Tag: facebook
Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்
Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்
Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் Facebook எதிரிகளினால் சில நிமிடங்கள் கைக் செய்ய பட்டதாகவும் ,ஆனால் அது மீள தன்னால் மீட்க பட்டுள்ளதாக ,அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
மக்கள் மத்தியில் பேச படும் ஒருவராகவும் ,மக்களினால் கொண்டாட படும் ஒருவராகவும் விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று கூடி குரல் கொடுத்து .வருகின்றனர் .
அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ,யாழ்ப்பாணம் செல்லும் அருச்சுனாவின் வரவை தடுக்கும் நோக்கிலும் ,மக்கள் ஆதரவை சீர்குலைக்கும் முகமாக ,அவரது பேஸ்புக் விஷமிகளினால் கைக் செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எந்த தடை வந்தாலும் தனது பயணம் தொடரும் ,எனவும் டுவிட்டர் ,டிக்டாக் பகுதி ஊடாகவும் தான் வலம் வரப்போவதாக அறிவித்துள்ளார் .
யர் இந்த அர்ச்சுனா இராமநாதன் .ஆம் உலக மக்கள் மத்தியில் இன்றைய புரட்சியாளனாக காணப்படுகின்றார் என்பதே களநிலவரமாக காணப்படுகிறது .
அர்ச்சுனா கைக் தொடர்பாக என்ன சொல்கிறார் இதோ வீடியோ இதில் அழுத்தி பாருங்கள்
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

Facebook, Whatsapp and Instagram உலகம் முழுவதும் தடை
Facebook, Whatsapp and Instagram உலகம் முழுவதும் தடை
Facebook, Whatsapp and Instagram என்பன உலகம் தழுவிய நிலையில் தடை பட்டுள்ளது ,இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
பேஸ்புக் நிறுவனத்தின் உயர் தொழில் நுப்ட பிரிவினர் தலைவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது
விரைவில் இவை செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்
2019 ஆம் ஆண்டு 14 மணித்தியாலங்கள் இவ்வாறூ தடை பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
பேஸ்புக் அடாவடி -அவுஸ்ரேலியாவில் பாவனைக்கு முற்றாக தடை
அனைத்து ஆஸ்திரேலிய பயனர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் செய்தி உள்ளடக்கத்தைப் படித்து பகிர்ந்து கொள்ளும் திறனை பேஸ்புக் நிறுத்தியுள்ளது.
அவசர சேவைகள், தொண்டு நிறுவனங்கள், அரசு சுகாதாரத் துறைகள் உள்ளளவும் இதனால் பாதிக்க பட்டுள்ளன ,
செய்திகள் பகிர்வுக்கு அவுஸ்ரேலியா அரசு பணம் செலுத்த
வேண்டும் என பேஸ்புக்கிடன் வேண்டிய நிலையில் இந்த அதிரடி தடையை பேஸ்புக் செய்துள்ளது
அவுஸ்ரேலியா அரசு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட
நகர்வுக்கு விழுந்த அடியாக இது பேச படுகிறது ,இதுபோலவே கூகிளும் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது
பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்
பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்
இலங்கையில் பேஸ்புக்கில் உள்ள பெண்களின் படங்களை நிர்வாண படங்களாக்கி வெளியிட்ட கும்பல் ஒன்றை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
இவ்வாறு கைதுசெய்ய பட்டுள்ள ஏழு பேரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவர்கள் அனைவரும் மாணவர்கள் என்பதுடன் அனைவரும் இருபது வயதுக்கு உள்ளிட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆடைகள் அணிந்த வண்ணம் தமது பக்கங்களில் வெளியிட்ட பெண்களின் புகைப்படத்தை எடுத்து இவ்வாறு நிர்வாணப் படமாக்கி வெளியிட்டுள்ளனர்
இதற்கு என விசேட தொழில்நுட்பத்தை இவர்கள் பயன் படுத்தியுள்ளது கண்டறிய பட்டுள்ளது

facebook அதிரடி வேட்டை -3.2 பில்லியன் போலி கணக்குகளை அகற்றியது
facbook அதிரடி வேட்டை -3.2 பில்லியன் போலி கணக்குகளை அகற்றியது
உலகமக்களை ஆட்டி படைத்தது வரும் facebook போலியாக இயங்கி வந்த சுமார் 3,2 பில்லியன் கணக்குகளை கடந்த இரு மாதத்தில் மட்டும் அகற்றியுள்ளதாக அதன் மையம் அறிவித்துள்ளது ,தனிநபர்கள் ,மற்றும் அரசியல் நலன் கருதி இந்த கணக்குகள் இயங்கி வந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டு இவை அகற்ற பட்டுள்ளதாம்









