Author: நலன் விரும்பி
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி -100,000 பேர் பாதிப்பு – 63 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி -100,000 பேர் பாதிப்பு – 63 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி நேற்று மட்டும் 812 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதன் மொத்த உயிர்பலி எண்னிக்கை சுமார் 11,591 எட்டி பிடித்துள்ளது
அதுபோல ஒரு லட்சத்திற்கு அதிக மாணவர்கள் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களுக்கு சிகிச்சை வழங்கிய 63 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 8,538 மருத்துவர்கள் தாதிமார்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
ஒரே நாளில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய 592 பேர் பாதிக்க பட்டுள்ளார்
இத்தாலியில் பெருமளவில் மருத்துவர்கள் பாதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo
கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo
விகாரி வருடம் பங்குனி திங்கள் மாத சஷ்டி தினத்தன்று புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தில் கொரோனா வைரஸ்
பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் நேற்று (30) நடைபெற்றன. இந்த தெய்வீக நிகழ்வில் குறிபிட்ட
பக்தர்களும் புஸ்ஸல்லாவ பொலிஸாரும் கலந்துக் கொண்டனர்



இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 7358 பேர் கைது
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 7358 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது
இவ்வேளையில் அதன் சட்ட விதிகளை மீறி வீதிகளில் தேவையற்று உலாவிய 7358 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 568 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி
கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி
உலகை நாடுகளை உலுக்கி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில் ஒரே நாளில் சுமார் 418 பேர்
பலியாகியுள்ளனர் .இங்கு ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு சுமார் 3,024 ஆக பதிவாகியுள்ளது
மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 44,550, பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
உலகில் நான்காவது இடத்தை பிரான்ஸ் தட்டி பிடித்துள்ளது
எதிர்வரும் நாட்களில் மேலும் இந்த நோயின் தாக்குதல் இரு மடங்காக உயரலாம் என எச்சரிக்கை பட்டுள்ளது ,மக்களே
வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

கனடாவில் ஒரே நாளில் 67 பேர் பலி -7,297 பேர் பாதிப்பு
கனடாவில் ஒரே நாளில் 67 பேர் பலி -7,297 பேர் பாதிப்பு
இன்று திங்கட்கிழமை கனடாவில் ஏற்பட்ட கொரனோ பாதிப்பில் சிக்கி ஒரே நாளில் 67 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 7,297 பேர் பாதிக்க ப்பட்டுளள்னர்
மேலும் 1,014 பேர் நோயில் இருந்து காப்பாற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த நோயின் தாக்குதலை அடுத்து பல நாட்டு எல்லைகள் மூட பட்டுள்ளன .
அதுபோலவே விமான சேவைகள் பலது இரத்து செய்யப் பட்டுள்ளன .
வர்த்தகர்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக அந்த நாட்டு அதிபர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ,அது போலவே
மக்களும் பல சலுகைகள் அறிவிக்க பட்டுள்ளன .
ஒட்டோவா மற்றும் கியூபெக் ,ஒன்டாரியோ பகுதிகள் மோசமாக பாதிக்க பட்டுள்ளன

யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்
யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிக்க பட்டவர்களை தனிமை படுத்தும் முகாம்கள் சிங்கள இராணுவத்தால் உருவாக்க பெற்றுள்ளன
,அவ்வாறான முகாம்களில் 80 சதவீதமானவை தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் நிர்மாணிக்க பட்டுள்ளன .
இந்த உயிர் கொல்லி நோயினை தமிழர்களுக்குள் பரப்பும் நோக்குடன் இந்த முகாம்களை தமிழர்கள் மிக நெருக்கமாக வசிக்கும் பகுதியில் சிங்கள இராணுவம் திட்டமிட்டு அமைத்துள்ளது
வழமையாக பல நல்ல விடயங்களை சிங்கள பகுதிகள் நோக்கி அமைக்கும் சிங்கள இனவாத அரசு இதனை மட்டும் மிக வேகமாக தமிழர் பகுதிகளில் அமைக்க காரணம் என்ன …?
வாக்கினை தந்திட மறுத்த தமிழர்களுக்கு இதன் உயிர் கொல்லி நோயினை பரப்பி அந்த மக்களை படு கொலை செய்யும் முன்னோடி நடவடிக்கையில் ஒன்றாக இதனை பார்க்கலாம்
சுமார் மூவாயிரம் தமிழ் குடும்பங்கள் வரை தனிமை படுத்த பட்டுள்ளதாக உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆனால் தொடர்ந்து இந்த தகவல்களை சிங்கள அரசும் ,மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்திசாலை மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் மறைத்து வருகின்றனர்
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் உள்ள கிராமங்கள் தற்பொழுதும் இராணுவ முற்றுகைக்குள் வைக்க பட்டுள்ளது
உள்ளே எவரும் நுழைய முடியாத படி இராணுவம் தடுத்து வருகிறது
திட்டமிடப்பட்டு தமிழர்களை முற்றாக அழிக்கும் நோக்கம் கொண்ட செயல் பாடே இது .
தமிழ் மக்களுக்கு இந்த நோயின் மூலம் பேரழிவை ஏற்படுத்தி அதன் ஊடாக மீள் அபிவிருத்தி ,என்ற போர்வையில்
உதவிகளை செய்து தமிழர்களை தம் வச படுத்த சிங்க ஆளும் அரசு தீவிரம் காட்டி வருகிறது
அதன் திட்ட மிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த நகர்வுகள் தீவிரம் பெறுகின்றன
இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மிக தீவிர கவனம் எடுத்து செயல் பட வேண்டும், அது தவறின் வேகமாக பரவிய நோயினால் பலி
எண்ணிக்ககையை தடுக்க முடியவில்லை என்ற கதையினை சிங்கள ஆளும் அரசு அவிழ்த்து விடும் .
பல ஆயிரம் தமிழர்கள் பலியாகும் நிலை ஏற்பட போகிறது .
கொரனோ நோயினால் பலியாகும் மக்களை நிமோனியா
,மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறி முடித்து இறந்தவர்களை உடல்களை அனுப்பி வைக்கின்றனர்
இராணுவம் உடன் கூட சென்று இறந்த மக்களுக்கு மிரட்டல் விடுத்தது அச்சுறுத்தி அடக்கி வருகிறது
ஓசை படாமல் இந்த கொலைகள் இடம்பெறுகின்றன ,பல்லு பிடுங்கிய பாம்பாக உள்ள கூட்டமைப்பால் என்ன தான் செய்ய இயலும் ..?
அரசுக்கு அடி கழுவி பிழைக்கும் கூத்தமைப்பும் தமிழர்களை காப்பாற்றாது
வரப்போகும் தேர்தலில் உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்க இவர்கள் முண்டியடித்து வருவார்கள்
என்பதே நியத்தின் வெளிப்பாடாக உள்ளது
யுத்த காலத்தில் இழப்புகளை மறைத்தது போன்று இப்பொழுதும் சிங்களம் தமிழர் உயிர் பலிகளை திட்டமிட்டு மூடிமறைத்து வருகிறது
உயிர்பலிகள் நோயின் தாக்குதல் இல்லை எனின் எதற்கு ஊரடங்கு ? மக்கள் வெளியில் நடமாட ஏன் தடை ? இத்தனை வேகத்தில் ஏன் தமிழர் பகுதிகளில் தனிமை படுத்தும் முகாம்கள் …?
இந்த கேள்விகளுக்கு பதில் என்ன …?தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ..வீண் கற்பனை என நீங்கள் நினைத்தால்
வர போகும் நாட்களில் அதன் எதிர் வினைகள் உங்களுக்கே ,
தமிழா விழித்து கொள் .
பேரழிவு தமிழர் தேசத்தை சுற்றி வலம் வருகிறது ,மரண பொறிக்குள் உங்களை சிங்களம் வைத்துள்ளது
விரைவில் தமிழர் தேசத்தில் பெரும் மரணம் ஓலம் எழப் போகிறது என்பதே நிகழ கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன
இந்த அபாயத்தை தடுக்க அதிகம் பகிருங்கள் .தப்பிக்க வழியை தேடுங்கள் .இந்த செய்திகளை அதிகம் பகிருங்கள்

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 187 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 187பேர் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று ஒரே நாளில்187 பேர் பலியாகியுள்ளனர்
,இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 1,415. பதிவாகியுள்ளது
மேலும் இருபத்தி ஓராயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதலினால் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன

இந்தியாவில் 30 மருத்துவர்களுக்கு கொரனோ – தனிமை படுத்த பட்டனர்
இந்தியாவில் 30 மருத்துவர்களுக்கு கொரனோ – தனிமை படுத்த பட்டனர்
இந்தியா – சண்டிகாரில் உள்ள மருத்துவ மனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் ,தாதிமார்கள் அம்புலன்ஸ் சாரதிகள் ,உள்ளிட்ட
முப்பது பேருக்கு கொரனோ தொற்றுள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் சுய தனிமைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
நோயாளர் ஒருவர் மூலம் இவர்களுக்கு இந்த நோயானது பரவி உள்ளது என கண்டறிய பட்டுள்ளது .
உரிய முறை பாதுகாப்பு முறைமைகளை கையாள தவறியதால் இவர்களை இந்த நோயானது தாக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரனோ
இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரனோ
இலங்கையில் ஒரே குடும்பத்தாய் சேர்ந்த ஐவருக்கு கொரனோ நோய் தொற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ,இதில் நான்கு
மாத குழந்தைக்கும் இந்த நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
அனைவரும் இப்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளனர் .
பச்சிளம் குழந்தையும் தனிமை படுத்த பட்டுள்ளது
மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என சுகாதார அமைச்சு மன்றாடி கேட்ட பொழுதும் மக்கள் அலட்சியம் செய்து உலவியதன்
விளைவே இவ்வாறான நோயில் சிக்கி கொள்ள காரணமாக அமைந்துள்ளது
மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,உங்கள் முத்தத்திற்கு கூட வராதீர்கள் ,யன்னல்களை மூடி வைத்திருங்கள் .
கொடிய உயிர் கொல்லி நோயில் இருந்து உங்களை காப்பாற்று கொள்ள இதுவே வழிமுறை

இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு
இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு
இந்தியாவில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை இருபத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 1071 பேர் பாதிக்க
பட்டுளளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
எனினும் இழப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,அரசுகள் கவிழ்ந்து விடும் என்பதால் இழப்புக்களை
மூடிமறைத்து குறைத்து வெளியிட்டு வருவதாக குற்ற சாட்டுக்கள் தொடர்ந்து முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரான்ஸ் ருமேனியா தூதரகத்தில் பணி புரிந்த ஏழுபேருக்கு கொரனோ
பிரான்ஸ் ருமேனியா தூதரகத்தில் பணி புரிந்த ஏழுபேருக்கு கொரனோ
பிராஸ்ன ருமேனியா தூதரகத்தில் பணிபுரிந்த ஏழு பணியாளருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
,தற்பொழுது இவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
பிரான்சில் தொடர்ந்து வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரேநாளில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது
மேற்படி நோயில் சிக்கி ருமேனியாவில் 44 பேர் பலியாகியுள்ளனர் ,சுமார் 1.952 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஒரே நாளில் 192 பேர் இந்த நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

பிரிட்டனில் -மருத்துவ தாதியாக வேலை பார்க்கும் விமான பணிப்பெண்
பிரிட்டனில் -மருத்துவ தாதியாக வேலை பார்க்கும் விமான பணிப்பெண்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் பிரிட்டன் சிக்கி தவிக்கிறது ,மருத்துவ மனைகள் நிரம்பி
வழிகின்றன ,நாள் தோறும் ஆயிரம் பேர் வரை பலியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
தற்பொழுது மூன்று தற்காலிக மருத்து வமனைகள் அமைக்க பட்டு வருகிது ,
இவ்வாறான வேளையில் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்த பெண் ஒருவர் பிரிட்டன் Nightingale மருத்துவமனையில்
தாதியாக பணியில் இணைந்துள்ளளர்
இவர் தனது உயிரை மதிக்காது மக்களை காக்கும் நோக்குடன் பணியில் இணைந்திருப்பது மக்கள் மத்தியில் வியப்பை
ஏற்படுத்தியுள்ளதுடன் ,ஊடகம் முதல் சமூக வலைத்தளங்கள் வரை வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது
இரும்பு பெண்ணாக இவர் மக்களினால் இப்பொழுது போற்ற படுகின்றார் ,உலகில் இன்றைய கீரோவாக இவர் மாற்றம் பெற்றுள்ளார் .

ஸ்பெயினில் ஒரே நாளில் 812 பேர் பலி – 80,110 பேர் பாதிப்பு
ஸ்பெயினில் ஒரே நாளில் 812 பேர் பலி – 80,110 பேர் பாதிப்பு
ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 812 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சுமார் 80,110 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை அந்த நாட்டில் 6,803 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் இது இருபதாயிரம் வரை
நீடிக்கலாம் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
இந்த நோயின் தாக்குதலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது , அங்கு ஒரே நாளில் இன்று ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர்
,தற்போது ஒரு லட்சத்து நாப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இரண்டு லட்சம் மக்கள் பலியாவர்கள் என எதிர்வு கூற பட்டுள்ளது

புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே
புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே
இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள பொது கட்டடங்கள் ,மற்றும்
வனவிலங்கு பாதுகாப்பபு திணைக்களம் போன்றவற்றுக்கு
இலங்கை இராணுவத்தினர் சென்று கிருமி நாசினிகள் தெளிக்கும்
பணியில் ஈடுபட்டுளனர்
பரவும் நோயினை கட்டு படுத்தும் நோக்கில் இந்த முன் தடுப்பு நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
இதன் ஊடக இந்த நோயினை கட்டு படுத்த முடியும் என இலங்கை சுகாதார அமைச்சு நம்புவதன் விளைவே இந்த மருந்தடி நிகழ்வாக உள்ளது
இவ்வாறு மாவட்டங்கள் தோறும் சென்று இராணுவம் தனது பணியினை மேற்கொண்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது
மக்கள் சேவையில் தமது இராணுவம் என சிங்கள அரசு கூறி மகிழ்கிறது




இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே
இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே
இலங்கை இராணுவ கடற்படை பிரிவால் புதிதாக மேலும் இரண்டு
கொரனோ தனிமை படுத்தல் முகாம்கள் Buwaneka முழங்காவில் மன்னார் மற்றும் ஒலுவில் அமைக்க பட்டுள்ளன .
குறித்த நோயால் அடையாளம் காணப்படும் நோக்குடன் ,
சந்தேகிக்க படும் நபர்கள் இங்கே தங்க வைக்க படுகின்றனர்
இங்குள்ளவர்களை இராணுவமே முழுமையாக கண்காணிக்கிறது
இது ஒரு மிரட்ட பட்டு ,அடக்குமுறையின் கீழ் உள்ள செயல்பாடுகளில் ஒன்றாக பார்க்க படுகிறது
இங்கு பணியாற்றும் பெரும்பான்மையான மருத்துவ குழு
இராணுவத்தினரின் மருத்துவ குழுக்கள் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் இதுவரை பல டசின் பேர் மரணமாகியுள்ள
பொழுதும் அதனை இலங்கை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாக குற்றம் சுமத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது



ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது கடும் நடவடிக்கை photo
ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது
கடும் நடவடிக்கை photo
கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் – தற்போது நடைமுறையில்
உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும். இதன் ஒரு கட்டமாக இன்று காலையில் புஸ்ஸலாவ நகரம் இவ்வாறு
காட்சியளிக்கின்றது
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – மார்ச் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு
மீண்டும் இன்றே பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை ஆகிய கிராமங்கள் முற்றாகத்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளுக்குள் யாரும் உள் நுழையவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளைத் துஷ்பிரயோகம்
செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா கிருமி பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த
நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது




கொரனோவால் Easy Jet விமான சேவைகள் இரு மாதம் முடக்கம்
கொரனோவால் Easy Jet விமான சேவைகள் இரு மாதம் முடக்கம்
உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதல் காரணமாகா ஈஸி ஜெட் விமான சேவையானது
330 க்கு மேற்பட்ட தனது விமானங்களை தரை இறக்கியுள்ளது
எதிர்வரும் இரு மாதங்களுக்கும் தமது விமான போக்குவரத்து
சேவைகளை மட்டு படுத்தியுள்ளது
இந்த விமான நிறுவனத்தில் பணியாற்றும் நான்காயிரம் விமான
சிப்பந்திகள் ,மற்றும் விமானிகளுக்கு எண்பது வீதம் சம்பளம்
வழங்க படும் என அறிவித்துள்ளது
குறித்த நிறுவனத்தின் விமானங்களில் முதன்மையாக சேவையாக பிரிட்டனின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக விளங்கும்
London Gatwick விமானம் நிலையம் செயல்படுகிறது
மேலும் இந்த விமான நிறுவனத்தின் விமானங்கள் 159 விமானதளங்கள் ஊடாக 1,051 ரூட்டுகளில் பணிபுரிகிறது
அவ்வாறான மிக பெரும் விமான சேவையை தற்பொழுது வைரஸ் எதிரொலியால் முடக்க படும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது
ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது
ஈராக்கின் வடக்கு மாகாணமாக விளங்கும் Kirkuk பகுதியில் நிலை
கொண்டு இருந்த அமெரிக்கா படைகள் தற்பொழுதுஇம்மாதம்
முடிவில் அங்கிருந்து விலக்க படவுள்ளதாக அந்த அரசு
தெரிவித்துள்ளது
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விமான
தளங்கள் இரண்டின் மீது தொடர் ஏவுகணை தாக்குதலை ஈரான்
,மற்றும் அதன் ஆதரவு படைகள் நடத்தி வரும் நிலையில் இந்த
படைகள் விலகல் ஆரம்பிக்க பட்டுள்ளது
கிக்கிரீத் பகுதி என்பது குருதீஸ்தான் போராளிகள் நிலை கொண்டு போராடி வரும் பகுதி என்பதும் அந்த போராளி குழுவுக்கு
அமெரிக்கா அரணாக நின்று செயல் பட்டது
தற்போது அங்கிருந்து தமது படைகளை திடீரென விலக்கி கொள்கிறோம் என அறிவித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது
ஈராக்கி உள்ள மூன்று இராணுவம் முகாம்களில் இது முக்கியமானது என்பது குறிப்பிட தக்கது
ஈரானின் அச்சுறுத்தலா ..? அல்லது வேறு நாடுகள் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள் வதற்கா என்ற கேள்வி எழுகிறது

ஊரடங்கை மீறிய 6,850 பேர் காவல்துறையினரால் கைது
ஊரடங்கை மீறிய 6,850 பேர் காவல்துறையினரால் கைது
இலங்கையில் பிறப்பிக்க பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி செயல்
பட்ட சுமார் 6,850 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும் முகமாக வீட்டை
விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என வேண்டுதல் விடுக்க பட்ட
பொழுதும் அதனை அலட்சிய படுத்தி இவ்விதம் வெளியில்
சென்றவர்கள் கைது செய்ய பட்டுள்ளதக போலீசார் தெரிவித்துள்ளனர்

இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
இலங்கையில்கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் எண்ணிக்கை சுமார் 120 ஆக உயரவடைந்துள்ளது
மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது
எனினும் உரிய இழப்புக்களை அரசு வெளியிடாது மறைத்து வருகிறது என்ற குற்ற சாட்டு
பரவலாக மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது








