மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை
Spread the love

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை நிர்வாணமாக்கப்பட்டு பகிடிவதைக்கு உள்ளான பல்கலை மாணவன் தற்கொலை.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன்
ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இப்ப பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு
மாணவர் ஒருவர் Shorts அணிந்து நடமாடியதாக
அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு
நிர்வாணமாக்கப் பட்டுள்ளான்.

இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் இம்மாணவன்
தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறன பகிடிவதை காரணமாக பல அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள், தற்கொலை செய்து வருகின்ற விடயம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் கல்வி நிலைகளில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தி ,மாணவர்களை துன்புறுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கல்வி அமைச்சு தவறி வருவதை இவை எடுத்துக்காட்டுகிறது.

காலம் தோறும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இவ்வாறான பகிடிவத்தைக்கு உள்ளாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

பொறுப்பு வாய்ந்த கல்வி அமைச்சராக மக்களுக்கும் மாணவருக்கும் வழங்கினால் இவ்வாறான இழிநிலையைச் செயற்பாடுகளை தடுக்க முடியும்.

ஆனால் அரசியல்வாதிகளும் அரசுகளும் அந்த பல்கலைக்கழக மாணவர்களை தம் பக்கம் திசை திருப்ப தமக்கு ஆதரவுகளை வைத்து ,இவ்வாறான சித்து விளையாட்டு நடவடிக்கை ஆரம்பித்துள்ளது இந்த மாணவனுடைய தற்கொலை படுகொலைகள் காண்பிக்கிறது.

அவ மதித்தல் என்பது ஒரு மாணவனுடைய உள்ளத்தை உருக்கி சிதைவடைய செய்து நலிவடையச் செய்து அவனை வதைத்து படுகொலை செய்வதற்கு ஒப்பான செயலாகும்.

ஆகவே இலங்கையில் இது போன்ற நடவடிக்கை மேலும் தொடராது இருக்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்பதே உலகளாவிய தமிழ் மக்கள் சிங்கள மக்களுடைய என்ன கோட்பாடாகவும் கருத்தாகவும் இருக்கிறது.

ஆளுகின்ற அனுராருடைய ஆட்சியில் நடக்கின்ற இவ்வாறான படுகொலைகள் நிகழ்வுகளை அணுகுற அரசு தடுக்குமா..? மாணவர்களை காப்பாற்றும் இதுதான் மக்களுக்கு கேள்வியாக உள்ளது.