Tag: திருட்டு
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு ,திறைசேரி செயலாளர் சிறப்புரிமைக் குழுவின் முன் ஆஜராக அழைக்கப்பட வேண்டும் தயாசிரி
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு விவகாரத்தை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளார்.
இதில், திறைசேரி செயலாளர் டாக்டர் ஹர்ஷனா சூரியப்பெருமவை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் ஆஜராக அழைக்குமாறு அவர் முன்மொழிய உள்ளார்.
“அரசியலமைப்பின் 148-வது பிரிவின் கீழ், பொது நிதிகள் மீதான அதிகாரம் நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து
வருவாய்களும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்கு வரவு வைக்கப்பட வேண்டும். மேலும், கடன்களைத் தீர்க்கும் பொறுப்பும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிடமே
சபையின் ஒப்புதல் இல்லாமல்
உள்ளது. சபையின் ஒப்புதல் இல்லாமல் இந்த நிதியிலிருந்து நிதியை விடுவிக்க முடியாது. எனவே, 2.5 மில்லியன் டாலர் விடுவிப்பு வழக்கமான நடைமுறைக்கு
வெளியே செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த விவகாரத்திற்கு திறைசேரி செயலாளரே பொறுப்பாவார்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர கூறினார்.
மேலும், கடந்த வாரம் பொது நிதிக் குழுவின் முன் அழைக்கப்பட்டபோது, திறைசேரி செயலாளர் தகவல்களை வெளியிடத் தவறியுள்ளார்.
தனது செயல்களால், திறைசேரி செயலாளர் பாராளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தை மீறியுள்ளார்.
எனவே, அவர் சிறப்புரிமைகள் குழுவின் முன் அழைக்கப்பட வேண்டும்,” என்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
மேலும், இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசேகர இந்த வாரம் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்ப உள்ளார் என டெய்லி மிரர் அறிகிறது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

பிக் பொக்கட் திருட்டு பெண்ணுக்கு நடக்கும் பூசை வீடியோ
பிக் பொக்கட் திருட்டு பெண்ணுக்கு நடக்கும் பூசை வீடியோ
பிக் பொக்கட் திருட்டு பெண்ணுக்கு நடக்கும் பூசை வீடியோ
பிக் பொக்கட் திருட்டு பெண்ணுக்கு நடக்கும் பூசை வீடியோ வெளியாகி மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பெண்கள் நடத்தும் நூதன திருட்டு .
உல்லாச பயணிகளை இலக்கு வைத்து பெண்கள் நடத்தும் நூதன திருட்டு .
நாடுகளை சுற்றி பார்க்க வரும் உல்லாச பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் இந்த திருடர்களுக்கு ,சீனா நாட்டை சேர்ந்த ஒருவர் தரமான சம்பவத்தை செய்துள்ளார் .
தற்போது இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
ஆறு கோயில் உண்டியல்கள் திருட்டு
ஆறு கோயில் உண்டியல்கள் திருட்டு
ஆறு கோயில் உண்டியல்கள் திருட்டு ,ஹக்கலவில் உள்ள சீதா அம்மன் கோவிலில் இருந்து ஆறு கோயில் உண்டியல்கள் திருடப்பட்டுள்ளன.
சீதா அம்மன் கோவிலில்
நுவரெலியா, ஹக்கலவில் உள்ள பழங்கால சீதா அம்மன் கோவிலில் நேற்று (01) இரவு ஒரு திருட்டு நடந்ததாக புகார்
அளிக்கப்பட்டுள்ளது, அங்கு ஆறு கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன.
சிறப்பாக தயாரிக்கப்பட்ட மூன்று பணப்பெட்டிகள் பின்னர் அருகிலுள்ள கால்வாயில் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கோயில் .
நிர்வாகக் குழு நுவரெலியா காவல்துறையில் புகார்
நிர்வாகக் குழு நுவரெலியா காவல்துறையில் புகார் அளித்தது. கோயிலின் பாதுகாப்பு கேமரா அமைப்பின் தரவு சேமிப்பு சாதனம் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்தது.
இரவு காவலர் தூங்கிக் கொண்டிருந்தபோது சந்தேக நபர்கள் கோயிலுக்குள் நுழைந்து பணத்தை எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன.
மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு
மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு
மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு ,மிளகாய் தூள் வீசி ஆட்டோ திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோவில் செல்லும் பெண்கள்
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோவில் செல்லும் பெண்கள் அவர்கள் மீது மிளகாய் பொடிகளை வீசி அதன் பின்னர் அந்த ஆட்டோக்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விதம் 24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
ஆண் பெண்கள் இருவரும் இணைந்து வாடகைக்கு ஆட்டோவில் செல்வது போல செல்கின்றனர் .
ஆட்டோ சாரதிகள் மீது தூளை வீசி ஆட்டோ திருட்டு
பின்னர் அந்த ஆட்டோ சாரதிகள் மீது தூளை வீசி அதன் பின்னர் அவர்கள் நிலைதடுமாற அந்த ஆட்டோ திருடி செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேற்படி புதிய திருட்டு ஆட்டோ சாரதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் இவ்விதமான குற்றச் செயல்களை தடுப்பது எவ்வாறு என்பது தொடர்பில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிளகாய் பொடி வீசி தற்பொழுது 4க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் அல்லது முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடை வேலைக்கு வாரான் திருட்டு புதிய பாடல்
கடை வேலைக்கு வாரான் திருட்டு புதிய பாடல்
கடை வேலைக்கு வாரான் திருட்டு புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா
| பாடலாசிரியர் சிவதா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – சிவதா லண்டன்
-தயாரிப்பு – சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
சிவதா அவர்கள் எழுதிய என்று வருவான் தலைவன் எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது .
வன்னி மைந்தன் எதிரி இணையத்தி ஊடக வெளியிட பட்ட தலைவன் பாடல் .
லண்டன் சிவத்திகாவின் இரண்டாவது பாடல் என்று வருவான்
|இளங்கோ செல்லப்பா சிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் | சிவதா அவர்கள் எழுதிய கடை வேலைக்கு வாரான்.
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு
சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு
சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொள்ளு பட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் இருக்கக்கூடிய சுவிஸ் தூதரகத்தின் தூதர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வசித்து வந்ததாகவும் ,அவரது தங்குமிட வீட்டில் 4:30 மில்லியன் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அங்கு பணிபுரிந்த இருவர் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் மீது விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகள் வைரம் உள்ளிட்டவையே அங்கு அதிகளவில் திருட்டு போயுள்ளது .
இவ்வாறு காணாமல் போன அல்லது திருட்டு போன நகைகள் வைரங்கள் மணிக்கூடுகள் என்பனவற்றை மீட்கும் நடவடிக்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
நன்கு திட்டமிட்ட முறையில் சுவிஸ் தூதரது இல்லத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஆதனால் சுவிஸ் தூதர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது வீட்டில் இத்தனை மில்லியன் பெறுமதியான நகைகள் வைரங்கள் எப்படி வந்தன என்கின்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் முதல் உலக நாடுகள் வரை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றமையும்,
இவ்வாறன திருட்டு சம்பவங்கள் தொடராக பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

2 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி திருட்டு
2 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி திருட்டு
2 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி திருட்டு ,குறுஞ்செய்தி அனுப்பும் மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 2 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சியை திருடினர் என்று NY அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் கூறுகையில், ஒரு விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, தொலைதூர வேலை வாய்ப்புகளைத் தேடும் நபர்களிடமிருந்து மோசடி செய்பவர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை கிரிப்டோகரன்சியில் திருடினர்
நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரலின் படி, ஒரு விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, தொலைதூர வேலை வாய்ப்புகளைத் தேடும் மக்களிடமிருந்து மோசடி செய்பவர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை கிரிப்டோகரன்சியில் திருடினர்.
அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் வியாழனன்று, நியூயார்க்கர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மற்றவர்களிடமிருந்து திருடப்பட்டதாகக் கூறிய $2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மீட்பதற்காக ஒரு வழக்கைத் தாக்கல் செய்ததாகக் கூறினார்.
மோசடி செய்பவர்களின் அறியப்படாத நெட்வொர்க் தொலைதூர வேலை தேடும் நபர்களை குறிவைக்க கோரப்படாத குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தியது என்று ஜேம்ஸ் கூறினார்.
“சந்தை தரவுகளை” உருவாக்குவதற்கு உதவுவதற்காக ஆன்லைனில் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்வதை அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கூறினர்.
ஆனால் பணம் சம்பாதிப்பதற்காக, பாதிக்கப்பட்டவர்கள் கிரிப்டோகரன்சி கணக்குகளை திறக்க வேண்டும் என்றும் அதற்கு சமமான இருப்பை பராமரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
, அல்லது அதை விட அதிகமாக, அவர்கள் மதிப்பாய்வு செய்யும் தயாரிப்புகளின் விலை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் முதலீடுகள் மற்றும் கமிஷன் திரும்பப் பெறப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் நிதி வெறுமனே மோசடி செய்பவர்களின் கிரிப்டோ வாலட்டுகளுக்குச் சென்றது என்று ஜேம்ஸின்
அலுவலகம் தெரிவித்துள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட இணையதளத்தில் தயாரிப்பு மதிப்பாய்வுகளும் நடத்தப்பட்டன.
இந்த வழக்கு நியூயார்க், வர்ஜீனியா மற்றும் புளோரிடாவில் வசிக்கும் புனைப்பெயர்களால் அடையாளம் காணப்பட்ட ஏழு பாதிக்கப்பட்டவர்களை மேற்கோள் காட்டுகிறது.
ஒரு நியூயார்க் பாதிக்கப்பட்டவர் $ 100,000 க்கு மேல் இழந்தார், வழக்கின் படி. புளோரிடா பெண் ஒருவர் $300,000-க்கு மேல் இழந்தார்.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு
பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு
பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு ,யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு
திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு
திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட மாடுகள் மாடுவெட்டும் கூடத்தில் காவல்துறையால் மீட்பு .
யாழ்ப்பாணம் பருத்துறை துண்ணாலை பகுதியில் சட்டவிரதமாக இயங்கி வந்த மாடு வெட்ட படும் நிலையம் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டது .
பொலிஸ் திடீர் சுற்றி வளைப்பு
இந்த திடீர் சுற்றி வளைப்பின் பொழுது திருடப்பட்ட பசு மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர் .
யாழ்ப்பாணத்தின் இதர பகுதியிலிருந்து திருடர்களால் திருடப்பட்ட மாடுகள் சட்டவிரோத மாடு வெட்டும் இடங்களில் விற்கப்பட்டு அவை இறைச்சிக்காக வெட்டப்பட்டு மக்களுக்கு உணவாக விநியோகப்பட்டு வருகிறது.
திருடப்பட்ட மாடு கண்டு கண்டுபிடிப்பு
இந்த மாடு மட்டும் நிலையத்தில் மட்டுமே திருடப்பட்ட மாடு கண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அதில் ஒன்று நிறைமாத கண்டு தாச்சி மாடு என அடையாளம் காணப்பட்டுள்ளது .
திருடர்கள் ஈவ் இரக்கம் இன்றி இவ்வாறான கருத்தரித்த மாடுகளையும் திருடி சென்று இறைச்சிக்காக வெட்டுகின்ற கொடூரம் இடம்பெற்று வருகின்றது .
மாட்டு இறைச்சி பிரியர்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள், இவ்வாறான பசு மாடுகளை வெட்டி அவற்றை நீங்கள் உஙகிண்றீர்கள் .
உங்களது உடலையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு பசுக்கள் தமது இரத்தத்தை பாலாக்கி தருகின்றன .
அதே பசு மாடுகளை கொன்று அவர்கள் உங்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.
நீங்கள் அதனை நல்ல சுவையாக சுவைத்து சாப்பிடுகிறீர்கள் கொஞ்சம் எனினும் விலங்குகள் மீதும் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும் .
இதன் ஊடாகவே இந்த செய்திகளை நீங்கள் காதில் உள்வாங்க வேண்டும்.
மனிதராக வாழ்வது மட்டுமல்ல விலங்குகள் மீதும் நாங்கள் பாசத்தினை காட்ட வேண்டும்.
உங்கள் பிள்ளைகள் வளர்ப்பதற்கும் நீங்கள் வளர்வதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கு, பால் வழங்கிய அதே பசு மாடுகளை, வெட்டுகின்ற இந்த கும்பலை கண்டால் நீங்கள் உடனே போலீசுக்கு தெரிவியுங்கள் மக்களே .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு நேற்று (24) தனது தாயுடன் சென்ற குழந்தையிடமிருந்து வைத்தியர் போல நடித்த ஒருவர் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுக்கனே கும்பகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் ஒருவர் தனது மகனின் காலில் முள்ளினால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியரைச் சந்தித்து தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டார்.
மருத்துவர் போல் தோற்றமளிக்கும் குறித்த நபர் மகனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கழற்றி பையில் போடுமாறும் கூறியுள்ளார்.
இதன்போது, மருத்துவர் வேடமணிந்த நபர் குழந்தையை அழைத்துச் சென்று மருத்துவமனையில் உள்ள பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு குழந்தையின் தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்றதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .போலீஸ் விசாரணைகள் தொடர்கின்றன .
வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு
வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை.
அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மோட்டர் சைக்கிள்களை பொது இடங்களில், வீதியோரங்களில் நிறுத்தி விட்டு தூர பயணங்களை மேற்கொள்ளாது அதனை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு
மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு
இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .
29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .
ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
கிளிநொச்சி-பூநகரி சாமிப்புலம் கிராமத்தில் களவாக மணலுடன் சென்ற டிப்பரை விசேட அதிரடிப் படையினர் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
பிடிக்கப்பட்ட டிப்பரை மணலுடன் பூநகரி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், பூநகரி பிரதேசத்தில் தொடர்ச்சியாக மணல், மரக்கடத்தல்கள் இடம் பெறுவதன் காரணமாக அதனை தடுக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு
ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு
அமெரிக்கா தென்மேற்கு மிச்சிகனில் உள்ளஆயுத விற்பனை
கடையில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கைத்துப்பாக்கிகள் திருடப்பட்டன,
அந்த கடையின் மேலாளர் அவரது வீட்டிற்கு வெளியே துப்பாக்கி முனையில்
தடுத்து வைக்கப்பட்டு அலாரம் ஆப் செய்யப்பட வைக்க பட்டது .
அத பின்னர் கடைக்குள் நுழைந்தவர்கள் நூறு துப்பாக்கிகளை திருடி சென்றனர் .
ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு
மேலும் துப்பாக்கி முனையில் மிரட்ட பட்டு அவரது வங்கியில் இருந்து குறித்த நபர்களது வங்கிக்கு பணத்தையும் மாற்றியுள்ளனர் .
இதன் பொழுதே ஒருவர் சிக்கினார் .அவரை வைத்து
ஏனைய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் திருடப்பட்டவற்றில் பெருமளவான துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமந்த தொழிற்ச்சாலையின் பாதுகாவலரை கட்டி போட்டு அங்கிருந்து இரும்பு பொருட்களை நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார் .
இந்த திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .
யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் ,வழிப்பறி கொள்ளையர் அட்டகாசத்தினால் , மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
லண்டன் Waltham Abbey, Essex.பகுதியில் உள்ள Tesco’s கடைகளில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்து விலை மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு ,
வோல்ஸ்வேகன் காரில் தப்பிக்க முயன்றனர் .
ஆனால் இதனை கண்ணுற்ற மக்கள் குழு ,
காரை சுற்றிவளைத்து கண்ணாடியை உடைத்து ,திருடர்களை மடக்கி பிடித்தனர் ,
லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
சம்பவத்த அறிந்து விரைந்து வந்த போலீசார் 17.27 வயதுடைய மூவரை கைது செய்தனர் ,மேற்படி Tesco’s வில் இடம்பெற்ற திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியாக வெளியிட பட்டுள்ளது .
லாண்டனில் ஏற்பட்டுள்ள வீட்டு வாடகை மற்றும் ,பொருட்களின் விலை
உயர்வால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள், அதிகரித்து காணப்படுவதாக சமூக நலன் அக்கறை கொண்டவர்கள் ,கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது
- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது
- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு
- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது
பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு
பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு
மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் மீன் வாடியில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி மீன் பிடி
உபகரணங்களை மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சனிக்கிழமை (30) கற்பிட்டியில் வைத்து மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடி வாடி பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.குறித்த மீனவரின் வாடியில் கற்பிட்டியைச் சேர்ந்த குறித்த நபர் தங்கி இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் குறித்த மீன் வாடியில் வைக்கப்பட்டிருந்த படகுகளின் 2 வெளி இணைப்பு இயந்திரம் (எஞ்சின்)
உள்ளடங்களாக அட்டை பிடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளடங்களாக சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வாடியின் உரிமையாளர் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு
இந்த நிலையில் மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பதில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்கவின் பணிப்புரைக்கு
அமைவாக மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரணுக்க விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது பொருட்களை திருடிய நபர் கற்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவர் திருடி விற்பனை செய்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, மீட்கப்பட்ட பொருட்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு
இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு
இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு இடம்பெற்றுளளது
வீட்டுக்குள் நுழைந்த திருடர் அங்கிருந்த பணம் ,மற்றும் மூன்று லட்சம் ரூபா பொருட்கள் உள்ளிட்டவை திருடி கொண்டு தப்பித்து சென்றுள்ளார்
இந்த திருட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
யாழ்ப்பாண வைத்தியசாலையில் திருட்டு
யாழ்ப்பாண வைத்தியசாலையில் திருட்டு
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிற்றுண்டி சாலைக்கு உணவு விநியோகிக்க சென்றவரது ஊந்துருளி திருட்டு போயுள்ளது .

மாரடைப்பது ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி
சிற்றுண்டி சாலைக்கு உணவினை வழங்கிவிட்டு ,மீள் அவர் திரும்பி வந்த பொழுது ,தனது ஊந்துருளி திருட்டு போனதை அறிந்து கொண்டார் .
இந்தனை அடுத்து ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நிர்வாகம், மற்றும் காவல்துறையில் குறித்த திருட்டு தொடர்பில் முறைப்பாடு செய்ய பட்டுள்ளது. .
யாழ்பாண்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி கொலைகள், அதிஅக்மக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த குற்ற செயல்களை தடுக்க முடியாது காவல்துறை திணறிய வண்ணம் உள்ளது .
திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மடக்கி பிடிப்பு
திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மடக்கி பிடிப்பு
பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பணத்தை திருட முற்பட்ட 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கடை உரிமையாளர் அவரைத் தடுக்க முயற்சி செய்த போது சிறுவன் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி, கடையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மறைந்திருந்த நிலையில் பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர் .
33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான குறித்த சிறுவன் இதற்கு முன்னர் பல தடவைகள்
கடைக்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


















































