ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது

Spread the love

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது

ஈராக்கின் வடக்கு மாகாணமாக விளங்கும் Kirkuk பகுதியில் நிலை

கொண்டு இருந்த அமெரிக்கா படைகள் தற்பொழுதுஇம்மாதம்

முடிவில் அங்கிருந்து விலக்க படவுள்ளதாக அந்த அரசு

தெரிவித்துள்ளது

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விமான

தளங்கள் இரண்டின் மீது தொடர் ஏவுகணை தாக்குதலை ஈரான்

,மற்றும் அதன் ஆதரவு படைகள் நடத்தி வரும் நிலையில் இந்த

படைகள் விலகல் ஆரம்பிக்க பட்டுள்ளது

கிக்கிரீத் பகுதி என்பது குருதீஸ்தான் போராளிகள் நிலை கொண்டு போராடி வரும் பகுதி என்பதும் அந்த போராளி குழுவுக்கு

அமெரிக்கா அரணாக நின்று செயல் பட்டது

தற்போது அங்கிருந்து தமது படைகளை திடீரென விலக்கி கொள்கிறோம் என அறிவித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது

ஈராக்கி உள்ள மூன்று இராணுவம் முகாம்களில் இது முக்கியமானது என்பது குறிப்பிட தக்கது

ஈரானின் அச்சுறுத்தலா ..? அல்லது வேறு நாடுகள் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள் வதற்கா என்ற கேள்வி எழுகிறது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா
ஈராக்கில் இருந்து அமெரிக்கா

Author: நலன் விரும்பி

Leave a Reply