புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது
Posted in இலங்கை செய்திகள்

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது , மக்களை குழப்ப உருவாக்க படும் சிங்கள கூலி குழுக்கள் அவற்றின் புதிய திட்டங்கள் ஆரம்பம் . Tiger groups are springing up again.

தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் In the name of the Liberation Tigers of Tamil Eelam

இறுதி போர் முடிந்த பின்னர் தற்போது தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் ,முன்னாள் போராளிகள் மற்றும் தமிழர்

ஆதரவு தரப்பு என கூறி கொள்ளும் சிங்கள கூலி குழுக்கள் புதிய குலைகளை ஆரம்பித்துள்ளனர் .

இவர்களே தமிழ் மக்களின் புதிய விடுதலை குழுக்கள் என தம்மை பிரகடன படுத்தி வருகின்றனர் .

கடந்த 16 வருடங்களாக மக்கள் முன் தோன்ற மறுத்த கூலிகள் ,மர்ம ஆசாமிகள் இப்பொழுது தாமே தமிழர்களின் நலன் காக்க வரும் மக்கள் காவலர்கள் என தம்மை அடையாள ப்படுத்துகின்றனர் .

இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்த்தல் சிங்கள அரசின் கைக்கூலிகள் என்பதை அவர்கள் செயல் பாடுகள் காட்டி கொடுக்கிறது .

உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே Tamil people living all over the world

எனவே உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே ,மிக எச்சரிக்கையாக இருங்கள் .

மக்களை குழப்ப புதிய வேடம் பூண்டு வரும் இந்த கொள்கை அற்ற வாடகை வாய்களை ஓட ஓட விரட்டுங்கள் .

இதுவே மக்கள் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய தேவையாக உள்ளது .

புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை

புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தவறு செய்துவிட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வரவு-செலவுத் திட்டத்தின் மீதான குழுநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீ​ழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைச்செய்து இருக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு செய்துவிட்டார்.

மஹிந்த பாவம் பார்த்தார். இப்போது அது பெரும் அனர்த்தமாக உள்ளது என்றார்.

இந்தியாவில் 40 கோட்ஸி மோசே புலிகள் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததற்கு வழக்கு

புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததற்கு வழக்கு

கிரிக்கெட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் இரண்டு வகையாகப் பேசுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தமக்கு பாதகமான தீர்ப்புகள் வரும்போது அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது அதை முன்னிலைப்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் இன்று (17) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததற்கு வழக்கு

அனுரகுமார திஸாநாயக்க (ஜே.வி.பி)- சபாநாயகர் அவர்களே, பொருளாதார சீர்கேடு தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நான் கிரிக்கெட் பிரச்சினை பற்றி பேசுகிறேன். கிரிக்கெட் நிர்வாக சபை பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டது பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட பணியின் அடிப்படையில், கோப் குழு சில பகுதிகள் மீது விசாரணை நடத்தலாம், ஆனால் அனைத்து பகுதிகளிலும் அல்ல.

தற்போது கோப் குழு தலைவர் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் நிர்வாக சபையுடன் தனக்கு ஏதாவது ஒப்பந்தம் இருப்பதாக ஆரம்பத்திலேயே சொல்லியிருக்க வேண்டும்.

அது செய்யவில்லை. இந்த தலைவரின் எந்த விசாரணையிலும் பாராளுமன்றம் திருப்தி அடையவில்லை.

எனவே இந்த விசாரணைக்கு வேறு தலைவரையாவது நியமிக்க உத்தரவிடுங்கள்.

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஜயமஹ (S.J.B) – சபாநாயகர் அவர்களே, பொருளாதார சீர்கேடு பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. ஏனென்றால், உயர் நீதிமன்றம் அது பற்றிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதைப் பற்றி நான் பேச மாட்டேன்.

கோப் குழு தலைவரின் இருக்கையில் அமர்ந்திருந்து முன்நோக்கி பார்த்தபோது கிரிக்கெட் நிறுவனத் தலைவர் நேராக நின்று கொண்டிருந்தார்.

தலைவர் 80 டிகிரி முதல் 115 டிகிரி வரை கடிகார திசையில் அமர்ந்திருந்தார். கோப் குழுவின் தலைவர் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருக்கு கை சமிக்ஞை செய்தார்.

புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததற்கு வழக்கு

ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) – சபாநாயகர் அவர்களே, கிரிக்கெட் சபை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஒரு விதமாகப் பேசினர்.

பொருளாதார நெருக்கடி பிரச்சினையை இன்னொரு வகையில் பேசினர். எதிர்க்கட்சிகள் இரண்டு தீர்ப்புகளைப் பற்றி இரண்டு விதமாகப் பேசுகின்றனர்.

இது நாட்டுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் நீதித்துறையும் விமர்சிக்கப்படுகிறது. சாதகமான முடிவு கிடைத்தால் அதை வெளியில் காட்ட முயல்கின்றனர்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) – நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மதிப்பதாக மஹிந்த ராஜபக்சவும் தெரிவித்திருந்தார். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க எங்களுக்கு யாருக்கும் உரிமை இல்லை.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) – நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

சொல்வதைக் கேளுங்கள். சபாநாயகர் அவர்களே, ரணசிங்க பிரேமதாச, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது நிரூபிக்கப்பட்டது. ஆனால் யாரும் வழக்கு தொடரவில்லை.

வழக்கு போட்டால் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று சொல்வார்கள். மேலும், 88/89 இல் அரச சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள், வங்கிக்

கொள்ளை, கொலைகள் என வழக்குப் பதிவு செய்தால், அவை பொருளாதாரத்தையும் பாதித்ததாகச் சொல்லப்படும். எனவே இதைப் பற்றி தவறாகச் சொல்ல வேண்டாம்.

வீடியோ

புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை

புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை

2018ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை மீள ஸ்தாபிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இதற்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.

சந்தேகநபருக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாக பொலிஸார் முன்னதாக நீதிமன்றில் அறிவித்திருந்தனர்#

வீடியோ

இந்தியாவில் 40 கோட்ஸி மோசே புலிகள் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்

புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தலைமறைவாகி இருந்தபோது, இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகாரம், சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நாடுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செல்வபாக்கியம் சுதாகரன் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்திருந்த ஆலோசனைக்கு அமையவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், தங்களுடைய பிரிவில் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்

எல்.ரி.ரி.ஈ அமைப்பு தொடர்பில் இந்நாட்டு படையினருக்கு தகவல்களை வழங்கிய நபர்களை படுகொலைச் செய்தல் உள்ளிட்டவை இந்த சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

அதற்கான திட்டங்களை இக்குழுவினர் தீட்டி வந்ததாக விசாரணைகளின் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர், 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண பிரபல தலைவரான “இலங்கீத் மாஸ்டர்” என்பவரு​டனேயே இவர் தப்பியோடியுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விருவம் இந்நாட்டுக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி சேகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

No posts found.
இந்தியாவில் 40 கோட்ஸி மோசே புலிகள் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் கூலிகள்

புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் கூலிகள்

புலிகளை வைத்து தமிழகத்தில் தமது அரசியல் கூலி பைலைப்பு நடத்தி வருகிறது .

புலிகள் உள்ள பொழுது இந்தியாவின் ராவுக்கு வேவு பார்க்க
புலிகளுடன் நெருங்கி பழகி ,பின்னர் புலிகளுக்கு
வேட்டு வைத்த கூலிகள், தற்போது புலிகள் உளளார் என ,
வெட்க மான ரோசம் அற்று மீண்டும் புலிகள் பெயரை உச்சரிக்கின்றன .

போரினால் பாதிக்க பட்டு அடக்கி ஒடுக்க படுகின்ற தமிழர்களுக்கு ,
தீர்வு காண மறுக்கும் ,இந்தியாவும் ,தமிழக அரசியல் கூலிகளும் ,
தற்போது புலிகள் பெயரை உச்சரிப்பது கேவலமாக உள்ளதாக ,
புலம் பெயரை தமிழர்கள் கொந்தளித்துள்ளனர் .

No posts found.
Posted in உளவு செய்திகள்

புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளைஅழித்தவர்கள் இன்று அதே எதிரியாக விளங்கிய புலிகளை தேடும் கால மாற்றம் நிகழ்ந்துள்ளது

அவர் தம் ஆட்சியும் ,அதிகாரமும் இலங்கையில் மீள நிலை நிறுத்த முடியா நிலைக்கு சென்றுள்ள இந்த கால கட்டத்தில் , எதிரி என பறையடித்து இனவாதம் பேசிய இதே வாய்கள் இன்று அதே எதிரிகளை தேடும் பரிதாபம் நிகழ்கிறது

புலிகளின் பீதியிலும் ,அரசுகள் கக்கிய இனவாதத்தில் உறைந்து கிடந்த சிங்களவர்கள் இப்பொழுதும் நாட்டில் எதிரிகளின் அச்சம் இல்லை என்ற நிலையில் உலாவி வந்தனர்


இது தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியதுடன் ஆட்சிகளை தூக்கி எறியும் நிலைக்கு வித்திட்டுள்ளது

சிங்கள இனவெறியுடன் அதே மக்கள் தம்மை காப்பார்கள் என எண்ணிய மகிந்த குடும்பம் ,இன்று அதே மக்களினால் எதிரியாக பார்க்க பட்டு தூக்கி வீச படும் நிலையில்

இப்பொழுது புலிகள் ஆயுத போரட்டத்தை உச்சரிக்க வேண்டிய தேவையும் .,சிங்கள மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது

அதற்கு ஆயுத குழுக்கள் தேவை படுகிறது ,எதிர் பாரத இடத்தில எதிர் பாராத தாக்குதல்களை எதிரியின் பெயரினால் நடத்திட வேண்டிய நிலையில் கோட்டா அரசு உள்ளது

அதனை இப்பொழுது செய்திட முடியா நிலையில் தவிக்கிறது ,அது அவர்கள் ஆட்சிக்கு மேலும் களங்கத்தை விளைவிக்கும் ,அதனால் புதிதாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்க

குண்டு வெடிப்புக்கள்,முஸ்லீம் தீவிரவாதத்தை மீளவும் நாட்டுக்குள் திணிக்க கோட்டா விளைவார்

புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்


அதற்காக தனது ஆயுத வளங்களையும், கூலி குழுக்களையும் உருவாக்குவார்,நாடு மீளவும் குண்டு சத்தங்களினால் அதிரும் காலம் உருவாகும் ,

அதனை உருவாக்கும் என்பதே புத்தி கெட்டவர்களில் சக்தியில் இருந்து தெரிகிறது,எதிர் வரும் ஆட்சி குண்டுகளினாலும் ,பட்டினியாலும் தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது ,

இங்கு எதிர் எதிர் அரசியல் படுகொலைகள் மீள அரங்கேற போகிறது,பின்புலத்தில் ராஜபக்ஸ முகங்கள் ஒளிந்து கிடக்கும் ,புலிகளை அழித்து வீர் வசனம் பேசியவர்கள்

இன்று அதுவே கோழைத்தனம் என்பதை பட்டுணர்ந்து தெரிந்து கொண்டதன் பின்னர்,பாவிகளாக அழுகின்றனர்

புலிகள் பெயரில் புதிய தாக்குதல்களை தாமே நடத்தி ,அதனை எதிரிகளான புலிகள் தலையில் சுமத்தி விடும் நிலைக்கு கோட்டா ,ராஜபக்ஸா குடும்பம் செல்ல போகிறது

போரை முடித்தவர்கள் போரை ஆரம்பித்து வைக்கும் புதிய காலம் ஒன்று உருவாக்கம் பெற போகிறது

காத்திருந்து பாருங்கள் காட்சிகளின் அகோரத்தை .எழுதி வைத்து கொள்ளுங்கள் எரிய போகிறது இலங்கை .


இது பர பரப்பு அல்ல பயன் பாடுகளின் பயணங்கள் …..அரசியல் என்பது தலைக்கீழ் மாற்றங்களின் சுழற்சி !

எதிரி எப்பொழுதும் எதிரி தான் என்பதற்கு எதிர் காலம் எழுத போகிறது ,எதிர்த்தவர்களின் வரலாற்றை .

  • வன்னி மைந்தன் –
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இதுதான் மனித வாழ்வு பார் …!

இதுதான் மனித வாழ்வு பார் …!

ஊருக்குள் வேட்டை நடக்குது பார்
உரையாடல் வீதி கேட்குது பார்
ஆளுக்குள் மோதல் வெடிக்குது பார்
ஆயிரம் புகார் கொட்டுது பார்

முன்னைய பகை போராடுது பார்
முகங்கள் இங்கே கிழியுது பார்
தன் மானம் இங்கே தவறுது பார்
தறிகெட்டு வார்த்தை கொட்டுது பார்

தானே மேலென கொத்துறார் பார்
தவறுகள் இங்கே கொட்டுறார் பார்
வீழ்வேனோ தானென விரட்டிறார் பார்
வீழ்ந்திட்டார் இப்போ மறந்திட்டார் பார்

சிந்தையில் தவறு சிரிக்குது பார்
சீக்கிரம் உன்னை மாற்றும் பார்
முன்னைய நிகழ்வு தவறுதான் பார்
மூளை கூறும் பொறுத்து பார்

பக்குவம் உன்னில் படருது பார்
பகையிலும் பாசம் பொழியும் பார்
போர்குணம் இன்று செத்தது பார்
பொற்குணம் உன்னில் மலருது பார்

இது தான் முதுமை இன்றுபார்
இளைப்பாறும் காலம் இதுவே பார்
தவறுகள் திருத்தும் அகவை பார்
தவறா மனிதம் இதிலே பார்

கடந்ததை எண்ணி வருத்தும் பார்
கல்லான மனமும் கனியும் பார்
இதுதான் பக்குவ முதுமை பார்
இதுதான் மனித வாழ்வு பார் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 25-12-2021

    Posted in Uncategorized

    புலிகளை ஒழிக்க முஸ்லீம்கள் பெரும் பங்கு ஆற்றினர் -கூவிய கூலி

    புலிகளை ஒழிக்க முஸ்லீம்கள் பெரும் பங்கு ஆற்றினர் -கூவிய கூலி
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    இலங்கையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் தலைவிரித்தாடிய


    பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முஸ்லீம்கள் உதவினர் என பகீரங்கமாக


    முஸ்லீம் கூலியும் சிங்கள அடிமையுமான ரிச்சர்டு பதியுதீன் பாரளுமன்றில் கூவியுள்ளார்


    இவரது இந்த பேச்சு ஒட்டு மொத்த தமிழர்களையும் கொதிப்புற செய்துள்ளது ,தமிழர் என பேசிய

    படி தமிழர்களை காட்டி கொடுத்து


    வேட்டையாடிய எட்டப்பர்களுக்கு அதே சிங்களவன் ஆட்சியில் சிறையில் அடைத்து போத்தலில்

    மூத்திரம்


    கழித்திட செய்தது சிறந்த தண்டனை தான் ,வாழ்க கோட்டா என இப்போது கோஷம் போடுங்கள் ரிச்சார்ட்

    Posted in இலங்கை செய்திகள்

    கிராமத்தில் நடமாடும் புலி – அச்சத்தில் மக்கள்

    கிராமத்தில் நடமாடும் புலி – அச்சத்தில் மக்கள்

    இலங்கை ஹட்டன்- குடாகம பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக ஊர்மக்கள் கண்டுள்ளனர்,இதனை அடுத்து மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர் ,இவர்கள் வீட்டு வளர்ப்பு பிராணிகளை இந்த புலி வேட்டையாட கூடும் என பீதியில் உறைந்துள்ளனர்

    இதனால் இரவில் மணி ஒலிகளை எழுப்பியவாறு மக்கள் உள்ளனர்

      Posted in Uncategorized

      லண்டனில் புலிகளுக்கு தொடர்ந்து தடை – மகிழ்ச்சியில் இலங்கை

      லண்டனில் புலிகளுக்கு தொடர்ந்து தடை – மகிழ்ச்சியில் இலங்கை

      தமிழீழ விடுதலை புலிகளிற்கு பிரிட்டனில் தொடர்ந்து தடை விதிக்க பட்டுள்ளதாக
      இலங்கை வெளியுறவு துறை தெரிவித்துள்ளது

      பிரிட்டன் வெளிநாட்டு அமைச்சு தமக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதாக தெரிவித்து மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

      புலிகள் மீதான தடையை நீக்கும் படி வழக்க தொடரப்பட்டு நீதிமன்றம் தடை தளர்வை அறிவித்திருந்த நிலையிழும் இந்த தடையை பிரிட்டன் தொடர்வது குறிப்பிட தக்கது

      The Government of Sri Lanka has been made aware that the UK Home Secretary has decided to maintain the proscription of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) as a terrorist organization under the UK Terrorism Act No. 7 of 2000.

      The Home Secretary’s decision, which has been taken following the judgement of the Proscribed Organizations Appeals Commission (POAC), rejects the application of a LTTE front organization to de-proscribe the LTTE in the UK.

      The LTTE, therefore, remains a proscribed organization in the UK, as in over 30 other countries worldwide, including in the EU region.

      LTTE was initially proscribed in these countries due to the group’s brutality and atrocities targeting civilians and democratically elected leaders, involvement in organized crime and other criminal activities that impacted global and regional security. The continued retention of the LTTE’s proscription worldwide, is a recognition of the continued threat posed by the remnants of the group working through its international network, which continue to finance terrorist activities, radicalize youth towards violent extremism and cause ethnic disharmony and disrupt cohesive living in every country in which they are active.

      The Government of Sri Lanka is appreciative of the partnership with the UK, and all governments, in the global fight against terrorism, and remain committed to working with the UK in all efforts to mitigate terrorism and violent extremism, that threaten the lives of citizens, and endanger global and regional peace and security.

      Posted in Uncategorized

      புலிகளை மீள் உருவாக்கிய குற்ற சாட்டில் நபர் கைது

      புலிகளை மீள் உருவாக்கிய குற்ற சாட்டில் நபர் கைது

      முல்லைதீவில் புலிகளை மீள் உருவாக்கினார் என்ற குற்ற சாட்டில் 41 வயதுடைய தமிழர் ஒருவரை சிங்கள அரசு கைது செய்துள்ளது

      2019 ஆண்டு இந்த செயலை இவர் புரிந்ததாக கூறி ,இராணுவம் தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இலங்கையில் இருந்து

      தப்பி சென்று கட்டாரில் பதுங்கி இருந்த நிலையில் ,நீதி மன்ற உத்தரவின் பின்னர் இவர் இலங்கைக்கு நாடு கடத்த பட்டு கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        புலிகளை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது

        புலிகளை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது

        இலங்கை மட்டக்களப்பு பகுதியில் சமூக வலைத்தளம் ஊடக புலிகளை வளர்த்தார் என்ற குற்ற

        சாட்டில் 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

        இவரது சமூக வலைத்தள பதிவுகளில் புலிகள் தொடர்பான விடயங்கள் காணப்பட்டதாகவும் அதன்

        ஊடாக புலிகளை மீள் உருவாக்கும் நிலையில் செயல் பட்டார் என சிங்கள படைகள் தெரிவித்துள்ளன

          Posted in இலங்கை செய்திகள்

          புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கை

          புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கை

          தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட

          நடவடிக்கையினை மையப்படுத்தி, சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இணையவழி கையெழுத்து

          போராட்டத்துக்குமம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதோடு, இதனோடு

          தொடர்புடையதாக காணப்படுகின்ற நிதிசேகரிப்பு தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கின்றது.

          நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீட்டின் முதல்களம் வெற்றியினைக் கண்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இரு தரப்பு கருத்துகளை இரண்டு வாரங்களில்

          சமர்பிக்கும்படி மேன்முறையீட்டு ஆணையம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பிரித்தானிய உள்துறைச் செயலர் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளின்

          பட்டியலிலிருந்து அகற்ற வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடவுள்ளதோடு, அடுத்த களம் நோக்கிய சட்ட

          முன்னெடுப்புக்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.

          இச்சட்டப்போராட்டத்தினை அரசியல் தளத்தில் கூர்மைப்படுத்தும் செயல்முனைப்பு தொடர்பிலான அறிவித்தலை நாடுகடந்த தமிழீழ

          அரசாங்கம் அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. இந்த சட்டப்போராட்டத்துக்கு பங்களிப்பு செய்ய விரும்பும் உறவுகள்,

          பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களையோ அல்லது UK அலுவலக தொடர்பிலக்கம் : 02071936655 மின்னஞ்சல் adminuk@tgte. org வழி தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

          தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து வைத்துக் கொள்வது என்று பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் முடிவெடுத்த போது, தடை

          மீளாய்வுக் குழு தன்னுடைய முடிவுகளை உள்துறை செயலருக்கு வழங்கிய போது, அந்த முடிவுகளை தவறாக கூறியிருப்பதாக

          மேன்முறையீட்டு ஆணையம் தன்னுடைய வெளிப்படையான தீர்ப்பில் கூறியுள்ளது.

          கூட்டுப் பயங்கரவாதப் பகுப்பாய்வு மையம் தெரிவித்த கருத்துகளைத் இந்தக்குழு துல்லியமாக தொகுத்துச் கூறவில்லை என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு

          ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து பட்டியலில் வைத்திருக்க

          எடுக்கப்பட்ட முடிவும் சட்டத்துக்கு முரணானது என ஆணையம் தீர்ப்பளித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டாவை வெல்ல வைக்க கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் – நாரதர் சுமந்திரன்

          கோட்டாவை வெல்ல வைக்க கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் – நாரதர் சுமந்திரன்

          இலங்கையில் எதிர்வரும் யூன் மாதம் பாரளுமன்ற தேர்தலை நடத்திட வேண்டும் என அடம் பிடிக்கிறார் கோட்டபாய .

          அதற்கு இவர் வகுத்துள்ள நீண்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமிழர் தரப்பாக விளங்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை சிதைக்க வேண்டும்

          அதற்கு என்ன செய்திட வேண்டும் என்ற திட்டமிடல் அடிப் படையில் சுமந்திரனை வைத்து இந்த நகர்வுகள் முன்னெடுக்க படுகின்றன

          கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்க மக்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க சுமந்திரனை வைத்தே கோத்தபாய விளையாடல்களை ஆரம்பித்தார் ,

          இவர் கக்கிய சிங்கள பவுத்த இனவாத தூண்டுதலே ஒன்றுபட்டு சிங்கள மக்கள் வாக்குக்களை அள்ளி வீச காரணமாயிற்று

          அவ்வாறே இம்முறையும் அதே பாணியில் கோட்டா வென்றிட இந்த நாரதர் சுமந்திரனை இவ்வாறு தமது நிருபர் ஒருவர் ஊடாக எழுதி கொடுக்க பட்ட கேள்விகளுக்கு இவ்விதம் பதில் வழங்கி ,

          சிங்கள மக்களை உசுப்பேற்றுவது ,மறுபுறத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவது ,ஒரு

          எதிர்ப்பு அலையை உருவாக்கி விடும் நோக்கிலேயே சுமந்திரன் இந்த செயலை ஆற்றியுள்ளார்

          இருந்து பாருங்கள் வரும் நாட்களில் அவர் இன்னுமொரு மறுப்பு பேட்டி வழங்குவார் அதில் பவுத்த சிங்கள பெரும்பான்மையை தூண்டி விடும் ,புலி எதிர்ப்பு வாதத்தை கக்குவார்

          ,அவை நடக்கும் ,அதை தான் யானை கட்சியின் வெற்றியை உடைத்து ,அதனை கவிழ்க்க கோட்டபாயவுடன் இரகசியாமாக

          ,எழுது முனை ஒன்றின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திய இவர் பல கோடிகளை வாங்கி கொண்டு இந்த ஏப்பம் இடலை புரிந்தார்

          அதுபலவே இம்முறை நடக்கிறது, இதில் தமிழர்கள் உசாராக வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்குகளை அளிக்க வேண்டும் ,

          ஆனால் ,சம்பந்தன் ,சுமந்திரனை அந்த கட்சியின் பதவிகளில் இருந்து அகற்றும் வேலைகளை புலம் பெயர் மக்கள் ,மற்றும்

          ,இலங்கை வாழ் தமிழ் மக்கள் முனைப்பு காட்ட வேண்டும் ,அழுத்தம் கொடுக்க வேண்டும் .

          சுமந்திரனின் இந்த நயவஞ்ச செயலை இனம் கண்டு இவரை விரட்ட வேண்டும் ,தேர்தலில் தோற்றாலும் தான் தேசிய பட்டியல் மூலம்

          ஆட்சியில் அமர்வேன் என்ற திமிர் தான் ,சுமந்திரன் இவ்விதம் புரிந்திட காரணம் .

          தமிழ் தேசியம் ,அதன் உணர்வு அற்ற இந்த சிங்கள கலவை, இழி செயலானை மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும் ,மிக நிதானமாக நடைபயில வேண்டும் .

          நாம் மேலே சொன்ன இந்த விடயங்களை கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்து சென்று மீள் பார்வை செய்யுங்கள் ,அப்டியே இவரது அப்பட்ட சித்து விளையாடல்கள் புரியும் மக்களே .

          நாம் தமிழராய் நிமிர் வோம் ,நமது எதிர்ப்பை ஒன்றித்து காட்டி வெல்வோம் .கயவர்களை வீட்டுக்குள் இருந்து வெளியேற்றுவோம் .

          • வன்னி மைந்தன் –
          Posted in இலங்கை செய்திகள்

          மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த வன விலங்கு அதிகாரிகள்

          மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த வன விலங்கு அதிகாரிகள்

          இலங்கை மஸ்கொலியா சேமநல காட்டு பகுதியில் புலி ஒன்று மரத்தின்

          மீது ஏறிய நிலையில் கண்டு பிடிக்க பட்டது .மேற்படி தகவல் வனவிலங்கு

          அதிகாரிகளுக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து அந்த புலி மயக்க மருந்து அடித்து சுட்டு பிடிக்க பட்டது

          இவ்வாறு பிடிக்க பட்ட புலி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளது

          மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த
          மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த
          Posted in இலங்கை செய்திகள்

          புலியை அடித்து கொன்ற கும்பல் கைது

          காட்டில் -புலியை அடித்து கொன்ற கும்பல் கைது

          இலங்கை – உடைவளவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் உலவிய புலியை நான்கு பேர் இணைந்து அடித்து கொன்றுள்ளனர் .


          மேற்படி புலியை கொன்ற நபர்கள் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர்

          கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

          புலியை அடித்து கொன்ற
          Posted in முக்கிய செய்திகள்

          விடுதலை புலிகளுக்கு மேலும் ஐந்து ஆண்டு இந்தியாவில் தடை

          இலங்கையில் விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக மேலும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அந்த அரசு அறிவித்துள்ளது ,இல்லாத புலிகளினால் தமது நாட்டுக்கு ஆபத்து வரும் என கோரி இந்த தடையை இந்தியா அறிவித்துள்ளது ,மேலும் தாம் தடையை நீக்கின் வெளி நாடுகளுக்கு தமது தடையை நீக்கும் என்ற காரணத்தால் இந்த தடையை இந்தியா தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          சிறை பட்ட புலி ….!

          சிறை பட்ட புலி ….!

          சிறைக்குள்ளே புலி ஒன்று சிறை பட்டதோ ..?
          சிறை பட்டும் அடங்காது குரல் இட்டதோ ….?
          இவன் செய்த பாவம் இன்றென்னவோ..?
          இது தான் தமிழ் என்றான் இது குற்றமோ ..?

          ஏனடா தமிழா நீ மூடனா ..?
          எரியடா தீயாய் நீ நாடடா …
          சிறைக்குள்ளே நுழைந்து சிறை நிரப்படா
          சீமான் பிள்ளைகள் நாம் சொல்லடா ….

          கொடியவன் ,கொள்ளையன் அதிரட்டுமே
          கொடியார் விலங்கும் உடையட்டுமே …
          இனி ஒரு கைதை நிறுத்தட்டுமே
          இது தான் போர்க்குணம் தமிழ் உரைக்கட்டுமே…

          சிறை பட்ட புலி இனி தூங்கிடுமோ ..?
          சிறுத்தையின் பிள்ளைகள் தூங்கிடுமோ ..?
          ஏதடா தமிழா உன் போர்க்குணமோ ..?
          எங்கே கட்டாட இது களமே….

          அஞ்சுதல் தமிழுக்கு கேவலமே
          அடிமை தமிழுக்கு சீதனமோ ..?
          கெஞ்சுதல் இங்கே முதல் பாவமே
          கொட்டடா முரசு விலங்கு உடையட்டுமே ….!

          19/07/2018 சீமானை சிறை அடைத்த செய்தி அறிந்த போது…!
          -வன்னி மைந்தன் – ( ஜெகன் )
          ஆக்கம் -21/07/2018

          Home » புலி