இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை

இந்தியாவை மிரட்டிய ஏவுகணை,இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை திடீர் சோதனையால் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதட்டம் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில், இந்த பாகிஸ்தானுடைய திடீர் ஏவுகணை சோதனை ,நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரும் யுத்தம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,இவ்வாறான பதட்டமான கால பகுதியில் திடீர் ஏவுகணை சோதனையை நடத்தி இந்தியாவை மிரட்டியுள்ளது .

முடிந்தால் எங்களைத் தொட்டுப்பார் என்கின்ற வகையில் தற்பொழுது மிரட்டிய பாரத நாட்டுக்கு மிகப்பெரும் சாட்டை அடியை வழங்கியது.

சீனா அவருடைய ஆதிக்கம் இந்தியாவை முற்றுகையிட்ட நிலையில் வலுவிழந்து காணப்படுகின்றது .

பாகிஸ்தான் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பாரத தேசம் மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக ,தற்பொழுது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதே ,பாரத தேசத்தை மீளவும் ஒருமுறை கலக்கத்தில் உறைய விட்டது.

உலக வல்லரசாக தன்னை எண்ணிக் கொள்ளும் இந்தியா தற்பொழுது பாகிஸ்தான் நாட்டை மிரட்டல் என பார்த்தது .

ஆனால் அதற்கு சாட்டையடியாகவே சாணக்கிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை என்பது இந்தியாவினுடைய மிக முக்கியமான பாதுகாப்பு தளங்களை இலக்கு வைத்து ,தாக்கும் துல்லியம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை அடுத்து பெரும் பரபரப்பை இந்த ஏவுகணை சோதனை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

முரசுமோட்டை மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க
Posted in இலங்கை செய்திகள்

மக்களே வீட்டுக்கு ஒட்டு போடுங்க

முரசுமோட்டை மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க

மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க நாட்டைக் காக்க வீட்டுக்கு ஓட்டை போடுக முரசுமோட்டை மக்களே.

முரசுமோட்டை வட்டம் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னம் வெற்றி பெற மக்களே உங்கள் ஓட்டை வழங்கி தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துங்கள் .

உயிருள்ள தமிழா விழுந்து போய் இருக்கிற எங்கள் இடம் மீண்டும் நிமிர்ந்து விட முரசு மோட்டை தொகுதியில் ,

பரமலிங்கம் பாசி அவர்கள் தற்பொழுது இந்த தேர்தல் களத்திலே போட்டியிடுகின்றார்.

இவர் தங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் அனைத்து துறைகளிலும் செழித்து வாழ வேண்டும் என்கின்ற ,நல்லெண்ணத்துடன் தற்பொழுது தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகிறார் .

அவ்வாறு போட்டியிடுகின்ற இந்த அன்பர் அதிலே வெற்றி பெற வேண்டியது காலத்தினுடைய கட்டாயமாக இருக்கிறது .

எனவே தான் பாசி அவர்களுக்கு பொன்னான ஓட்டுக்களை போட்டு அவரை வெல்ல வைக்க வேண்டும்.

விவசாய நிலங்கள் தரிசான நிலங்களாக மாற்றுகின்ற நடவடிக்கையில் சிங்கள பேரினவாத அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

மூன்று போகங்கள் செய்யக்கூடிய வகையில் எங்களுடைய மண்ணிலில் தற்போது விவசாயம் உற்பத்தி இருக்கின்ற பொழுது, ஒரு போகத்தை கூட ஒழுங்காக செய்ய முடியாத நிலையில் ,அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே எங்கள் நகரப்பகுதி விவசாயம் சார்ந்த உள்ள பகுதி என்பதால் விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதன் ஊடாகவே நாட்டினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்திக்கொள்ள முடியும் .

என்கின்ற நிலையில் அண்ணன் பாசி அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆகவே அவர்களை வெல்ல வைக்க முரசுமோட்டை வாழ் மக்களே உங்கள் ஓட்டுகளை இவருக்கு போடுக.

அனுராவின் திசைகாட்டடி ஆட்சி அதிகாரம் தமிழருக்கு எதுவும் தந்துவிடாது .

ஆகையால் அதை புரிந்து கொண்டு எங்கள் மக்கள் தலைவர் வழியில் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியினுடைய வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்ற பரமலிங்கம் பாஸ்கரன் எனப்படும் ,

பாசி அவர்களுக்கு வீட்டுக்கு நேர ஒரு புள்ளடியை போட்டு அவரை வெல்ல வையுங்கள்.

தமிழ்மண்ணில் இலங்கை தமிழரசு கட்சி இன்றைய எங்கள் வீட்டு சின்னமாகும்.

ஆகவே இலங்கை மக்கள் வாழவேண்டுமாக இருந்தால் எங்களுடைய வீட்டு சின்னத்துக்கு முதன்மையாக ஓட்டுக்களைதமிழர்களே போடுங்கள்.

இன்றைய நிலையில் முரசுமோட்டைவட்டாரத்தில் இந்த தேர்தல் இடம்பெறுகிறது ஆகவே முரசுமோட்டையில் அவரை வெல்ல வைக்க முரசு முரசுமோட்டை தமிழா முன்னே வா.

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம் சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய முடியலை மக்களுக்கு தருவதாக கூறிக் கொள்கின்ற அனுராவுடைய ஆட்சி அதிகாரத்தின் காலப்பகுதியில் அதே ஆட்சியில் சிறையில் உள்ள கைதி ஒருவர் மரணமாகியுள்ளார்.

48 மணித்தியாலத்திற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி என சந்தேகிக்கப்பட்டவர் ,அந்த சிறையில் கொடுமையான தாக்குதல் காரணமாக பலியாகி உள்ளார்

அனுராவினுடைய ஆட்சி காலத்தில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நாடளாவிய ரீதியில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு படுகொலைகள் என்பன அதிகரித்த காணப்படும் நிலையில் எப்பொழுது சிறையில் இவரும் பலியாகி உள்ளார்.

கோத்த பாயா மஹிந்த ராஜபக்சருடைய ஆட்சியை விட அனுராருடைய ஆட்சியில் மக்களுக்கு ஆபத்தான ஒன்றாகவும் அடக்குமுறை ஒன்றாகும் காணப்படுகிறது.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அனுரா ஆட்சியை தூக்கி எறிந்து தமிழர்கள் தமக்கு தெளிவான தமிழரசு கட்சியான வீட்டு சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டியதன் காலகட்டத்தில் இருப்பதை இந்த விடயம் எடுத்துக்காட்டுகிறது .

சிறைகளில் கைது செய்யப்பட்ட கைதிகள் எவ்வாறு மரணமானால் காயிதிகளுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதை காண்பிக்கிறது .

இந்த அனுரா ஆட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த கைதி சிறையில் மரணமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்
Posted in உலக செய்திகள்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம் ,டிக் டாக் நிறுவனத்திற்கு 530 மில்லியன் ஈரோ தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக அயர்லாந்து அறிவித்துள்ளது.

சீனாவை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் என்பது உலகளாவிய ரீதியில் பரபரப்பான சமூக வலைத்தளமாகும்.

பல மில்லியன் கணக்கான மக்களை தன்னகத்தே கட்டி வைத்திருக்கிறது இந்த tiktok.

அயர்லாந்து நாட்டில் இருந்து இயங்கி வரும் டிக் டாக்கின் அந்த நிறுவனம் அந்த நாட்டு மக்களுடைய தனி நபர் விபரங்களை திருடி சீனாவுக்கு விற்று வந்ததாக அது குற்றம் சுமத்தி இருக்கிறது.

அதனால் திட்டமிட்டு இடம்பெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு 539 மில்லியன் ரூபாய் வரை தண்டம் அறவிட படப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் டெக் டாக் நிறுவனத்துக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது .

ஆனால் அதற்காக அந்தந்த நாடுகள் பல மில்லியன் தண்டமரம் விடப்பட்டு வருகிறது.

குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது அந்த குற்றங்களை எடுத்தும் பல மில்லியன்கள் தண்ட மரபிடப்படுவதுடன் பல நாடுகளில் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்பொழுது tiktok உலகளவு மக்கள் மத்தியில் பரபரப்பாகவும் பயமுறுத்தும் ஒன்றாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோர விபத்து வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்து வாலிபன் பலி

கோர விபத்து வாலிபன் பலி

கோர விபத்து வாலிபன் பலி ஓமந்தையில் நடந்த மிகக் கொடூரமான விபத்தில் அப்பாவி வாலிபன் பலியாகி உள்ள சம்பவம் பார்ப்பவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அழகான வீதியில் ஆடம்பர மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபனே வீதி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சீக்கி பலியாகி உள்ளார்.

பெற்றவர்கள் தமது பிள்ளைகள் விரும்புகின்ற ஆடம்பரமான ஊந்துருளிகளை வாங்கி கையெழுத்து அவர்களது உயிருக்கு அவர்களை உளவித்து விடுகின்ற சம்பவம் இந்த விபத்துக்கள் உடைய காணப்படுகிறது.

இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப இந்த வீதி விபத்தில் இந்த மோட்டார் சைக்கிள் சிதறி சம்பவ இடத்தில் வாலிபர் பலியாகி உள்ளார்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் பீதி விபத்தில் நால்வர் பலியாகி டசனுக்கு மேற்படும் காயம் அடைந்து வருகின்றனர் .

வீதிக்கு வீதி காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .அவ்வாறு இருந்தும் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவது மக்களுக்கு வேதனை அளிக்கிறது .

கோர விபத்து வாலிபன் பலி
உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அமோகமாக சூடு பிடித்துள்ளது.

இரண்டாவது தடவையாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ,50 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆயுதங்கள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தி போரை நிறுத்துவேன் என தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ,தற்பொழுது மீளவும் உக்கிரனுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்த விடும் அதனை தடுக்க போகின்றேன் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ராம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அவ்வாறு தெரிவித்து சில மாதங்கள் கடப்பதற்கு முன்னதாகவே மீளவும் உக்கிரேன் தனது இருப்பை தற்காத்துக் கொள்ளவும் தற்கால வைத்துக் கொள்ளவும் மீளவும் அமெரிக்கா ஆயுதங்களை மில்லியன் கணக்கிற்கு அள்ளி வழங்குவது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளில் யுத்தங்களை ஆரம்பித்து தனது ஆயுத வியாபாரத்தை அமோகமாக அமெரிக்க நடத்திக் கொண்டிருப்பதை உக்கிரேனுக்கு மீளவும் 50 மில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனை மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

ஆக தமது நாடு அமைதியாக இருக்க வேண்டும். உலக நாடுகள் ஏனைய நாடுகள் யுத்தத்தினால் சீரழிய வேண்டும் என்பது அமெரிக்காவினுடைய கொள்கையாக உள்ளதா என்பதை இந்த ஆயுத விற்பனை ஏற்படுத்தி நிற்கிறது.

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம் இந்த விடயம் தற்பொழுது அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆளுகின்ற ஜனாதிபதி டொனாட் ட்ரம் அவர்களின் தேசிய ஆலோசராக விளங்கிய மைக் அவர்களே தற்பொழுது தனது பதவியில் இருந்து ராயினமா செய்துள்ளதாக ஆரம்பித்துள்ளார்.

டிரம்ப் ஜனாதிபதியாகி சில மாதங்கள் ஆகின்ற நிலைகள் முதலாவதாக அவரது தேசிய ஆலோசகர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளதாக ஆரம்பித்துள்ளார் .

கடும்போக்கு கொள்கை கொண்ட ஒருவராக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எப்பொழுதும் காணப்படுவார்? .

ஏனையவர்கள் சொல்கின்ற விடயத்தை செவிமடுக்க மாட்டார் .அதனால் அந்த பதவியில் இருந்து இவர் விலகி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஆளுகின்ற ஜனாதிபதி டிரம்ப் ஆட்சி அரியணைக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகவும்,

இவரை போன்று ஏனையவர்களும் ஒன்று ஒன்றாக விலக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக சர்வதேச செய்திகள் இப்படி தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்வில் முழுதும் டிரம்பருடைய நிர்வாகத்தில் பணியாற்றிய மிக முக்கியமான அமைச்சர்கள் ஆலோசர்கள் பதவி விலகி இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும் பல்கலைக்கழகம் மாணவன் பகடைபாதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுகண்ட அனுராசு எட்டு மாதங்களாக ஜனாதிபதி பதவிக்கு வந்த காலத்திலிருந்து நீதிமன்றங்கள் பல்கலைக்கழகங்கள் என தொடர்ந்து விருந்து செல்லும் படுகொலைகள்

அடக்குமுறைகள் அராஜகங்கள் என்னென்ன தொடர்ந்து நீடித்துச் செல்வது 500 அரசு மீது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது

உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறுகிற இந்தக் காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவன் பகடி வதக்கி உள்ளாக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

இலங்கையிலுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தச் சம்பவம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதுடன் பெற்றோருக்கும் பழைய பீதியை இந்தச் சம்பவம் ஏற்படுத்தி உள்ள

நடைபெற உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் பகுதி இயங்கும் அனுரா ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற வரியுடனும் கோப கணையுடன் தமிழ் மக்கள் இப்பொழுது கொந்தளித்து எழுந்துள்ளனர் .

பாராளுமன்ற தேர்தலில் அனுரா ஆட்சியை அர்ச்சுன இராமநாதன் எதிரான வாக்குகளாக வீழ்த்தி வெல்ல வைத்தார்.

ஆனால் அது இந்த உள்ளுராட்சி தேர்தலில் நடக்காது என்பதாக மக்கள் இப்பொழுது பேச ஆரம்பித்துள்ளது அனுரா அரசை அலற வைத்துள்ளது.

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு ,அமெரிக்காவின் மிக முக்கியமான மாவட்டங்கள் நகரப் பகுதியில் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது இந்த வெள்ளப்பெருக்கில் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்டOklahoma City to Dallas to Alexandria, Louisiana, and the second is Nashville, Tennessee, to Louisville, Kentucky, to Charleston, West Virginia, to Cleveland to Pittsburgh.

வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரம் தொலைத்தொடர்புகள் நீர் ,மின்சாரங்கள் என்பன தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

பள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளதால் அந்த வீட்டுக்குள் இருந்த மக்கள் வேக படகுகள் மூலம் மீட்கப்பட்டு அவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீடுகளுடைய மொத்த இழப்புகள் பல மில்லியனை எட்டி தொட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தொடர்ந்தும் புயல் மழை வெள்ளம் காரணமாக பலமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதனை அடுத்து தற்பொழுது அந்த மக்களை பாதுகாக்கின்ற நோக்கில் அந்தந்த மாநகரத்துக்குரிய அரசுகள் ஈடுபட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் அதிகமான வாகனங்கள் வல்ல நீரோடு அடித்துச் செல்லப்படுகின்ற காட்சிகள் காணப்படுகிறது.

இராணுவம் மீட்பு படைகள் என்பனவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

டிரம்பின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள முதலாவது மிகப் பெரும் வெள்ளப்பெருக்கு இதுவே முதலாக உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் இராணுவம் எல்லையில் குவிப்பு
Posted in உலக செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் மீளவும் மிகப்பெரும் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .

இந்தியாவின் ஆளுகைக்கு உள்ள பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதலில் 22க்கு மேற்பட்டவர்கள் பலியாக இருந்தனர்.

அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் யுத்தம் மூளும் அபாயம் காணப்படுகிறது.

இரு நாட்டு எல்லைகளில் பதட்ட நிலவுவதால் ,இரு நாட்டு இராணுவமும் அந்த எல்லைகள் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எவ்வளையும் போர் வெடிக்கலாம் என்கின்ற அச்சம் காரணமாக ,மக்கள் எல்லையோரத்தில் அச்சத்தோடு காணப்படுகின்றனர்.

இந்தியாவே வலிந்து பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்த முற்படுவதாக ,பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதனுடைய அரசியல்வாதிகள் இப்பொழுது பேச ஆரம்பித்துள்ளனர்.

மீளவும் ஒரு யுத்தம் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையில் ஆரம்பித்தால் .அதுவே மிகப்பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச ஆய்வாளர்கள் தமது கண்ணோட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது மோடி உடைய ஆட்சிக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய போராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஏமர்ந்த காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏமார்ந்த காதல்

ஏமார்ந்த காதல்

உன்னை பார்த்த நாள் முதலாய்
ஊன் உறக்கம் தொலைத்து விட்டேன்
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
காணாமலே போனதெங்கே

சொல்லி ஆற முடியாத
சோகமதை தந்து விட்டு
பைங்கிளியே போனதெங்கே
பார்க்க என்னை மறந்ததென்ன

கண்ணுக்குள்ள நீ இருக்க
கற்பனையில் நீ உலவ
சொற்கள் எல்லாம் உன்னை தேட
சொந்தம் உன்னை இழந்தேனோ

பக்கத்தில நீ இருக்க
பார்த்து பார்த்து உனை இரசிக்க
முடியாமல் போனதினால்
முழு நெஞ்சும் வலிக்குதடி

கத்தும் கடல் மேல் எழுந்து
கதறுகின்ற அலைபோல
கண்கள் எல்லாம் நீராச்சு
காதல் இன்று புன்னாச்சு

செத்திடத்தான் துடிக்கிறேன்
முடியமால் தவிக்கிறேன்
இப்படி ஒரு தண்டனையை
இனி யாருக்கும் நீ கொடுத்திடாதே..!

அக்கம் -01-05-2025
வன்னி மைந்தன்

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை நிர்வாணமாக்கப்பட்டு பகிடிவதைக்கு உள்ளான பல்கலை மாணவன் தற்கொலை.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன்
ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இப்ப பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு
மாணவர் ஒருவர் Shorts அணிந்து நடமாடியதாக
அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு
நிர்வாணமாக்கப் பட்டுள்ளான்.

இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் இம்மாணவன்
தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறன பகிடிவதை காரணமாக பல அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள், தற்கொலை செய்து வருகின்ற விடயம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் கல்வி நிலைகளில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தி ,மாணவர்களை துன்புறுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கல்வி அமைச்சு தவறி வருவதை இவை எடுத்துக்காட்டுகிறது.

காலம் தோறும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இவ்வாறான பகிடிவத்தைக்கு உள்ளாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

பொறுப்பு வாய்ந்த கல்வி அமைச்சராக மக்களுக்கும் மாணவருக்கும் வழங்கினால் இவ்வாறான இழிநிலையைச் செயற்பாடுகளை தடுக்க முடியும்.

ஆனால் அரசியல்வாதிகளும் அரசுகளும் அந்த பல்கலைக்கழக மாணவர்களை தம் பக்கம் திசை திருப்ப தமக்கு ஆதரவுகளை வைத்து ,இவ்வாறான சித்து விளையாட்டு நடவடிக்கை ஆரம்பித்துள்ளது இந்த மாணவனுடைய தற்கொலை படுகொலைகள் காண்பிக்கிறது.

அவ மதித்தல் என்பது ஒரு மாணவனுடைய உள்ளத்தை உருக்கி சிதைவடைய செய்து நலிவடையச் செய்து அவனை வதைத்து படுகொலை செய்வதற்கு ஒப்பான செயலாகும்.

ஆகவே இலங்கையில் இது போன்ற நடவடிக்கை மேலும் தொடராது இருக்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்பதே உலகளாவிய தமிழ் மக்கள் சிங்கள மக்களுடைய என்ன கோட்பாடாகவும் கருத்தாகவும் இருக்கிறது.

ஆளுகின்ற அனுராருடைய ஆட்சியில் நடக்கின்ற இவ்வாறான படுகொலைகள் நிகழ்வுகளை அணுகுற அரசு தடுக்குமா..? மாணவர்களை காப்பாற்றும் இதுதான் மக்களுக்கு கேள்வியாக உள்ளது.

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்
Posted in இலங்கை செய்திகள்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித் பிரேமதாசாவின் மகனும் இன்றைய எதிர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா .

மே ஒன்று 1993 ஆம் ஆண்டு மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையின் அந்த நாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசா மீது கார் குண்டு தாக்குதல் இடம் பெற்று அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 32 வருடங்கள் ஆகிறது.

அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தந்தையான ரண சிங்க பிரேமதாசாவின் நினைவிடம் சென்ற மகன் சஜித் அவருக்கு மாலை அணிவித்து தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.

இலங்கையில் இரண்டாவது ஜனாதிபதியாக விளங்கிய ரணசிங்க பிரேமதாசா தமிழர்களுடன் மிக நெருக்கமாக பழகி வந்தார்.

விடுதலை புலிகளை காப்பாற்றியதிலும் இந்திய ராணுவம் இலங்கையில் அகல கால் பதித்த நிலையில், அவர்களை விரட்டி அடித்த சாதனைக்குரிய நாயகனாகவும் ரணசிங்க பிரமதாசா காணப்பட்டார்.

இந்திய ராணுவம் அந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட கடுப்பில் அவர் படுகொலை இடம்பெற்றது.

எனவே இந்தப் படுகொலையின் பின்புறத்தில் இந்தியாவுடைய ரோவின் கைகள் படிந்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு இப்பொழுது பேசப்படுகிறது.

ஆகவே இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரண சிங்க பிரேமதாசா சபை படுகொலை செய்து விட்டு ,அந்தப் படுகொலை பலியினை ,விடுதலைப் புலிகள் மீது இலங்கை ஆளுமரசுகள் இன்றுவரை சுமத்தி வருகின்றது வேதனை தரக் கூடிய விடயம்.

சலவை தொழிற்சாலை வைத்து நடத்திவைந்த ரணசிங்க பிரேமதாசாவை அந்த ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என சிங்கள ஏகாதிபத்தியமும் துடித்து வந்தது.

இவ்வாறான முக்கூட்டு பரிமாண நிகழ்விலேயே ரணசிங்க பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது கவனிக்க தக்கது .

வரலாறுகள் மாற்றி திணிக்க பட்டு பேசப்பட்டு வருவது கவலை தான் .

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொள்ளு பட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இலங்கையில் இருக்கக்கூடிய சுவிஸ் தூதரகத்தின் தூதர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வசித்து வந்ததாகவும் ,அவரது தங்குமிட வீட்டில் 4:30 மில்லியன் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அங்கு பணிபுரிந்த இருவர் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் மீது விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள் வைரம் உள்ளிட்டவையே அங்கு அதிகளவில் திருட்டு போயுள்ளது .

இவ்வாறு காணாமல் போன அல்லது திருட்டு போன நகைகள் வைரங்கள் மணிக்கூடுகள் என்பனவற்றை மீட்கும் நடவடிக்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

நன்கு திட்டமிட்ட முறையில் சுவிஸ் தூதரது இல்லத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஆதனால் சுவிஸ் தூதர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது வீட்டில் இத்தனை மில்லியன் பெறுமதியான நகைகள் வைரங்கள் எப்படி வந்தன என்கின்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் முதல் உலக நாடுகள் வரை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றமையும்,

இவ்வாறன திருட்டு சம்பவங்கள் தொடராக பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நுணுகா விஹாரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் திடீரென அவரை வழிமறித்து கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் .

இந்தக் கோடாரி வெட்டு தாக்குதலில் குறித்த 67 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலியானதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

பலத்த கோடாரி வெட்டு காயங்களுக்கு உள்ளாட நிலையில் .மீட்கப்பட்ட நபர் அது சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

கோடரியால் வெட்டி படுகொலை செய்த நபர்கள், கொலையாளிகள் தப்பி சென்றுள்ளதாகவும் ,அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் கோடரிகள் தாக்குகின்ற காட்சிகள் காணொளியில் பதிவாகி உள்ளதான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேற்படி காணொளி ஆதாரங்களை வைத்து .கோடாரியால் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை. போலீசார் விரைவில் கைது செய்து விடுவார்கள் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து வருவதும் .அதனால் மக்கள் ஒருவகை அச்சத்தில் உறைந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய செயற்பட வேண்டியது தற்போது அத்தியாவசியமானதாகும்.

2027இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைக்காக விண்ணப்பிப்பதில் இது நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடன் புதன்கிழமை (30) சந்தித்த பின்னரே கலாநிதி ஹஷ்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

‘இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வரி சலுகை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். நாம் அதற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

நான் இருமுறை சரிபார்த்தேன். அதிகரிப்பு கோர எந்த ஒதுக்கீடும் இல்லை.

எனவே நாம் செய்ய வேண்டியது பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.’ என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர்,

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்புவதை வரையறுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக ஊடக சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்ற நிலையில்,

அமைச்சரவை பேச்சாளரின் இந்த கூற்று எதனை வெளிப்படுத்துகிறது நாம் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவோம் என்றார்.

எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம்
Posted in உலக செய்திகள்

எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம்

எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம்

எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம் ,இஸ்ரேல் நாட்டில் ஹோலி கோட்ஸ் பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீயினால், இஸ்ரேல் நாட்டின் எல்லைகள் தற்போது பரபரப்பில் உறைந்துள்ள .

இவ்வாறு பற்றி எரிகின்ற தீயினை கட்டுப்படுத்த தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இரண்டு வருட யுத்தத்தினை அடுத்து, தற்போது இஸ்ரேல் உடைய எல்லை புறத்தில் இந்த காட்டு தீ பரவி வருவதால் இஸ்ரேல் இராணுவம் விசேடமாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது .

அந்த தீயினை அணைக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் போர்க்கால அமைச்சர் அறிவித்துள்ளார்.

விமானங்கள் ,டாங்கிகள் மற்றும் கடல் விமானங்கள் ஊடாக நீரை எடுத்து ,அந்த தீனை அணைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் ,

ஆனால் காட்டுதீனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரலை ஈரான் தாக்கத் தொடங்கினால் இந்தப் பகுதிகள் ,மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால் ,தற்பொழுது அந்த காடுகளை இஸ்ரேலை அழிப்பதற்கான ஒரு பேச்சும் அடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி ,இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் 35 மக்கள் பலியாகியும் 109க்கு மேற்பட்டவர்கள் ,கடந்த 24 மணி நேரத்தில் காயமடைந்துள்ளதாக ,பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கவைத்து. இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான தாக்குதல் நடவடிக்கை யால் இடம்பெயர்ந்து இருக்கின்ற, அப்பாவி பொதுமக்கள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து அப்பாவி மக்கள் தற்காலிக கூடாரங்கள் தங்குமிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் ராணுவம், திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இரண்டு வருடங்களாக எட்டிப் பிடிக்கும் இருநாட்டு யுத்தத்தினால் ,அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் முடிவில்லாத தொடரும் இந்த யுத்தத்தினால், அப்பாவி மக்கள் பலியாகியும் ,காயமடைந்தும் அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை கவலை தரும் விடயமாகும்.

நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும்

நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும்

நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும் ,துருக்கி விமான நிலையத்தை பயன்படுத்த இஸ்ரேல் அதிபர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துருக்கிய அரசு அறிவித்துள்ளது.

அசபசஸான் பகுதிக்கு நெதன்யாகு திடீர் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார் .

இந்த நிலையில் தற்பொழுது அந்த நாட்டுக்கு செல்வதற்கு ,துருக்கி விமான நிலையத்தில் இறங்கி அதன் ஊடாக அந்த நாட்டுக்கு ,நெதன்யாகு பயணிக்க துருக்கிய அரசு அனுமதி அளிப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது .

ஈரான் அசபசஸான் உடன் தொடர்ந்தும் உறவு பேணி வருகின்ற நிலையிலும், அதனை அடுத்து தற்பொழுது அந்த நாட்டிற்கு இஸ்ரேல் அதிபர் திடீர் பயணத்தை மேற்கொள்வதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நேரடியாக சென்று அந்த நாட்டு அதிபரை நெத்தன்யாகு மிரட்ட கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்தும் ஈரானிடம் இருந்து அந்த நாட்டை தூண்டிக்கவும் ,அவர்களுடைய இழப்புகளை தூண்டித்து ,தமக்கு அந்த நாட்டை ஆதரவாக திருப்பு நடவடிக்கையில் ,

தற்பொழுது அந்த நாட்டினுடைய அதிபரை மிரட்டு நடவடிக்கைக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திடீரென துருக்கி அவர்களுக்கு கொடுத்த இந்த அனுமதியை அடுத்து ஈரானுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, உலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல்
Posted in உலக செய்திகள்

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல்

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல்

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல் , தப்பி ஓடிய அமெரிக்க போர்க்கப்பல் பரிதாப நிலை செங்கழலில் நடந்த பரிதாபநிலை.

அமெரிக்கா ராணுவத்தின் விமானதாங்கி கப்பல் செங்கடல் மத்திய திரைகடல் பகுதியில் இருந்து அவசரமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

ஏமன் அவுரி ஆன்சர் அல்லா போர்ப்படிகள் நடத்திவரும் ட்ரோன் வழி தாக்குதலை அடுத்து அங்கிருந்து இந்த கப்பல் காப்பி ஓடியது

ஸ்டில் ஈரோடு கிடையில் இடம் பெற்று வரும் உச்சகட்ட முறுகளை அடுத்து தற்பொழுது அமெரிக்காவினுடைய இந்த விமானத்தை கப்பல் தப்பியது ஏமனை கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் இந்த வகையான போர்க்கப்பல்கள் பாதுகாப்பை அளித்து வந்தன

செங்கடல் வழியாக பயணிக்கின்ற சர்வதேச சரக்கு கப்பல்களை பாதுகாக்கவும் ஏமன் ராணுவத்தின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கவுமே அமெரிக்காவின் விமானத்தான் கப்பல் இங்கு வருகை தந்தது

ஆனால் தொடராக இடைவிடாது ஏமன் அவதி படைகள் கடும் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் சேதங்களை தவிர்த்துக் கொள்ளவும் பாதகங்களை விலகிக் கொண்டு அமெரிக்காவினுடைய விமானத்தை தாங்கி கப்பல் அந்த இடத்தை விட்டு ஓடி தாக்கி உள்ளது

இதை ஈரான் ஆதரவான ஹேமன் மற்றும் அதன் நேசபடுகளுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.