Tag: To France
Posted in உலக செய்திகள்
பிரான்ஸ் ருமேனியா தூதரகத்தில் பணி புரிந்த ஏழுபேருக்கு கொரனோ
Author: நலன் விரும்பி Published Date: 30/03/2020 Leave a Comment on பிரான்ஸ் ருமேனியா தூதரகத்தில் பணி புரிந்த ஏழுபேருக்கு கொரனோ
பிரான்ஸ் ருமேனியா தூதரகத்தில் பணி புரிந்த ஏழுபேருக்கு கொரனோ
பிராஸ்ன ருமேனியா தூதரகத்தில் பணிபுரிந்த ஏழு பணியாளருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
,தற்பொழுது இவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
பிரான்சில் தொடர்ந்து வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரேநாளில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது
மேற்படி நோயில் சிக்கி ருமேனியாவில் 44 பேர் பலியாகியுள்ளனர் ,சுமார் 1.952 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஒரே நாளில் 192 பேர் இந்த நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்







