Tag: அரசியல்
தப்பி ஓடிய அவன்கார்ட் தலைவரை இண்டர்போல் கைது செய்ய வேண்டும் – பாரளுமன்றில் சண்டை
தப்பி ஓடிய அவன்கார்ட் தலைவரை இண்டர்போல் கைது செய்ய வேண்டும் – பாரளுமன்றில் சண்டை
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவினால் சர்வதேச அளவில் ஆயுத விற்பனை புரிந்து வந்த
நிசங்க சேனாதிபதியை இண்டர்போல் மூலம் கைது செய்யும் ஆணையை பிற்ப்பிக்க
வேண்டும் என் பாராளுமன்ற உறுப்பினர் Vijitha Herath தெரிவித்தார்
இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கோட்டாவுக்கு பெரும்
நெருக்கடியை தோற்றுவித்துள்ளது
தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்
தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்
இலங்கையில் போரைவென்று தனி சிங்கள மக்களின் வாக்குக்கள் மூலம் நாட்டை
ஆட்சி புரிய அரியணையில் ஏறிய மகிந்த,குடும்பத்திற்கு தற்போது பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது
உல்லாச பயணிகளின் வருகையை மைய படுத்தி நாட்டை ஒட்டி சென்றவர்களுக்கு கொரோனா நோயின் காரணமாக அந்த மக்கள் வருகை வீழ்ச்சியடைந்தது
அதனை மையப்படுத்தி ஆரம்பிக்க்க பட்ட பல வேலைத்திட்டங்களும் கைவிட பட்டன ,
மிருகக்காட்சி சாலைகள் முதல் உணவகங்கள் ,கொட்டல்கள் என்பன மக்கள் இன்றி வெறித்து காணப்பட்டன
இதனால் நாடு பெரும் பின்னடவை சந்தித்தது ,பணத்தட்டுப்பாட்டை நிவர்தி செய்திட முடியாத நிலையில் இலங்கை திணறி வருகிறது
இவ்வேளை இதனை சீர் செய்திட விலைவாசிகள் அதிகரிக்க பட்டன ,அன்றாட கூலி மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை கதி கலங்கி போயுள்ளனர்
கோட்டாவுக்கு ஏன் வாக்கு போட்டோம் என்கின்ற நிலைக்கு மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்து போராட்டங்களை நடத்த முனைகின்றனர்
இதுவே நாளடைவில் பெரும் ரணகளமாக ஆளும் ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு வலுக்கும் என அடித்து கூறலாம்
இலங்கையில் தலைகீழ் மாற்றம் ஒன்று விரைவில் ஏற்பட போகிறது
- வன்னி மைந்தன் –
மோடி சீமானுக்கு விட்ட தூது – தெறிக்கவிட்ட சீமான் -வீடியோ
மோடி சீமானுக்கு விட்ட தூது – தெறிக்கவிட்ட சீமான் -வீடியோ
ஆளும் இந்திய பிரதமர் மோடியிடம் இருந்து சீமானுக்கு விடப்பட்ட தூது ,அதில் என்ன நடந்தது உடைக்கிறார் அந்த மர்மங்களை
சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை – சந்திரிக்கா குமுறல்
இலங்கையில் சீனாவின் அத்துமீறல் – சந்திரிக்கா குமுறல் – கொதிக்கும் இந்தியா ஆட்சி மாற்றம் ஏற்படலாம்
இலங்கையில் சீனா
இலங்கை தற்பொழுது சீனாவின் ஆதிக்கம் நிறைந்த காலனித்துவ நாடாக மாற்றம் பெற்றுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமார தூங்க தெரிவித்துள்ளார்
மகிந்த ஆட்சி
மகிந்த ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் சீனாவின் முழு ஆதிக்கத்தில் இலங்கை சென்றடைந்ததது
,புலிகள் அழிப்பின் ஊடாக தன்னை இலங்கையின் கீரோவாக காண்பித்த
அவர் இப்பொழுது இலங்கையை சீனாவுக்கு அடகுவைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கட்சியே இலங்கையில்
இல்லாது அழித்தார் மகிந்தா ராஜபக்சே என்பதும் இவரது கவலையாக உள்ளது
யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளை வாங்கிய சீனா — இந்தியாவுக்கு பொறி
இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனா – யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் குந்திய சீனா – ஓடித்திரியும் றோ
இலங்கையின் வடக்கு தமிழர் பகுதியை இலக்கு வைத்து தற்பொழுது சீனா அரசு தனது களத்தை விரிவாக்கம் செய்துள்ளது
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் சீனா
நிறுவனத்தின் எரிசகதி மின்சார உறபத்தியை மேக்கொள்ளும் திட்ட ஒன்று வழங்க பட்டுள்ளது
சீனாவின் இந்த மூன்று தீவுகள் அபகரிப்புக்கு இந்தியா பலத்த கண்டனத்தையும் ,கவலையும் வெளியிட்டுள்ள நிலையில் சீனா இது
சர்வதேச நடைமுறைகளுக்கு உட்பட்டது என கோரி கையை விரித்துள்ளது
எம்பிகளுக்கு கொரனோ தடுப்பூசி #
கமலை கட்டி வைத்து அடித்த அந்த முதல்வர்
இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதே நீதிமன்றுக்கு பாரப்படுத்தும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை
தெரிவித்ததன் பின் இடம்பெறும் முக்கிய விடயங்களாக இது பார்க்க படுகிறது
இது இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை தவிடு பொடியாக்கி வருவதையும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி செல்வதையும்
இந்தியா ஜீரணித்து கொள்ளுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது
ரணில் சஜித் திடீர் சந்திப்பு – இணைந்த காதலர்கள்
முட்டி மோதி பிரிந்தவர்கள் திடீரென சந்திப்பு – காதலர் தினத்தில் நடந்த ரணில் சஜித் சந்திப்பு – கோட்டா ஆட்சியை கவிழ்க்க இரகசிய திட்டமா ..?
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மற்றும்
சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது
இந்த சந்திப்பில் உடைந்த கட்சியை மீள் இணைக்கும் பேச்சுக்கள் இடம்
இலங்கையில் புதிய வகை மிரட்டும் கொரனோ
பெற்றதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் அது தொடர்பில் உண்மையில்லை என அடித்து விடப்பட்டுள்ளது
அபப்டி என்றால் என்ன தான் பேசினாங்க இந்த பிரிந்த காதலர்கள் ..?
தமிழ் கைதிகள் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
தமிழ் கைதிகள் இலங்கை சிறைகளில் இறுதி போரின் பொழுதுகைது செய்ய பட்ட யாரும் சிறைகளில் தற்போது இல்லை எனஆளும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
சிறைகளில் விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்து வைக்க பட்டுள்ள அப்பாவி
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
தெரிவித்து இருந்த நிலையில் ஆளும் கோட்டபாயா ராஜபக்சே வின் நீதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்
செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
இவரது பொறுப்பற்ற கருத்தால் இலங்கை தமிழர் அரசியல், தலைமைகள் கொதித்து
போயுள்ளன ,இந்த விடயம் ஐநா மனித உரிமை மன்றில் பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என ஏதிர் பார்க்க படுகிறது
பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை
பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு ஆட்சியில் அமர்ந்த நிலையில்
தற்பொழுது பழி வாங்கும் அரசியல் தீவிரம் பெற்றுள்ளது,
இவ்வேளை முன்னாள் நிதி அமைச்ச மங்கள சமரவீர ஐந்து மணித்தியாலங்கள்
குற்றப்புலானய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்த பட்டார்
தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் அரசின் இந்த செயல் பாடுகள்
பெரும் அரசியல் எதிரொலியை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது
தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
ஒட்டு குழுக்களின் ஒன்றிய தலைவர்கள் ஒன்றிணைக்க பட்டு ,அது தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகளினால் உருவாக்க பட்டது
,புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்த குழுக்கள் இணைக்க பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவாக்கம் பெற்றது
அதன் பின்னர் அந்த ஒட்டு குழுக்கள் தமிழர்களினால் ஏற்று கொள்ள பட்டு வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் தேசிய அரசியலுக்குள் இணைக்க பட்டு ஒன்றித்து பயணித்தன
ஆனல் தற்போது ஐந்து வயதில் இருந்து சிங்கள பால் குடித்து கொழும்பில் வசித்து வந்த சுமந்திரன் ,அந்த கூட்டமைப்பு உடைத்து
அழிக்கும் வேளையிலே ஈடுபட்டுள்ளார் ,அத்துடன் அதே புலிகளை கேவல படுத்தி பேசியுள்ளார்
கடந்த பத்து ஆண்டுகளாக இதனை புரிந்து வந்த சுமந்திரனின் எட்டப்ப வேளை இப்பொழுது அம்பல பட்டுள்ளது
சுமந்திரன் செய்தது சரியே என சிங்கள அரசு வழங்கிய ஆடம்பர மாளிகையில் காலாட்டி ஏசி றூமில் வசித்து வரும் ,முன்னால் ஒட்டு
குழு தலைவரும் ,இந்நாள் கூட்டமைப்பு தலைவருமான சம்பந்தன் அதனை சரி எனவே ஆமோதித்து பேசியுள்ளார்
இவர்கள் இருவர் கருத்தும் தமிழ் மக்களிற்கு பெரும் கோபத்தை கிளறியுள்ளது ,இதனால் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில்
கொடும் பாவிகள் எரிக்க பட்டு செருப்பு மாலைகள் அணிவிக்க பட்டுள்ளன
தற்போது பிரான்ஸ் லாச்சப்பலில் இந்த சுமந்திரன் கொடும் பாவி தொங்க விட பட்டு தேச துரோகி என எழுத பட்டுள்ளது
அவுஸ்ரேலியாவில் செருப்படி கொடுத்து அனுபிய பொழுதும் வெட்கம் கெட்ட சிங்கள பால் குடி திருந்தவில்லை ,லண்டன் வந்து
தப்பி ஓடிய நிலையில் இப்பொழுது மீளவும் அதே திமிரில் பேசி அலைகிறார் .
இவ்வேளை தமிழர்கள் இம்முறை சம்பந்தன் ,சுமந்திரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,சிறந்த பாடம் ஒன்றை தமிழர்கள்
ஒன்றித்து கற்பிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் வேண்டுதலாக உள்ளது
இலங்கை வாழ் தமிழர்களே சுமந்திரன் ,சம்பந்தரை தோற்கடியுங்கள், அதன் மூலமே நாம் எமது தேசிய நல்லாட்சியை வெல்ல முடியும் ,
இவர்களை பல்லு பிடுங்கிய பாம்பாக மாற்றம் பெற செய்திட வேண்டும் ,.
இறுதி யுத்தத்தை ,இன அழிப்பு என கூறும் விக்கினேஸ்வரன் கட்சியை பல படுத்தி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திட
இதனை தமிழர்கள் சாதகமாக பயன் படுத்த வேண்டும் .தமிழா ஒன்று சேர் ,உன் பலத்தை காட்டு – வன்னி மைந்தன் –

ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு
ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு
இலங்கையில் தற்போது உக்கிரப் பெற்றுள்ள கொரனோ நோயினது தாக்கம் பல்கி பெருகி செல்கிறது,
மக்களை துரத்திய கொரனோ தற்பொழுது இராணுவத்தை துரத்தி செல்கிறது .
இதுவரை கசியும் உள்ளக தகவலின் அடிப்படையில் 1,400 இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளதாகவும் ,அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இந்த நோயினால் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டது ,இவ்வேளை மக்களுடன் மிக நெருக்கமாக இராணுவத்தினர்
நெருங்கி பழகினார் ,அவர்களுக்கான உதவி பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார் ,ஒரு குடுப்பதிற்கு ஐந்தாயிரம் ரூபா விகிதம் பணம் வழங்க பட்டது
அது தவிர வட்டி தள்ளுப்படி ,என பல சலுகைகளை கோட்டபாய அரசு அறிவித்தது .
இது பல்லின மக்களுக்கும் கோட்டபாய மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது
இனவாதியாக இருந்தாலும் நல்லது செய்கின்றார் என்ற மனோ நிலைக்கு தமிழர்கள் மாற்றம் பெற்றனர் ,பலருடைய உதடுகள் இதனை உறுதி செய்தன
ஆனால் தற்போது பயண படும் கள நிலவரம் கோட்டபாய ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கு சென்று விடும் அபாயம் எழுந்துள்ளது
பாராளு மன்ற தேர்தலை ஜூன் மாதம் முன்னர் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளார் ,
தனி பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க இது நல்ல சந்தர்ப்பம் என கணக்கு போட்டார் ,அது இப்பொழுது கேள்வியாக மாறியுள்ளது .
நாட்கள் கடந்து செல்லின் அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடர் வருகிறது, அதனை எதிர்கொள்ள வேண்டும்
,ஆகையால் விரைந்து தேர்தலை எதிர்நோக்க வேண்டும் ,அதற்கு இந்த கொரனோ கோட்டாவுக்கு வழிவிடுமா …?
என்ற அச்சத்துடனே இப்பொழுது ஆட்சியாளர்கள் பயணிக்கின்றனர் .கொரனோவால் கோட்டாவுக்கு வந்த சோதனை ..!

அடித்து கொன்று கடலில் வீசப் பட்ட அரசியல்வாதி சடலம் -அரங்கேறிய பயங்கரம்
அடித்து கொன்று கடலில் வீசப் பட்ட அரசியல்வாதி சடலம் -அரங்கேறிய பயங்கரம்
இலங்கையில் இன்று காலை கடலுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட பிரதேச
சபை உறுப்பினர் ,கஜேந்திர குமார் ,அணியை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது
இவருக்கு முன் கூட்டியே மிரட்டல்கள் விடுக்க பட்டு வந்த நிலையில் ,அந்த கட்சியை இல்லாது அழித்து
,அவர்கள் செயல் பாட்டை முடக்கும் நகர்வில் இந்த கொலை இடம் பெற்றுள்ளது என அந்த கட்சியின் உள்ளக வாயிலாக கசிவுகள் வெளியாகியுள்ளன
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கேஜேந்திர குமார் அணியினர் ,விக்கினேஸ்வரன் அணியில் இணைந்து
போட்டியிட தயாராகி வந்த நிலையில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
இவர்கள் அரசியல் பின்புலம் ,மற்றும் வெளிநாட்டு செயல் பாடுகள் ,அதன்
தொடர்ச்சி என்பன வற்றில் நிலவி வந்த அரசியல் ,வியாபார விளையாட்டின் காரணமாக இந்த படு கொலை இடம் பெற்றுள்ளது
இது அந்த கட்சியினருக்கு மட்டுமல்ல ,பிற தமிழர் கட்சிகளுக்கும் ஒரு அச்சுறுத்தும் செயல் பாட்டை உருவாக்கியுள்ளது
கடத்தி செல்ல பட்ட நபர் ஓசை படாமல் அடித்து கொலை செய்ய பட்டு ,கடலில் வீச பட்டுள்ளார் ,
இவர் கழுத்து நெரித்து கொலை செய்ய பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது
தற்போது இவர் நீரில் மூழ்கி இறந்தார் என கதை வசனம் எழுத பட்டு மரண சான்றிதழ் வழங்க பட்டுள்ளது ,ஆனால் இவரது முகத்தில் ,உடலில் உரசல் காயங்கள் உள்ளன .
இந்த காயங்கள் எப்படி வந்தது ..? இதற்கு பதில் இல்லை , கொஞ்சம் தமிழரகளே சிந்தியுங்கள் ,உள்ளே நடப்பது என்ன என்பதை
மர்ம கொலைகளின் ,சிறப்பு அத்தியாயம் இது என்பதை மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் .
அரசியல் கொலைகள் தொடராக இடம்பெற போவதற்கான முதலாவது அபாய எச்சரிக்கையை விடுப்பதாக இது உள்ளது என அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்

ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க குற்ற தடுப்பு பிரிவினரால் கைது
செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் ,அவர் தற்பொழுது விடுதலை பிணையில் செய்யப் பட்டுளளார்
ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன
அதன் தொடர்ச்சியே இவ்வாறான மிரட்டி ,அடிபணிய வைக்கும் கைதுகள் என தெரிவிக்க படுகிறது

முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்
முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்
இலங்கை வவுனியாவின் முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ தொற்று உள்ளதாக
சந்தேகிக்க படுவதல் அவர் இருபத்தி ஒரு நாளுக்கு தனிமை படுத்த பட்டுள்ளார்
மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய பொழுதே இவருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மருத்துவர்கள் ஆலோசனையின் பிரகாரம் மஸ்தான் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
,இலங்கையில் தமிழ் அரசியல் கட்சி பிரமுகர்கள் நால்வர் ஏற்கனவனே இந்த
நோயின் அறிகுறியால் அடையாளம் காணப்பட்டு சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது

நாம் உயிருடன் இருப்போமோ தெரியாது – மகிந்தா உருக்கமான பேச்சு
நாம் உயிருடன் இருப்போமோ தெரியாது – மகிந்தா உருக்கமான பேச்சு .
இலங்கையில் நிலவும் அதி பயங்கர கொரனோ நோயின் தாக்கம் பெருமளவு
பரவியுள்ளது ,இவ்வேளை ஊரடங்கு சட்டங்கள் பிறப்பிக்க பட்டுள்ளன .
இராணுவம் எங்கும் குவிக்க பட்டு கைதுகளும் ,கண்காணிப்பும் பலப்படுத்த பட்டுள்ளது
இவ்வாறான சூழலில் நாட்டு மக்களுக்கு, இது ஒரு முக்கிய கால கட்டம் ,
நாம் வாழ்வோ , சாவா ,என்ற நிலையில் போராடி வருகிறோம் ,எவர் இருப்பார் ,என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை நீடிக்கிறது
எனேவ சுகாதார அமைச்சு கூறுவது போன்று அதனை பின்பற்றி ,உங்கள்
உயிர்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என மிக உருக்கமாக பிரதமர் மகிந்தா பேசியுள்ளார்
இவரது இந்த பேச்சு சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்த ராகுல் காந்தி, மன்மோகன் சிங்
புதுடெல்லி:
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை
மத்திய மந்திரி சஞ்சய் டோத்ரே கைகுலுக்கி வரவேற்றார். அவருடன் தூதரக அதிகாரிகளும் வந்திருந்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசும் ராஜபக்சே, இருநாட்டு
உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், இந்தியா வந்தடைந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சந்தித்தனர்.
19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்
19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்
இலங்கையில் ஆளும் பவுத்த இனவாதியான கோட்டபாய ஆட்சியில் தமிழர் நலன்கள் தொடர்பான பல விடயங்கள் சட்ட மூலோபாய மூலம் அகற்ற பட்டு வருகிறது .
அவ்விதம் இலங்கை சரத்துக்களில் உள்ள 19 தாவது சட்ட மூலத்தை தாம் அகற்ற ஒருபோதும் இடமளியோம் என
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ,முக்கிய நபருமான சுமந்திரன் தெரிவித்துளளார் .
சட்டவாதியாகவும் ,கோட்டபாயவின் செல்ல பிள்ளையாகவும் விளங்கும் இவரது இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் காமெடியாக வலம் வருகிறது
யானை கட்சிக்குள் குத்து சண்டை
யானை கட்சிக்குள் குத்து சண்டை
இலங்கையில் -ஐக்கிய தேசிய கட்சிக்குள் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் பதவியை
வகித்து வரும் ரணிலுக்கு எதிராக யானை தேசிய கட்சி உறுப்பினர்கள்போர் கொடியை தூக்கியுள்ளனர் .
இதனால் தற்போது அந்த கட்சியின் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்கும் படி கட்சிக்குள் உட்கட்சி மோதல்கள் இடம் பெற்றுள்ள
நிலையில் இரண்டு பிரதான பதவிகளையும் ரணில் சஜித்துக்கு வழங்குவார் என தெரிவிக்க படுகிறது
இது சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி
இலங்கை இன்று . சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி தனிநபர் பிரேரணை பற்றி விஜேதாசவிடம் மனோ கணேசன் தனியார் தொலைக்காட்சியில் கேள்வி
எனக்கு சிங்கள ராஜ்யமோ, தமிழ் ராஜ்யமோ, முஸ்லிம் ராஜ்யமோ வேண்டாம். இலங்கை ராஜ்யமே வேண்டும்.
நான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம்தான் தமிழன். ஆனால், நீங்கள் முதலில் யார்? நீங்கள் இந்த நாட்டில் ஒரு சிங்கள பெளத்த ராஜ்யத்தை கட்டி எழுப்ப முயல்கிறீர்கள் என்ற அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை ராஜ்யத்தையா அல்லது சிங்கள பெளத்த ராஜ்யத்தையா நீங்கள் இந்த நாட்டில் உருவாக்க
விளைகிறீர்கள் என்று எனக்கு பதில் கூறுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் நேற்றிரவு நடைபெற்ற
தனியார் தொலைக்காட்சி அரசியல் விவாதத்தில், தனிநபர் பிரேரணை மூலம் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் அரசியலமைப்புக்கான
இது சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி
21ம் திருத்தத்தை கொண்டுவந்துள்ள அரசாங்க எம்பி விஜேதாச ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினார்.
நேற்று நள்ளிரவு கடந்து, சிங்கள மொழியில் நடைபெற்ற இந்த விவாதத்தில் ஜேவிபி எம்பி நளின்த ஜயதிஸ்ஸ, ஐதேக
எம்பி முஜிபுர் ரகுமான், பொதுஜன பெரமுன எம்பி விஜேதாச ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நாட்டில் இனங்கள் மத்தியில் நல்லிணக்கம் இல்லாமல் இருப்பதற்கு சிறுபான்மை கட்சிகள் இருப்பதே காரணம் என்று கூறுகிறீர்கள். ஆகவே தேர்தல் வெட்டுபுள்ளியை
உயர்த்தி சிறு கட்சிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்கிறீர்கள். இன்று இந்நாட்டில் நல்லிணக்கம் இல்லை என்பது மெத்த சரி. அது ஒரு நோய்.
ஆனால், அந்த நோய்க்கு நீங்கள் சொல்லும் மருந்துதான் பிழையானது.
நல்லிணக்கம் இல்லாமல் போனதற்கு இந்நாட்டு பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மை மக்களை அரவணைக்க தவறியதே காரணம்.
அதனால்தான் வேறு வழிகள் இல்லாமல், சிறுபான்மை கட்சிகள் உருவாகின. சிங்களம் மட்டும் என்று 1950களில் இனவாதத்தை மையமாக கொண்டு பெரும்பான்மை
அரசியல்வாதிகள் அரசியல் செய்ய புறப்பட்டதாலேயே, சிறுபான்மை கட்சிகள் உருவாக வழி ஏற்பட்டது.
இதனால், சுமார் 70 வருடங்கள் இந்நாடு இருளில் இருந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு அதை மாற்ற நாம் முயன்று வரும் போது, மீண்டும் அதே பழைய இருளை நோக்கி நீங்கள்
இது சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி
இந்நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல முயல்கிறீர்கள். அதாவது வரலாற்றில் இருந்து இன்னமும் நீங்கள் பாடம் படிக்கவில்லை என்று எனக்கு புலனாகிறது.
இந்நாட்டில் இப்போது, தமிழ் பேசும் மக்கள் தமது தாய்மொழியில் தமது தாய்நாட்டை உணர்வோடு, “தாயே” என தேசிய கீதமாக பாட முடியாத நிலைமைக்கு நீங்கள்
கொண்டுவர முயல்கிறீர்கள். இதுதான் இன்றைய யதார்த்தம். இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கும், இந்நாட்டின் இன்றைய ஜனாதிபதி, பிரதமர்,
அமைச்சர்கள், அரச எம்பீக்கள் ஆகியோர் இதையிட்டு வெட்கி தலை குனிய வேண்டும்.
இதுதான் பிரிவினை. சிறுபான்மை இனங்களை ஒதுக்கி வைப்பதுதான் பிரிவினை. ஒரே நாட்டை உருவாக்க வேண்டும் என்றால், இந்நாட்டில் வாழும் எல்லா
இனங்களுக்கும், மொழிகளுக்கும், மதங்களுக்கும் அங்கீகாரம் தருவதன் மூலமே அதை செய்ய முடியும் என்பதை உணருங்கள்.
இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய இனத்தை சேர்ந்த மன்மோகன் சிங் பிரதமர் ஆக முடியும். அப்துல் கலாம் என்ற முஸ்லிம் ஜனாதிபதி ஆக முடியும்.
இங்கே லக்சமன் கதிர்காமர் கூட பிரதமராக முடியாது. இங்கே இனவாதம் உள்ளத்தில் ஆழமாக ஊறி விட்டது. அதை நீங்கள் இன்னமும் வளர்க்கிறீர்கள்.
இன்று உள்ள தேர்தல் சட்டத்தை திருத்த நாமும் தயார். ஆனால், எப்படி திருத்துவது? இப்படி வெட்டுப்புள்ளியை உயர்த்தி சிறு கட்சிகளை ஒழிப்பதன் மூலம் அல்ல.
அது இருக்கும் நிலைமையை இன்னமும் மோசமாக்கி விடும். இது சிறுபான்மை கட்சிகளை மட்டுமல்ல, அனைத்து சிறு கட்சிகளையும் பாதிக்கும். எம்மை விட ஜேவிபியை
அதிகம் பாதிக்கும். அரசில் உள்ள ஈபீடீபியை பாதிக்கும். கடந்த காலங்களில் ஆயுதம் தூக்கி விட்டு, பின் அவற்றை
கைவிட்டு, பாராளுமன்ற பாதையை தெரிவு செய்தவர்களை பார்த்து மீண்டும் ஆயுத போருக்கு போங்கள். காட்டுக்குள் போங்கள். பங்கருக்குள் போங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
வரலாற்றில் இருந்து பாடம் படிக்கவும் மாட்டீர்கள். இலங்கை ராஜ்ஜியம் என்ற அனைவாராலும் ஏற்றுக்கொள்ள கூடிய இலக்கையும் நிராகரிப்பீர்கள்.
ஆனால், நாம் எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்த எமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமையையும் கைவிட வேண்டும். இது என்னய்யா நியாயம்?






