Tag: police
தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு
தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு
இலங்கை தர்மபுரம் ,குமாரசாமிபுரம் கிராமத்தில் 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் கிணற்றிக் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது படு கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்
சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது
மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது
இலங்கையில் தேவாலயங்கள் மீது தொடர் குண்டு தாக்குதலை நடத்திய சகரான் உறவினர்கள்
இருவர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,
மேலும் புலிகள் பெயரை பாவித்து வெளிநாடு செல்ல முற்பட்ட நபர் ஒருவரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண்கள் இருவர் கைது
பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண்கள் இருவர் கைது
இலங்கையில் காவல்துறை அவசர இலக்கத்திற்கு அழைப்பினைமேற் கொண்டு போலி
தகவல்களை வழங்கிய இரு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட பெண்கள் தற்போது தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர்
சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை
சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக அரசு பல்வேறு பட்ட
விழிப்புணர்வுகளை தெரிவித்து வருகிறது ,ஆனால் மக்களோ அதனை பின்தொடரது அலட்சியமாக சென்று வருகின்றனர்
இவ்வாறு விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தற்பொழுது மக்கள் சாதாரண உடையில் காவல்துறையினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
முகக்கவம் அணியாது செல்பவர்களை கண்ட இடத்தில கைது செய்யவும் ,தண்டம் அறவிடவும் இந்த போலீசார் முயல்வார்கள் என நம்ப படுகிறது
சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
இலங்கை பம்பலப்பிட்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது செய்ய
பட்டுள்ளனர் .இவ்வாறு கைதானவர்களில் பெண்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் இவர்களிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபாய்கள் மற்றும் ,2,600 Yuan என்பன மீட்க
பட்டுள்ளன ,கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
கனடாவில் பயங்கரம் போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்
கனடாவில் பயங்கரம போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்
கனடா ஸ்காபுரோ பகுதியில் நாற்பது வயதுடைய நபர் ஒருவர் பாதுகாவலர் ஒருவர் மீது போத்தலை உடைத்து அவரது முகத்தில் சரமாரியாக குற்றியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
மேற்படி தாக்குதலை நடத்திய நபரை டொடொரன்டோ காவல்துறையினர் கைது செய்துதுள்ளனர் .
போத்தலை உடைத்து காவல்துறை முகத்தில் குற்றிய நபர் மேலதிக விசாரணைகளுக்கு குற்ற தடுப்பு பிரிவினர் உற்படுத்தியுள்ளனர் .
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இவர் நீதிமன்றில் முன்னிலை ப்படுத்துவர் என தெறிவிக்க படுகிறது .
லண்டனில் இயங்கி வந்த கஞ்சா கபே – சுற்றி வளைத்த பொலிஸ்
இரகசியமாக இயங்கி வந்த காஞ்சா கபே -உள்ளே புகுந்து ஆட்டம் காட்டிய காவல்துறை – ஆயுதங்களுடன் சிக்கிய பெரும் புள்ளி
பிரிட்டனில் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த Whitechapel பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த கபே ஒன்று
,இருபத்தி ஆறுக்கு மேற்பட்ட காவல்துறையினரால் திடீரென சுற்றிவளைக்க பட்டது
கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது கஞ்சா போதைவஸ்து
விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டார்
அங்கு வருகை தந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை இடம் பெற்றுள்ளது
அமெரிக்காவில் -போலீசாரை போட்டு தாக்கிய வீர பெண் – வீடியோ
அமெரிக்காவில் -போலீசாரை போட்டு தாக்கிய வீர பெண் – வீடியோ
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரை இனவெறியுடன் காவல் துறை
சிப்பாய் ஒருவர் சுட்டு கொன்றார் ,இதனை அடுத்து மக்கள்
கொந்தளித்து கலக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ஆத்திரமுற்ற மக்கள் காவல்துறையின் ஆராயக்கத்தை எதிர்த்து போராடி
வரும் நிலையில் மேலும் மக்களை சினம் கொள்ள வைக்கும் காவல்துறையினர் அடாவடி இடம்பெற்றுள்ளது
வீதியால் காரில் சென்ற பெண் ஒருவரை மறித்து தகராறில் ஈடுபட்ட காவல்துறை
சிப்பாய் ஒருவரை வீர பெண்மணி ஒருவர் தாக்கிய காட்சிகள் இவை
கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
கனடா Ontario highway.வேகசாலையில் மணிக்கு 308 km/h வேகத்தில்
பென்ஸ் கார் ஒன்றை ஓட்டி சென்ற பத்தொன்பது வயது வாலிபன் கைது செய்யப் பட்டுள்ளார்
சாலையில் பெருத்த பட்டிருந்த கமராக்கள் மூலம் இவரது காரின் வேகத்தை அவதனித்த போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்
மிகவும் உயிர் ஆபத்தான வேகத்தில் இவ்விதம் கார் ஓட்டி சென்றதால் அவரது லைசன்ஸ் பறிமுதல் செய்ய பட்டுள்ளது
சனிக்கிழமை இரவு பத்து முப்பது மணியளவில் இந்த சம்பவம்
இடம் பெற்றுள்ளது ,மிகவும் உயிர் ஆபத்தான
கார் ஓடுதல் இது என்பது குறிப்பிட தக்கது

பெண்ணோடு உலாவிய காவல்துறை அதிகாரி க்கு – ஆப்பு
பெண்ணோடு உலாவிய காவல்துறை அதிகாரி பதவி நீக்கம்
இலங்கையில் காவல்துறை அதிகாரி ஒருவர் தனிமை படுத்தல் விதிகளுக்கு
முரணாக பெண் ஒருவரை அழைத்து வந்து நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த
வேளையில் அவர் ,தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற
குற்ற சாட்டில் பதவி விலக்கல் செய்ய பட்டுள்ளார்
மேலும் அதே பெண்ணும் இவரும் தனி நபர்களாக தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
இந்த செயல்பாடுகள் இலங்கை காவல்துறைக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து
இலங்கை காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகள் யாவும் எதிர்வரும்
பதின் ஐந்தாம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது
நாட்டில்
நிலவி வரும் அசாதாரண சூழ் நிலையிற் கருத்தில் கொண்டே இந்த இரத்து அமுலாக்க பட்டுள்ளது
என காவலதுறை தலைமையகம் அறிவித்துள்ளது

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்
சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்
இலங்கை நுவரெலியா பகுதியில் மதுபான கடை ஒன்றை திறந்து வியாபாரம்
செய்ய படுவதாக மது வரி திணைக்கழகத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை
அடுத்து சோதனை செய்திட விரைந்து சென்ற இரு அதிகாரிகள் அந்த கடையினை மூடுமாறு கோரிக்கை விடுத்தனர் .
அவ்வேளை இவர்களை ஆயுத முனையில் மிரட்டிய நபர்கள் ,அகோரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .
இவர்களின் கோரா தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த இரு அதிகாரிகளும் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி அதிகாரிகள் மீது தாக்குதலை நடத்திய மூவர் காவல்துறையினரால்
கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் ,குடி மகன்கள்
செய்த ரகளையால் அப்பாவி அதிகாரிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் சோகம் இடம்பெற்றுள்ளது .

அவுஸ்ரேலிய விபத்தில் நான்கு பொலிசார் உடல் சிதறி பலி – video
அவுஸ்ரேலிய விபத்தில் நான்கு பொலிசார் உடல் சிதறி பலி – video
அவுஸ்ரேலியாவின் Eastern Freeway -அதிவேக பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த இரண்டு காவல்துறையினர் கார் லொறி
ஒன்றுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த நான்கு காவல்துறை ஊழியர்களும் சம்பவ இடத்தில பலியானார்கள்
ஒரே தடவையில் இவ்விதம் நான்கு காவல்துறையினர் இறந்துள்ளது ,காவல்துறை
ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த விபத்தினால் அந்த வழிச்சாலை பல மணி நேரம் மூட பட்டிருந்தது .
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

அமெரிக்காவில் பொலிஸ் சுட்டு கொலை – மேலும் பலர் காயம் -ஆயுத தாரி வெறியாட்டம்
அமெரிக்காவில் பொலிஸ் சுட்டு கொலை – மேலும் பலர் காயம் -ஆயுத தாரி வெறியாட்டம்
அமெரிக்கா Texas பகுதியில் காவல்துறையினர் மீது மர்ம நபர் ஒருவர் திடீர்
துப்பாக்கி சூட்டை நடத்தினார் ,இதில் காவல்துறை சிப்பாய் ஒருவர் சம்பவ
இடத்தில பலியானார் ,மேலும் இருவர் படுகாயமாடைந்துள்ளனர்
இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை
செய்துள்ளார் ,இந்த சம்பவம் தீவிர வாத தாக்குதலா என்பது தொடர்பில்
தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மேலதிக காவல் துறையினர் குவிக்க பட்டு அந்த பகுதியில் தேடுதல் நடத்த பட்டு வருகின்றன

கொரனோ வேட்டையில் – ஊரடங்கு மீறிய 30,631 பேர் கைது
கொரனோ வேட்டையில் – ஊரடங்கு மீறிய 30,631 பேர் கைது
இலங்கையில் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்றிட ஊரடங்கு
சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை அந்த கடை பிடித்தலை அலட்சிய
படுத்தி வீதியில் உலவி திரிந்த சுமார் 30,631 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களில் பல்லாயிரம் பேருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன்
,அவர்கள் வாகனங்களும் பறி முதல் செய்ய பட்டுள்ளன,தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வருகிறது
மேலும் அதனை மீறி சென்றால் இவ்வாறான கைதுகள் இடம் பெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
இந்தியா கைதராபாத்தில் 17 காவல்துறையினருக்கு கொரனோ வைரஸ்
தொற்றுக்கு உள்ளானநிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளனர் .
இதனை அடுத்து அனைவரும் தற்பொழுது தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு
உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,அவர்கள் சக காவல்துறையினரால் கண்காணிக்க பட்டு வருகின்றனர்
இதுவரை இந்தியாவில் நூற்றி பத்துக்கு மேற் பட்டவர்கள் பலியாகியும்
சுமார் ஐந்தாயிரம் பேர் வரையில் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் தொடர்ந்து மக்களை வெளியேறாத வண்ணம் ஊரடங்கு சட்டம் அமூல்
படுத்த பட்டுள்ளது ,ஆயினும் அரசின் உத்தரவுகளை மீறி மக்கள் வெளியில் நட மாடுவதை அவதானிக்க முடிகிறது

வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது
வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது
இலங்கை நுவரெலியா பகுதியில் வெளி நாட்டு சாராயங்களுடன் நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்ய பட்ட இவர்கள் அனைவரும் தீவிர
விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
ஊரடங்கு வேளையில் சட்ட விரோதமாக இந்த நூறு சாராய போத்தல்களை
விற்பனை புரிவதற்கு வேறு இடத்திற்கு வினியோகத்தில் ஈடுபட
முனைந்த பொழுதே கைது செய்ய பட்டுளள்னர்
குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேர் அதிரடியாக கைது
குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேர் அதிரடியாக கைது
கைது இலங்கையில் உள்ள கவ்வி நிறுவனம் ஒன்றில் மாணவர் குழு இரண்டுக்கு இடையில் மோதல் இடம்பெற்றது ,இதில் மாணவர்
ஒருவர் கடுமையான அடி காயங்களுக்கு உள்ளான நிலையில்
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்
அதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து ஆறுபேர் கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர் .
கல்விய சமூகத்தில் ஏற்பட்டு வரும் இவ்வாறான குழு மோதல்கள் கற்ற சமூகத்தின் மத்தியில் அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

காவல்துறை மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
காவல்துறை மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
இலங்கை காவல்துறையினர் மீது திடீர் தாக்குதலை நடத்திய நபர் ஒருவரை தாம் கைது
செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
பெண் ஒருவரை அவதூறாக தூற்றிய நிலையில் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீதே
இந்த தாக்குதலை குறித்த நபர் மேற்கொண்டுள்ளார்
இதனை அடுத்து இவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்
பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்
இலங்கையில் பேஸ்புக்கில் உள்ள பெண்களின் படங்களை நிர்வாண படங்களாக்கி வெளியிட்ட கும்பல் ஒன்றை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
இவ்வாறு கைதுசெய்ய பட்டுள்ள ஏழு பேரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவர்கள் அனைவரும் மாணவர்கள் என்பதுடன் அனைவரும் இருபது வயதுக்கு உள்ளிட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆடைகள் அணிந்த வண்ணம் தமது பக்கங்களில் வெளியிட்ட பெண்களின் புகைப்படத்தை எடுத்து இவ்வாறு நிர்வாணப் படமாக்கி வெளியிட்டுள்ளனர்
இதற்கு என விசேட தொழில்நுட்பத்தை இவர்கள் பயன் படுத்தியுள்ளது கண்டறிய பட்டுள்ளது







