Tag: ரசியா ஏவுகணை
ரசியா ஏவுகணைகள் 60 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
ரசியா ஏவுகணைகள் 60 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து ரசியா இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,60 ஏவுகணைகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
ரசியா இராணுவத்தினர் எழுபது ஏவுகணைகளை ஏவினர் .இதில் 60 ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
ரசியா உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சுக்கள் கிளி தட்டு விளையாடும் ஸ்கோர்களை அறிவித்த வண்ணம் உள்ளனர் .
இதனால் உளவு செய்தி ஊடகங்களுக்கு கொண்டாட்டம் தான் .
எடுத்து போட்டு கொளுத்தி வருகின்றன .
உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை
உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை
உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் ,ரசியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன .
கிருமியா பகுதியில் உள்ள, மிக பெரும் பாலத்தை உக்கிரேன், இராணுவம் தாக்கி அழித்த நிலையில் ,புட்டீனின் நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர், கடுமையான ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இந்த ஏவுகணை தாக்குதலில் சிக்கி இதுவரை ,பத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பல டசின் பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தலைநகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து, ரசியா படைகள் தாக்குதல் நடத்துவது ,உக்கிரேன் ஜனாதிபதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்கிரேன் குளிர் காலத்தில், ரசியாவின் மிக பெரும் திடீர் தாக்குதலுக்கு சிக்கி சீரழியும் நிலை காணப்படுகிறது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்
ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்
ரசியா இராணுவம் உக்கிரேன் Zaporizhzhia அருகில் மக்கள் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்திய ஏவுகணை தகுத்தலில் ,சம்பவ இடத்தில 23 பேர் மரணமாகியும் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
உக்கிரேன் இராணுவத்தினர் சாதாரண மக்கள் போன்று நடமாடி வரும் தகவல்கள் கிடைக்க பெற்ற நிலையில் நடத்த பட்ட ,குறி தவறாத ஏவுகணை தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து ரசியா மற்றும் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
ரசியா அகோர ஏவுகணை தாக்குதல்களை தற்போது தீவிர படுத்தியுள்ளது .
ரசியாவின் திடீர் ஏவுகணை சூட்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் ,உக்கிரேன் முக்கிய பகுதிகள் குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது.
ரசியாவின் தொடரும் மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் பலது கண்டனம் தெரிவித்துள்ளன .
குளிர்கால பகுதி ஆரம்பித்ததும் ரசியா உக்கிரேன் மீது பெரும் தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

உக்கிரேன் பகுதியில் வீழ்ந்து வெடித்த ரசியா ஏவுகணைகள்
உக்கிரேன் பகுதியில் வீழ்ந்து வெடித்த ரசியா ஏவுகணைகள்
உக்கிரேன் Luhansk, பகுதியைக் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால் ஏற்பட்ட
சேத விபரங்கள் பலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து ரசியா திடீர் முற்றுகை தாக்குதலை நடத்தி உகிரேனை தனது காட்டு
பாட்டுக்குள் கொண்டு வரலாம் அல்லது தனது பொம்மை ஆட்சி ஒன்றை அங்கு நிறுவலாம் என எதிர் பார்க்க படுகிறது
ஆட்சி கவிழ்ப்பு அல்லது நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற
நடவடிக்கையில் ரசியா ஈடு படும் என்றே எதிர் பார்க்க படுகிறது