முதலை வாயில் மனித உடல் பசியால் வாடிய பிள்ளைகளுக்கு மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த பரிதாபம்
இலங்கை நிலவள கங்கை பகுதியில் மீன்பிடிக்க சென்ற 28 வயதுடைய நபரை முதலை அடித்து இழுத்துச் சென்றுள்ளது .
தாய் இலலாத நிலையில் பசியால் வாடிய இரு பிள்ளைகளுக்கும் ,உணவு அளிப்பதற்காக மீன் பிடியில் இவர் ஈடுபட்டு வந்தார் .
இவாறு எனினும் பிள்ளைகளின் பாசி போக்கிட ,ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்ற இவரையே முதலை கொன்றுள்ளது .
தலை இல்லாத நிலையில் முண்டமாக, முதலை ஒன்றின் வாயில் மனித உடல் காணப்பட்டுள்ளது ,
இதனை வதனித்த மக்கள் அந்த உடலை மீட்க முயன்ற பொழுதும் அது பயக்கவில்லை .
முதலை மனித உடலுடன் நீருக்கு அடியில்சென்று மறைந்து விட்டது .
இவ்வாறு முதலை பிடித்த நபர் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான தமிழர் என தெரிவிக்க பட்டுள்ளது .
பிள்ளைகளின் பசி போக்க ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றவர் , வீடு திரும்பாத நிலையில் ,பிள்ளைகள் கண்ணீருடன் தவித்த வண்ணம் உள்ளனர் .
அன்றாடம் கூலி வேலை செய்து வந்த இவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் வேலை செய்திட முடியா நிலையில் ,இந்த தற்காலிக மீன்பிடியில் ஈடுபட்டிருந்தார் .
அதன் போதே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது .
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு

- உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை









