Tag: ஒயில்
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானம் தாக்குதல் எரியும் கிடங்கு
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானம் தாக்குதல் எரியும் கிடங்கு
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் தற்கொலை விமானம்திடீர் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் சிக்கி அந்த கிடங்கு முற்றாக எரிந்துள்ளது
இங்கு நாள் ஒன்றுக்கு 240.000 பரல் ஒயில் தயாரிக்க படுகிறது ,அவ்வாறன ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்தி பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதற்கு பதிலடியாக தற்போது உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து ,ரஷ்யா கடும் தாக்குதலை நடாத்திய வண்ணம் உள்ளது .
சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் ,அங்குள்ள எண்ணெய் வயல்களுக்குள் நுழைந்து எழுபது தாங்கிகளில் ஆயில்கள் மாற்று எரிபொருளை திருடி சென்றுள்ளனர்
பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்துள்ள
அமெரிக்கா இராணுவம் ,இவ்விதமான திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருவதும் ,இவ்விதமாக
திருடும் எண்ணெய்களை கப்பல்கள் மூலம் கடத்தி செல்வதும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது
ஒயில் திருடும் அமெரிக்கா இராணுவம் -சிரியாவில் நடக்கும் கொள்ளை
ஒயில் திருடும் அமெரிக்கா இராணுவம் -சிரியாவில் நடக்கும் கொள்ளை
அமெரிக்கா இராணுவத்தினர் சிரியாவின் வடக்கு கசக்கா பகுதியில்நிலைகொண்டுள்ளன ,அங்கே அவர் சார்பு துணை இராணுவ குழுக்கள் இயங்கி வருகின்றன
இவர்கள் ஊடாக நாள் ஒன்றுக்கு சுமார் 140,000 பெறல் ஒயில் திருடி ஈராக் எல்லைவழியாக எடுத்து சென்றுள்ளமை கண்டு பிடிக்க பட்டுளள்து
சிரியாவில் தொடர் போரில் குதித்துள்ள அமெரிக்க இராணுவம் இவ்விதமான கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது ,பயங்கரவாதம்
என்ற போவையில நாடுகள் மீது போரினை தொடுத்து அதன் ஊடாக அந்த நாடுகளில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது
இது போன்றே ஈராக்கிலும் அமெரிக்காவின் இவ்வாறான முகவர் ஊடக இந்த எண்ணெய் திருட பட்டு அமெரிக்கா போர்க் கப்பல்கள்
பாதுகாப்பு வழங்க எடுத்து செல்ல பட்டு ,கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
மத்திய கிழக்கில் போர் பதட்டம் – எகிறிய ஒயில் விலை
போர் பதட்டம்- உலக சந்தையில் எகிறியது ஒயில் விலை -வியாபாரமாகும் போர் ,கதறும் அப்பாவி மக்கள்,முற்றுகையில் சிக்கிய உலகம்
வியாபார போர்
மத்திய கிழக்கு நாட்டில் கவுதிய இராணுவம் மற்றும் கிளர்ச்சி படைகள், பல் நாட்டு இராணுவ நெருக்கடிகள் அச்சறுத்தல்
காரணமாக, ஓயிலின் விலை பரல் ஒன்றுக்கு 63,09ஆக அதிகரித்து காணப்பட்டது ,இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்த விலையே உச்சம் தொட்டுள்ளது
வியாபார போர்
போர் பதட்டத்தை ஏற்படுத்தி அதன் ஊடக பல பில்லியன் டாலர்களில் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் பணத்தை
சம்பாதித்து கொடுக்கின்றன ,இந்த பதட்டத்தை ஏற்படுத்துவதில் முதல் கில்லாடி உலக சண்டியர் அமெரிக்கா தான்
ஈரான் புதிய ஏவுகணை சோதனை -கொதிக்கும் இஸ்ரேல்
திருமணத்திற்கு முன் பெண்கள் செய்யும் அந்த விடயம்
வெளித் தோற்றத்திற்கு மக்கள் நலன் உதவி என பேச பட்டாலும் ,உள்ளகத்தே இந்த பொருளாதார தனி நலன் சார்ந்த நிலையிலேயே அமெரிக்கா கணக்கிட்டு நகர்ந்து செல்கிறது
பாதிக்கும் அப்பாவி மக்கள்
இந்த வியாரிகள் நடத்தும் போரால் , அப்பாவி மக்கள் முதுகின் மேலே விலைவாசிகள் கட்டி விட படுகின்றன ,மறுபுறத்தே போர்
இனவெறி என்ற வாடையை கிளறி விட்டு அதில் பல்லு குத்தி மனக்கும் நிலையில் இந்த வல்லாதிக்க பேரினவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் சுழற்சியின் முற்றுகை வடிவமே இந்த வள சுரண்டல் ஆக உருமாற்றம் பெற்றுள்ளன
163 மில்லியன் பெறுமதியான ஒயில் திருடி விற்ற நபர்கள் மடக்கி பிடிப்பு
163 மில்லியன் பெறுமதியான ஒயில் திருடி விற்ற நபர்கள் மடக்கி பிடிப்பு
சீனாவில் Guangdong பகுதியில் அரச சுங்க அதிகாரிகளாக Zhanjiang பணியாற்றி
வந்த ஐவர் தலைமையில் செயல் பட்ட குழு ஒன்று குழாய்கள் மூலம் விநியோகிக்க பட்டு வந்த ஒயிலை திருடியுள்ளனர்
இவ்வாறு இந்த பெரும் கடத்தலில் ஈடுபட்டவர்களை சிறப்பு மறேன் பறக்கும் படைகள் மடக்கி பிடித்தனர்
இவ்விதம் திருட பட்ட ஒயில்களின் மொத்த பெறுமதி சுமார் 163 மில்லியன்
அமெரிக்காக டொலர்களாகும் .
இதுவரை இந்த திருட்டு செயலி ஈடுபட்டு வந்த 22 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் இந்த கடத்தலுக்கு பயன் படுத்திய டங்கர்கள்
உள்ளிட்டவை மடக்கி பிடிக்க பட்டுள்ளன
ஒயில் திருடிய 17 -போலீசார் – மடக்கி பிடித்த உளவுத்துறை
ஒயில் திருடிய 17 -போலீசார் – மடக்கி பிடித்த உளவுத்துறை
பாகிஸ்தானில் உள்ள முக்கிய முதுநிலை உயர் ரக அதிகாரி உள்ளிட்ட
17 பொலிசார் இணைந்து நிறுவனம் ஒன்றின் ஒயில் பைப் லைனில் ஒயில் திருடி விற்று வந்தது கண்டு பிடிக்க பட்டுள்ளது
நீண்டகாலமாக இந்த கூட்டு கொள்ளியில் ஈடுபட்டு வந்ததும் ,அதனை
குறித்த நிறுவன அதிகாரிகள் உளவுத்துறையின் கவனத்திற்கு
கொண்டு சென்ற நிலையில் மேற்படி போலீசார் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது













