Tag: ஐக்கியதேசியக்கட்சி
ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு
ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி தலைவர்
சந்தித்த பேசுகின்றனர்
ரணிலுடன் நடந்த படும் இந்த சந்திப்பின் பொழுது , நாட்டில் நிலவும் நெருக்கடி மற்றும், அதற்கான தீர்வு தொடர்பில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது
கடைசி தலைவர்கள் சந்திப்பு இலங்கைக்கு மேலும் பணத்தை பெற்று கொடுக்கும்
நல்லெண்ண வாய்ப்பாக மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்கா முனைய கூடும் என எதிர் பாக்க படுகிறது
ரணிலுடன் ஒன்று சேரமாட்டடோம் என கூச்சலிட்ட கட்சி தலைவர்கள் இந்த சந்திப்புக்களுக்கு தயாராகி செல்கின்றமை கவனிக்க தக்கது
யானை கட்சிக்குள் குத்து சண்டை
யானை கட்சிக்குள் குத்து சண்டை
இலங்கையில் -ஐக்கிய தேசிய கட்சிக்குள் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் பதவியை
வகித்து வரும் ரணிலுக்கு எதிராக யானை தேசிய கட்சி உறுப்பினர்கள்போர் கொடியை தூக்கியுள்ளனர் .
இதனால் தற்போது அந்த கட்சியின் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்கும் படி கட்சிக்குள் உட்கட்சி மோதல்கள் இடம் பெற்றுள்ள
நிலையில் இரண்டு பிரதான பதவிகளையும் ரணில் சஜித்துக்கு வழங்குவார் என தெரிவிக்க படுகிறது






