Tag: முரசுமோட்டை மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க
மக்களே வீட்டுக்கு ஒட்டு போடுங்க
முரசுமோட்டை மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க
மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க நாட்டைக் காக்க வீட்டுக்கு ஓட்டை போடுக முரசுமோட்டை மக்களே.
முரசுமோட்டை வட்டம் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னம் வெற்றி பெற மக்களே உங்கள் ஓட்டை வழங்கி தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துங்கள் .
உயிருள்ள தமிழா விழுந்து போய் இருக்கிற எங்கள் இடம் மீண்டும் நிமிர்ந்து விட முரசு மோட்டை தொகுதியில் ,
பரமலிங்கம் பாசி அவர்கள் தற்பொழுது இந்த தேர்தல் களத்திலே போட்டியிடுகின்றார்.
இவர் தங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் அனைத்து துறைகளிலும் செழித்து வாழ வேண்டும் என்கின்ற ,நல்லெண்ணத்துடன் தற்பொழுது தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகிறார் .
அவ்வாறு போட்டியிடுகின்ற இந்த அன்பர் அதிலே வெற்றி பெற வேண்டியது காலத்தினுடைய கட்டாயமாக இருக்கிறது .
எனவே தான் பாசி அவர்களுக்கு பொன்னான ஓட்டுக்களை போட்டு அவரை வெல்ல வைக்க வேண்டும்.
விவசாய நிலங்கள் தரிசான நிலங்களாக மாற்றுகின்ற நடவடிக்கையில் சிங்கள பேரினவாத அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

மூன்று போகங்கள் செய்யக்கூடிய வகையில் எங்களுடைய மண்ணிலில் தற்போது விவசாயம் உற்பத்தி இருக்கின்ற பொழுது, ஒரு போகத்தை கூட ஒழுங்காக செய்ய முடியாத நிலையில் ,அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே எங்கள் நகரப்பகுதி விவசாயம் சார்ந்த உள்ள பகுதி என்பதால் விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதன் ஊடாகவே நாட்டினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்திக்கொள்ள முடியும் .
என்கின்ற நிலையில் அண்ணன் பாசி அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஆகவே அவர்களை வெல்ல வைக்க முரசுமோட்டை வாழ் மக்களே உங்கள் ஓட்டுகளை இவருக்கு போடுக.
அனுராவின் திசைகாட்டடி ஆட்சி அதிகாரம் தமிழருக்கு எதுவும் தந்துவிடாது .
ஆகையால் அதை புரிந்து கொண்டு எங்கள் மக்கள் தலைவர் வழியில் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியினுடைய வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்ற பரமலிங்கம் பாஸ்கரன் எனப்படும் ,
பாசி அவர்களுக்கு வீட்டுக்கு நேர ஒரு புள்ளடியை போட்டு அவரை வெல்ல வையுங்கள்.
தமிழ்மண்ணில் இலங்கை தமிழரசு கட்சி இன்றைய எங்கள் வீட்டு சின்னமாகும்.
ஆகவே இலங்கை மக்கள் வாழவேண்டுமாக இருந்தால் எங்களுடைய வீட்டு சின்னத்துக்கு முதன்மையாக ஓட்டுக்களைதமிழர்களே போடுங்கள்.
இன்றைய நிலையில் முரசுமோட்டைவட்டாரத்தில் இந்த தேர்தல் இடம்பெறுகிறது ஆகவே முரசுமோட்டையில் அவரை வெல்ல வைக்க முரசு முரசுமோட்டை தமிழா முன்னே வா.
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை

- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா

- அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம்

- கிழக்கு மாகாணத்தில் நிலங்களைப் பாதுகாக்க சிறப்புக் குழு










