Tag: மனைவியை அடித்து
Posted in இலங்கை செய்திகள்
மனைவியை அடித்து இழுத்து செல்லும் கணவன்
Author: நிருபர் காவலன் Published Date: 30/09/2022 Leave a Comment on மனைவியை அடித்து இழுத்து செல்லும் கணவன்
மனைவியை அடித்து இழுத்து செல்லும் கணவன்
பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை மின் கம்பத்தில் பெண்ணின் தலையை மோத குறித்த நபர் முற்பட்டுள்ளார்.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற போது பெருமளவிலான மக்கள் அங்கு இருந்த போதிலும், அவளை காப்பாற்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவர் மூதூர் பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை

- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை

- தித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க சீனாவும் இலங்கையும் ஒப்பந்தம்

- முன்னாள் நில உரிமைத் தீர்வு ஆணையர் கைது

- அக்டோபரில் டீசல் மானியம் வழங்க ரூ. 15 பில்லியன் அரசு ஒதுக்கீடு










