Tag: திடீர் தாக்குதல்
லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்,வலிந்து சீண்டும் இஸ்ரேல் போருக்குள் சிக்குமா காமாஸ் போராளிகள் அமைப்பு எனபதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும் .
லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள் திடீரென மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது .
விமானவழி தாக்குதல்
இந்த விமானவழி தாக்குதலில் அவர் பல தக்காயம் அடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்புக்கும் யூத படைகளுக்கும் இடையில் சமாதானம் நீடித்து வருகின்ற நிலையில், லெபனானுக்குள் ஆள ஊடுருவி ட்ரோன் ரக விமான மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அந்த அமைப்பினுடைய மிக முக்கியமான தளபதியாக இருக்கலாம் என்கிறது இஸ்திரேலிய செய்திகள்.
எனினும் அந்த அமைப்பில் இருந்து இதுவரை இந்த தாக்குதலில் சிக்கியவர் தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
சமரச நடவடிக்கையை முறித்து வலிந்து தாக்குதலை நடத்தி ,அவர்களை போருக்குள் வலிந்து இழுத்து ,இல்லாது அழிக்கும் தந்திரோபாய நடவடிக்கைகளை யூத படைகளின் மொசாட் செயலாற்றி வருகிறது.
எங்கும் செல்வோம் எவரையும் கொல்வோம் மொசாட்
எங்கும் செல்வோம் எவரையும் கொல்வோம் என்ற தாரக மந்திரத்தை கொண்டுள்ள யூத படைகளின் முதலாவது உளவு அமைப்பாக இருக்கும் மோசட் இந்த விளையாட்டை கச்சிதமாக செய்து வருகிறது .
இதனால்தான் அந்த நாட்டினுடைய அந்தப் போராளிகள் அமைப்பு தலைவர்களை இல்லாத அழித்தது .
அதனை அடுத்து மீளவும் ஒரு வலிந்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்தி வருவதையே ,இந்த வலிந்து சீண்டும் விமான வழி தொடர் தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது.
அப்படி என்றால் விரைவில் லெபனான் இஸ்டலுக்கிடையில் மீளவும் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் உள்ளதை இதன் ஊடாக தெரிந்து கொள்ள முடிகிறது.
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது

- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன

- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்

- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்

திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள்
திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள்
திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள் உக்ரைன் ரஷ்ய போர் களத்தில் நடந்த பயங்கர சம்பவம் .
புதிய ஏவுகணைகள் வந்திறங்கியதை அடுத்து உக்ரைன் இராணுவம் ரஷ்ய இராணுவம் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர் ,இதன் பொழுது ,விமானங்கள் ,உலங்கு வானூர்திகள் ,கவச வண்டிகள்,எரிபொருள் டாங்கிகள் ,யுத்த டாங்கிகள் ,பல்குழல் ஏவுகணை செலுத்திகள் ,
பீரங்கிகள் ,ஆட்லொறிகள் ,வாகனங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
போர் விமானங்கள் தீயில் எரியும் காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இன்றைய முக்கிய காலை தலைப்பு செய்தி
திடீர் தாக்குதல் எரியும் பத்து விமானங்கள் ,ஆயுத தளபாடங்கள்
உக்ரைனுக்கு பல பில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா .
பல நூறு புதிய ஆயுதங்களை காண்பித்து அமெரிக்கா இஸ்ரேலை அலற விட்டுள்ள ஈரான் .இலங்கை மத்திய வங்கியில் பல லட்சம் ரூபா பணம் மாயம் ,காணவில்லை .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
உக்ரைன் முன்னரங்க பகுதியில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்ட
பாரிய படை நகர்வு முறியடிப்பு .
உக்ரைனின் நடத்திய தாக்குதலில் பலநூறு இராணுவம் பலி .
சீனா கடலில் தரை இறக்கிய புதிய ஆயுதம் ,தரை கடல் வழியில் அபார தாக்குதல் .பதட்டத்தில் உலகம் .


















