Tag: பிரிட்டனில் ரயில்வே
பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 01/10/2022 Leave a Comment on பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு புரிந்து வருவதல் ,ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
1,5,8 திகதி இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகிறது .
இவ்வாறான நாட்களில் மக்கள் ,பயணிகள் ரயில்களில் பயணிப்பது தவிர்த்து கொள்ளுமாறு வேண்ட படுகிறது .
இந்த பணிபுறக்கணிப்பினால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .
பிரிட்டனினால் அதிக மக்கள் நிலக்கீழ் சுரங்க ரயில்வே பயணங்களை அதிகம் மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த பணிபுறக்கணிப்பால் பல மில்லியன்
இழப்பு நாள் ஒன்றுக்கு ஏற்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது

- ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள்

- சவூதி மீது ஹூதிகள் தாக்குதல்

- பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை ஈரான் குறிவைத்து தாக்குதல்

- காசா மருத்துவமனை மீது இஸ்ரேலிய தாக்குதலில் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட ஆறு பேர் பலி

- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 23 வாகனங்கள் மோதிய விபத்தில் டிரக் கட்டுப்பாட்டை இழந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்

- ரியாத் வான்பரப்பில் ட்ரோன்

- உலகில் எந்த பகுதியையும் தாக்குவோம் ஈரான்

- அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்து 2பேர் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தியில் டேங்கர் கப்பல் விபத்து குறித்து UKMTO அறிக்கை










