மத்திய கிழக்கில் போர் பதட்டம் – எகிறிய ஒயில் விலை

Spread the love

போர் பதட்டம்- உலக சந்தையில் எகிறியது ஒயில் விலை -வியாபாரமாகும் போர் ,கதறும் அப்பாவி மக்கள்,முற்றுகையில் சிக்கிய உலகம்

வியாபார போர்

மத்திய கிழக்கு நாட்டில் கவுதிய இராணுவம் மற்றும் கிளர்ச்சி படைகள், பல் நாட்டு இராணுவ நெருக்கடிகள் அச்சறுத்தல்

காரணமாக, ஓயிலின் விலை பரல் ஒன்றுக்கு 63,09ஆக அதிகரித்து காணப்பட்டது ,இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்த விலையே உச்சம் தொட்டுள்ளது

வியாபார போர்

போர் பதட்டத்தை ஏற்படுத்தி அதன் ஊடக பல பில்லியன் டாலர்களில் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் பணத்தை

சம்பாதித்து கொடுக்கின்றன ,இந்த பதட்டத்தை ஏற்படுத்துவதில் முதல் கில்லாடி உலக சண்டியர் அமெரிக்கா தான்

ஈரான் புதிய ஏவுகணை சோதனை -கொதிக்கும் இஸ்ரேல்

திருமணத்திற்கு முன் பெண்கள் செய்யும் அந்த விடயம்

வெளித் தோற்றத்திற்கு மக்கள் நலன் உதவி என பேச பட்டாலும் ,உள்ளகத்தே இந்த பொருளாதார தனி நலன் சார்ந்த நிலையிலேயே அமெரிக்கா கணக்கிட்டு நகர்ந்து செல்கிறது

பாதிக்கும் அப்பாவி மக்கள்

இந்த வியாரிகள் நடத்தும் போரால் , அப்பாவி மக்கள் முதுகின் மேலே விலைவாசிகள் கட்டி விட படுகின்றன ,மறுபுறத்தே போர்

இனவெறி என்ற வாடையை கிளறி விட்டு அதில் பல்லு குத்தி மனக்கும் நிலையில் இந்த வல்லாதிக்க பேரினவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்

அதன் சுழற்சியின் முற்றுகை வடிவமே இந்த வள சுரண்டல் ஆக உருமாற்றம் பெற்றுள்ளன

Author: நலன் விரும்பி

Leave a Reply