பாடசாலைகளை திறக்க கொரனோ மரணத்தை குறைத்து கூறும் பிரிட்டன் அரசு

Spread the love

பரவும் கொடிய கொரனோ -உலகை மிரட்டும் புதிய கொரனோ -இழப்பு இல்லை என்கிறது அரசு
-பாடசாலைகளை திறக்க நகர்வு -கொதிக்கும் மக்கள்

கொரனோ மரணம்

இங்கிலாந்தில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்களில் சிக்கி சமீப நாட்களில் மக்களின் உயிரிழப்பு அதிகரித்து காணப்பட்டது

இதனால் முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்ட நிலை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது

உள்ளூர் வீதிகள் பூட்டு

இந்த நோயினை மேலும் பரவாது கட்டு படுத்தவும் மக்கள் நட மாட்டத்தை குறைக்க உள்ளூர் வீதிகள் முடக்க பட்டு பிரதான

வீதிகளினாலே மட்டும் மக்கள் செல்ல அனுமதிக்க படுகின்றனர் ,மேலும் பிரதான வீதிகளிலும் வீதி வேலைகள் என்ற போர்வையில்

பணிகள் ஆரம்பிக்க பட்டு அதிலும் தாமதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன

பாடசாலை திறப்பு

இவ்வாறான நிலைகள் தொடர்ந்து சென்று கொண்டிருக்க தற்பொழுது பாடசாலைகள் மீள் திறக்கும் நகர்வில் அரசு தீவிர

கவனம் செலுத்தி வருகிறது , அதனை திறக்கும் பொழுதே தமது பொருளாதாரத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என அரசு எண்ணுகிறது

வெடித்து சிதறிய ஏவுகணைகள் read more

மனைவி கள்ள காதலை மடக்கி பிடித்த கணவன்

இவ்வாறான முன்னோட்ட விடய கருத்தை கடந்த வாரம் ஆளு பிரதமர் மறைத்து தெரிவித்து இருந்ததும் அதன் பின்புலத்தில் இந்த

இழப்பு விகிதம் குறைத்து காண்பிக்கப்படுவதும் உள்ளார்ந்த நோக்கம் இது தான் என்கின்றனர் மக்கள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 258 பேர் மட்டும் பலியானதாக தெரிவிக்க பட்டுள்ளதே இந்த சந்தேகம் வலுக்க காரணமாயிற்று

Author: நலன் விரும்பி

Leave a Reply