Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி யாகியுள்ளதாக பலஸ்தீன சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது .
கடந்த ஒருவாரத்தில் மட்டும் இஸ்ரேல் மீள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .
இந்த தாக்குதலின் விளைவாக 673 மக்கள் பலியாகியும் 1250 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
இதுவரையான கால பகுதியில் ஐம்பதாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் ஒருலட்சம் வரையிலான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .
மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் நடத்திட அதனை உலகம் தொடர்ந்து விழி மூடி பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது.
பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி
பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி
பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது .
ஆப்கானிஸ்தான் எல்லையோரமாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற எதிரிகளை
சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 12 எதிரி படைகள் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது .
இதே பகுதியில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

இஸ்ரேல் விமானத்தை தளத்தை தாக்கிய ஹவுதி சிக்கிய அமெரிக்கா விமானம்
இஸ்ரேல் விமானத்தை தளத்தை தாக்கிய ஹவுதி சிக்கிய அமெரிக்கா விமானம்
இஸ்ரேல் விமானத்தை தளத்தை தாக்கிய ஹவுதி சிக்கிய அமெரிக்கா விமானம் என ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர் புலிகள் அறிவித்துள்ளனர் .
இந்த Ben Gurion Airport தளத்தை முதன் முதலாக hypersonic missile லை பயன் படுத்தி தாக்கியுள்ளார்கள் .
பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட இந்த விமான தளத்தை ஏமன் அன்சார் அல்லா படைகள் நடத்திய சம்பவம் இஸ்ரேல் இராணுவம் மற்றும் அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
காசா மீது மீளவும் இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது மீளவும் இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து ஏமன் அன்சார் அல்லா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

இஸ்ரேல் தாக்குதலில் 634காசா மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 634காசா மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 634காசா மக்கள் பலியாகியுள்ளனர் என பலஸ்த்தீன செய்திகள் தெரிவிக்கின்றன .
கடந்த 48 மணித்தியாலத்தில் மட்டும் 130 மக்கள் பலியாகியுள்ளனர் ,இந்த வாரத்தில் மட்டும் 634 மக்கள் பலியாகியும் 1,172,பேர் காயமடைந்துள்ளதாக காச சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
இஸ்ரேல் மீளவும் வலிந்து தாக்குதலை நடத்தி காசா மக்களை அங்கிருந்து துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ,இந்த இடைவிடாத தாக்குதல் மூலம் தெரிவித்து வருகிறது .
தொடரும் இஸ்ரேல் தாக்குதலை கண்டு சர்வதேசம் உறக்கத்தில் இருப்பது கண்டு மனித நேய மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .
தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள் நடத்திய திடீர் ஊடுருவலினால் சீனா மற்றும் தாய்வானுக்குள் இடையில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது .
இந்த ஊடுருவலை அடுத்து தற்போதுஸ் ஈன மற்றும் தாய்வானுக்கு இடையில் நேரடி யுத்தம் ஆரம்பிக்க படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகிறது .
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா உரிமை கோரிய வண்ணம் உள்ளது .
சீனாவின் இந்த நேரடி போர் மிரட்டலை அடுத்து தற்போது அமெரிக்கா தாய்வானுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது .
அமெரிக்கா படைகள் தாய்வானுக்குள் தரித்துள்ள நிலையில் தற்போது சீனா அரசு கடும் சீற்றம் உற்ற நிலையில் இந்த வலிந்து ஊடுருவலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
சிரியாவில் எரியும் இராணுவ முகாம்கள்
சிரியாவில் எரியும் இராணுவ முகாம்கள்
சிரியாவில் எரியும் இராணுவ முகாம்கள் ,இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் மிக முக்கியமான இரண்டு இராணுவ முகாம்கள் எரிந்த வண்ணம் உள்ளன .
இதே பகுதியில் கடந்த ஆட்சியாளர் காலத்தில் பாரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தி இருந்தது .
இக்கால பகுதியில் இதே பகுதியில் ஈரான் இராணுவ தளபதிகள் பலர் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான பகுதிகளை மீளவும் இலக்கு வைத்து இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இந்த தாக்குதலில் ஈரான் இராணுவத்தை சேர்ந்தவர்கள் பலியாகியுள்ளார்களா என்கின்ற விடயம் வெளியாகவில்லை . .
ஈரானில் பெரும் வெடிப்பு 10 பேர் காயம்
ஈரானில் பெரும் வெடிப்பு 10 பேர் காயம்
ஈரானில் பெரும் வெடிப்பு 10 பேர் காயம்
அடைந்துள்ளதாக ஈரான் தலைநகர் செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரான் தலைநகர் பகுதியில் பல அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து
வீழ்ந்ததில் 10 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .இந்த கட்டடங்கள் எப்படி இடிந்து வீழ்ந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இது இஸ்ரேலின் சதியாக இருக்கலாமோ என்கின்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல் ,பயங்கர தீ விபத்து: லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்.
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் இன்று நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் கவுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஏமன் கவுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஏமன் கவுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொண்டுள்ளது .இடைவிடாத அமெரிக்காவின் தாக்குதலினால் ஏமன் ஹவுதிகளின் முக்கிய நிலைகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
செங்கடல் வழியாக பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்களை வழிமறித்து ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் சீற்றம் கொண்ட அமெரிக்கா கூட்டு படைகள் ஏமன் ஹவுதிகள் மீது வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரம் தெரியவில்லை .
பாலஸ்தீனம் மேற்குக்கரைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீனம் மேற்குக்கரைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் .
பாலஸ்தீனம் மேற்குக்கரைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் நுழைந்துள்ளதாக பலஸ்தீன செய்திகள் தெரிவிக்கின்றன .
இஸ்ரேல் மற்றும் காசா பலஸ்த்தீனத்திற்கும் இடையில் இடம்பெற்று வந்த சமர பேச்சுக்களை முறித்து மீளவும் இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
பதின் ஐந்து மாதங்கள் கழித்து இடம்பெறும் இந்த கோர யுத்தத்தில் காசா மக்கள் 48 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் .
அந்த இரத்த வாடை காய்வதற்குள் மீளவும் படுகொலையை கட்டவிழ்த்து போரை ஆரம்பித்துள்ளது .
இதனால் இஸ்ரேல் பலஸ்த்தீனம் இடையில் மீளவும் போர் ஆரம்பித்துள்ளதால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை
சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை
சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக சோமாலியா அரச இராணுவம் அறிவித்துள்ளது .
தனி தாயகம் கேட்டு போராடி வரும் அல் சபா போராளிகளுக்கும் ,சோமாலியா அரச இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
நாற்பத்தி ஐந்து வீத நில பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள அல் சபா ,பெரும் பலம் பொருந்திய விடுதலை போராளிகள் அமைப்பாக காணப்படுகிறது .
அவ்விதமான போர் குழுவுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 82 போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் தெரிவிக்கிறது .
எனினும் இந்த போரில் தமது தரப்பில் பலியானவர்கள் தொடர்பில் சோமாலிய இராணுவம் எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்க ட்ரம்ப் கையெழுத்து
அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்க ட்ரம்ப் கையெழுத்து
அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு செலவினங்களைக் குறைப்பதையே அவர் காரணமாகக் கூறி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டு பரபரப்பை கூட்டியுள்ளார் ட்ரம்ப்.
அதுமட்டுமல்லாமல் கல்வித் துறையை மாகாணங்கள் பட்டியலுக்கு மாற்றுவதற்கான பணிகளை வேகப்படுத்தும்படியும் கல்வித் துறை செயலாளருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதேவேளையில் சிறப்பு மாணவர்களுக்கான நிதித் திட்டங்களை அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கும் என்ற ஒரே ஒரு ஆறுதலை மட்டும் ஜனாதிபதி ட்ரம்ப் அளித்துள்ளார்.
அமெரிக்க கல்வித் துறையின் கீழ் சுமார் 1 லட்சம் அரசுப் பள்ளிகளும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளின் 85 சதவீத செலவுகளை மாகாண அரசுகள் தான் செய்கின்றன.
ஆனாலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கான கடன் தொகையை அமெரிக்க மத்திய கல்வித் துறை கவனித்து வருகிறது. இதன் மூலம் ட்ரில்லியன் டாலர்கள் கணக்கில் மாணவர்களுக்கு கடன் தொகை வழங்கப்படுகிறது. இது மத்திய கல்வித் துறைக்கு பெரும் சுமையாக இருக்கின்றது.
இந்நிலையில் தான் இந்த நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாக கல்வித் துறையைக் கலைத்து கல்வி சார்ந்த முழு பொறுப்பையும் மாகாண அரசுகளிடம் தள்ளிவிடும் ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக குடியரசுக் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. கல்வியின் தரத்தை கண்காணிக்கும் ஒரு துறையை அதிபர் கலைப்பது என்ன மாதிரியான நடவடிக்கை என்று கடும் விமர்சனங்களை கல்வி ஆர்வலர்களும் முன்வைத்து வருகின்றனர்.
ஏற்கெனவே அரசு ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில் கல்வித் துறையைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கல்வித் துறையை கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார் ட்ரம்ப்.
‘வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை’ – இந்த நடவடிக்கை குறித்து ட்ரம்ப் பேசுகையில், “இன்று நாம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். 45 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நடவடிக்கை. அமெரிக்க கல்வித் துறையை கலைக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுகிறேன்.
கல்வித் துறையைக் கலைப்பது குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் நன்மை சேர்க்கும். தோல்வியடைந்த ஓர் அமைப்பின் பிடியில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள். கல்வியை நாம் மாகாண அரசுகளின் வசம் ஒப்படைக்கிறோம். கல்வியின் பொறுப்பு அவர்களுடையதே. இந்த முடிவு பொது அறிவின் பேரின் எடுக்கப்பட்டது.
இது நிச்சயமாக நன்மை பயக்கும். உலக நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்கா தான் மாணவர்கள் மீது அதிகம் செலவிடுகிறது. ஆனால் இங்குள்ள 8-ம் நிலை கல்வி பயிலும் மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு வாசிக்கத் தெரியவில்லை. கணித அறிவும்
இல்லை. ஆனால் கல்வித் துறையின் செலவு மட்டும் 600 சதவீதமாக அதிகரித்துள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மீதான செலவினங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கை மிகவும் பொருத்தமானது.” என்று கூறியுள்ளார்.
மிகப்பெரிய ஊழலில் சிக்கினார்கள் வைத்தியரும் தங்கமும்
மிகப்பெரிய ஊழலில் சிக்கினார்கள் வைத்தியரும் தங்கமும்
மிகப்பெரிய ஊழலில் சிக்கினார்கள் வைத்தியரும் தங்கமும்1- இந்த படிவத்தை நிரப்பியவரே அனைவருக்கும் திருட்டுக் கையொப்பம் வைத்துள்ளார்.
அது எப்படி எல்லோரும் எழுத்துகளின் ஒரு குற்று வைத்து எழுதுவார்கள். சிலர் வட்டம் போடுவார்கள் இது முழுக்க முழுக்க ஒருவரே அனைவருக்கும் கள்ள சைன் வைத்துள்ளார்.
2- கெளசல்யாவின் ஒப்பம் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அவரின் ஒப்பம் பெற இடம் விடப்பட்டது இறுதியில் அவசரத்தில் மறந்து ஒப்பம் இன்றி வேட்பு மனுவை சமர்ப்பித்து விட்டனர்.
3- அரிச்சிணாவின் அண்ணன் , அண்ணன் மகன் என குடும்பமே அரசியலை பிழைப்பாக நடத்த துணிந்து விட்டனர்.
4- ஒருவருக்கும் வேலை இல்லையாம் அப்படியாயின் இத்தனை வருடமாக எப்படி வாழ்க்கை நடத்தினர் ? திருடினார்களா ? பிச்சை எடுத்தார்களா ?
5- அடையாள அட்டை மற்றும் குடும்ப பங்கீட்டு அட்டையை பார்த்தால் எல்லா உருட்டும் வெளிச்சம் ஆகும்.
6- போலி முகவரி , போலி கையொப்பம் , தொழில் தொடர்பில் பொய்
இப்படி ஒரு திருட்டு கூட்டம் அதிகாரத்திற்கு வந்தால் எப்படி பிளான் பண்ணி திருடும் ??? எல்லோரையும் மாங்காய் மடையர் என நினைக்கும் கூட்டம் இது.
இலங்கை தேர்தல் வரலாற்றில் இப்படி ஒரு மோசடி மிக்க வேட்புமனுவை எவரும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள்.
சிரியாவில் யேர்மன் தூதரகம் மீள திறப்பு
சிரியாவில் யேர்மன் தூதரகம் மீள திறப்பு
சிரியாவில் யேர்மன் தூதரகம் 13 வருடங்கள் களைத்து மீள திறக்க பட்டுள்ளது .
சிரியாவில் அரச அதிகார மட்டம் மாறிய நிலையிலும் ,முன்னாள் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில்
தற்போது மீளவும் யேர்மன் தூதரகம் மீள திறக்க பட்டுள்ளது .
இது இரு நாடுகளுக்கு இடையில் மீளவும் புதிய அரசியல் பொருளாதாரத்தை மீளவும் கட்டி எழுப்பும் என தெரிவித்துள்ளது .
யேர்மன் தூதரகம் சிரியாவில் திறக்க பட்டுள்ளது ஈரானுக்கு விடுக்க பட்டுள்ள எச்சரிக்கையாக பார்க்க படுகிறது
இஸ்ரேல் தலைநகர் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் தலைநகர் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் தலைநகர் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது . M90 missiles கொண்டு கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் தலைநகர் மீது மீளவும் இப்பொழுது இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
சமரச பேச்சை முறித்து அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் மீளவும் தாக்குதலை நடத்தியுள்ளது .
இதனை அடுத்து தற்போது அரபு தேசத்தில் மீளவும் போர் மேகம் சூழ்ந்துள்ளது .
எனினும் இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தலைநகர் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் தளம் மீது ஹவுதி தாக்குதல்
இஸ்ரேல் தளம் மீது ஹவுதி தாக்குதல்
இஸ்ரேல் தளம் மீது ஹவுதி தாக்குதல் Tel Aviv’s Ben Gurion Airport மீது ஏமான் ஹவுதி போர் படைகள் தாக்குதல் .
நடத்தியுள்ளனர்
மீது இராணுவம் 400 மக்களை படுகொலை செய்ய பட்ட நிலையில் ,ஏமான் படைகள் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இந்த விமான ஓடு பாதைகள் சேதம் அடைந்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன .
எனினும் தமது சேத விபரங்கள் தொடர்பாக எதனையும் வெளியிடவில்லை .
எரியும் எண்ணெய் தாங்கிகள்
எரியும் எண்ணெய் தாங்கிகள்
எரியும் எண்ணெய் தாங்கிகள் ,உக்கிரேன் நாட்டின் நிறுவ பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் கடுமையாக தாக்குதலை நடத்திவருகின்றன .
கடந்த முப்பது நாட்களாக உக்கிரேன் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .
இதனால் உக்கிரேன் உள்கட்டமைப்புக்கள் பலமான சேதங்களை சந்தித்து வருகிறது .
பல கிராமங்கள் பல மாதங்களாக மின்சாரம் தொலை தொடர்புகள் இன்றி தவித்து வருவதாக அங்கிருந்து பவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
ரஷ்ய உக்கிரேன் மீது நடத்தி வரும் தாக்குதலில் பல மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காஸாவுக்குள் மீள நுளைந்த இஸ்ரேல் இராணுவம்
காஸாவுக்குள் மீள நுளைந்த இஸ்ரேல் இராணுவம்
காசா இஸ்ரேல் இராணுவம் நுழைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்று வரும் நிலையில் தற்பொழுது மீளவும் இஸ்ரேலிய இராணுவம் சமரச பேச்சினை முறித்து மீளவும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .
ஈரான் மீது மிக பெரும் தாக்குதலை நடத்தும் முகமாக இந்த சுற்றிவளைப்பு தாக்குதலை இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவை மையமாக வைத்து ஆரம்பித்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல்
போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல்
போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல் ,ரஷ்யா – உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் பேச்சு நடத்தியுள்ளனர்.
இதில் உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன், சவுதி அரேபியாவில், அந்நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சில், 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு, ரஷ்யா ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
அது தொடர்பாக சில முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருந்ததால், இரண்டாம் கட்டமாக இரு நாடுகளின் தலைவர்கள் மட்டத்திலான தொலைபேசி பேச்சுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ரஷ்ய அதிபர் புடினுடன், டிரம்ப் நேற்று பேச்சு நடத்தினார். இரண்டு மணிநேரம் நடந்த இருவரின் பேச்சு குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைனை சுற்றியுள்ள நிலைமை குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தினர்.
‘இதன்முடிவில், அந்நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு அதிபர் புடின் ஒப்புக்கொண்டார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக, உக்ரைனும் ரஷ்யாவும் இரு நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்காமல் இருப்பதற்கான 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் அமலாகும் என்று கூறப்படுகிறது
இஸ்ரேலின் தாக்குதலில் 413 பேர் பலி
இஸ்ரேலின் தாக்குதலில் 413 பேர் பலி
இஸ்ரேலின் தாக்குதலில் 413 பேர் பலி ,காசா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் வரம்பற்ற அரசியல் மற்றும் இராணுவ ஆதரவே காரணம் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை ஹமாஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது
என்றும் குற்றம் சாட்டிய இஸ்ரேல், போர் நிறுத்தத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக காசா மீது கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.
இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள், பெண்கள் உட்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


























