Tag: China
அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா
அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா
அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா அரசு நடவடிக்கை அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.China threatened with nuclear bombs .
இரண்டாம் உலக யுத்தத்தின் 80 ஆண்டு நிறைவு 80th anniversary of World War II
ஜப்பான் சீனாவுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாம் உலக யுத்தத்தின் 80 ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு
நடத்தப்பட்ட, இராணுவ அணிவகுப்பில் இந்த குண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த வெற்றி நிகழ்வு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள, 28க்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்கு வருகை தந்திருந்தனர்.
புதிய வகை ஏவுகணைகள் நவீன ரக ஆயுதங்கள் New types of missiles, modern weapons
உலகை மிரளவைக்கும் புதிய வகை ஏவுகணைகள் நவீன ரக ஆயுதங்கள் என்பன இந்த ராணுவ அணிவகுப்பில் காட்டி உலகை மிரள வைத்துள்ளது.
சீனா இராணுவ பலத்தில் பலமாக இருக்கிறோம் என்பதை இதன் ஊடாக காண்பித்துள்ளது .
தம்முடன் எவராவது போருக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான ,முன்னுதாரணமாக இந்த ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வளர்ந்து வரும் உலக வல்லாதிக்க சக்திகளுக்கு இடையில், இடம்பெற இருக்கின்ற மிகப்பெரும் யுத்தத்தின் ஒரு அங்கமாக ,இந்த விடயங்கள் காணப்படுகிறது.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் நாட்டின் எல்லை மிக அருகில் சீனாவின் போர் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளன ,இதனால் எல்லையோர தாய்வான் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடராக கூறி வருகின்ற நிலையில் இந்த விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளது ,நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள்து
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
யாழில் சீன மொழியில் அரச கட்டிடம் – தமிழை காணவில்லை
யாழில் சீன மொழியில் அரச கட்டிடம் – தமிழை காணவில்லை
இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் தமிழர்களின் பூர்வீக பகுதியாக விளங்கி வருகிறது ,இங்கு தமிழர்கள் வசித்து வருகின்றனர்
,அவ்விதமான சாவக்கேசரி பகுதியில் சீனா நிறுவனத்தினால் அமைக்க பட்டுள்ள,அரச அலுவலகம் ஒன்றின் கட்டடத்தில் சீனா ,சிங்களம்,மற்றும் ஆங்கிலத்தில் எழுத பட்டுள்ளது
அதில் தமிழையே காணவில்லை ,தொடர்ந்து சீன நிறுவனம் அமைக்கும் கட்டடங்கள் அனைத்திலும் தமிழ் மொழி புறக்கணிக்க பட்டு வருகிறது
புலிகளை அழித்த இந்தியாவுக்கு ,சீன கொடுக்கும் பரிசு இதுதான் போலும் ,மகிழ்ச்சியா இந்தியர்களே ..?
சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்
சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்
தாய்வான் தமது நாட்டின் ஒரு மாநிலம் என தெரிவித்து வரும் சீனாவின் சர்ச்சை பேச்சால்
இரு நாடுகளுக்கு இடையில்
போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,சீனாவோ தாய்வான் கடல் பகுதியில் தமது போர் கப்பல்களை
நிறுத்தியுள்ளது ,மேலும் அதன் எல்லை அருகே ஏவுகணைகளையும் இராணுவத்தையும் குவித்துள்ளது
தாய்வான் வான் பரப்பில் சீனாவின் முதல்தர போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளன
,இவ்வாறான சம்பவங்களின் முறுகல் உச்சத்தை அடுத்து அமெரிக்காவிடம் தாய்வான் நீண்ட தூர ஏவுகணைகளை புதிதாக வாங்கி குவிக்கிறது
இவ்விதம் அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிப்பது சீனாவுக்கு மேலும் கொதிப்பை கிளப்பியுள்ளது
அதனால் சீனா மேலும் சீண்டும் நகர்வுகளை அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
- வன்னி மைந்தன் –

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
இலங்கை பம்பலப்பிட்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது செய்ய
பட்டுள்ளனர் .இவ்வாறு கைதானவர்களில் பெண்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் இவர்களிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபாய்கள் மற்றும் ,2,600 Yuan என்பன மீட்க
பட்டுள்ளன ,கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை
சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை
உலகில் பரவி வரும் கொரனோ நோயின் பிறப்பிடமான குவான் மாகாணத்தில்
வசிக்கும் மக்களில் சுமார் பதினொரு மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது
கடந்த ஐந்து நாட்களில் மேற் கொள்ள பட்ட இந்த் சோதனையில் பாதிக்க
பட்டவர்கள் விபரத்தை சீனா வெளியிட மறுத்துள்ளது ,எனினும் இந்த
சோதனை இடம்பெற்றுள்ளது என அந்த பகுதி மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்
சீனாவின் இந்த திடீர் சோதனைகள் மீளவும் அதே பகுதியில் இந்த நோயானது பரவி இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது
சீனாவானது தனது மக்கள் இழப்புக்களை தொடர்ந்து மறுத்து வருவதான
குற்ற சாட்டு நிலவுகிறது ,நோயால் பாதிக்க பட்ட மக்களை அவர் தம் உறவுகள்
முன்பாகவே சுட்டு கொன்று பிணத்தை அள்ளி சென்ற காட்சிகள் வெளியாகியமை குறிப்பிட தக்கது

கொரனோ பொய்க்கு -30 பக்கத்தில் பதில் கொடுத்த சீனா-சூடு பிடிக்கும் அமெரிக்கா சீன குடும்பி சண்டை
கொரனோ பொய்க்கு -30 பக்கத்தில் பதில் கொடுத்த சீனா-சூடு பிடிக்கும் அமெரிக்கா சீன குடும்பி சண்டை
கொரானோ கிருமிகள் சீனாவின் குவாம் மானிலத்தில் இருந்தே உலகம் முழுவதும் பரவியதாக
அமெரிக்கா குற்றம் சுமத்தியது ,
இதனை அடுத்து அமெரிக்காவே உலகில் அதிகம் நோயாளர்களை கொண்ட நாடாக உருமாற்றம் பெற்றுள்ளது ,
இந்த நோயானதை தமது நாட்டுக்கு சீனாவே பரப்பியது எனவும் ,அதனால் சீனா பல பில்லியன் டொலர்களை இழப்பீடாக தரவேண்டும் என அமெரிக்கா கோரியதுடன் ,
சீனாவுக்கு எதிரான 13 பிராதன பொய்களை கூறி உலகில் பரப்புரை புரிந்து வந்துள்ளதாக சீனா தெரிவித்து
A for 30-page பக்கத்தில் 11,000-word சொற்கள் அடங்கிய மிக பெரும் மறுப்பு அறிவிப்பை ,நெத்தியடி விளக்கத்தையும் வழங்கியுள்ளது
இந்த கொரானாவுடன் அமெரிக்கா பொருளாதாரம் அழிவு நிலைக்குச செல்லும் நிலையில் உள்ளது
ஆனால் சீனாவோ வழமை போலவே தனது நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது
சீனாவின் பொருட்கள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் முதல் ,இலத்திரணியல் பொருள்களை வரை இரட்டிப்பு விலையாக உயரந்துள்ளன
அமெரிக்காவின் பதின் மூன்று பொய்களுக்கு சீனா வெளியுறவு மையம் வழங்கியுள்ள இந்த நீண்ட பதில் மறுப்பு தெளிவு அமெரிக்காவை கதி கலங்க வைத்துள்ளது
இவற்றை டிரம்ப் படித்து நிமிர எத்தனை நாள் பிடிக்குமோ ..? கொரனோ விவகாரம் கோழி சண்டை விவகாரமாக இப்போது மாறியுள்ளது

சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி
சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி
கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவில் பரவிய நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது ,ஆனால் தற்பொழுது மீள அந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 1,290 பேர் பலியாகியுள்ளனர் என சீனா அறிவித்துள்ளது
கொரனோவின் பிறப்பிடமான குவான் மாகாணத்தின் 11 மில்லியன் மக்கள் வசிக்கினற்னர் ,இங்கு தான் அதிக பாதிப்புக்கள் இடம்பெற்றன ,
தற்பொழுது மீள பரவிய கொரனோவின் தாக்குதலில் ஐம்பது வீதாமனவர்கள் பலியாகியுள்ளனர் .அதன் உயிர்பலி எண்ணிக்கை இந்த மாகாணத்தில் மட்டும் 3,869 ஆக உயர்ந்துள்ளது ,
இதேபோலவே தென் கொரியாவில் குணமடைந்து வீடு திரும்பிய 116 பேர் மீள அதே நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்
கொரனோ தொற்றியவர்கள் மீள அது உங்களை பாதிக்காது என அலட்சியமாக இருப்பது ஆபத்தானது என்பதற்கு இந்த விடயங்கள்
உதாரணமாக உள்ளன .
மக்களே விழிப்பாக இருங்கள்
இந்த நோயினை முற்றாக கட்டு படுத்த மேலும ஆறு மாதங்கள் நீடிக்கும் எனவும் அப்பொழுதே இதற்கான ஊசிகள் மக்களுக்கு
பாவிக்க பாவனைக்கு விட படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இலங்கையர்கள் தவித்து நிற்க ,அவர்களை கைவிட்டு
சீனா நாட்டவர்கள் 218 பேரை இலங்கை விமான சேவை நிறுவனம் ஏற்றி சென்று சீனாவில் இறக்கியுள்ளது
ஆனால் ,லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தவிக்கும் சொந்த நாட்டு
மக்களை இதுவரை ஏற்றி செல்வதற்கு இலங்கை மறுத்து வருகிறது .
இது ஏன் என்ற கேள்வியை முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் எழுப்பியுள்ளார்
வெளிநாடுகளில் உள்ள மக்களை விரைவில் தாம் அழைத்து வர தீவிர
நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஆளும் அரசு தெரிவித்திருந்தது ,
ஆனால் அதனை முழுமையாக இதுவரை செயல் படுத்தவில்லை
சீனாவின் நெருங்கிய நண்பனாக விளங்கும் இலங்கை ,சீனாவுக்கு தனது விசுவாசத்தை காண்பித்துள்ளதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது

இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
இலங்கையில் ஆளும் மகிந்தா ஆட்சியில் இலங்கையில் என்றுமில்லாத வேற்று நாட்டு அரசியல் நுழைவுகள் தீவிரம் பெற்றுள்ளன .
அதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ,இலங்கை, சீனாவுடன் நல்லுறவு மேற்கொண்டு ஒட்டி கொண்டது .
அதன் வாயிலாக சீனாவின் செல்ல பிள்ளையாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது .
இராணுவம் ,பொருளாதரம் ,அரசியல் ,என்ற முக்கூட்டு நகர்வில் இலங்கையை மையம் கொண்டுள்ளது சீனாவின் ஆதிக்க கரங்கள் .
சிங்கள பவுத்த தேசம் இந்தியா ஈழ தமிழர்களை விட்டு விலகி சென்ற நிலையில் ,ராஜீவ் காந்தி படுகொலையுடன் ஆரம்பிக்க பட்ட அந்த சமாச்சாரத்தின் பின் ஈழ தமிழர்கள்
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
மீது ஒர வஞ்சகம் சுமத்தி வந்த இந்தியா, வழி தவறி பயணிக்க ,அந்த நேரத்தை சரியாக கணக்கு பார்த்து ,,இலங்கை சீனாவுடன் ஒட்டி கொண்டது
இங்கே மிக இரகசியமாக பத்து ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் சாலை போன்ற மாதிரி அமைப்பில் சீனாவின்
இரகசிய அதி நவீன உருமறைப்பு செய்ய பட்ட இராணுவ முகாம் ஒன்று இயங்கி வருகிறது
இலங்கைக்குள் உல்லாச பயணிகள் போல் வருகை தரும் சீனா இராணுவத்தின் முக்கிய முகம் தெரியாத உளவு
அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இங்கே பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
சட் லைட் மூலம் முழு இலங்கையை இவர்கள் கண்காணித்து இலங்கை அரசுக்கு தகவல் வழங்குவது
மட்டுமல்ல இந்தியாவை கண் காணிப்பது போன்ற தீவிர நகர்வில் ஈடுபட்டு வருகின்றது
சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் இனவெறி பகுதியில்,காட்டு பகுதி சார்ந்த இடத்தில் இந்த இராணுவ முகாம் நிறுவ பெற்றுள்ளது
,,,இந்த இராணுவ முகாமின் முன் காவலாக பாரிய சிங்கள இராணுவ நிறுவ பெற்றுள்ளது
இந்த இராணுவ முகம் கழிந்த பின்னர் சில மைல்கள் தொலைவில் இந்த இரகசிய முகம் இயங்கி வருகிறது
முக்கிய வட்டாரங்கள் ஊடக இந்த தகவல் மெல்ல கசிந்துள்ளது
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
கொஞ்சம் பின்னோக்கி செல்லுங்கள் ,திருமலையில் நிலத்தடி சுரங்க அறையில் ஐந்தாயிரம் போராளிகளை
தடுத்து வைத்து கோட்டா அரசு கொன்று கடலில் மனித சடலங்களை வீசி வருவதாக கூறி இருந்தோம் அல்லவா .
அது பின்னர் அம்பலமானது ,அதுபோன்றே இந்த விடயமும் அரங்கேற்ற பட்டு வருகிறது .
இது இந்தியாவுக்கு மிக ஆபத்தானது ,
இனியாவது இந்தியா மத்தி , தனது வெளியுறவு கொள்கையை மாற்றி தனது பிராந்தியத்தை சூழ நெருங்கி
வரும் சீனாவின் இரும்பு கரத்தை பலம் பெறும் முன் நொறுக்க வேண்டும்
அதற்கு தமிழர்களே இந்தியாவின் பாதுகாப்பு கவசம் என்பதை இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஈரான் ,ஈராக் பகைமை நாடுகள் அதனை மறந்து இன்று ஒன்று சேர்நது போல ,இந்தியா பழைய வரலாறுகளை மறந்து ஒன்று பட வேண்டிய காலம் நெருங்கி விட்டது
தவறான அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் கீழ் இந்தியா சுற்றும் எனின் இந்தியா பல நாடுகளாக உடைவதை யராலும் தடுக்க முடியாது .
இந்தியாவின் காவலர்களாக இருந்த புலிகள் அழிவு இந்தியாவுக்கு சொல்லி செல்லும் இந்த பத்து ஆண்டுகளின்
அதிரடி சிங்கள மாற்றங்கள், பலத்தை பலமாக உணர்த்தி இருக்கும் எனலாம்.
கடக்க போகும் நான்கு ஆண்டுகள் இந்தியாவுக்கு சோதனையான ஆடுகளமாக மாற்றம் பெற போகிறது .
,எதிர் வரும் பத்து ஆண்டுகளில் பாரிய தலை கீழ் மாற்றங்கள் இலங்கையை சுற்றி படர போகிறது
அதற்குரிய அறிகுறி நகல்கள் இப்பொழுது தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன ,திசை மாறும் கால கருவியில் ,திசையறிந்து செல்ல வேண்டிய நேரம் இது .
அரசியல் எப்பொழுதும் ஒரு நேர் கோட்டில் பயணிப்பது இல்லை என்பதை பவுத்த இனவாதிகள் புரிந்து கொண்டால் சரி . இந்த சொல்லாடல் இலங்கையை சுற்ற போகிறது.
- வன்னி மைந்தன் –

வீதியில் குழியில் வீழ்ந்த -பேரூந்து அதிர்ச்சி -வீடியோ
வீதியில் குழியில் வீழ்ந்த -பேரூந்து அதிர்ச்சி -வீடியோ
சீனாவில் – பயணிகளை காவிய படி சென்ற பேரூந்து ஒன்று ,பேரூந்து தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிட நின்ற
பொழுது ,வீதியில் ஏற்பட்ட திடீர் குழி ஒன்றுக்குள் வீழ்ந்தது .
இந்த திடீர் எதிர் பாரத விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியாகினர் ,மேலும் நால்வர் காணாமல் போயினர்,
காணமல் போனவர்களை தேடும் பணி தீவிர படுத்த பட்டுள்ளது ,மேற்படி காட்சி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது
இது எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை full video

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய ரஸ்சிய கப்பல் – திகில் video
அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய ரஸ்சிய கப்பல் – திகில் video
நேற்று வெள்ளிக்கிழமை அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா போர்க் கப்பலை
வழிமறித்த ரஷிய போர்க்கப்பல் அமெரிக்கா கப்பலை இடித்து நொறுக்க சென்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
மயிரிழையில் அமெரிக்காவின் கப்பல் தப்பித்து கொண்டது ,எனினும் எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்க பாட்ட பொழுதும் அதனை செவி மடுக்காது ரஷியா கப்பல் சென்றதாக
தெரிவிக்க பட்டுள்ளது .சர்வதேச விதிகளை மீறி ரசியா கப்பல் செயல் பட்டுளளது என அமெரிக்காவின் இராணுவம் மையம் பென்டகோன் தெரிவித்துள்ளது
இதுவே தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது ,இதுபோல ஒரு மிக ஆபத்தான காட்சிகளை நாம பாத்திருக்கவே முடியாது full video 2
இதன் ஊடாக அமெரிக்காவிற்கு ரசியா விடுத்துள்ள எச்சரிக்கை என்ன என்பதை இப்பொழுது அமெரிக்கா நன்றாகவே புரிந்திருக்கும் .











