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்காப்பாடுகளை எட்டுவது குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் செயற்படும் கட்சிகள் கொள்கை அடிப்படையிலான கூட்டுறவை ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில், உள்ளூராட்சித் தேர்லில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக்
கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவது தொடர்பாக இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருது தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்துக்கு ஓர் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.
மக்களின் ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது
மக்களின் குறித்த ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. இதனை செயற்படுத்துவதற்கான மிக முக்கியமான பொறிமுறை,
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியாக ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்து எதிர்காலத்தில் கூட்டாக செயற்படுவதே. மாறாக கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு மாறாக சபைகளில்
ஆட்சியமைப்பதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை. கொள்கையை விட்டுக்கொடுத்து ஆட்சியமைக்க வேண்டிய எந்தத் தேவையும் எமக்கு இல்லை. இதற்கு மாறாக குறித்த
உள்ளுராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு தவிசாளர் பதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்குவது என
ஒருதலைப் பட்சமாகவே நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். எவ்வாறாயினும், துரதிர்டவசமாக இன்றைய சந்திப்பில் கொள்கை ரீதியான ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நீண்ட கலந்துரையாடல் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான சபைகளை
அமைப்பது தொடர்பான கலந்துரையாடல். ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு ஆதரவை வழங்குவது என்ற எமது நிலைப்பாட்டை தேர்தலுக்குப் பின்னர் நாம் அறிவித்திருந்தோம்.
அண்மையில் இதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்த
அதேவேளை இணைந்து செயற்படுவதாக இருந்தால் கொள்கை ரீதியாக ஓர் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நிர்வாகங்களை அமைப்பது தொடர்பான இரண்டு கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றாக இருந்த காரணத்தினால் இந்த சந்திப்புக்கான அழைப்பினை
விடுத்திருந்தோம். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே சபைகள் அமைக்கப்படும் என நாங்கள் உறுதியாக சொல்ல முடியும்.
எவ்வாறாயினும் கொள்கை அளவில் இணைவது குறித்து தொடர்ந்து பேசவேண்டிய தேவை இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்
வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்
வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வவுனியாவில் வீடு தோற்க காரணம் என்ன என இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை
தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அவரது அலுவலகத்தில் நேற்று (12.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கிக் கொணடிருக்கின்றோம். இறுதி யுத்ததில் சிறிலங்கா இராணுவத்தால் கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது பகிரங்கமான உண்மை.
விடுதலைப் புலிகளின் யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் எமது மக்களை முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தியவர்கள் வெளிநாட்டு அரசுகள் தான். எனவே அவர்களுக்கு சகலதும் தெரியும்.
ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்
எனவே, ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். நயவஞ்சக தனமாக எமது மக்களை நம்ப வைத்து, இனவழிப்பு நடந்தது.
இலங்கையில் தமிழருக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிபடுத்தி கனடாவில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரன்டன் நகர மேயர் அந்த நிகழ்சியை நடத்தியுள்ளார். இது எமது இனத்தின் முதலாவது மைல்கல் என்று கூறலாம். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் அதிகம்.
சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். காணாமல் போகச் செய்யப்பட்டனர். அதேபோல் காயமடைந்து இருந்தவர்கள் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.
முகாம்களில் இருந்தவர்களில் பலர் காணாமல் செய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர்.
இனவழிப்பு நடக்கவில்லை
இதற்கு சாட்சிகள் ஏராளம். இப்படி நடந்த இனவழிப்பை எமது தமிழர்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை. போர்க்குற்றம் தான் நடந்தது என ஐ.நா வர எடுத்துச் சென்று மாற்று கதைகளை சொல்லியிருந்தார்கள்.
கனேடிய அரசு கூறுகிறது இனவழிப்பு நடந்தது இதை ஏற்றுக் கொள்ளாதாவர்கள் கனடாவில் இருந்து வெளியேறுங்கள் என.
நாம் கூறுகின்றேன் தமிழரசுக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனவழிப்பு நடக்கவில்லை என கடந்த காலங்களில் கூறியுள்ளார்கள்.
தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்பு
40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எங்களுடன் இருந்த கோடரி காம்புகளால் நீதி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை எனக் கூறியவர்கள் வெளியேற வேண்டும்.
தமிழரசுக் கட்சி மட்டும் தான் எமது போராட்டத்தை கடந்த வேண்டியவர்கள். கனடா போன்று ஒவ்வொரு நாட்டிலும் நினைவுத் தூபி அமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்துள்ள நிலையில்
இனவழிப்பு நடக்க வில்லை என்று கூறியவர்கள் தமிழர் தேசத்தில் அரசியல் செய்யாது வெளியேறுங்கள். எங்களை வெளியேற்றி விட்டு நீங்கள் குளிர் காய இடமளிக்க முடியாது.
சபைகளை கைப்பற்றி ஆட்சி செய்தால் எல்லாம் கிடைத்து விடும் என நினைகிறார்கள். அதுவல்ல. தேசிய மக்கள் சக்தி எமது பொது எதிரி. எதிரியை எப்பவும் வீழத்தலாம்.
அவர்கள் தானாகவே வெளியேறுவார்கள். தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர் எடுத்த தீர்மானஙகளால் தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுளளது.
முன்னாள் வடமாகாண சபை
குடத்தனையில் சுமந்திரன் தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம்.
இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை. அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நாங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம்.
இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது. அரசியலை நாகரிகமாக அவா செய்யவில்லை.
அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள். உங்களது தொகுதிகளில் தோற்று விட்டு ஏனைய தொகுதிகைளை வைத்து நாம் வென்று விட்டோம் என மார்தட்ட வேண்டாம்.
அதேபோல் மட்டக்களப்பில் கோட்டைக்கல்லாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. புளியந்தீவு தோல்வி. குலநாயகத்தில் வல்வெட்டித்துறை ஒட்டுமொத்த தொகுதியும் தோல்வி.
முல்லைத்தீவு நகரம் ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் சேர்ந்து வேலை செய்தார்கள் தோல்வி. ரவிகரன் நெடுக நடந்து திரியும் கொக்கிளாய் பிரதேசம் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள உறுப்பினா வென்றுள்ளார்.
சிறிதரன் ஒட்டுமொத்தமமாக வென்றுள்ளார். மண்முனை சிறிநேசனின் வட்டாம் 10 இல் 8 ஐ வென்றுள்ளார். நேரடியக ஆட்சியமைக்க கூடியதாகவுள்ளது.
புதுக்குடியிருப்பு எனது தொகுதி அங்கு 12 இல் 11 வென்றுள்ளோம். அந்த 11 பேரும் நான் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்டவர்கள். நல்ல வேளை அவர்களை மாற்றவில்லை. ஒருவரை என்னுடைய வட்டாரத்தில் மாற்றி போட்டார்கள்.
அவர் தோல்வி. வெற்றிக்கு காரணமானவர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள். மற்றவர்களுக்கு நலல விடயத்தை மக்கள் சொல்லியுளளார்கள். இதன்பின்னாவது அவர்கள் திருந்தி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
முல்லை மாந்தையில் வீடு வெற்றி
முல்லை மாந்தையில் வீடு வெற்றி
முல்லை மாந்தையில் வீடு வெற்றி முல்லை தீவு மாந்தை கிழக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான வெற்றியைச் சூடி இருக்கின்றது.
இந்தப் பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் ,இலங்கை தமிழர் கட்சி நான்கு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது . மூன்றாம் இடத்தில் சைக்கிள் கட்சி காணப்படுகிறது.
மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெட்டி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள் .
கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.
இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.
எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இலங்கை தமிழரசு கட்சியை இந்த வெற்றியை உலகத் தமிழர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் .
நாங்களும் பண்ணும் டிக் டாக் நேரலையில் இப்போது இந்த தேர்தல் வெற்றி பெறவில்லை அறிவித்துக் கொண்டிருக்கிற வேலைகள் பார்க்க எமது வன்னி மைந்தன் பகுதியில் பார்க்கலாம் .
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது
கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது
கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது மிகப்பெரும் வரலாற்று சாதனையாக இலங்கை தமிழரசு கட்சி வீடு வென்று வெற்றியை சூட்டியுள்ளது .
மே மாதத்தில் இடம்பெற்ற தமிழின படுகொலை நாளில் எங்கள் மக்களை அடகு வைத்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்த சிங்கள பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது .
எங்களது மக்கள் மகத்தான வெற்றியை வீட்டு சின்னம் இலங்கை தமிழர் கட்சிக்கு சூடி வெற்றிவாகை தந்துள்ளார்கள்.
எங்கள் மண்ணும் மக்களும் , தன்மானமும் தமிழருடைய ஓர்மமும் தொட்டு நிலத்தை வேற்று ஆணவ அதிகாரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி கோடிட்டு காட்டுகிறது.
இலங்கைத் தமிழரசக் கட்சி மிகப் பெரும் சாதனையை படைத்த நிலைநாட்டியுள்ளது.

அதன் அடிப்படையில் கரைச்சியில் 21 கதிரையில் 20ஆசனம் வீட்டுக்கு கிடைத்துள்ளது .
பூநகரியில் 11 ஆசனங்களில் 10 ஆசனம் வீடு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது .
பள்ளியில் 8 ஆசனங்களில் 6 ஆசனம் வீட்டுக்கு மிகப்பெரும் சாதனையை கிளிநொச்சி கோட்டையை சுருட்டி இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறுதரும் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.
குளிர்ச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

- மீகோடாவில் நடந்த கோரமான விபத்து தொடர்பாக மேலும் இருவர் கைது

- உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பில் சேர அரசாங்கம் முனைப்பு

21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா . அர்ச்சுனா இராமநாதன் தற்போது வயாவிலான் பகுதியில் ,பிரதான வீதிக்கு அருகில் மூன்று மாடியில் ஆடம்பர மாடி வீடு ஒன்றை 21 கோடியில் அமைத்து வருகிறாராம்.
இந்த வீட்டில் ,மொட்டை மாடியில் உலங்குவானூர்தி இறங்கும் வசதி மற்றும் நீச்சல் குளம் என்பன அமைக்க பட்டு வருகிறது .
கிரனைட் கற்கள் பாதிக்க பட்ட வீடாக இது நவீன முறையில் அமைக்க அமைக்க படுகிறதாம்.
உண்ண பணம் இல்லை என தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன் ,தற்போது திடீரென மூன்று மாடியில் ஆடம்பர வீடு அமைத்து வருவது மக்கள் மத்தியில் தற்போது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது .
கீழ் உள்ள கார் ஒன்றை கோடியில் கொள்வனவு செய்துள்ளாராம்

கடந்த மூன்று நாட்களில் மூன்றரை மில்லியன் இலங்கை ரூபாய்கள் அர்ச்சுனா இராமநாதன் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருகிறது .
வெளிநாட்டு தமிழர்கள் கொட்டி கொடுத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார் அர்ச்சுனா .

இதேவேளையில் ஒன்றை கோடி ரூபாவுக்கு பென்ஸ் கார் ஒன்றை கொள்வனவு செய்து அதில் தற்போது உலாவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
வீடு கழிப்பறை வழங்கிய அசத்திய |இரு கனடா பெண்கள்
வீடு கழிப்பறை வழங்கிய அசத்திய |இரு கனடா பெண்கள்
வீடு கழிப்பறை வழங்கிய அசத்திய |இரு கனடா பெண்கள் ,வவுனியா ஓமந்தை [பகுதியில் வீடு மற்றும் ,கழிப்பறை புனரமைத்து அசத்திய இரு கனடா பெண்கள்
சாதனை |முகத்தில் சிரிப்புடன் மகிழ்ந்த இளம் குடும்பம் |கனடா மதி அக்கா ,கண்மணி அக்கா கனடா உங்களுக்கு வன்னி மைந்தன் தளத்தின் நன்றிகள் |திட்டம் 17
முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா
முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா
முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா.கிழக்கு மாகாணத்தில் வறுமை கோட்டில் வசிக்கின்ற மக்களுக்கு ,
வீடு இன்றி ஓலை குடிசையில் தவித்த மக்களுக்கு ,ஜெர்மனியில் உள்ள அக்கா ஒருவர் சிறிய வீடு கட்டி கொடுத்துள்ளதுள்ளார் .
அந்த விடயம் காணொளியில் உள்ளதை மக்களே பாருங்க .
மிசோரியில் வீடு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்
மிசோரியில் வீடு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்
மிசோரியில் வீடு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர், 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
வெடிப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி தெரிவிக்கும் வார இறுதியில் மிசோரியில் ஒரு வீட்டில் வெடித்ததில் குடியிருப்பு இடிந்து விழுந்தது மற்றும் உள்ளே இருந்த 6 பேர் காயமடைந்தனர் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெபர்சன் சிட்டியில் உள்ள செயின்ட் லூயிஸ் சாலையில் சனிக்கிழமை அதிகாலை 2:44 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டது என்று ஜெபர்சன் சிட்டி ஃபயர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பில் காயமடைந்த ஆறு நபர்களில், இருவர் ஜெபர்சன் நகர விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மிசோரி, கொலம்பியாவில்
உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவசரகால பதிலளிப்பவர்கள் தெரிவித்தனர்.
மீதமுள்ள நான்கு பேர் தரைவழியாக பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளனர் மற்றும் ஆபத்தான வாழ்க்கை ஆதரவு பெற்றுள்ளனர்,
தூங்கும் பெண்களை தலையில் அடிக்க, வீடுகளுக்குள் புகுந்த நபரை கைது செய்தனர்
தூங்கும் பெண்களை தலையில் அடிக்க, வீடுகளுக்குள் புகுந்த நபரை கைது செய்தனர்
உ.பி., போலீசார், தூங்கும் பெண்களை தலையில் அடிக்க, வீடுகளுக்குள் புகுந்த நபரை கைது செய்தனர்
நான்கு மாதங்களில் நடந்த இதுபோன்ற ஐந்து சம்பவங்களில், ஒரு பெண் இறந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட அஜய் நிஷாத் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்களின் தலையில் அடித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நான்கு மாதங்களில் நடந்த இதுபோன்ற ஐந்து சம்பவங்களில், ஒரு பெண் இறந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட அஜய் நிஷாத் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன.
அஜய் நிஷாத் 2022 ஆம் ஆண்டு சிறுவர் துஷ்பிரயோக வழக்கை எதிர்கொள்வதாகவும், ஆறு மாதங்கள் சிறையில் இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது. ஜாமீனில் வெளிவந்த அவர், கோரக்பூருக்குத் திரும்புவதற்கு
முன்பு சூரத்தில் சில காலம் வாழ்ந்தார். ஜூலை 30 அன்று, அவர் ஒரு வீட்டிற்குள் நுழைந்து, ஒரு பெண்ணின் தலையில் தாக்கி, சில நகைகளுடன் தப்பிச் சென்றபோது, அவரது முதல் இரவு தாக்குதல் நடந்தது.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் தொடர்ந்து நடக்கவிருந்த செயல்பாட்டிற்கான வழிமுறையை அமைத்தது. “அவர் ஒரு கொள்ளையுடன் தொடங்கினார். அவர் ஒரு பெண்ணைத் தாக்கி அவரது தலையில் அடித்தார்.
பின்னர் அவர் இதை ஒரு நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டார்” என்று மூத்த காவல்துறை அதிகாரி டாக்டர் கௌரவ் குரோவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அடுத்த சம்பவம், ஆகஸ்ட் 12ம் தேதி நடந்ததாக, போலீசார் தெரிவித்தனர். இந்த முறை, அடி அதிகமாக இருந்ததால், காயமடைந்தவர் இறந்தார்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26, நவம்பர் 10 மற்றும் நவம்பர் 14 ஆகிய தேதிகளில் மேலும் மூன்று சம்பவங்கள் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
டாக்டர் க்ரோவர் கூறுகையில், அஜய் நிஷாத் தாக்கிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அஜய் நிஷாத் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“விசாரணையின் போது அவர் நிகழ்வுகளின் சங்கிலியை விவரித்துள்ளார். அனைத்து வழக்குகளிலும் புகார்தாரர்களின் அறிக்கைகளை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.
இந்தக் குற்றங்கள் அனைத்தும் அவரால் செய்யப்பட்டவை என்று முடிவு செய்யுங்கள்,” என்றார்.
பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு
பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு
பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு ,யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இராணுவத்தால், பெண்
தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று(10) கையளிக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைப் பிரிவின் மேஜர் ஜெனரல் பி.ஆர். பத்திரவிதான, இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பெயர்
பலகையை திரைநீக்கம் செய்து பயனாளிகளிடம் வீட்டை உத்தியோக பூர்வமாகக் கையளித்தார்.
“இமேசன் கொம்பேசன்” என்ற அவுஸ்ரேலியா நிறுவனத்தின் சுமார் 35 இலட்சம் ரூபா நிதி உதவியில், இராணுவத்தின் மனித வலுவுடன் இந்த வீடு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான புதிய வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் யாழ்.கொடிகாமம் தெற்கில் இன்று இடம்பெற்றது.
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா ,இலங்கையில்ஆளும் புதிய ஜனாதிபதி அனுரா திசாநாயக்க ஆட்சி பீடம் ஏறியதன் , பின்னர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராயங்க அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது .
எதிர் வரும் சில தினங்களிற்குள் உடனடியாக ஆடம்பர பங்களாக்கள் ,வீடுகள் என்பனவற்றை அமைச்சர்கள் ஒப்படைத்து விட்டு ஓடி தப்புமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் காலத்தில் ஆடம்பர சொகுசு வாழ்கை வாழ்ந்து வந்தவர்களுக்கு தற்போதுஆ , ஆளும் அனுரா குமார திசாநாயக்க ஆட்சி சட்டப்படி அதிரடி வைத்தியத்தை கொடுத்து வருகிறது .
சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் ,இலங்கை அரசியல்வாதிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர் .
கால மற்றம் இது தன போல் உள்ளது .
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை
துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை
துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை ,தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பதற்காக ஊர்வலங்கள் அல்லது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போது இசைக்கருவிகள் மற்றும் காட்சிப் பலகைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் தேர்தல் காலத்தில் அரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகள், விளம்பரங்கள் போன்றவற்றை
அரசு அல்லது அரசு நிறுவனங்களின் செலவில் வெளியிடக்கூடாது எனவும் அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரங்களுக்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற எந்த ஒரு
நிறுவனத்திலும் வாக்கு கேட்கவோ, துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவோ, விளம்பர பலகைகளையோ அல்லது விளம்பரங்களையோ காட்டவோ கூடாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிந்த இஸ்ரேல் இராணுவ தளபதி வீடு
எரிந்த இஸ்ரேல் இராணுவ தளபதி வீடு
எரிந்த இஸ்ரேல் இராணுவ தளபதி வீடு,சொல்லி அடித்த ஹிஸ்புல்லா ,மிக முக்கியமான செய்திகள் காணொளி உள்ளே
வீடற்றவர்களுக்கு வீடு ரணில்
வீடற்றவர்களுக்கு வீடு ரணில்
வீடற்றவர்களுக்கு வீடு ரணில் ,ஆரம்பிப்போம் இலங்கை மட்டக்களப்பிற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரன்னில் விக்கிரமசிங்கா அவர்கள் வீடு அற்ற மக்களுக்கு வீடுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
புதிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு இல்லா வசிக்கின்ற மக்களுக்கு வீடு திட்டம் வழங்கப்படும் அவர் தெரிவித்தார் .
தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது வாக்குறுதிகளை அடித்து விளையாடும் ரணில் விக்ரம் சிங்கா தற்பொழுது இந்த விடயத்தினை தெரிவி த்துள்ளார் .
விவசாயத்தின் உற்பத்தியின் ஊடாக நாட்டினை வழமையாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நம்பும் ரணில் விக்கிரமசிங்கா விவசாயத்தை பலப்படுத்த பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் .
மட்டக்களப்பில் மக்கள் எழுப்பிய கேள்வி
மட்டக்களப்பில் மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே வீடு அற்ற வர்களுக்கு கண்டிப்பாக வீடு கட்டி தர்ப்படம் எனவும் நமது அரசின் ஊடாக படிப்படியாக மக்களிடம் குறைகள் தீர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
5 ஆயிரத்துக்கு மேற்பட்ட காணி பத்திர உறுதிகளை வழங்கி இருந்தார் .
அதனை அடுத்து தற்பொழுது மட்டக்களப்பிலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டு தரப்படும் என அறிவித்துள்ளார்.
இவரது இந்த உத்தரவு அடிப்படையிலும் உறுதி வாக்குறுதிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குவீடு அமைத்து கொடுப்பாரா ரணில் விக்ரம் சிங்கா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
ரணில் குள்ள நரி
ரணில் குள்ள நரி என்பதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
தேர்தல் காலங்களில் மக்களை தேடிவரும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிவுகள் தம்மால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் வீசிவிட்டு கடந்து செல்வார்கள்.
மீளவும் தேர்தல் வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக மக்களுக்கான சலுகை அறிவித்து மறந்து போய்விடுவார்கள்
என்பதாகவே பல்வேறுப்பட்ட தரப்பு மக்களும் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.













































