Tag: எரியும்
எரியும் இஸ்ரேல் தலை நகர்
எரியும் இஸ்ரேல் தலை நகர்
எரியும் இஸ்ரேல் தலை நகர் கண்கொள்ளா காட்சி வெளியாகியுள்ளது .
ஈரான் ஹிஸ்புல்லா இணைந்து நடத்திய கூட்டு தாக்குதல்
ஈரான் ஹிஸ்புல்லா இணைந்து நடத்திய கூட்டு தாக்குதலில் இஸ்ரேல் தலைநகர் டெல அவிப்பகுதியில் இராணுவ குடியிருப்பு பகுதியில் ஏவுகணை வீழ்ந்து வெடித்துள்ளது .
இதன் பொழுது அங்கு நின்ற கார்கள் 14க்கு மேற்பட்டவை பற்றி எரிகின்றன ,
மேலும் இந்த தாக்குதலில் மக்கள் வீடுகளும் சேதமடைந்துள்ளன .
எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரான் சொன்னபடி சொல்லி அடிக்கிறது .
இனப்படுகொலையாளி நெதன்யாகு செய்வதறியாது திணறி கொண்டுள்ளதை இந்த தாக்குதல்கள் காண்பிக்கின்றன .

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

மண்ணின் மானம் எரியும் நினைவு நாளே | Mannin Maanam Eriyum Ninaivu Naale |512 | Ai Tamil Song
மண்ணின் மானம் எரியும் நினைவு நாளே | Mannin Maanam Eriyum Ninaivu Naale |512 | Ai Tamil Song
மண்ணின் மானம் எரியும் நினைவு நாளே | Mannin Maanam Eriyum Ninaivu Naale |512 | Ai Tamil Song அவர்கள் சிறப்பான முறையில் இலங்கை சுதந்திர நாள் பாடலை இளம்பிறை அவர்கள் எழுதியுள்ளார் .
.இறுதி முள்ளி வாய்க்கால்

வரலாற்று தகவலை துல்லியமாக இணைத்து இந்த பாடலை இளம்பிறை அவர்கள் செழிமை படுத்தியுள்ளார் .
இறுதி முள்ளி வாய்க்கால் இன அழிப்பு இதில் காண முடிகிறது .
.
இது போன்று பல வரலாற்று சான்றுகள் இடம் பிடித்துள்ளது மகிழ்வை தருகிறது .
ஆயிரம் பாடல் போட்டி
ஆயிரம் பாடல் போட்டி இடம்பெற்று வருகிறது ,அதில் பாடல் ஆசிரியர்கள் தமது சிறப்பே ,தனி திறன் ஆளுமையை
வெளிப்படுத்திய வண்ணம் உள்ளமை வெளிப்படுகிறது .வாழ்த்துக்கள்
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

உக்ரைன் தாக்குதலில் எரியும் ரஷ்யா
உக்ரைன் தாக்குதலில் எரியும் ரஷ்யா
உக்ரைன் தாக்குதலில் எரியும் ரஷ்யா உக்ரைனின் படைகள் இரண்டு எண்ணெய் கிடங்குகளைத் தாக்கி ரஷ்ய உளவு ட்ரோன்களை அழித்தன – பொது ஊழியர்கள்.
உக்ரைனின் ஆயுதப் படை
உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொது ஊழியர்களின் டெலிகிராமில் ஒரு அறிக்கையின்படி, உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் இரண்டு
ரஷ்ய எண்ணெய் கிடங்குகள், ஒரு ரஷ்ய தொழில்நுட்ப கண்காணிப்பு இடுகை மற்றும் அதன் UAV குழுவினர் மற்றும் மூன்று எதிரி உளவு ட்ரோன்களைத் தாக்கின.
“ரஷ்ய ஆக்கிரமிப்பாளரின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காக, டிசம்பர் 3 ஆம் தேதி இரவு, உக்ரைனின் பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள் ரஷ்யாவின் தம்போவ் பிராந்தியத்தில் உள்ள
டிமிட்ரியெவ்ஸ்கயா எண்ணெய் கிடங்கைத் தாக்கின. இந்த வசதி ரஷ்ய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் தேவைகளை ஆதரிக்கப் பயன்படுகிறது,” என்று அறிக்கை கூறுகிறது.
இலக்கு தாக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் சேமிப்பு தொட்டிகள்
பல எரிபொருள் சேமிப்பு தொட்டிகள் எரிந்து கொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக, உக்ரைனியப் படைகள் கருங்கடலில் உள்ள MSP‑4 கடல்சார் நிலையான தளத்தில் ஒரு தொழில்நுட்ப கண்காணிப்பு இடுகையைத் தாக்கின.
“முதற்கட்ட தகவல்களின்படி, ஆக்கிரமிப்பாளர்களின் UAV குழுவினர் அழிக்கப்பட்டனர், மேலும் சிவாஷ் சுய-உயர்த்தும் மிதக்கும்
துளையிடும் கருவியில் உள்ள மேற்பரப்பு-சுற்றுச்சூழல் ரேடார் பாதிக்கப்பட்டது.
பிற முடிவுகள் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன,” என்று பொது ஊழியர்கள் தெரிவித்தனர்.
நவம்பர் 27 அன்று தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள சாகி விமானநிலையத்தில் நடந்த தாக்குதலின் போது
பாதுகாப்புப் படைகள் மூன்று ஓரியன் உளவு-வேலைநிறுத்த-வேலைநிறுத்த ட்ரோன்களையும் அழித்தன.
ஒவ்வொரு ட்ரோனும் சுமார் 5 மில்லியன் டாலர்கள் செலவாகும்.
“அதே நேரத்தில், டிசம்பர் 2, 2025 அன்று ரஷ்யாவின் ஓரியோல் பகுதியில் உள்ள லிவ்னி எண்ணெய் கிடங்கில் நடந்த தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
இரண்டு RV-5000 சேமிப்பு தொட்டிகள் UAV களால் தாக்கப்பட்ட பின்னர் தீப்பிடித்தன,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

விமான தாக்குதலில் எரியும் எண்ணெய் கூதம்
விமான தாக்குதலில் எரியும் எண்ணெய் கூதம்
விமான தாக்குதலில் எரியும் எண்ணெய் கூதம் ,ரஷ்யாவின் பாஸ்போர்ட் தான் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் குதங்கள் மீது இரண்டு டோன்டாக விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .Burning oil slick from airstrike
இதன் பொழுது அந்த எண்ணெய் கூதம் பத்தி எரிந்த த வண்ணம் உள்ளது .
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் Oil refinery
குறிப்பிட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ,1400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ரக விமானங்கள்
அங்கிருந்து பறந்து பறந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இலக்கு நோக்கி வந்து கொண்டிருந்த ஏனைய இரண்டு டிரோன் ரக விமானங்களை தாங்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளது .
சுட்டு படுத்திய விமானங்கள் எண்ணெய் கூதம் மேல் விழுந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரஷ்ய அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி A major crisis for the Russian government
மேற்படி சம்பவம் என்பது ரஷ்ய அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்கு முன்னதாக ரஷ்ய நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக எந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் இந்த தாக்குதல் என்பது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதலாக இருக்கிறது என்பதாக அந்த நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன ,சிரியாவின் மிக முக்கியமான மாகாணத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் வெடிப்புச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமேற்கு சிரியாவின் பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆயுதக் களஞ்சியம் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு மிகப்பெரும் வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டதாகவும். குண்டு சத்தங்கள் போல அதிர்வுகள் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றன .
சிரியாவின் மீது தொடர் தாக்குதலை நடத்தி, ஈரானின் ஆதிக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் யூத படைகள் ஈடுபட்டு வருகின்றன.
அதனை அடுத்து சிரியாவுக்குள் தங்கி வாழ்கின்ற ஈரானுடைய மிக முக்கியமான இராணுவ தளபதிகளை அது போட்டு தள்ளி வருகிறது.
அவ்விதமான நிலையில் தற்பொழுது சிரியாவுக்குள் இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு எதிராக விரைவில் ஈரான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இதனால் மூன்றாம் உலகப் போர் வெடித்து விடும் என்று அபாயம் காணப்படும் அதேவேளையில் , சிரியாவில் தொடர்ந்து நடத்தும் இந்த அதிரடி உட்கட்டமைப்பு சிதைக்கும் நடவடிக்கை, மிகப்பெரும் ஆபத்தை சிரியாவுக்கு ஏற்படுத்தி வருவதாகவே பார்க்க முடிகிறது.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முக்கிய நகர் பகுதிகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்ப்பாடுகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிமீது இலக்கு வைத்து இந்த ஏவுகணை தாக்குதலை ஹவுதி அன்சரல்லா நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் சில முக்கியமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
இந்த தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹவுதி நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளன.
எனினும் இவர்கள் கூறுவது போன்று எங்களுக்கு ,சேதங்கள் ஏதும் இல்லை என வளமையான பாணியில் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஏமன் நகரங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றது .
அதற்கு பதிலடி தாக்குதலை ஹவுதி நடத்தியுள்ளது ம் , இது யூத படைகளுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டே இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றது .
இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது இரு நாடுகளுக்கும் இடையில் கடும் சண்டைய இடம் பெற்று வருகிறது.
ஈரான் வழங்கிய நீண்டத்துறை ஏவுகணைகளை வைத்துக்கொண்டு இந்த தாக்குதலை அவர்கள் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம்
எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம்
எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம் ,இஸ்ரேல் நாட்டில் ஹோலி கோட்ஸ் பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீயினால், இஸ்ரேல் நாட்டின் எல்லைகள் தற்போது பரபரப்பில் உறைந்துள்ள .
இவ்வாறு பற்றி எரிகின்ற தீயினை கட்டுப்படுத்த தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இரண்டு வருட யுத்தத்தினை அடுத்து, தற்போது இஸ்ரேல் உடைய எல்லை புறத்தில் இந்த காட்டு தீ பரவி வருவதால் இஸ்ரேல் இராணுவம் விசேடமாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது .
அந்த தீயினை அணைக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் போர்க்கால அமைச்சர் அறிவித்துள்ளார்.
விமானங்கள் ,டாங்கிகள் மற்றும் கடல் விமானங்கள் ஊடாக நீரை எடுத்து ,அந்த தீனை அணைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் ,
ஆனால் காட்டுதீனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரலை ஈரான் தாக்கத் தொடங்கினால் இந்தப் பகுதிகள் ,மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால் ,தற்பொழுது அந்த காடுகளை இஸ்ரேலை அழிப்பதற்கான ஒரு பேச்சும் அடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

எரியும் எண்ணெய் தாங்கிகள்
எரியும் எண்ணெய் தாங்கிகள்
எரியும் எண்ணெய் தாங்கிகள் ,உக்கிரேன் நாட்டின் நிறுவ பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் கடுமையாக தாக்குதலை நடத்திவருகின்றன .
கடந்த முப்பது நாட்களாக உக்கிரேன் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .
இதனால் உக்கிரேன் உள்கட்டமைப்புக்கள் பலமான சேதங்களை சந்தித்து வருகிறது .
பல கிராமங்கள் பல மாதங்களாக மின்சாரம் தொலை தொடர்புகள் இன்றி தவித்து வருவதாக அங்கிருந்து பவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
ரஷ்ய உக்கிரேன் மீது நடத்தி வரும் தாக்குதலில் பல மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
எரியும் கலிபோனியா 12பேர் மரணம்
எரியும் கலிபோனியா 12பேர் மரணம்
எரியும் கலிபோனியா 12பேர் மரணம்,அமெரிக்கா தெற்கு கலிபோர்னியாவில் இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான தீ காரணமாக தற்பொழுது 12 க்கு மேற்பட்டவர்கள் மரணமாகி உள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
வேகமாக பரவி வருகின்ற இந்த காட்டுத்தீ காரணமாக அதனை அணைக்க முடியாத தீயணைப்பு படையினர் போலீசார் வானூர்திகள் என்பன திணறி வருகின்றன.
பரவி வரும் தீ காரணமாக தற்பொழுது பல வீடுகள் பாதிக்கப்பட்டு அழிந்தும் தீயில் எரிந்தும் காணப்படுகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
மக்கள் வாழ்விடங்களுக்குள் வேகமாக தீயானது பரவி வருவதால் கலிபோனியா மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
தொடரும் இந்த பெரும் தீ அனர்த்தம் காரணமாக கலிபோர்னியாவில் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,
அதனை மக்களுக்கு ஈடு செய்கின்ற வகையில் தற்பொழுது அந்த மாநில அரசு செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

எரியும் எண்ணெய்வயல் 18பேர் பலி
எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி
எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி ஏமன் ஹவுதி அன்சர் அல்லாவின் படைகள் ஆளுகை பகுதியில் எரிவாயு கிடங்கு பற்றி எரிந்ததில் ,18 மக்கள் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் பலஸ்தீன போர் தீவிரம் பெற்று வரும் நிலையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் இஸ்ரேல் உளவுத்துறையால் கையாள பட்டதா என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளது .
இதற்க்கு பதிலடி தாக்குதல் எதிரிகளுக்கு வழங்க படும் என சொல்லி அடிப்பதில் கில்லாடியாக விளங்கும் ஹவுதி அன்சார் அல்ல தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

எரியும் எண்ணெய் கூதம்
எரியும் எண்ணெய் கூதம்
எரியும் எண்ணெய் கூதம் ,ரஷ்யா Glubokinskaya oil கிடங்கு மீது உக்ரைன் விமானங்கள் நடத்திய தக்குதலில் அந்த எண்ணெய் கூதம் பற்றி எரிகிறது .
மிக நேர்த்தியான முறையில் ஊடுருவி பறந்த விமானங்கள் ரஷ்ய உள் கட்டமைப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .
இவர்கள் நடத்தும் இந்த தக்குதல் காரணமாக ரஷ்ய படைகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
உக்ரைன் உள்ளே நுழைந்து ரஷ்யா இது போன்ற தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக தற்போது ,உக்ரைனும் ரஷ்யா உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்துகிறது .
இந்த தாக்குதலினால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

பெரும் வெடிப்பு எரியும் கட்டடங்கள்
பெரும் வெடிப்பு எரியும் கட்டடங்கள்
பெரும் வெடிப்பு எரியும் கட்டடங்கள். ரஷ்ய தெற்கு பகுதியில் பெயரம் குண்டு வெடிப்பு ,இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் கட்டடங்கள் எரிகின்றன .
மக்கள் பலர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மக்களும் என அடங்கும் என தெரிவிக்க படுகிறது .
காணொளியில் மேலும் பல முக்கிய செய்திகள் பார்வையிடுக .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

எரியும் ஹவுதி ஒயில் கூடம் இஸ்ரேல் தாக்குதல்

எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம்
எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம்
எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம் ,இஸ்ரேலின் முக்கியமான நகர் பகுதியில் பாரிய அடுக்குமாடி கட்டிடம் திடீரென தீப்பற்றி எரிந்த வண்ணம் உள்ளது.
இதன் பொழுது ஒருவர் பலியாகி 19 பேர் காயம் அடைந்துள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
கட்டிடத்தில் எவ்வாறு தீப்பற்றிக் கொண்டது
இந்த கட்டிடத்தில் எவ்வாறு தீப்பற்றிக் கொண்டது என்பது தொடர்பான முழுமையான தகவல் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.
ஆனால் கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டதை எடுத்து பத்தொன்பது பேர் காயம் அடைந்ததாகவும் காயவமடைந்தவர்கள் சிறார்கள் முதியவர்கள் கர்ப்பிணிகள் உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் தெற்கு லெபனான் கிஸ்புல்லா போர்படைகளும் கடுமையான ரொக்கேட் மற்றும் வான்வழி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
இடைவிடாது கமாஸ் மற்றும் தெற்கில் இருந்து லெபனான் போர்படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன .
அதி உச்ச நெருப்பு தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலுடைய இருப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
ஏவுகணை ரொக்கட் தாக்குதல்
இந்த காலப்பகுதியில் இந்த அடுக்குமாடி கட்டிடம் தீப்பற்றி கொண்டுள்ளது இங்கு விழுந்து வெடித்த ஏவுகணைகள் காரணமாக இருக்கலாம் என நம்ப படுகிறது .
அவ்வாறான சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது ,எனினும் இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலால் தான் இந்த கட்டடம் தீப்பற்றிக் கொண்டது என்பது தொடர்பாக இதுவரை உத்திய பூர்வமாக இஸ்திரேலியா அதிகார வட்டாரங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை .
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்பொழுது தீயணைப்பு படைகள் அங்கு சென்று ,தீயினை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மக்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நானுமதிக்க பட்டுள்ளனர் .
காயமடைந்தவர்களை அம்புலன்ஸ் ஏற்றி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
போரை நிறுத்த மறுத்து தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முனைவதே, இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது என்பது குறிப்பிட தக்கது .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்
எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் வாகனம்
எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் வாகனம்
எரியும் எண்ணெய் வயல்கள்
எரியும் எண்ணெய் வயல்கள்
எரியும் எண்ணெய் வயல்கள் ரஸ்யாவுக்கு பலம்மில்லியன் இளப்பபு என தெரிவிப்பு .
உக்ரைன் அரச இராணுவத்தினர் மற்றும் கூட்டு படைகள் இணைந்து ரஷ்யா எண்ணெய் வயல்களை தாக்கின .
இந்த தாக்குதலில் ரஷ்ய எண்ணெய் வயல்கள் பற்றி எரிவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எதிரி நாடக விளங்கும் உக்ரைன்
எதிரி நாடக விளங்கும் உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம், ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமானம் வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது .
அவ்விதமான தாக்குதலில் பாதிப்படைந்த, உக்ரைன் முக்கியாய் தளங்கள் செயல் இழந்து காணப்படுகின்றன .
அதற்கு பதிலடியாகவே தற்போது உக்ரைன் திருப்பி தாக்குதல் பதிலடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
சற்றும் எதிர்பாராத ஆழ ஊடுருவி நடத்த படும் தாக்குதலினால், ரஷ்ய உள்ளக கட்டமைப்பு பாதிக்க பாடலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .
இவ்விதம் தொடர்ந்து உக்ரைன் தாக்குதல்கள் நீடித்து சென்றால், ரஷ்யா மிக கொடூர தக்குதல்களை ,உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து, நடத்த கூடும் என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் நிலவுகிறது .
ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ஆயுத கூடம் அழிப்பு எரியும் குடியேற்ற வீடுகள்
கவுதி தாக்குதலில் எரியும் எதிரி கப்பல்
கவுதி தாக்குதலில் எரியும் எதிரி கப்பல்
கவுதி படைகள் எண்ணெய் டேங்கர் கப்பல் மீதுஏவுகணை தாக்குதல் .
எதிரி தாக்குதலில் எரியும் கப்பல்.
சொல்லி தாக்கும் எதிரிகள் . அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்