Tag: இரண்டாவது
இரண்டாவது பிள்ளை பிறக்க போகிறது -இளவரசர் கரி மேகன் அறிவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 15/02/2021 Leave a Comment on இரண்டாவது பிள்ளை பிறக்க போகிறது -இளவரசர் கரி மேகன் அறிவிப்பு
இரண்டாவது சிங்க குட்டி பிறக்க போகிறது கரி மேக்கன் தம்பதிகள் இணைந்து அறிவிப்பு- அரண்மனை வாயில் அலறுமா ..?இல்லை பதறுமா ..?
இளவரசி மேக்கன் கர்ப்பம்
பிரிட்டன் பட்டது இளவரசர் பதிவு திறந்த கரி மற்றும் அவரது மனைவி மேக்கன் ஆகியோர் இணைந்து புதிய அறைவிப்பை
வெளியிட்டுள்ளனர் ,அதில் தமக்கு இரண்டாவது குழந்தை கிடைக்க உள்ளதாகும் என்ற மகிழ்ச்சி செய்தியே
பிரிட்டன் வெளியேற்றம்
பிரிட்டனில் இளவரசர் பட்டத்தை திறந்து சென்றதன் பின்னர் இந்த தம்பதிகிகள் அறிவித்துள்ள வாரிசு அறிவிப்பு இதுவே முதலாகும்
,தாய் டயானா கொலை திட்டமிட்டு நடத்த பட்ட ஒன்று என கருதும் கரி
அரச பட்டத்தை தூக்கி எறிந்து செல்ல காரணமாக அமைந்ததான கருத்துக்கள் உலாவ தான் செய்கின்றன






