இஸ்ரேல் விமானத்தளம் சேதம்
இஸ்ரேல் விமானத்தளம் சேதம் Ben Gurion Airport ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில் யூத நாட்டினுடைய மிக முக்கியமான சர்வதேச விமானத்தளமான Ben Gurion Airport சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
விமான ஓடுபாதைகள் சேதம்
தாம் நடத்திய ஏவுகணைகள் துல்லியமாக விமான தளத்தில் விழுந்து வெடித்ததாகவும் , விமான ஓடுபாதைகள் அங்கிருந்த விமான கொட்டைகள் என்பனவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றன.
ஒரு மாதத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஆதி முக்கிய தாக்குதலாக இந்த ஏவுகணை தாக்குதில் காணப்படுகின்றன.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் விமானத்திற்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரிகிறது.
இஸ்திரேலியா தரப்பில் இருந்து இதுவரை தமது விமான தளத்துக்கும் ,ஆயுதங்களுக்கு ஏதும் சேதங்கள் ஏற்பட்டது என்பதாக இதுவரை எதுவும் தெரியவரவில்லை .
செங்கடல் வழியை தடுத்து தாக்குதல்
செங்கடல் வழியை தடுத்து தாக்குதலை நடத்தி, யூத நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பை உடைக்கும் நடவடிக்கையில் ஆஹவுதி அன்சார் அல்லா ஈடுபட்டுள்ளது .
இந்த தாக்குதலை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் ஏமன் ஹவுதி தலைமைகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் கூறியாக உள்ளது.
விரைவில் ஹவுதி உடைய முக்கியமான தலைவர்களை தாங்கள் அழித்து விடுவோம் என்கிறது இஸ்ரேல் தரப்பு .
முடிந்தால் அழித்து பாருங்கள் சவால் விட்டு ஏவுகணைகளை அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது ஹவுதி .
பலஸ்தீன மக்களுக்கு தோளாக தோள் கொடுத்து இந்த யுத்தத்தில் தமது பெரு ஆதரவை அவுதிகள் கொடுத்து வருவது மிகப் பெரும் ஆதரவினையும் வரவேற்பையும் பல சில மக்கள் மற்றும் அரேபிய தேசங்களில் காணப்படுகிறது.
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்

- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்

- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்

- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை

- ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்

- கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம்

- சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

- சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது











