Posted in Uncategorized

வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

வவுனியா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வன்னி பிராந்திய

இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டாரவின் ஒத்துழைப்புடன் ஏற்றப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள் நேற்று வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றப்பட்டன.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு (ஆழுர்-ஏயஎரnலைய) வைத்தியர்களுக்கும்

இராணுவத்தினருக்கும் பொதுமக்கள் சார்பாக நாம் நன்றியை தெரிவிக்கின்றோம் என்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி

    இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி

    இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பத்து

    வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பட உள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

    அதே வேளை மூடியுள்ள பாடசலைகள் மீள திறக்க படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in Uncategorized

      நடந்து சென்ற நபர் வீதியில் வீழ்ந்து மரணம்

      நடந்து சென்ற நபர் வீதியில் வீழ்ந்து மரணம்

      இலங்கை அம்பலந்தொட திலகபுர ஜலடெங்கிய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து மரணித்துள்ளார்


      இவருக்கு கொரானா நோயானது ஏற்பட்டுள்ளதும் எனவும் அதானல் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

      மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

        Posted in Uncategorized

        தெஹிவளை சூவில் உள்ள சிங்கத்திற்கு கொரனோ

        தெஹிவளை சூவில் உள்ள சிங்கத்திற்கு கொரனோ

        இலங்கை தெஹிவளை மிருக காட்சி சாலையில் உள்ள சிங்கம் ஒன்று கொரனோ தொற்றுக்கு

        உள்ளான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது ,தொற்றுக்கு உள்ளான சிங்கம் மீள செயல் நிலைக்கு திரும்பி விடும் என தெரிவிக்க படுகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          தனிமை படுத்தல் விதிகளை மீறிய 844 பேர் கைது

          தனிமை படுத்தல்விதிகளை மீறிய 844 பேர் கைது

          இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 844 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

          இவர்கள் யாவரும் முககவசம் மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டுக்களில் கைது செய்ய பட்டுள்ளனர்


          நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அலட்சியத்துடன் செயல்படுவதை காணமுடிகிறது

            செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
            Posted in Uncategorized

            இலங்கையில் ஒரே நாளில் 57 பேர் மரணம்

            இலங்கையில் ஒரே நாளில் 57 பேர் மரணம்

            இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 57 பேர் பலியாகியுள்ளனர்


            நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

              Posted in Uncategorized

              பல, காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ

              பல, காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ

              இலங்கை காத்தான்குடி பகுதியில் மக்கள் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டு வந்த சுமார் ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளது

              இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                Posted in இலங்கை செய்திகள்

                பறக்கும் படை வேட்டை -1,198 பேர் கைது

                பறக்கும் படை வேட்டை -1,198 பேர் கைது

                இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் நோயின் தாக்குதலை அடுத்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர்

                இவர்களின் இந்த கண்காணிப்பில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் , சுமார் 1,198 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


                இவ்வாறு கைதானவர்களில் முகக்கவசம் அணிய மறுத்தமை ,மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                இதுவரை முப்பத்தி இரண்டாயிரம் பேர் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்

                  இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்

                  மரணத்திற்கான காரணத்தைக்கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ்

                  வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

                  சில மரணங்கள் தொடர்பான விடயங்கள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருந்ததன. அவற்றை நிறைவு செய்வதில் சில காலம் செல்வது வழமை. இவ்வாறான நிலைக்கு மத்தியலேயே இந்த

                  அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் அறிக்கையிடப்படாத மரணங்கள் தொடர்பாக அறிக்கைகளை

                  முடிந்தவரையில் நேற்றைய தினம் முழுமைப்படுத்த முயற்சித்தோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

                  கடந்த சில தினங்களாக நாளந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென

                  அதிகரித்ததிற்கான காரணத்தை தெளிபடுத்திய போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.

                  எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 72 மணித்தியாள காலப்பகுதிக்குள் அல்லது 96 மணித்தியாளங்களில்

                  மரணித்தோரின் அறிக்கைகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் கூறினார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் திடீர் எகிறிய வேட்டை -1,353 பேர் கைது

                    இலங்கையில் திடீர் எகிறிய வேட்டை -1,353 பேர் கைது

                    இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் சுமார் 1,353 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                    இவ்வாறு கைதானவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தமை மற்றும் மாகாண எல்லைகளை

                    தாண்டிய குற்ற சாட்டுக்களில் இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      இலங்கையில் ஒரே நாளில் 101 பேர் மரணம் – மிரட்டும் கொரனோ

                      இலங்கையில் ஒரே நாளில் 101 பேர் மரணம் – மிரட்டும் கொரனோ

                      இலங்கையில் இன்று ஒரே நாளில் நூற்றி ஒரு பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இலங்கையில்

                      பலியானவர்களில் இன்றே அதிக அளவான மக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது


                      இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 2114 ஆக இடம்பிடித்துள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் 1.034 பேர் கைது

                        இலங்கையில் 1.034 பேர் கைது

                        இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 1,034 பேர் கைது செய்ய

                        பட்டுள்ளனர் ,முகக்கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை கடந்தமை போன்ற குற்றங்களில் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளார்

                        வேகமாக நோயானது பரவி அதிக மரணங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,மக்கள் அதனை அலட்சியம் செய்த்து வீதிகளில் உலாவிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்

                          இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்

                          இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி


                          கடந்த தினம் ஒரே நாளில் ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர்

                          இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,844 பேர் பலியாகியுள்ளனர் ,நோயினை கட்டு படுத்த

                          முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்

                            காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்

                            இலங்கையில் சிங்கள காவல்துறையால் தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற

                            சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டு அழைத்து செல்ல பட்டார்

                            அவ்வேளை அவர் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்துள்ளார் ,அதில் அவர்

                            மரணமாகியுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              Posted in Uncategorized

                              நடமாடும் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தின – தனிமை படுத்த படுவார் எச்சரிக்கை

                              நடமாடும் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தின – தனிமை படுத்த படுவார் எச்சரிக்கை

                              இலங்கையில் நடமாடும் தனிமை படுத்தல் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தி சென்றால்

                              அவர்கள் தனிமை படுத்தி வைக்க படுவார்கள் என போலீசார் எச்சரிக்கி விடுத்துள்ளனர்

                              மக்கள் முகக்கவசம் இன்றியும் ,மாகாண எல்லைகளை தாண்டியும் பயணித்து வருகின்றனர்

                              இதனை அடுத்தே மேற்படி அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில்; கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி

                                இலங்கையில்; கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி

                                கர்ப்பிணி (Risk )தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி மருந்தேற்றல் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை

                                முதல் ஆரம்பிக்கப்படும் என்று பிரசவ விசேட வைத்தியர்கள் நிலையத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.

                                நாடு முழுவதிலும் தற்போது 2 லட்சத்து 76 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம்

                                எதிர்வரும் 9ஆம் திகதி காலை பிலியந்தல சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்திலும், கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையிலும் இடம்பெறும்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் காவல்த்துறை முற்றுகை -913 பேர் கைது

                                  இலங்கையில் காவல்த்துறை முற்றுகை -913 பேர் கைது

                                  இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் கடந்த 24

                                  மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 913 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  இவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    Posted in மருத்துவம்

                                    கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

                                    கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

                                    கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ அதிகாரி விளக்கமளித்துள்ளார்.


                                    கொரோனாவின் நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் தமிழகத்தின் பாரம்பரிய சித்த மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது.

                                    இதையடுத்து, தற்போது புதிதாக தமிழகம் முழுவதும் முற்றிலும் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

                                    இது குறித்து, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியின் மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் சைரா பானு கூறியதாவது:-

                                    கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

                                    கொரோனா நோய்த்தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சித்த மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

                                    பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர்.

                                    முன்னெச்சரிக்கை

                                    அவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிசன் உதவி தேவைப்படுகிறது. ஆனால், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வீட்டின்

                                    சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலையில் மிதமான சூட்டில் கல் உப்பால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

                                    தொண்டை வறண்டு போகாமல் இருக்க 2 வேளை வெந்நீர் குடிக்க வேண்டும். வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் சுவாசத்துக்கான நீராவி பிடிக்க வேண்டும். மஞ்சள்,

                                    வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் கலந்த நீரை கைகழுவ பயன்படுத்தலாம். காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

                                    தினமும் மாலை சுக்கு, கொத்தமல்லி கலந்த பானம் தேனில் கலந்து அருந்த வேண்டும். இரவில் சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து குடிக்க வேண்டும். சுண்டைக்காய், பாகற்காய், திணை,

                                    கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

                                    சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வேப்பம் பூ, தூதுவளை ரசம் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

                                    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.

                                    சித்த மருத்துவம்

                                    அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள், வயதானவர்கள் முள்ளங்கி, சுரைக்காய், பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும், எலுமிச்சை, தயிர், மாதுளை, திராட்சை போன்ற உணவு

                                    வகைகளை தவிர்க்க வேண்டும். கொண்டைக்கடலை, பாதாம்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை சுண்டல் செய்து சாப்பிடலாம். தினமும் காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு பிறகும் உடம்பில் வெயில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

                                    இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். கபம் தொடர்பான நோய்களுக்கு சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் பலதரப்பட்ட மருந்து குறிப்புகள்

                                    சொல்லப்பட்டுள்ளன. அதன்படியே, தற்போது சித்த மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

                                    கொரோனா நோயாளிகளை அறிகுறிகள் இல்லாதவர்கள், மிதமான பாதிப்பு, சாதாரண பாதிப்பு மற்றும் தீவிர பாதிப்பு என 4 வகையினராக பிரிக்கின்றனர்.

                                    ஆய்வு

                                    இதில், மிதமான மற்றும் சாதாரண பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் மட்டும் நோய்த்தொற்றை குணப்படுத்த போதுமானது. பிற பிரிவினருக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த

                                    மருத்துவமும் சேர்ந்து கிடைக்கும் போது விரைவில் குணமடைகின்றனர் என்பது இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ். உத்தரவின் பேரில், தமிழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெளிவாகியுள்ளது.

                                    இந்த ஆய்வறிக்கை ஜே.ஏ.ஐ.எம். என்ற சர்வதேச நாளேட்டில் பிரசுரமானது. தற்போது நோய் அதிதீவிரமான நிலையில் இருப்பதால் சித்த மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

                                    இவ்வாறு அவர் கூறினார்.

                                    நீராவி பிடிக்கும் வழிமுறைகள்

                                    காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து சுவாசத்துக்கான நீராவி பிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும். இதற்கு கல் உப்பு, விரலி மஞ்சள்தூள்,

                                    வேப்பிலை, நொச்சி இலை, துளசி இலை மற்றும் ஓமவள்ளி இலை ஆகியவற்றை சுத்தமான தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியில் நீராவி படும்வகையில் 3

                                    நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். அப்போது, காற்றை இழுத்து சுவாசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, அவ்வப்போது தொற்றிக்கொள்ளும் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும்.

                                      Posted in Uncategorized

                                      ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –

                                      ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –

                                      இலங்கை தலவாக்கலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                      இலங்கையில் பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ தாக்குதலில் நாள் தோறும் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது

                                      நோயினை கட்டுப்படுத்த முடியாது அரசு திணறி வருவதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                                        Posted in Uncategorized

                                        கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்

                                        கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்

                                        இலங்கையில் சமீப நாட்களாக வீரியம் பெற்று வேகமாக பரவி வருகிறது


                                        கொரனோ வைரஸ் ,இதனை அடுத்து சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் குருநாகல பகுதியில் இரு

                                        கிராம சேவகர் பிரிவுகள் முற்றாக தனிமை படுத்த பட்டுள்ளன

                                        இங்கே பல மக்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்க்க பட்ட

                                        நிலையில் அந்த கிராமங்கள் மறு அறிவித்தல் வரை தனிமை படுத்த பட்டுள்ளது

                                        இங்கு இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது