Tag: முன்பள்ளி மாணவர்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்
முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு
Author: நிருபர் காவலன் Published Date: 01/10/2022 Leave a Comment on முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு
முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு
இலங்கையில் முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .
தற்காலிகமாக இடை நிறுத்த பட்டிருந்த முன்பள்ளி மாணவர்களுக்கான உணவு மீளவும் வழங்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .
எதிர் வரும் மாதம் முதலாம் திகதியில் இருந்து, இந்த உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆரோக்கியமான சிறுவர்களை வளர்க்கும் முகமாக , அரசினால் மீளவும்
இந்த சத்துணவு திட்டம் புத்துயிர் கொடுக்க படுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது.
.
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு











