செல்வம் எம்பியை சிக்கவைத்த அனுரா அரசு
Posted in இலங்கை செய்திகள்

செல்வம் எம்பியை சிக்கவைத்த அனுரா அரசு

செல்வம் எம்பியை சிக்கவைத்த அனுரா அரசு

செல்வம் எம்பியை சிக்கவைத்த அனுரா அரசு அரசின் செயல் பாடு மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஒட்டு குழு தலைவர் செல்வன் அடைகாலநாதன் சர்ச்சை விடயத்தில் சிக்கியுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது .

ஒரு பெண்ணுடன் 15 வருடங்களாக எம்பி ஒருவர் தொடர்பில் இருந்துள்ளார் என்ற விபாயத்தை அவரது குரல் பதிவு என்கின்ற விடயம் பரவி வருகிறது .

அதில் தான் அந்த பெண்ணுடன் 15 வருடம் காதலித்து வந்துள்ளதாக பதிவாகியுள்ளது .

இப்பொழுது விடயம் என்னவென்றால் 15 வருடம் செல்வம் அடைக்கலந்தகனுக்கு இந்த பெண்ணால் ஏற்படாத சிக்கல் இப்பொழுது எப்படி வந்தது என்பது இங்கே விடயம் அம்பலப்படுத்தியுள்ளது .

அர்ச்சுனா என்கின்ற பைத்தியம் இப்படிதான் பெண் சர்ச்சையை கிளப்பி பாரளுமன்ற தேர்தலை எதிர்கொண்டவர் .

மன்னர் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன்

அதே போன்ற பாணியில், இப்பொழுது மன்னர் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் செல்வாக்கை சரிக்கும் நோக்குடன் நடத்த பட்ட பெண் விளையாட்டாக இது பார்க்க படுகிறது .

ஆக தாம் அரசியல் நடத்துவதற்கு எத்தனை உயிர்களை பலி கொல்வதற்கும் ,எதனையும் செய்திட தயங்காது என்பதற்கு அனுரா அரசு காரணமாகிறது .

இதன் ஊடாக சுரேஷ் என்ற வாலிபர் தூக்கில் தொங்கவிட பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாகவே பார்க்கக் படுகிறது .

ஆக தனது பெண் பிரச்சனை ஒன்றுக்காக ஒரு அப்பாவி வாலிபன் படுகொலை செய்ய பட்டுளளார் .

இந்த கொலைக்கு செல்வம் அடைகாலநாதனே கரணம் என மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .

இந்த இடத்தில இதனை விசாரித்த போலீசார் அனுரா அரசுடன் இணைந்து செல்வம் அடைக்கலநாதனை மிரட்டி அடைய பணிய வைக்கும் செயல் பாடுகள் இடம்பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது ,

சாக்கடை அரசியல் என்பது இதைத்தான் போலும்.

சிறப்பு பாதுகாப்பு எம்பிக்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்

சிறப்பு பாதுகாப்பு எம்பிக்களுக்கு

சிறப்பு பாதுகாப்பு எம்பிக்களுக்கு

சிறப்பு பாதுகாப்பு எம்பிக்களுக்கு ,பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபைக்கு பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் பாராளுமன்ற வளாகத்தில்

நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சமீபத்தில் சபாநாயகரைச் சந்தித்து, நடைபெற்ற

கலந்துரையாடலின் போது, தங்கள் பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைக்க கலந்துரையாடலைக் கோரி நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து இதன்போது கருத்து தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர், சமீபத்திய மனித கொலைகள், பல குற்றக் கும்பல்களுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும்

இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், உள்ளூர் அரசியல்வாதிகள் அந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேவை

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேவை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வசதிகள்

இல்லையென்றால், தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறு கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயர் ஜனநாயக பண்புகள் கொண்ட நாட்டில், பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வழங்கக்கூடாது என்று கூறினார்.

ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தனது கருத்தைத் தெரிவிக்கும் போது, பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கும் வரை அவர்களின் முழு பாதுகாப்பையும் அகற்றாமல் பாதுகாப்பு தேவை என்று கூறும் பாராளுமன்ற

உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானது என்றும், மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்ற பிறகு அதன் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு

அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு

அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு , பாராளுமன்ற உறுப்பினர் ஐயா அர்ச்சுனா ராமநாதனுடைய அபாயம் இருப்பதாக தற்பொழுது வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

தனி நபர் மீதும் அரசு ஊழியர்கள் ஏனையவர்கள் மீது தனி நபர் தாக்குதல் ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுகளை அடிக்க செல்கின்ற நிலையிலேயே அவர் மீது பல்வேறுபட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்ற.

அதன் அடிப்படையில் தற்போது தேர்தல் தொடர்பான மிக முக்கியமான விடயம் என்று கவனத்தில் கொள்ளப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

இதன்போது தனது பாராளுமன்ற சிறப்பு உரிமை எம்பி பதவி சிறப்பு எப்படி பதவி பறிபோகக்கூடிய அபாயங்கள் இருப்பதாக நம்ப படுகிறது .

அவ்வாறு இடம்பெற்றால் தங்கம் பதவியேற்கும் அதே வேளையில் அவருக்கு செயலராக அர்ஜுரா இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

மக்கள் தற்ப்போது தெளிவடைந்து வரும் நிலையில் அர்ச்சுனா மிக பெரும் சிக்கலில் சிக்க போகிறார் என்பதே வெளிப்பட்டு நிற்கிறது .

தொடர்ந்து மக்களை ஏமாற்ற யார் முனைந்தாலும் அது தோற்கடிக்க பட்டு அவர்கள் காணாமல் போகும் நிலை உருவாக்க பெற போகின்றார்கள் என்பதற்கான முன் ஏற்பட்டு நிகழ்வாக இது காணப்படுகிறது .

காணொளியில் முழுமையான பார்க்கலாம்.

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி , பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன் தொடர்பாக மக்கள் முன்வைத்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன .

தேர்தலில் வந்து தமிழ் மக்களுக்கு பாரிய வெற்றியைத் தான் வழங்கு வதாக தெரிவித்து வந்த நிலையில் ,வன்னி மைந்தன் டிக் டாக்கில் கலந்து கொண்ட மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து அவரை கதற விட்டனர் .

இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு எதுவித சேவைகளையும் செய்யாது மக்களிடத்தில் பணத்தை மட்டும் குறியாக பெற்றுக்கொண்டு ஆடம்பர

வாழ்வில் சுகபோகமாக அருச்சுனா ராமநாதன் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவு வழங்கிய மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர் .

வழக்கு வழக்கு வழக்கிற்கு எழுதப்பட்ட லட்சம் பணத்தில் யார் வாங்கி குவிக்கின்றார்.

பணம் வழங்கியவர்களுக்கு பதில் வழங்க மறுத்து அவர்களது கணக்குகளை முடக்கி வருவதாகவும் மக்கள் தமது என்ற கருத்துக்களை இவ்வாறு தெரிவித்துள்ளனர் .

அந்த விடயம் தொடர்பான இந்த காணொளியில் முழுமையாக உள்ளது பாருங்கள் மக்களே .

வீடியோ

டக்ளஸ் எம்பி கைது
Posted in இலங்கை செய்திகள்

டக்ளஸ் எம்பி கைது

டக்ளஸ் எம்பி கைது

டக்ளஸ் எம்பி கைது , டக்ளஸ் தோவனந்தாவின் கட்சியில் வவுனியாவில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் காசோலை மோசடியில் குற்றச் சுமத்தப்பட்டு தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வந்த திலீபன் அவர்கள் அங்கு பல வர்த்தகர்கள் மக்களை மிரட்டி கப்பம் பெறும் நடவடிக்கையிலும் அவருடைய தொழில்துறைகளுக்கு தடைகளை விதித்து வந்ததான குற்றச்சாட்டு கடந்த காலங்களில் பதிவாகி இருந்தது.

அவ்வாறான நிலையில் தற்போது டக்லஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் கட்சியில் போட்டியிட்ட இந்த திலீபன் எனப்படுகின்ற முன்னாள் எம்பி தற்போது கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பாக பரவி வருகின்றது .

இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது .மக்களுக்கு உதவி செய்வது மக்களை மிரட்டி கப்பம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் .

போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காணி வழங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் காசடி மோசடியில் இவர் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே ,

தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சேவை செய்ய வந்ததாக தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் எங்களது சேவைகளை மறந்து தமது தனிநல அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே ,

தற்போது மேற்படி விடயம் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது .

வவுனியா மாவட்டத்தில் இந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபர் அவர்கள் பல்வேறுபட்ட மோசடி நடவடிக்கை மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு முன் நாட்களில் வைக்கப்பட்டிருந்தமை இங்கே கவனியுங்கள் .

இதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பதில் எதுவாக இருக்கும் என்பதை மக்களுக்கு கேள்வியாக இருக்கிறது .

Posted in இலங்கை செய்திகள்

எம்பி மகன் மருமகள் கைது

எம்பி மகன் மருமகள் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலுக்கு அருகில் வைத்து அண்மையில்

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    Posted in இலங்கை செய்திகள்

    மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை

    மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை

    இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மகிந்த ஆதரவாளர்கள் போத்தல் ,பணம் கொடுத்து வன்முறை தாக்குதலை நடத்தினர்

    இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் மூன்று


    எம்பிக்கள் கைது செய்ய பட்டு குற்றப் புலனாய்வு துறையினரால் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

    ரோஹித அபேகுணவர்தன, சி.பி ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகிய மூவரது குற்றம் நிரூபிக்க பட்டால்


    கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது- சிறி எம்பி

      இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், சுய பொருளாதாரத்தில் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அது சாத்தியமில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

      தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (14) முற்பகல் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.

      அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அரசியல் ஒழுங்குகள் வித்தியாசமான முறையில் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. முக்கியமாக இலங்கையின்

      பொருளாதாரம் மீளுமா உள்ளிட்ட முக்கியமான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

      70 களில் இலங்கையில் ஏற்பட்ட பஞ்சம் பட்டின் போல அடுத்தடுத்த வாரங்களில் இலங்கையில் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில்தான் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.

      முதலில் ராஜபக்ச குடும்பம் குறிப்பாக கோட்டபஜ ராஜபக்ச பதவி விலகி செல்ல வேண்டும் என குரல் கொடுத்தவர்களில் ஒருவராக ஒரு ஆசனத்துடன் பாராளுமன்ற

      வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிக பகிரங்கமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தார்.

      அவருடைய கோரிக்கைகள் இப்பொழுது காற்றிலே பறக்கவிடப்பட்டு அதே ராஜபக்ச அரசியல் பதவியேற்றிருக்கின்றார். ஆனால் அவரது காலத்தில் சிலர் பொருளாதார

      மாற்றங்கள் வரும் என்று நம்புகின்றார்கள். பசில் ராஜபக்ச பொறுப்பேற்ற காலத்திலும் இவ்வாறு தான் செய்திகள் வந்தன.

      ஆனால் இலங்கையில் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குள் சென்றுள்ளது. அதனை கட்டியெழுப்ப நீண்ட காலங்கள் செல்லும். அதாவது மக்கள் தாம் வாழமுடியும் என்று

      நம்பிக்கை கொள்ளக்கூடிய சுய பொருளாதார சூழல் ஏற்பட வேண்டும். அதற்கான உரவகைகள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டு கொடுக்கும் போது தான் பொருளாதாரம் ஓரளவு முன்னிலையை கொடுக்கும்.

      அதைவிடுத்து மசகு எண்ணையை இறக்கி அதனை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதோ அல்லது, துணியை இறக்குமதி செய்து புடவையாக ஏற்றுமதி செய்வதோ முடியாத

      ஒன்றாகும். அதேவேளை சுற்றுலா உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன்களை நம்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

      அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கவின் வருகை ஆரோக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட விரும்பவில்லை. அவருடைய அரசு தக்கவைக்கப்படுமா அல்லது கொண்டுசெல்லப்படுமா என்பதை எதிர்வரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்.

      இந்த நிலையில் புாராட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் எங்களது மக்களின் சுய பொருளாதாரம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி


      அதனை கட்டியெழுப்ப கடும் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்

        Posted in இலங்கை செய்திகள்

        அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்

        அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்

        இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

        இதன் பொழுது அமைச்சர்கள் எம்பிக்கள் வீடுகளும் தாக்குதளுக்கு உள்ளாக்க பட்டன

        ,இதனை அடுத்து தற்போது ஒவ்வொரு எம்பிக்கும் ஆறு போலீசார் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி பாதுகாப்பில் ஈடுபடுத்த உத்தரவு வழங்க பட்டுள்ளது

        இது அணைத்து கட்சி எம்பிகளுக்கும் உள்ளடங்கும் என்பது குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்

          பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்

          பிரிட்டன் பாராளும்னற பகுதிக்குள் நீல பட காட்சிகளை இரு தடவை பார்த்தார் என்ற குற்ற சாட்டு ஆளும்


          கட்சி உறுப்பினர் Conservative Party, Neil Parish மீது சுமத்த பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்

          மேற்படி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ,இப்படியும் நடக்கிறது சம்பவங்கள் பார்த்துக்குங்கோ

          Neil Parish, the Tory MP who has said he will resign after
          admitting watching pornography in the House of Commons, has a strong interest in farming, the countryside and animal welfare issues.

            Posted in இலங்கை செய்திகள்

            நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை

            நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை

            இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கமாக விளங்கும் சாணக்கியன் இலங்கையின்


            புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்கிறார் என கல்லடி பாலத்தின் அருகே பதாகை ஒன்று தொங்குகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              தப்பி ஓடிய அவன்கார்ட் தலைவரை இண்டர்போல் கைது செய்ய வேண்டும் – பாரளுமன்றில் சண்டை

              தப்பி ஓடிய அவன்கார்ட் தலைவரை இண்டர்போல் கைது செய்ய வேண்டும் – பாரளுமன்றில் சண்டை

              இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவினால் சர்வதேச அளவில் ஆயுத விற்பனை புரிந்து வந்த


              நிசங்க சேனாதிபதியை இண்டர்போல் மூலம் கைது செய்யும் ஆணையை பிற்ப்பிக்க

              வேண்டும் என் பாராளுமன்ற உறுப்பினர் Vijitha Herath தெரிவித்தார்

              இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கோட்டாவுக்கு பெரும்

              நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கயேந்திரன்

                சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கயேந்திரன்

                சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு

                விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

                அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

                மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ் தாயகத்தில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

                இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட

                வேண்டும். இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.

                ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது.அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம். அதே போன்று அந்த

                ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான்

                நியமிப்பார்.அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும். ஆகவே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.

                ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது. இது 1987 1988

                ஆண்டுகளில் இருந்து மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது. இச்சபை இணைந்தும் இருந்தது. குடியேற்றம் அந்த

                வேளையிலும் இடம்பெற்றிருந்தது. அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக

                கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது தான் உண்மையான விடயம். சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற ஒரு விடயமாகும்.

                என்னை பொறுத்தமட்டில் அவர்கள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.2015 ஆண்டு எமக்கு கடைசி சந்தர்ப்பம் ஒன்றினை தாருங்கள் என்று கூறினார்கள்.

                அதாவது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சமஸ்டி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள். அதே போன்று 2016 ஆண்டு இறுதிக்குள் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள். மக்களை அதனை நம்பி

                பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள்.வென்ற மறு வாரமே சுமந்திரன் எம்.பி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று கூறினார்கள். ஜெனிவாக்கு சென்று உள்ளக

                விசாரணைக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்கள். இப்படி இவர்களது ஏமாற்றுக்களை தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள். இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள்.

                முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே இவர்களிடம் உள்ளன. மக்கள் இவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்

                  முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்

                  இலங்கை வவுனியாவின் முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ தொற்று உள்ளதாக

                  சந்தேகிக்க படுவதல் அவர் இருபத்தி ஒரு நாளுக்கு தனிமை படுத்த பட்டுள்ளார்

                  மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய பொழுதே இவருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                  மருத்துவர்கள் ஆலோசனையின் பிரகாரம் மஸ்தான் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்


                  ,இலங்கையில் தமிழ் அரசியல் கட்சி பிரமுகர்கள் நால்வர் ஏற்கனவனே இந்த

                  நோயின் அறிகுறியால் அடையாளம் காணப்பட்டு சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது

                  முன்னாள் எம்பி மஸ்தானுக்கு
                  முன்னாள் எம்பி மஸ்தானுக்கு

                  Posted in இலங்கை செய்திகள்

                  சரவணபவன் – எம்பிவீட்டுக்குள் புகுந்த திருடர்கள்

                  யாழில் -சரவணபவன் – எம்பிவீட்டுக்குள் புகுந்த திருடர்கள்

                  யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளும்னற உறுப்பினர் சரவண பாவன் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .

                  வீட்டில் ஆட்கள் அற்ற நிலையில் திடீரென அங்கு புகுந்த திருடர்கள் பாழடைந்த கம்பிகளை ஆட்டோ ஒன்றில் ஏற்றி திருடி சென்றுள்ளனர் .

                  எனினும் வீட்டை காவல் காத்த நபர் அவர்களை தூரத்தி சென்ற நிலையில் அவ்வேளை அங்கு எம்பியும் வீடு வந்துள்ளார் .

                  உடனே சுதாகரித்து கொண்ட இவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .
                  ஆட்டாவில் திருட்டில் ஈடுபட மூன்று யாழ் திருடர்களும் பொலிஸாரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                  எம்பி வீட்டுக்குள் திருடர்கள் ..?, திருடர் வீட்டுக்குள்ளேயே …?இந்த படம் இப்போது நல்லாய் ஓடுகிறது .