கனமழையால் அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது
கனமழையால் அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது
இன்று மாலை (08) அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.







