Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ விதிமீறல் – 500 பேருக்கு தண்டம்

பிரிட்டனில் கொரனோ விதிமீறல் – 500 பேருக்கு தண்டம்

இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ,அதனை கட்டு படுத்த விதிகள் விதிக்க பட்டன

,இவ்வாறான நிலையில் கடந்த 90 நாட்களில் மட்டும் சுமார் 500 பேருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து யார்டு

தெரிவித்துள்ளதுடன் .இதில் பலது கிரிமினல் குற்றமாகவும் பதிவு செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

அதிக கூடிய தண்டம் ஐம்பதாயிரம் பவுண்டுகள் வரை இடம்பெற்றுள்ளது

Home » பிரிட்டனில் கொரனோ
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்

பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் ஒருலட்சத்து முப்பதாயிரம் பேர்

மரணமாகியுள்ளனர் ,மேலும் இதைவிட வீடுகள் ,வயோதிபர்

மடங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இணைக்கப்படவில்லை

இரண்டாம் அலையாக பரவி வரும் நிலையில் இவ்விதம் வசித்து

வந்தவர்கள் விபரங்கள் அறிவிக்க பட்டால் அது பல்லாயிரமாக உயரும் என எதிர் பார்க்க படுகிறது

இரண்டாம் அலையில் ,மருத்துவமனைகளில் இறந்தவர் விபரங்கள் மட்டுமே வெளியிட பட்டு வந்துள்ளமை குறிப்பிட தக்கது

Home » பிரிட்டனில் கொரனோ
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ தடுப்பூசி -குறைந்தன மரணங்கள்

பிரிட்டனில் கொரனோ தடுப்பூசி -குறைந்தன மரணங்கள்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வந்த கொரனோ நோயானது தற்போது குறைந்து வருகிறது

இதற்கும் கரணம் இந்த நோயின் தாக்குதலை தடுத்து மக்களை காப்பாற்றும்

பணியில் புதிதாக தடுப்பூசி கண்டுபிடிக்க பட்டு அது மக்கள் பாவனைக்கு விட பட்டது

இறப்பு விகிதம் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

முன் கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ நோயினால் 40 பேர் ஒரே நாளில் பலி

பிரிட்டனில் கொரனோ நோயினால் 40 பேர் ஒரே நாளில் பலி

பிருத்தானில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினால்

வியாழக்கிழமை நாற்பது பேர் பலியாகியுள்ளனர்


மேலும் 6,634 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மக்கள்

நடமாட்டத்திற்கு முற்றதாக தடை விதிக்கும் நிலை விரைவில் ஏற்படுவதுடன்

அதற்கான முன் திட்டமிடல்களை அரசு செய்துள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ தாக்குதல்-57,400 பேர் பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதல்-57,400 பேர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

சுமார் 57,400 பேர் பலியாகியுள்ளனர் என தற்போது அறிவிக்க பட்டுள்ளது

மேலும் மீளவும் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவித்து வருகின்றன


எதிர்வரும் குளிர்காலத்தை முன்னிட்டு இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும்

எனவும் இதனால் எண்பத்தி ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்

பலியாக கூடும் என நோய் தடுப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

இதற்கான பல காரணங்கள் முன் வைக்க படுகிறது ,மேலும் மக்கள் அரசு

அறிவுறுத்தும் சுகாதார முறைமையை பின்பற்றாது அலட்சியமாக செல்வதாகவும் ,

இதனால் இதை விட பாதிப்பு இரட்டிப்பாக செல்லும் அபாயம் எழக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ நோயால் தனிமை படுத்த பட்டவர்களுக்கு 180 பவுண்டுகள் வழங்கும் அரசு

பிரிட்டனில் கொரனோ நோயால் தனிமை படுத்த பட்டவர்களுக்கு 180 பவுண்டுகள் வழங்கும் அரசு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி தனிமை படுத்த பட்டவர்களுக்கு 182 பவுண்டுகள் அரசு வழங்குகிறது

இவர்கள் அடிப்படை வருமான வரவுக்கு கீழ் ,வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காண பட்டால்


மட்டும் இந்த உதவி தொகை அரசினால் வழங்க படுகிறது என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்

ஆளும் அரசானது பல வழிகளில் மக்களுக்கு நல்லுதவி புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 710பேர் பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் பேர் பலி

பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்து நான்கு மணித்தியாத்தில் 710

பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்னிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது .

மேலும் இதுவரை இந்த நோயினால் பாத்திக்க பட்டு67,000சிகிச்சை பெற்று வருகின்றனர் ,


ஸ்பெயினில் இன்று 366 பேர் பலியாகியுள்ளனர் .அதுபோல நெதர்லாந்தில் 94 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை 2,737 ஆக அதிகரித்துள்ளது ,25,587 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் 533,115 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இருபதாயிரம் பேர் வரை மரணம் அடைந்துள்ளனர்

பிரான்சில் 129,654 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதுவரை 13,832 பேர் மரணமடைந்துள்ளனர் ர் ,

இத்தாலியில் 152,271 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இங்கும் இதுவரை 19,468 பேர் பலியாகியுள்ளனர்

அதிக உயிர் பலி இடம் பெற்ற நாடாக அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது, இங்கே தான் அதிக தொற்றுக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்

பிணங்களை வைப்பதற்கு இடம் இன்றி அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது,இதே நிலை பிரிட்டனிலும் தொடர்கிறது

பணிக்கு செல்ல மருத்துவ ஊழியர்கள் மறுத்து வருகின்றனர் ,பிரிட்டன் சுகாதார மந்திரி மன்னிப்பு கேட்ட பொழுதும் ஊழியர்கள்

அதனை ஏற்க மறுத்து வருகின்றனர் ,அரசிடம் பொருட்கள் இல்லாததே இதற்க்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் கொரனோ
பிரிட்டனில் கொரனோ
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோவால் 708 பேர் பலி -41,903 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோவால் 708 பேர் பலி -41,903 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

கொரனோ நோயின் தாக்குதலில் ; சிக்கி 708 பேர் பலியாகியுள்ளனர் .

மொத்த பலி எண்ணிக்கை 4,313 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும்

இந்த நோயில் சிக்கி இதுவரை 41,903 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 3,735 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,163 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

மிக வேகமாக பரவி செல்லும் இந்த நோயின் தாக்குதல் காரணமாக உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது ,

மக்கள் பலி எண்ணிக்கை இன்றே பிரிட்டனில் பெரும் தொகையில் அதிகரித்துள்ளது

தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து செல்வதால் ஒரு வித பீதி நிலவுகிறது ,மக்களே விழிப்பாக இருங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

பிரிட்டனில் கொரனோ
பிரிட்டனில் கொரனோ
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 187 பேர் பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 187பேர் பலி

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று ஒரே நாளில்187 பேர் பலியாகியுள்ளனர்
,இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 1,415. பதிவாகியுள்ளது
மேலும் இருபத்தி ஓராயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதலினால் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன
பிரிட்டனில் கொரனோ
பிரிட்டனில் கொரனோ
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் மூவர் பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் மூவர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தற்பொழுது மூன்றாவது நபரும் பலியாகியுளளார் .


இவ்வாறு பலியானவர் இத்தாலிக்கு விடுமுறையில் சென்று வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மேலும் கடந்த தினம் மொத்தமாக 273 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளதும் 23 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த சோதனைக்கு

உள்ளாக்க பட்டுள்ளனர் என பிரிட்டன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது


உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என ந
ம்ப படுகிறது

பிரிட்டனில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

பிரிட்டனில் கொரனோ 206 பேர்பாதிப்பு -21,460 பேர் சோதனை

பிரிட்டனில் கொரனோ 206 பேர்பாதிப்பு -21,460 பேர் சோதனை

பிரிட்டனில் தற்போது பறவை வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கு இதுவரை 206 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .ஒரே

நாளில் சுமார் 43 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .

மொத்தம் 21,460 பேர் மீது இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .குறித்த நாட்டு அரசு மக்கள் பீதியடைந்து

விடுவார்கள் என தகவலை மறைப்பதாக மக்கள் மத்தியில் பரவலாக பேச படுகிறது ,இதன் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டி பிடிக்கும் என நம்ப படுகிறது

இவர்கள் வெளி விடும் எண்ணிக்கை போன்றே சீனாவிலும் அறிவிக்க பட்டு இன்று பல ஆயிரம் பேரை அது எட்டி தொட்டுள்ளது

.வடகிழக்கு ,மற்றும் வட தெற்கு பகுதியில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் – 90 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் – 90 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 90 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

இந்தநோயின் பரவல் காரணமாக கடைகளில் பொருட்கள் தட்டு பாடு நிலவுவதுடன் ,லாக் டவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என

பீதியில் மக்கள் அதிகம் பொருட்களை வாங்கி சேமித்து வருகின்றனர் .

இதனாலேயே இந்த தட்டு பாடு நிலவுகிறது ,மேலும் இறக்குமதியும் தடை பட்டுள்ளது


,இத்தாலி ,ஈரான் போன்று பாடசாலைகள் மூட பட்டு இயல்பு வாழ்க்கை முடக்க பட்டால் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்படலாம் என்ற பெரும் பீதி மக்கள் மத்தியில் நிலவுகிறது

இவ்வாறு ஏற்பட்டால் பலத்த பொருளாதாரா சரிவு ஏற்படுவதுடன் ,மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டனில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் கொரனோ 85 பேர் பாதிப்பு- பீதியில் மக்கள்

பிரிட்டனில் கொரனோ 85 பேர் பாதிப்பு- பீதியில் மக்கள்

பிரிட்டனில் இதுவரை சுமார் 85 பேர் கொரனோ வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இன்று காலை மேலும் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .மேலும் பரவி வரவும் நோய் தாக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

தொடர்ந்து பாடசாலைகளை மூடும் நிலைக்கு பிரிட்டன் அதிரடியாக செல்ல கூடும் என்ற கவனம் திசை திரும்பி வருகிறது

இத்தாலியில் பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தொடர்ந்து மேலும் பல நாடுகளில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது

பிரிட்டனில் கொரனோ