ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணைகிறது - 50 சடலங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணைகிறது – 50 சடலங்கள் மீட்பு

ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணைகிறது – 50 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் நாடானாது ஐரோப்பிய யூனியன் கூட இணையவுள்ளது என உக்கிரேன் அறிவித்துள்ளது .

உக்கிரேனில் ரஷ்ய நடத்தி வரும் அரச பயங்கரவாத தாக்குதலினால் நாள் தோறும் ,பல தாஸின் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .


மேலும் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர் .

தொடரும் ரசியாவின் பயங்கரவாத தாக்குதலினால், ஒரு நாடு பேரழிவில் சிக்கியுள்ளது .

ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணைகிறது – 50 சடலங்கள் மீட்பு

இவ்வாறான நிலையில் ஐரோப்பிய யூனியனுடன் ,உக்கிரேன் இணையும் தீவிர நகர்வு முன்னெடுக்க பட்டு வருகிறது .

ரசியாவுக்கு பதிலடி தரும் வகையில் ,ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணையும் இறுதி நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

அவ்விதம் உக்கிரேன் இணைந்தால் ,ஐரோப்பா மீது ரசியா
பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

பிரிட்டனில் இருந்து இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் மற்றும் காஸ் விலை 27 வீதம் அதிகரிக்கிறது .

மேலும் ஒவ்வொரு வீட்டினருக்கும் வருடம் 2500 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை காணப்படும் .

இந்த விலை அதிகரிப்பை கட்டு படுத்த மக்களுக்கு வருடம் தோறும் 400 இலவசமாக வழங்க படும் என அரசு தெரிவித்துள்ளது .

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பாரளுமன்றில் இந்த அறிவிப்பை ஆளும் பிரிட்டன் பிரதமர் தெரிவித்துளளார் .

இதில் வேடிக்கை என்னவென்றால் 27 வீதம் விலையை அதிகரித்து விட்டு அதில் 400 பவுண்டுகள் மட்டும் வருடம் ,மக்களுக்கு மீள் செலுத்துவதாக தெரிவிப்பது ,என்பது அரசியல் கபடி நாடகமாக பார்க்க படுகிறது .

எதிர்வரும் தேர்தலில் ஆளும் கன்சவேர்டி பாரிய தோல்வியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

காணாமல் போன விமானம்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் 16 இராணுவ முகாம்கள் மீது துருக்கி குண்டு தாக்குதல்

குருதீஸ் 16 இராணுவ முகாம்கள் மீது துருக்கி குண்டு தாக்குதல்

குருதீஸ் 16 இராணுவ முகாம்கள் மீது துருக்கிய விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன .

இந்த குண்டு தாக்குதலில் குருதீஸ் போராளிகள் இராணுவ முகாம்கள் பலத்த சேதமடைந்துள்ளன .

மேலு இவ்வேளை அங்கு தங்கி இருந்த போராளிகளும் பலியாகியுள்ளதாக துருக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி ஈரான் சமவேளை கூட்டு தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தமிழீழ விடுதலை புலிகளை போல, குருதீஸ் போராளிகளும் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு புரிந்து வருவதல் ,ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1,5,8 திகதி இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகிறது .

இவ்வாறான நாட்களில் மக்கள் ,பயணிகள் ரயில்களில் பயணிப்பது தவிர்த்து கொள்ளுமாறு வேண்ட படுகிறது .

இந்த பணிபுறக்கணிப்பினால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .

பிரிட்டனினால் அதிக மக்கள் நிலக்கீழ் சுரங்க ரயில்வே பயணங்களை அதிகம் மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த பணிபுறக்கணிப்பால் பல மில்லியன்
இழப்பு நாள் ஒன்றுக்கு ஏற்படுகின்றமை குறிப்பிட தக்கது .

யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு

யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை பகுதியில் தீயில் எரிந்த நிலையில் இளம் தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இவர் தங்கியிருந்த அறையில் தீ பரவிய நிலையில் ,அவர்கள் தங்கி இருந்த கதவினை உடைத்து காப்பாற்ற முனைந்த பொழுதும், தீ வேகமாக பரவிய நிலையில் ,தீயில் எரிந்து இறந்துள்ளனர் .

இந்த தீ பற்றலுக்கான காரணம் தெரியவரவில்லை .

இறந்தவர்கள் முப்பது மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது.

சவேந்திரா சில்வா மாற்றும் இலங்கைஇராணுவஅதிகாரிகளுக்கு எதிராக தடை - பிரிட்டன் நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

சவேந்திரா சில்வா மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடை – பிரிட்டன் நடவடிக்கை

சவேந்திரா சில்வா மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடை – பிரிட்டன் நடவடிக்கை

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை புரிந்த இலங்கையின் முக்கிய இராணுவ அதிகாரிகளாக விளங்கிய ,சவேந்திர சில்வா உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகள் 55 பேர் மீது ,பொருளாதார தடை விதிக்கும் நகர்வை பிரிட்டன் அறிவித்து வருகிறது .

தமிழர்களுக்கு வழங்க பட்ட அநீதிக்கு எதிராக, இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள படவில்லை .

சவேந்திரா சில்வா மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடை – பிரிட்டன் நடவடிக்கை

இதனை அடுத்து பிரிட்டன் முதல் தடவையாக ,போர் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ தளபதிகளுக்கு எதிராக தடை விதிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்விதம் தடை விதிக்க பட்டால்,இலங்கையில் ராஜபக்ச குடும்பம் இலங்கையை விட்டு நகர முடியாத சூழல் ஏற்படும் .

அதுவே இலங்கைக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.

முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு
Posted in இலங்கை செய்திகள்

முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு

முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு

இலங்கையில் முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .

தற்காலிகமாக இடை நிறுத்த பட்டிருந்த முன்பள்ளி மாணவர்களுக்கான உணவு மீளவும் வழங்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .

எதிர் வரும் மாதம் முதலாம் திகதியில் இருந்து, இந்த உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

ஆரோக்கியமான சிறுவர்களை வளர்க்கும் முகமாக , அரசினால் மீளவும்
இந்த சத்துணவு திட்டம் புத்துயிர் கொடுக்க படுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது.

.

இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா

இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா

ஜப்பான் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணமான இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீளவும் இலங்கை திரும்பினார் .

இலங்கையின் தற்கால நெருக்கடி நிலையினை தணிக்கும் முகமாக ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை திரும்பியுள்ளார் .

ரணில் விக்கிரமசிங்கா ஐலங்கையில் இல்லாத காலத்தில் பல தீ சம்பவங்கள் மற்றும் ,ஜனாதிபதிக்கு நெருக்கடி தரும் விடயங்கள் இடம்பெற்று இருந்தன .

இவரது வருகையின் பின்னர் மீளவும் அந்த அனர்த்தங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இரு ஆண்களின் சடலங்கள் குழிக்குள் இருந்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இரு ஆண்களின் சடலங்கள் குழிக்குள் இருந்து மீட்பு

இரு ஆண்களின் சடலங்கள் குழிக்குள் இருந்து மீட்பு

நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழி ஒன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று (30) மாலை மீட்கப்பட்டுள்ளன.

புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரு ஆண்களின் சடலங்கள் குழிக்குள் இருந்து மீட்பு

வலப்பனை, குருதுஓயே பகுதியில் உள்ள புதையல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறும் பகுதியென கருதப்படும், குழியொன்றில் இருந்தே – 61 வயதான அபேசிங்க

பண்டா மற்றும் 30 வயதான ருவான் குமார ஆகிய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருவரும் நேற்று முன்தினம் வீடு திரும்பாத நிலையில், அது தொடர்பில் உறவினர்கள் வலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை அடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் விசாரணையின்போதே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழிக்குள் இருந்து தண்ணீர் மோட்டார் இயந்திரமும்,
குழிக்கு வெளியே இருந்து ஜெனடேட்டர் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

போதைக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க துரதியவர்களுக்கு சிறை தண்டனை

வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க துரதியவர்களுக்கு சிறை தண்டனை

யாழ்ப்பாணம் – காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன்

ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த கடற்கரை பகுதிக்கு கடந்த 24ஆம் திகதி சென்றுள்ளனர்.

அதன் போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அவர்களை தகாத வார்த்தையால் பேசி, குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்தாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்

அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 13 இளைஞர்களை கைது செய்தனர்.

வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க துரதியவர்களுக்கு சிறை தண்டனை

கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, 4 இளைஞர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாறினர்.

ஏனைய 09 இளைஞர்களுக்கும் எதிராக தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு

எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 09 இளைஞர்களையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டது.

வழக்கின் 7ஆவது குற்றவாளிக்கு, 2 வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருட காலத்திற்கு ஒத்திவைத்த நீதவான் , மூன்று குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.

தண்டப்பணம் கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 1 வருட சாதரண சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் குற்றவாளிக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதவான், 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், இரண்டு குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் அரச செலவாக

செலுத்தும் மாறும் நஷ்ட ஈட்டினை கட்டத்தவறினால் ஒரு வருட சிறைத்தண்டனையும், அரச செலவு பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் மற்றும் 7ஆம் குற்றவாளிகள் தவிர்ந்த ஏனைய ஏழு குற்றவாளிகளுக்கும், 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதவான், இரண்டு

குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1500 ரூபாயாக 7 பேருக்கும் தண்டம் விதித்துடன் , 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணத்தினை

கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் ,
நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்தார்.

மேடையை பாடி அசத்திய சீமான்
Posted in சீமான் பேச்சு

மேடையை பாடி அசத்திய சீமான்

மேடையை பாடி அசத்திய சீமான்

பண்பாட்டு கலையுலகில் சீமான் முக்கியமானவர் என்பதை ,இந்த
காணொளியில் காணலாம் .

சீமான் முத் தமிழ் பாசறை ,சீமான் தமிழின் தாய் என்பது ,இந்த காணொளியில் பேச்சின் வீச்சின் ஊடக அவதானிக்கலாம் .

இதோ தமிழின் மொழியின் தொன்மை அத்தனையும் இங்கே காணலாம் .

வாங்க காணொளி பார்க்கலாம்.

குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்
Posted in உலக செய்திகள்

குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்

குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்

உக்கிரேனில் ரசியா இராணுவம் ஏவிய ஏவுகணை ஒன்று வீட்டின் மீது வீழ்ந்து வெடித்தது .

இதன் பொழுது அந்த வீட்டில் வசித்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட, நால்வர் பலியாகினர் .

இவ்வேளை அங்கிருந்த நாய் மட்டும் தப்பித்து கொண்டது .

எயமானர்கள் வீட்டுடன் இடிந்து இறந்து போன செயலை கண்ணுற்று நாயானது ,மிகவும் சோகத்தில் உறைந்துள்ளது .

அந்த இடிந்த வீட்டை விட்டு அகலாது ,அதே இடத்தில இருந்து கண்ணீர் விடும் காட்சிகள் உலக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வளர்த்தவர்கள் பிரியத்தில் திளைத்த நாயானது ,அவர்கள் இறந்த துயரை கண்ணுற்று ,சோகத்தில் உறைந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது .

மிருகங்கள் மனிதர்கள் மீது காண்பிக்கும் பாசம் என்பது, பெற்ற பிள்ளைகள் போல் உள்ளது .

ஆனால் மனிதர்கள் மட்டும் விலங்குகளை வேட்டையாடி உண்ட வண்ணம் உள்ளனர் .


விலங்குகள் மீதும் மனிதர்களை போல பாசம் காட்டினால் ,யாவும் ஓர் தாய் பிள்ளைகள் போல ஒன்றாக வாழ்ந்திட முடியும் .

ஆடு ,மாடு நாய்,கோழி பூனை போன்றன மனிதர்களுடன் ஒன்றாகி போனவர்களாக செல்ல பிராணிகளாக உள்ளன .


அவற்றையே மனிதன் உட்க்கொண்ட வண்ணம் பயணிக்கிறான் .

தங்க கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய 17 கோடி தங்கம்

தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய 17 கோடி தங்கம்

இலங்கை கட்டுநாயக்கா விமனா நிலையாயத்தில் ஓமானில் இருந்து கடத்தி வரப்பட்ட 17 கோடி தங்கம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .

இந்த கடத்தலில் ஈடுபட்ட நால்வர் சுங்க பிரிவினரின், சோதனையில் சிக்கிய நிலையில் ,அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் .

இந்த பெரும் தங்க கடத்தலில் ஈடுபடடவர்களில் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வரும் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .

இவ்வாறு தங்க கடத்தலில் ஈடுபட்டவரது பொதி ஒன்றில் இருந்து மட்டும் ஒரு கோடிக்கு மேலான தங்கம் மீட்க பட்டுள்ளது .

மிகவும் நூதனமுறையில் இடம்பெற்ற இந்த கடத்தல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு

இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு

இலங்கையில் மனித உரிமை மீறல் ,தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அம்புப்பு குற்றம் சுமத்தியுள்ளது .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆதரவு வழங்க பட்ட நிலையில் ,இலங்கையில் பலர் கைது செய்ய பட்டும் ,கடத்தி சித்திரவதைகளிற்கு உள்ளாக்க பட்டனர் .

இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு

என ஐக்கியநாடுகள் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலளர் இன்ஸ் பிரண்ட்ஸ் கெக்ரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை உள்ளிட்ட 42 நாடுகளினால் இவ்விதம் மக்கள் பழிவாங்குதல்களுக்கும் ,வதைகளிற்கும் உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிக்கை மூலம் தனது கண்டங்களை தெரிவித்து வருகிறதே தவிர ,இலங்கை மீதான தமிழ் இன
அழிப்புக்கு இதுவரை நீதி பெற்று கொடுக்கவில்லை எனப்து இங்கே குறிப்பிட தக்கது .

ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்

ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்

ரசியா இராணுவம் உக்கிரேன் Zaporizhzhia அருகில் மக்கள் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்திய ஏவுகணை தகுத்தலில் ,சம்பவ இடத்தில 23 பேர் மரணமாகியும் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

உக்கிரேன் இராணுவத்தினர் சாதாரண மக்கள் போன்று நடமாடி வரும் தகவல்கள் கிடைக்க பெற்ற நிலையில் நடத்த பட்ட ,குறி தவறாத ஏவுகணை தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

தொடர்ந்து ரசியா மற்றும் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

ரசியா அகோர ஏவுகணை தாக்குதல்களை தற்போது தீவிர படுத்தியுள்ளது .

ரசியாவின் திடீர் ஏவுகணை சூட்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் ,உக்கிரேன் முக்கிய பகுதிகள் குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

ரசியாவின் தொடரும் மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் பலது கண்டனம் தெரிவித்துள்ளன .

குளிர்கால பகுதி ஆரம்பித்ததும் ரசியா உக்கிரேன் மீது பெரும் தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

மனைவியை அடித்து செல்லும் கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை அடித்து இழுத்து செல்லும் கணவன்

மனைவியை அடித்து இழுத்து செல்லும் கணவன்

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது.

குறித்த பெண்ணின் கணவன் அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை மின் கம்பத்தில் பெண்ணின் தலையை மோத குறித்த நபர் முற்பட்டுள்ளார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற போது பெருமளவிலான மக்கள் அங்கு இருந்த போதிலும், அவளை காப்பாற்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவர் மூதூர் பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கைது

தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கைது

இலங்கை பேராதனை பகுதியில் வாடகைக்கு வீடு அமர்த்தி செல்லும் போர்வையில் சென்ற நபர்கள் ,பெண்ணை கட்டி வைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .

இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ,17 வயது முதல் ஐம்பது வயதானவர்கள் என கண்டறிய பட்டுள்ளது

கொள்ளையடிக்க பட்ட நகைகள் அரைவாசி விற்றும் ,அரைவாசி அடகு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது .

கைதானவர்கள் யாவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .

நாள்தோறும் தொடரும் கொள்ளைகள் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .

காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
கம்பகா பகுதியில் கொலை மற்றும் ,கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார் .

காம்பாக பகுதியில் பெண் ஒருவரின் கைப்பையை அறுத்த நபரை பெண்ணின் தந்தை மற்றும் சகோதரன் ஓடி வந்து தடுத்துள்ளனர் .

இவ்வாறு தடுபில் ஈடுபட்டவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

இந்த கத்தி குத்து தாக்குதலில் மகன் சம்பவ இடத்தில பலியானார் .தந்தை காயங்களுடன் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

இவ்வாறான நிலையில் கொலையாளி கைது செய்திட காவல்துறையினர் சென்றவேளை ,காவல்துறையினர் மீது கத்தி குத்து தாக்குதலை நடத்த முற்பட்டுள்ளார் .

இவ் வேளை நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் கொலையாளி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துள்ளார் ,
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

முதலை வாயில் மனித உடல் பசியால் வாடிய பிள்ளைகளுக்கு மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த பரிதாபம்
Posted in இலங்கை செய்திகள்

முதலை வாயில் மனித உடல் பசியால் வாடிய பிள்ளைகளுக்கு மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த பரிதாபம்

முதலை வாயில் மனித உடல் பசியால் வாடிய பிள்ளைகளுக்கு மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த பரிதாபம்

இலங்கை நிலவள கங்கை பகுதியில் மீன்பிடிக்க சென்ற 28 வயதுடைய நபரை முதலை அடித்து இழுத்துச் சென்றுள்ளது .

தாய் இலலாத நிலையில் பசியால் வாடிய இரு பிள்ளைகளுக்கும் ,உணவு அளிப்பதற்காக மீன் பிடியில் இவர் ஈடுபட்டு வந்தார் .

இவாறு எனினும் பிள்ளைகளின் பாசி போக்கிட ,ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்ற இவரையே முதலை கொன்றுள்ளது .

தலை இல்லாத நிலையில் முண்டமாக, முதலை ஒன்றின் வாயில் மனித உடல் காணப்பட்டுள்ளது ,

இதனை வதனித்த மக்கள் அந்த உடலை மீட்க முயன்ற பொழுதும் அது பயக்கவில்லை .

முதலை மனித உடலுடன் நீருக்கு அடியில்சென்று மறைந்து விட்டது .

இவ்வாறு முதலை பிடித்த நபர் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான தமிழர் என தெரிவிக்க பட்டுள்ளது .

பிள்ளைகளின் பசி போக்க ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றவர் , வீடு திரும்பாத நிலையில் ,பிள்ளைகள் கண்ணீருடன் தவித்த வண்ணம் உள்ளனர் .

அன்றாடம் கூலி வேலை செய்து வந்த இவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் வேலை செய்திட முடியா நிலையில் ,இந்த தற்காலிக மீன்பிடியில் ஈடுபட்டிருந்தார் .

அதன் போதே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது .

உக்கிரேனுக்கு பில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு பில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு பில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்கிரேன் நாட்டுக்கு அமெரிக்கா அரசு ஒரு பில்லியன் டொலருக்கு மேற்பட்ட ஆயுதங்களை வழங்க தீர்மானித்துள்ளது .

ரசியாவின் தாக்குதலினால் பலத்த இழப்புக்களை சந்தித்து வரும் உக்கிரேன் இராணுவம் ,அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் ஊடாக பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப் பரப்பை மீட்டுள்ளது .

இவ்வாறு மீட்க பட்ட பகுதிகளை மீள தக்கவைத்து கொள்ள ஆயுதங்கள் தேவை படுகின்றன .

அதனால் உடனடி விநியோகத்திற்கு ஏற்ப அவசர உதவியாக ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட ஆயுத தளபாடங்கள் வழங்க படுகின்றன .

உக்கிரேன் போர் களத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் என்பன அதிகளவான ஆயுதங்களை விற்பனை செய்து ,தமது ஆயுத வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திய வண்ணம் உள்ளன .

உதவி என்கின்ற போர்வையில் , ஆயுதங்களை பில்லியன் கணக்கிற்கு விற்பனை புரிந்து வருவதுடன் ,தமது ஆயுதங்களை உக்கிரேன்
களத்தில் வெற்றிகரமாக சோதனையும் செய்த வண்ணம் உள்ளன .