பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு

பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு

பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு ,அடுத்து வரும் நாட்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் வீதித் தடைகள் உள்ளதாகவும், எனவே முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் ஒரு வார காலத்திற்குள் எந்தவொரு நபரும் வாகனங்களிலோ அல்லது பாதயாத்திரையிலோ ஊர்வலம் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சகல மக்களும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ஒரு பிரஜை என்ற வகையில், சட்டத்தை அமைதியாகக் கடைப்பிடித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை காவல்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமைதியை சீர்குலைக்கும் செயல் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

119
118
107 (வடக்கு, கிழக்கிற்கு)

011 202 7149
011 201 3243
111 239 9104 – (தொலைநகல் எண்)

பதட்டம் இஸ்ரேல் எங்கும்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பதட்டம் இஸ்ரேல் எங்கும்

பதட்டம் இஸ்ரேல் எங்கும்

பதட்டம் இஸ்ரேல் எங்கும் ,எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் இருந்து 48 மணித்தியால இடைவெளிக்குள் எங்கும் ஈரான் மற்றும் அதனுடைய ஆதரவு குழுக்கள் கடும் தாக்குதலை நடத்தக்கூடும் என்பதால் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.

மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்பனவற்றை தயார் நிலையில் தாங்கள் வைத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது .

முதன்முதலாக ஈரான் தாக்கிய பொழுது 300 விமானங்கள் மற்றும் ஆயிரம் ரொக்கெட்டுகளை வீசி தள்ளினர்.

இம்முறை இந்த தாக்குதல் நடத்துகின்ற பொழுது ஆயிரத்துக்கு மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட ரொக்கெட்டுகளை இவர்கள் வீச கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இசுரேலின் விமானத்தளங்கள் துறைமுகங்கள் என்பனவற்றை அடித்து நொறுக்க இவர்கள் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வலிந்து தாக்குதலை மேற்கொண்டு ஈரான் மத்திய கிழக்கில் நிம்மதியற்ற ஒரு நாடாக மாற்று நோக்கில் ,அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து இஸ்மாயில் ஹானியாவை பலஸ்தீன இயக்க அரசியல் தலைவரை படுகொலை செய்தது.

அதற்கு பதிலடியாகவே தற்பொழுது ஈரான் இஸ்ரேலை தாக்கப் போகின்றது.

ஆறு நாடுகளில் இருந்து ஆறுமுனையுடான புதிய தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இப்பொழுது இஸ்ரேல் பீதியில் உறைந்துள்ளது .

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் அடுத்தடுத்து ஏவுகணைகள் விமானங்கள் இஸ்ரேல் எங்கும் நுழையப் போகின்றன .

இஸ்ரேல் ஐவேளை ஈரானால் என்கின்ற விடயத்தில் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம் இஸ்ரேல் நாட்டை தாக்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சினால் இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது .

எமது எதிரி நாடான இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை ஆயுதங்கள் என ஈரான் வெளியுறவு அமைச்சர் கிண்டலடித்துள்ளார் .


யூதர்கள் விமானங்கள் கொண்டு ஈரான் உள்ளே தாக்குதலை நடத்தின . அந்த விமான தாக்குதல் தோல்வியில் முடிந்தது .அதனை அடுத்தே இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை யூத ஆயுதங்கள் என இவர் சீண்டியுள்ளார் .

ஈரானிய வெளியுறவு மந்திரியின் இந்த பேச்சை அடுத்து ஈரானிய இரானுவ தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை புதிய தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வாறு இஸ்ரேல் மோதலை ஆரம்பித்தால் அதற்கு பதிலடி தாக்குதலை ஈரான் நடத்தும் என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் தொடர்கிறது .

உக்ரைன் ரஷ்யா மோதல்

உக்ரைன் இராணுவம் ரஷ்யா உள்ளே நடத்திய தாக்குதல் காரணமாக ,ரஷ்யா பல நகரங்கள் எரிவதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே நடத்த பட்ட தாக்குதல் தொடர்பான காட்சிகளை வெளியிட்டு கட்டடங்கள் எரிகின்ற காட்சிகள் காண்பித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சிக்கிய நடிகை ஷில்பா செட்டி

நடிகை ஷில்பா செட்டியின் கோடி ரூபா சொத்துக்கள் முடக்க பட்டுள்ளன ,பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டார் என தெரிவித்து அமலாக்கள் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ,சில்பா செட்டியின் வீடுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைவு .

வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை

வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை நடத்தியதில் அதிர்ச்சியில் எதிரி நாடுகள் உறைந்துள்ளன .

அதிரடி காட்டும் வடகொரியா புதிய ஏவுகணை சோதையை நடத்தியதுள்ளது .இதனால் தென்கொரியா ,ஜப்பான் ,அமெரிக்கா ,ஐரோப்பா நாடுகள் கொதிப்பில் உறைந்துள்ளன .

இடைவிடாது வடகொரியா நடத்தும் இந்த ஏவுகணை சோதனை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
Posted in Uncategorized

தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு

தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு

சீனா தனது நாட்டின் ஒருபகுதியாக தாய்லாந்தை கூறி வருகிறது ,இதனால் இரு

நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இவ்வேளை சீனா அதிரடியாக தாய்வான் கடல் அருகே போர் ஒத்திகையில்

ஈடுபட்டுள்ளது ,இந்த போர் ஒத்திகை காரணமாக நாடுகளுக்கு இடையில் மீளவும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

    Posted in இலங்கை செய்திகள்

    பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு

    பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு

    பாராளுமன்ற வளாகத்தில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு

    பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் சபைக்குள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    சபைக்கு ஓரிடத்தில் ஒன்றாக கூடிநின்றவர்கள், ஆளும் கட்சியினர் பதிலளிக்க

    வேண்டுமென கோஷமெழுப்பினர். அத்துடன், சபைக்குள் இறங்கவும் முயற்சிச்செய்தனர் இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக,
    சபை நடவடிக்கைகள் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

      Posted in உலக செய்திகள்

      மத்திய கிழக்கில் போர் பதட்டம் – எகிறிய ஒயில் விலை

      போர் பதட்டம்- உலக சந்தையில் எகிறியது ஒயில் விலை -வியாபாரமாகும் போர் ,கதறும் அப்பாவி மக்கள்,முற்றுகையில் சிக்கிய உலகம்

      வியாபார போர்

      மத்திய கிழக்கு நாட்டில் கவுதிய இராணுவம் மற்றும் கிளர்ச்சி படைகள், பல் நாட்டு இராணுவ நெருக்கடிகள் அச்சறுத்தல்

      காரணமாக, ஓயிலின் விலை பரல் ஒன்றுக்கு 63,09ஆக அதிகரித்து காணப்பட்டது ,இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்த விலையே உச்சம் தொட்டுள்ளது

      வியாபார போர்

      போர் பதட்டத்தை ஏற்படுத்தி அதன் ஊடக பல பில்லியன் டாலர்களில் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் பணத்தை

      சம்பாதித்து கொடுக்கின்றன ,இந்த பதட்டத்தை ஏற்படுத்துவதில் முதல் கில்லாடி உலக சண்டியர் அமெரிக்கா தான்

      ஈரான் புதிய ஏவுகணை சோதனை -கொதிக்கும் இஸ்ரேல்

      திருமணத்திற்கு முன் பெண்கள் செய்யும் அந்த விடயம்

      வெளித் தோற்றத்திற்கு மக்கள் நலன் உதவி என பேச பட்டாலும் ,உள்ளகத்தே இந்த பொருளாதார தனி நலன் சார்ந்த நிலையிலேயே அமெரிக்கா கணக்கிட்டு நகர்ந்து செல்கிறது

      பாதிக்கும் அப்பாவி மக்கள்

      இந்த வியாரிகள் நடத்தும் போரால் , அப்பாவி மக்கள் முதுகின் மேலே விலைவாசிகள் கட்டி விட படுகின்றன ,மறுபுறத்தே போர்

      இனவெறி என்ற வாடையை கிளறி விட்டு அதில் பல்லு குத்தி மனக்கும் நிலையில் இந்த வல்லாதிக்க பேரினவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்

      அதன் சுழற்சியின் முற்றுகை வடிவமே இந்த வள சுரண்டல் ஆக உருமாற்றம் பெற்றுள்ளன

      Posted in உளவு செய்திகள்

      ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

      ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

      அமெரிக்காவின் விமானங்களை ரசியாவின் மிகையொலி விமானங்கள் பின் தொடர்ந்து மிரட்டி சென்றன .


      கடந்த சில வாரங்களில் மூன்று முறை இவ் விதமான அத்து மீறல் செயல் பாடுகள் வானில் இடம் பெற்றுள்ளன.

        இதனை அடுத்து தற்போது அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் இவ்வாறு ரசியா விமானங்கள் பின்

        தொடர்ந்தால் எச்சரிக்கை விடுக்காது உடனே சுட்டு வீழ்த்துங்கள் என அதிரடி கட்டளையை பிறப்பித்துள்ளது

        இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

        இது போலவே ஈரானின் வேக தாக்குதல் படகுகளை கண்ணுற்றால் உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்

        இவ்வாறான கருத்து பகிர்வுகளினால் நாடுகளுக்கு இடையில் அமைதியின்றி ,பதட்டம் அதிகரித்துள்ளது ,தற்பொழுது அமெரிக்காவை விட ரசியாவே ஆயுத பலத்தில் மேம்பட்டு உள்ளது ,

        ரசியாவின் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்காவின் ரேடார்களுக்குள் சிக்காதவை ,ஏவுகணைகள் மூலம் கூட இவற்றை சுட்டு வீழ்த்த முடியாதவை

          அவ்வாறான பலமுடன் இருக்கும் ரஸ்சியாவுடன் அமெரிக்கா மோதிட முனைவது பெரும் இடரை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம் .

          இவ்வாறான போர் பதட்டத்தை உருவாக்கி அதன் ஊடாக தமது ஆயுதங்களை விற்பதில் அமெரிக்கா கில்லாடி தான் ,வாய் மிரட்டலில் காலத்தை ஒட்டி செல்கிறது அமெரிக்கா ,

          இதனை வட கொரியாவுக்கு நடந்த நிகழ்வுகளை வைத்து பார்த்தே திடமாக அமெரிக்காவின் சித்து விளையாட்டுக்களை கணித்து கொள்ள முடியும் .

          தானே முதல்வன் என ஆடிய அமெரிக்கா வாலை சுருட்டி கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது ,நம்பர் வன் என ஆடியவரின் பல்லை

            பிடுங்கிட சில நாடுகள் துடித்த வண்ணம் உள்ளது என்பதை அண்மைய கால ஆயுத சோதனைகள் திடமாக இடித்துரைக்கின்றன

            ரஷியா விமானங்களை
            ரஷியா விமானங்களை

            .