Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி

சீமான் பேச்சு சரியாச்சு- உலங்குவானூர்தி வாங்கி ஓடும் விவசாயி – பேசு பொருளாக மாறிய கோடீஸ்வரன்

விவசாயி

விவசாயி என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது அவர்களின் ஏழ்மையும், இயலாமையும் தான். பல ஆயிரக்கணக்கான

விவசாயிகள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு கூட வழியில்லாமல் கடனில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மராட்டிய மாநிலம் பிவாண்டி நகரை சேர்ந்த விவசாயியும், பால் வியாபாரியுமான ஜனார்த்தன் போயர் என்பவர்

₹30 கோடி செலவில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி உள்ளார். மேலும் இவர் நில விற்பனை, கட்டுமான தொழிலும் செய்து வருகிறார்.

உலங்குவானூர்தி வாங்கியது ஏன் ..?

பிவாண்டி பகுதியின் முக்கிய தொழில் முனைவோராக கருதப்படும் ஜனார்த்தன் அடிக்கடி குஜராத், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட

மாநிலங்களுக்கு பயணம் செய்வார். பயண நேரத்தை குறைத்து தொழிலில் கூடுதல் வருமானம் ஈட்ட ஹெலிகாப்டர் வாங்கி இருக்கிறார்.

இதற்காக தனது வீ்ட்டுக்கு அருகே சுமார் 2½ ஏக்கர் நிலத்தில் ஹெலிபேட், பைலட் அறை தொழில்நுட்ப அறை ஆகியவற்றை

அமைத்து உள்ளார். இப்போது ஊர் முழுக்க ஜனார்த்தன் பெயரில் ஹெலிகாப்டர் பற்றிய செய்தியை பேசும் பொருளாக உள்ளது.

இதுபற்றி விவசாயி கூறுகையில், “எனது வணிக பயன்பாட்டுக்காக நான் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

வணிகத்தை போலவே எனது பால் வியபாபாரத்தையும் கவனித்து கொள்ள வேண்டும். அதற்காக தான் நான் ஒரு ஹெலிகாப்டைரை வாங்கி இருக்கிறேன்” என்றார்.

மராட்டிய மாநிலம் பிவாண்டி செல்வ செழிப்புமிக்க பகுதியாக கருதப்படு்கிறது. இங்கு முக்கிய தொழில் அதிபர்கள் வசித்து

வருகின்றனர். பிவாண்டியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் காடிலாக் கார் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றில் நிறுத்துக-கனடாவில் வாகன பேரணி


யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்காக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துமாறு கனடாவை

வலியுறுத்துவதற்காக கனேடிய தமிழ் சிவில் சமூக உறுப்பினர்கள் ரொறன்ரோவிலிருந்தும்.மொன்றியலிலிருந்தும் ஒட்டாவாவிலுள்ள

பாராளுமன்ற வளாகம் வரையிலான வாகனப் பேரணி ஒன்றினை 17ம் திகதி புதன்கிழமையன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கின்றது.

அண்மையில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை

மாதம் 27ம் தகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ)

பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை

எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் (ஓஎச்சீஎச்ஆர்) வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் இலங்கையை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்துமாறு ஒருமித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    சிங்கள பொலிஸ் மிரட்டல் – காட்டி கொடுத்த மனோ

    பொத்துவில்-பொலிகண்டி பேரணி தொடர்பில் மனோ கணேசனிடம் பொலிஸ் வாக்குமூலம்தன்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளிடம், “சட்டமா அதிபர் திணைக்களத்தின்

    ஒத்தாசையுடன், நீங்கள் நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, மரியாதைக்குரிய நீதிமன்றங்களை தவறாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு தேவையான தடையுத்தரவுகளை, அரசாங்கத்தின்

    நோக்கங்களுக்கு அமைய வாங்குகிறீர்கள்” என்று பொலிஸ் மீது குற்றம்சாட்டி வாக்குமூலம் அளித்ததாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி

    தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

    மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

    மாங்குளம் பொலிஸ், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை நான் பெப்.6ம் திகதி மீறினேன் என்பதே குற்றச்சாட்டு. மாங்குளம் பொலிஸ் அறிவித்து, கொகுவளை நிலைய அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை பெரும்படி நான் கூறியிருந்தேன். எட்டு (08) விஷயங்களை உள்ளடக்கி, எழுத்து மூலமாக ஆங்கில மொழியில், இலங்கை பொலிசை சேர்ந்த பிரதம ஆய்வாளர் பரணகம, கான்ஸ்டபிள் நிஷங்க ஆகியோருக்கு நான் வழங்கிய வாக்குமூலத்தின் விபரங்கள் பின்வருமாறு:

    (1) எனக்கு ஒருபோதும் எந்தவித தடை உத்தரவும் நேரடியாக ஒருபோதும் வழங்கப்படவில்லை.

    (2) அப்படியான ஒரு உத்தரவு ஒலிபரப்ப பட்டிருந்தாலும், பேரணியின் போது இரைச்சல் காரணமாக, நான் அதை செவிமடுத்திருக்கவில்லை.

    (3) எவ்வாறாயினும் நான் கோவிட்19 சுகாதார வழிமுறைகளை எனக்காகவும், பிறருக்காகவும் எப்போதும் கடைபிடித்து வருகிறேன்.

    (4) இத்தகைய ஆர்ப்பாட்டங்களை, பேரணிகளை, ஊர்வலங்களை, கூட்டங்களை நான், கொழும்பு மாநகரின் பொது இடங்களில், சாலைகளில், நாட்டின் ஏனைய இடங்களில் தினசரி காண்கிறேன். அன்றும், அதற்கு முன்னும், பின்னும் இன்றும், இப்போதும் இவை நடைபெறுகின்றன. ஆகவே ஒரே மாதிரியான சம்பவங்களுக்கு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு சட்டங்கள் இந்நாட்டில் இருக்கின்றன என நம்புவதற்கு எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

    (5) நான் ஒரு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். கட்சி தலைவர். கூட்டணி தலைவர். சமீபத்தைய முன்னாள் அமைச்சரவை அமைச்சர். நான் சட்டம், ஒழுங்கை மதிப்பவன். நீதிமன்றங்களை மதிப்பவன். ஆனாலும், இப்போது சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், மரியாதைக்குரிய நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைய தடையுத்தரவுகளை இலங்கை பொலிஸ் வாங்குகின்றது என நான் கவலை, சந்தேகம் கொள்கிறேன்.

    (6) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, அரசாங்கத்தை எதிர்த்து நடத்தபட்டதே தவிர, அது நாட்டை எதிர்த்து நடைபெறவில்லை. அரசாங்கம் என்பதற்கும், நாடு என்பதற்கு இடைப்பட்ட வேறுபாடு பற்றிய அரசியல் அறிவு எனக்கு தெளிவாக இருக்கின்றது. ஆகவே இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

    (7) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, எமது நாட்டின் அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டதால், இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

    (8) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, பல்லின, பன்மத, பன்மொழி நாடான இலங்கை மக்களின் பொதுவான, தமிழ் பேசும் மக்களின் குறிப்பான ஜனநாயக எதிர்பார்ப்புகளான, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் போனோர் பிரச்சினை, ஜனாசா நல்லடக்க பிரச்சினை, தோட்ட தொழிலாளர்களின் வேதன பிரச்சினை, தமிழ் பெளத்த, இந்து புராதன சின்னங்கள் தொடர்பிலான அகழ்வாராய்ச்சி திணைக்கள பிரச்சினை ஆகியவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததால், இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

    Posted in உலக செய்திகள்

    இந்தியாவில் ஆற்றுக்குள் பாய்ந்த பஸ் – 37 பேர் மரணம்

    ஆற்றுக்குள் பாய்ந்த பஸ் – இந்தியா மத்திய பிரதேஸ் பகுதியில் நடந்த கோர சம்பவம் – கண்ணீரில் குடும்பம்

    ஆற்றுக்குள் பாய்ந்த பஸ்

    இந்திய மத்திய பிரதேச பகுதியில் பயணிகளை காவியபடி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை

    இழந்து ஆற்றுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்த முப்பத்தி ஏழு பயணிகளும் மூச்சடக்கி பலியாகினர்

    நீரில் மூழ்கிய தொடரூந்து கனரக பாரம் தூக்கிகள் வரவழைக்க பட்டு மீட்க பட்டன

    விபத்துக்காண காரணம்
    சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

    ஐம்பது பேருடன் பயணித்த பேரூந்தில் 37 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ஏனையவர்கள் மீட்க பட்டுள்ளனர்

    முதல்வர் உதவி

    இறந்த குடும்பத்தினர் ஒருவருக்கும் ஐந்து லட்சம் வழங்க படும் என ஆளும் முதல்வர் அறிவித்துள்ளார்

    உலக செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

    இலங்கை செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

        Posted in உலக செய்திகள்

        ஆற்றில் கவிழ்ந்த படகு -60 பேர் மரணம் -பலநூறு பேரை காணவில்லை

        பயணிகள் படகு ஆற்றில் மூழ்கியது – பலநூறு பேரை காணவில்லை – கதறும் உறவுகள் -மிதக்கும் மனித உடல்கள்

        கவிழந்த படகு

        கொங்கோவில் மக்களை ஏற்றிவாறு ஆறு ஒன்றினை கடந்து சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததில்


        அதில் பயணித்த சுமார் அறுபது பேர் பலியாகினர் ,மேலும் பலநூறு பேரை காணவில்லை எனஅங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ,

        விபத்திற்கான காரணம்
        எழுநூறு பேரை ஏற்றி சென்ற படகே இந்த விபத்தில் சிக்கியது ,அதிக தொகையில் மக்கள் ஏற்றி செல்ல பட்டதே இந்த விபத்திற்கு உரிய காரணம் என கண்டறிய பட்டுள்ளது ,

        திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

        தலைவலி வர காரணங்கள்.

        தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர் .


        இதுபோல முன்னரும் விபத்துக்கள் ஏற்பட்டது என்பது இங்கே குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை – சந்திரிக்கா குமுறல்

        இலங்கையில் சீனாவின் அத்துமீறல் – சந்திரிக்கா குமுறல் – கொதிக்கும் இந்தியா ஆட்சி மாற்றம் ஏற்படலாம்

        இலங்கையில் சீனா

        இலங்கை தற்பொழுது சீனாவின் ஆதிக்கம் நிறைந்த காலனித்துவ நாடாக மாற்றம் பெற்றுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமார தூங்க தெரிவித்துள்ளார்

        மகிந்த ஆட்சி

        மகிந்த ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் சீனாவின் முழு ஆதிக்கத்தில் இலங்கை சென்றடைந்ததது

        ,புலிகள் அழிப்பின் ஊடாக தன்னை இலங்கையின் கீரோவாக காண்பித்த

        அவர் இப்பொழுது இலங்கையை சீனாவுக்கு அடகுவைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

        பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கட்சியே இலங்கையில்

        இல்லாது அழித்தார் மகிந்தா ராஜபக்சே என்பதும் இவரது கவலையாக உள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        டீச்சருக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

        இலங்கை ,கண்டி காட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கை நெறி போதித்து வந்த டீச்சர் ஒருவருக்கு கொரனோ

        நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் தற்போது அந்த பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

        மறு அறிவித்தல் வரும் வரை திறக்க பட மாட்ட்து என தெரிவிக்க பட்டுள்ளது ,சுகாதார முறைமைக்கு உட்படுத்த பட்டு கிருமி

        நாசினிகள் கொண்டு பாடசாலை முழுவதுதுமாக சுத்தம் செய்ய பட்டுள்ளது

        ,மேலும் இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள பட்டு வருகிறது

        இதுவரை இலங்கையில் நானூருக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        100 மில்லியன் ரூபா போதைவஸ்து -நபர் மடக்கி பிடிப்பு

        இலங்கையில் கொடி கட்டி பறக்கும் போதைவஸ்து வியாபாரம்- கடத்தல் மன்னர்களாக மாறிய அரசியல் வியாபாரிகள்

        போதைவஸ்து

        இலங்கையில் தற்காலத்தில் அதிக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்துள்ளன ,இதனை ஆளும் அரசியல் செல்வாக்குடன் நடத்த

        படும் போதைவஸ்து வியாபாரமே கரணம் என்பது உள்ளக கசிவுகள் அடித்து கூறுகின்றன

        அவ்விதம் தற்போது நூறு மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் இருபத்தி ஒன்பது வயது நபர் ஒருவர் காவல்துறையினால கைது செய்யப்பட்டுளளார்

        விசாரணை

        கைதானவர் தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ள்ளார் ,

        இந்த கடத்தல் காரரின் பின்புலத்தில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

        அரசியல் வியாபாரிகள்

        ஆளும் கோட்டாபய வெளிநாடு ஒன்றில் தங்கி இருந்த போதைவஸ்து கடத்தல் மன்னருடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை சில

        திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

        தலைவலி வர காரணங்கள்.

        மாதங்களுக்கு முன்னர் நடத்தி இருந்ததும் ,அதன் பின்னர் இந்த வியாபாரம் இலங்கையில் அதிகளவு இடம்பெற்று வந்துள்ளமையும் கண்கூடாக காண முடிகிறது

        மக்கள் நல்லாட்சி தத்துவத்தை மறந்து இவ்வாறான வியாபாரத்தில் ஆளும் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள்

        அமெரிக்கா விமான தாங்கி கப்பலில் உள்ளவர்களுக்கு கொரனோ

        பரவிய கொரனோ

        அமெரிக்காவின் பசுபிக் கடல் நடவக்கையில் ஈடுபட்டுள்ள மிக முக்கிய மிதக்கும் விமான தாங்கி கப்பலாக விளங்கும் Theodore Roosevelt கப்பலில் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர் மூவருக்கு

        கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,அவர்கள் உடனடியாக தனிமை படுத்தப் பட்டுள்ளனர்

        மேலும் அதில் பணி புரிந்த அனைவருக்கும் தொடர் சோதனைகள் இடம் பெற்றுவருகின்றன

        15 நாடுகளில் இந்தியர்கள் அதி உயர் பதவிகளில்

        நம்ம ஆளு இவர் தான் காட்டி கொடுத்த நடிகை

        முகாமில் கப்பல்

        இந்த தொற்று நோயின் பரவலை அடுத்து கப்பல் தற்போது கடற்படை தளத்திற்கு அழைக்க பட்டுள்ளது

        இந்த கப்பலில் உள்ள நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த நோயானது உள்ளது சென்ற செய்தி பரவிய நிலையில் அதன் கப்டன்

        பணி நீக்க பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டார் ,அதன் பின்னர்இப்பொழுது மீளவும் இதே சர்ச்சையில் சிக்கியுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        15 நாடுகளில் முக்கிய பதவிகளில் இந்தியர்கள்

        15 நாடுகளில் முக்கிய பதவிகளில் இந்தியர்கள்

        இந்தியாவை பூர்வீகமாக கொண்டவவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து

        உள்ளிட்ட நாடுகளில் முக்கிய காபினெட் பதவிகளில் உள்ளனர் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது

        அமெரிக்காவின் உப ஜனாதிபதி இந்தியாவை பூர்வீகமாக கொண்டவராக

        உள்ளார் அதேபோல் பிரிட்டன் நிதி அமைச்சர் உள்ளிட்டவர்களும் முக்கியபொறுப்புக்களில் உள்ளனர்

        லண்டனில் நபர் வெட்டிக்கொலை

        இவ்வாறு பதின் ஐந்து நாடுகளில் இந்தியர்களின் இந்த அமர்வு பெரும் சாதனையாக பார்க்க படுகிறது

        எனினும் இவர்களினால் இந்தியாவுக்கு நன்மைகள் கிட்டுமா என்பது தான் இன்றைய கேள்வியாக உள்ளது

        Posted in உலக செய்திகள்

        ஈராக் விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – அமெரிக்கா இராணுவம் காயம்

        ஈராக் விமான தளம் மீது ஏவுகணை தாக்குத்தல் – அமெரிக்கா இராணுவம் காயம் ஈரான் பழிவாங்கும் தாக்குதல் -காயமடைந்த உளவாளிகள்

        ஏவுகணை தாக்குதல்

        வடக்கு குருதிஸ்தான் ஆளுகை பகுதியாக விளங்கும் வடக்கு ஈராக் பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ முகாம் அமைந்துள்ள , Erbil சர்தேச விமான நிலையம் மீது உள்ளூர் நேரம்

        இரவு ஒன்பது முப்பது மணியளவில் மூன்று ஏவுகணைகள் தொடராக வீழ்ந்து வெடித்தன

        பாதிப்பு

        இதில் பொதுமகன் ஒருவர் பலியாகியும் ,மேலும் அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய உளவாளி நபர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்

        விமான நிலையமும் பலத்த சேதமடைந்துள்ளது

        ஈரான் எச்சரிக்கை தாக்குதல்

        அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஆட்சி ஏற்றதன் பின்னர் அமெரிக்கா இராணுவ மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட முதலாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது

        மிரட்ட ப் பட்ட தமிழ் அமைச்சர் -ஆட்டம் காட்டும் கோட்டா

        13 கிலோ எடை குறைந்த நடிகை

        இந்த தாக்குதல் ஈரானின் ஆதரவு குழுக்களினாலே நடத்த பட்டுள்ளதாக குருதீஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது

        எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையினுள்,இந்த ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள்

        பைடன் நல்லவர் -திடீரென ஐஸ் வைக்கும் இஸ்ரேல் ஜனாதிபதி

        பைடன் நல்லவர் -திடீரென ஐஸ் வைக்கும் இஸ்ரேல் ஜனாதிபதி

        அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் நல்லவர் ,வல்லவர் என திடீரென இஸ்ரேல் ஜனாதிபதி நெதன்யாகு புகழாரம் வீசியுள்ளார்


        அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கிராம்பை வைத்து இஸ்ரேல் புதிய நகர்வை மேற்கொண்டது .,ஆனால் அவர் பதிவை விலகிய பின்னர் பைடன் ஆட்சி நிலவுகிறது

        இவரை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக ஈரான் ,பாலஸ்தீனம் தொடர்பிலான பேச்சுக்களை நடத்த இஸ்ரேல் முனைகிறது

        இவர் ஈரானை கட்டு படுத்த மறுப்பார் என எதிர் பார்க்கும் இஸ்ரல் ,அதற்கு முந்திய ஐஸ் வைக்கும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டனில் நபர் வெட்டிக் கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

        ஓட ஓட வெட்டி கொலை செய்ய பட்ட நபர் – சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்த பரிதாபம் – நடந்தது என்ன விசாரணையில் பொலிஸ்

        கடந்த தினம் இரவு 7,40 மணியளவில் Highgate Road, Kentish Town, பகுதியில் நபர் ஒருவரை மர்ம நபகள் துரத்தி கோரமாக வெட்டி

        கொன்றனர் ,பலத்த கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான இவர் மீட்க பட்டு சிகிச்சை வழங்க பட முன்னரே சம்பவ இடத்தில இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

        மேற்படி கொலை செயலை புரிந்த இருவர் கைது செய்ய

        பட்டுள்ளனர் ,இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

        தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,லண்டன்

        பகுதியில் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        தமிழர் பகுதி முகாம்களில் உள்ளவர்களுக்கு – புதியவகை கொரனோ

        தமிழர்களுக்கு கடத்த படும் புதிய வகை கொரனோ -தொடரும் மற்றுமொரு இன அழிப்பு

        இலங்கையில் தற்போது புதிய வகை கொரனோ நோயானது பரவியுள்ளதாக ஆளும் இராணுவத் தளபதியும் போர்குற்றவாளியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

        முழங்காவில் பகுதியில் உள்ள இராணுவ தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு இந்த நோயானது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்

        அரேபிய நாடுகளில் இருந்து இலங்கை வந்தடைந்த பதினொரு பேருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்

        இவ்விதம் பதினாறு பேருக்கு இந்த நோயானது உள்ளது தெரியவந்த நிலையில்

        மிரட்டடி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க மறுக்கும் அமைச்சர்

        இரண்டாவது பிள்ளை பிறக்க போகிறது

        விசேட மருத்துவ கண் காணிப்புக்கு கீழ் அவர்கள் வைக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

        இவ்வாறன முகாம்களை தமிழ் பகுதியில் நிறுவி தமிழர்களுக்கு இந்த

        கிருமிகளை கடத்தும் நாசகார நகர்வில் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர்

        மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர் – ஐந்தாண்டு ஆட்சிக்கு பின்னர் கோட்டாவுக்கு சிறை

        இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பின்னர் பொத்துவில் முதல் பொலி கண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து

        கொண்டவர்கள் மீது சிங்கள அரச பயங்கரவாத காவல்துறை விசாரணைகளை அடுக்கி விட்டுள்ளது

        ஆளும் கோட்டாவை மகிழ்விக்க தனது இரும்புக்கரம் கொண்ட அடக்குமுறையை சிங்கள அரச பயங்கரவாத அடிச்சி பீடம் கட்டவிழ்த்து விட்டுள்ளது

        இவ்வேளை முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடமும் விசாரணைகளை மேக்கொள்ள உள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்

        யாழில் மூன்று தீவுகளை வாங்கிய சீனா

        அவரை செருப்பால அடிக்கணும் சீமான்


        வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை வாங்கி செல்லுங்கள் என மனோ அதிரடியாக தெரிவித்துள்ளார் ,
        இது கோட்டா அரசின் மிரட்டல் நடவடிக்கை போக்கில் ஒன்று என்பதை நோக்கிட முடிகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளை வாங்கிய சீனா — இந்தியாவுக்கு பொறி

        இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனா – யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் குந்திய சீனா – ஓடித்திரியும் றோ

        இலங்கையின் வடக்கு தமிழர் பகுதியை இலக்கு வைத்து தற்பொழுது சீனா அரசு தனது களத்தை விரிவாக்கம் செய்துள்ளது

        இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் சீனா

        நிறுவனத்தின் எரிசகதி மின்சார உறபத்தியை மேக்கொள்ளும் திட்ட ஒன்று வழங்க பட்டுள்ளது

        சீனாவின் இந்த மூன்று தீவுகள் அபகரிப்புக்கு இந்தியா பலத்த கண்டனத்தையும் ,கவலையும் வெளியிட்டுள்ள நிலையில் சீனா இது

        சர்வதேச நடைமுறைகளுக்கு உட்பட்டது என கோரி கையை விரித்துள்ளது

        எம்பிகளுக்கு கொரனோ தடுப்பூசி #

        கமலை கட்டி வைத்து அடித்த அந்த முதல்வர்

        இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதே நீதிமன்றுக்கு பாரப்படுத்தும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை

        தெரிவித்ததன் பின் இடம்பெறும் முக்கிய விடயங்களாக இது பார்க்க படுகிறது

        இது இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை தவிடு பொடியாக்கி வருவதையும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி செல்வதையும்

        இந்தியா ஜீரணித்து கொள்ளுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது

        Posted in இலங்கை செய்திகள்

        ரணில் சஜித் திடீர் சந்திப்பு – இணைந்த காதலர்கள்

        முட்டி மோதி பிரிந்தவர்கள் திடீரென சந்திப்பு – காதலர் தினத்தில் நடந்த ரணில் சஜித் சந்திப்பு – கோட்டா ஆட்சியை கவிழ்க்க இரகசிய திட்டமா ..?

        ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மற்றும்

        சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

        இந்த சந்திப்பில் உடைந்த கட்சியை மீள் இணைக்கும் பேச்சுக்கள் இடம்

        இலங்கையில் புதிய வகை மிரட்டும் கொரனோ

        மனிதன் மட்டும் மாறிவிட்டான்

        பெற்றதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் அது தொடர்பில் உண்மையில்லை என அடித்து விடப்பட்டுள்ளது

        அபப்டி என்றால் என்ன தான் பேசினாங்க இந்த பிரிந்த காதலர்கள் ..?

        Posted in இலங்கை செய்திகள்

        எம்பிகளுக்கு இன்று கொரனோ தடுப்பு ஊசி

        சிங்கள இராணுவ முகாமில் இலங்கை எம்பிகளுக்கு தடுப்பூசி – பீதியில் செல்லும் தமிழ் எம்பிக்கள் -செலுத்தப்படுவனுள்ளதா கொரனோ ஊசி தானா ..?

        இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று கொரனோ தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

        நாரேன் பிட்டிய இராணுவ முகமில் மேற்படி ஊசிகள் செலுத்தப்படவுள்ளன ,தமிழர் எம்பிக்களுக்கும் இந்த தடுப்பூசி

        செலுத்த படவுள்ளது ,இதில் கொரனோ ஊசி என்ற போர்வையில் எம்பிகளுக்கு நச்சு ஊசிகளை செலுத்த கூடுமென்ற ஐயமும் சில எம்பிக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது

        புலிகளின் முக்கிய நபர்களுக்கு இவ்விதம் வெளி நாடுகளில் போடப்பட்ட ஊசிகள் சில ஆண்டுகளின் பின்னர் அவர்களை

        முற்றாக மூச்சடக்கி கொன்றதை இவ்வேளை நினைவில் கொள்ளலலாம்

        கொரனோ தாக்குதலில் தமிழ் பெண் மரணம்

        ஈரான் ஏவுகணை சோதனை

        Posted in இலங்கை செய்திகள்

        கொரனோவின் தாக்குதலில் கனடாவில் இரு தமிழர்கள் மரணம்

        கொரனோவின் தாக்குதலில் கனடாவில் இரு தமிழர்கள் மரணம்

        பரவி வரும் கொரனோ நோயின் கொடிய தாக்குதலில் முரசுமோட்டை இரண்டாம் கட்டையை சேர்ந்த


        41 வயதுடைய இளம் தமிழ் பெண் ஒருவர் கனடாவில் மரணமாகியுள்ளார் .


        இதே போல இதே நாட்டில் பளயை சேர்ந்த அன்பர் ஒருவரும் இதே நோயின் கொரனோ தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ள்ளார்

        கொடிய நோயின் தாக்குதலில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட

        தமிழர்கள் பலியாகியுள்ளமை வெளிவரும் செய்திகள் ஊடக அவதானிக்க முடிகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        கிளிநொச்சியில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை -மூவர் காயம்

        தமிழ் ரவுடிகள் மோதல் -ஒருவர் வெட்டிக் கொலை -பலர் காயம் -தெரு ரவுடிகளான தமிழ் வாலிபர்கள்

        ரவுடிகள் மோதல்
        இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் கிளிநொச்சி உமையாள்புரத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற

        மோதலில் ஒருவர் வெட்டி பாடுகொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் அரச அமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

        இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் அவை திடீர் மோதலாக மாறி அதுவே படு கொலையில்

        முடிந்துள்ளது ,மேற்படி குற்றவியல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

        அரசியல் வன்முறை

        மகிந்த ஆட்சியின் பின்னரே இவ்வாறான தமிழர் குழுக்களுக்கு இடையில் குழு மோதல்கள் அதிகமாக உருமாற்றம் பெற்றுள்ளது

        ,போதைவஸ்து மற்றும் ,அரசியல்,சாதிய பிரிவினைகள் உருவாக்கி வைக்க பட்டுள்ள குழுக்களினால் இந்த சாதியவாத மற்றும்,அரசியல்வாத மோதல்களும் இடம் பெற்று வருகின்றன

        மேற்படி வன்முறை குழுக்களின் இந்த தாக்குதலினால் தமிழர் தேசம் பீதியில் உறைந்துள்ளது

        20 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க