Tag: speed
Posted in உலக செய்திகள்
கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 11/05/2020 Leave a Comment on கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
கனடா Ontario highway.வேகசாலையில் மணிக்கு 308 km/h வேகத்தில்
பென்ஸ் கார் ஒன்றை ஓட்டி சென்ற பத்தொன்பது வயது வாலிபன் கைது செய்யப் பட்டுள்ளார்
சாலையில் பெருத்த பட்டிருந்த கமராக்கள் மூலம் இவரது காரின் வேகத்தை அவதனித்த போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்
மிகவும் உயிர் ஆபத்தான வேகத்தில் இவ்விதம் கார் ஓட்டி சென்றதால் அவரது லைசன்ஸ் பறிமுதல் செய்ய பட்டுள்ளது
சனிக்கிழமை இரவு பத்து முப்பது மணியளவில் இந்த சம்பவம்
இடம் பெற்றுள்ளது ,மிகவும் உயிர் ஆபத்தான
கார் ஓடுதல் இது என்பது குறிப்பிட தக்கது







