Tag: தம்பதிகள் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்
யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 01/10/2022 Leave a Comment on யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு
யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை பகுதியில் தீயில் எரிந்த நிலையில் இளம் தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவர் தங்கியிருந்த அறையில் தீ பரவிய நிலையில் ,அவர்கள் தங்கி இருந்த கதவினை உடைத்து காப்பாற்ற முனைந்த பொழுதும், தீ வேகமாக பரவிய நிலையில் ,தீயில் எரிந்து இறந்துள்ளனர் .
இந்த தீ பற்றலுக்கான காரணம் தெரியவரவில்லை .
இறந்தவர்கள் முப்பது மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது.
- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

- ஓமன் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் செல்கிறார்

- வறண்ட வானிலை காரணமாக தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 36% ஆகக் குறைந்துள்ளது








