Tag: குருதீஸ் 16 இராணுவ
Posted in உலக செய்திகள்
குருதீஸ் 16 இராணுவ முகாம்கள் மீது துருக்கி குண்டு தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 01/10/2022 Leave a Comment on குருதீஸ் 16 இராணுவ முகாம்கள் மீது துருக்கி குண்டு தாக்குதல்
குருதீஸ் 16 இராணுவ முகாம்கள் மீது துருக்கி குண்டு தாக்குதல்
குருதீஸ் 16 இராணுவ முகாம்கள் மீது துருக்கிய விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன .
இந்த குண்டு தாக்குதலில் குருதீஸ் போராளிகள் இராணுவ முகாம்கள் பலத்த சேதமடைந்துள்ளன .
மேலு இவ்வேளை அங்கு தங்கி இருந்த போராளிகளும் பலியாகியுள்ளதாக துருக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .
குருதீஸ் போராளிகள் மீது துருக்கி ஈரான் சமவேளை கூட்டு தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தமிழீழ விடுதலை புலிகளை போல, குருதீஸ் போராளிகளும் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,

- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்

- ஜோர்டானில் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் துப்பாக்கி சூடு

- சாம்பி புயல் தைவானைக் கடந்து சென்றது, ஒருவர் உயிரிழப்பு, 500 பேர் காயம்

- ரியாத் மீது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி உரிமை

- செங்கடல் தீவு அருகே பழங்குடியினரை ஏற்றிச் செல்லும் படகை மீட்க ஹூதிகள் முயற்சி

- சவூதி எண்ணெய் நகரமான தம்மாமில் உள்ள விமான நிலையத் தாக்குதலில் இருவர் பலி, 8 பேர் காயம்

- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்

- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்

- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து










