Posted in Uncategorized

கோப்பாயில் ஒன்பது பேர் கைது

கோப்பாயில் ஒன்பது பேர் கைது

இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

யாழில் நடந்த பலவேறு பட்ட வன்முறை சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Ethiri.com – எதிரி இணையம்

Ethiri News எதிரி செய்திகள் Ethiri News Today,Ethiri News Live,

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் போலீசா வேட்டை – 417 பேர் கைது

    இலங்கையில் போலீசா வேட்டை – 417 பேர் கைது

    இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து விதிக்க பட்ட விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 417 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

    இவர்கள் அனைவரும் முக கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

    இதுவரை நாற்பத்தி ஐந்தாயிரத்துக்கு மேலானவர்கள் இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை

      காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை

      இலங்கையில் சிறுவர் துஸ் பிரோயோகம் அதிகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,15 வயது

      சிறுமி ஒருத்தி இணைய தளம் ஊடக 40 பேர் ரகற்பழித்து அந்த பெண்ணை விபச்சாரத்திற்கு விற்க பட்ட சம்பவம் வெளியானது

      இதனை அடுத்து இந்த கோரிக்கை மக்களிடம் விடுக்க பட்டுள்ளது

      இந்த சிறுமியை விற்பனை செய்த 26 பேர் இதுவரை கைது செய்ய பட்டுள்ளனர் ,மேலும் 16 பேர் தேட பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        பறக்கும் படை வேட்டை – 563 பேர் கைது

        பறக்கும் படை வேட்டை – 563 பேர் கைது

        இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்பொழுது

        விதிக்க பட்டுள்ள விதிகளை மீறி செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் 563 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

        இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் முக கவசம் அணியாது உலவியமை மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டு சுமத்த பட்டுள்ளது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை


          லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை

          லண்டன் லூசியம் Cressingham Road, south-east London. பகுதியில் 53 வயதுடைய பெண்மணி ஒருவர் படுகொலை செய்யபட்டுள்ளார்


          வீட்டுக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு

          உட்படுத்த பட்டது ,இதில் 54 வயது நபர் ஒருவர் இந்த படுகொலையை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்

          மேற்படி கொலை தொடர்பான வழக்கு புறம்பிளி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          Posted in Uncategorized

          புலிகள் என சிறைபிடிக்க பட்ட 17 பேரை மன்னித்து கோட்டா – விடுதலை

          புலிகள் என சிறைபிடிக்க பட்ட 17 பேரை மன்னித்து கோட்டா – விடுதலை

          இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு புலிகள் என குற்ற சுமத்த

          பட்டு தடுத்து வைக்க பட்டுள்ள அப்பவி மக்களில் 17 பேரை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய விடுதலை செய்துள்ளார்

          ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது

          Posted in Uncategorized

          கவிழ்ந்த வண்டி – போதையில் சாரதி -அடி வாங்கிய பொலிசார்

          கவிழ்ந்த வண்டி – போதையில் சாரதி -அடி வாங்கிய பொலிசார்

          அவுஸ்ரேலியாவில் சாரதி ஒருவர் அதிக மதுபோதையில் வேகமாக வண்டியை செலுத்தி சென்றுள்ளார்

          இதன் பொழுது அந்த வண்டி கவிழ்ந்துள்ளது ,அவ்வேளை அவரை காப்பாற்ற விரைந்து வந்த

          காவல்துறையினரை அவர் தாக்கியுள்ளார்,இந்த தாக்குதலை நடத்திய குற்ற சாட்டில் ,விதிகளை மீறிய குற்ற சாட்டிலும் அவர் கைது செய்ய பட்டுள்ளார்

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் திடீர் எகிறிய வேட்டை -1,353 பேர் கைது

            இலங்கையில் திடீர் எகிறிய வேட்டை -1,353 பேர் கைது

            இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் சுமார் 1,353 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

            இவ்வாறு கைதானவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தமை மற்றும் மாகாண எல்லைகளை

            தாண்டிய குற்ற சாட்டுக்களில் இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

              வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்

              வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்

              அவுஸ்ரேலியா Nowra பகுதியில் 37 வயது நபர் ஒருவர் 51 வயது பெண்மணி ஒருவரை அடித்து

              கொன்றுள்ளார் ,உயிரிழந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மரண பரிசோதைக்கு

              உட்படுத்த பட்டுள்ளது ,தற்போது குற்றவாளி கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

              இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

                Posted in சினிமா

                நடிகை மீது தேசத்துரோக வழக்கு

                நடிகை மீது தேசத்துரோக வழக்கு

                லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் பற்றி பேசிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு
                ஆயிஷா சுல்தானா


                பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார். அப்போது லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம்

                செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பயோவெப்பன் என்று பேசி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

                இதையடுத்து நடிகை ஆயிஷா சுல்தானா மீது பாஜக பிரமுகர் அப்துல் காதர் ஹாஜி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் நடிகை சாயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                இந்த நிலையில் தனது பேச்சு குறித்து ஆயிஷா சுல்தானா கூறும்போது, லட்சத்தீவு நிர்வாகி

                பிரஃபுல் பட்டேலை பயோவெப்பன் என தான் பேசியது நாட்டையோ அரசையோ குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  சமூக வலைத்தளங்கள் ஊடக பொய் பரப்புரை செய்வோர் கைது செய்யப்படுவர் – மிரட்டும் அரசு

                  சமூக வலைத்தளங்கள் ஊடக பொய் பரப்புரை செய்வோர் கைது செய்யப்படுவர் – மிரட்டும் அரசு

                  இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிரான செயல் பாடுகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக

                  மேற்கொள்வோர் கைது செய்யப்படுவர் என ஆளும் அரசு கடுமையாக எச்சரித்துள்ளது

                  இவ்வாறான நபர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க படுவார்கள் என கெகலியா மிரட்டல் விடுத்துள்ளார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் 1.034 பேர் கைது

                    இலங்கையில் 1.034 பேர் கைது

                    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 1,034 பேர் கைது செய்ய

                    பட்டுள்ளனர் ,முகக்கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை கடந்தமை போன்ற குற்றங்களில் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளார்

                    வேகமாக நோயானது பரவி அதிக மரணங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,மக்கள் அதனை அலட்சியம் செய்த்து வீதிகளில் உலாவிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்

                      காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்

                      இலங்கையில் சிங்கள காவல்துறையால் தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற

                      சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டு அழைத்து செல்ல பட்டார்

                      அவ்வேளை அவர் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்துள்ளார் ,அதில் அவர்

                      மரணமாகியுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் காவல்த்துறை முற்றுகை -913 பேர் கைது

                        இலங்கையில் காவல்த்துறை முற்றுகை -913 பேர் கைது

                        இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் கடந்த 24

                        மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 913 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        இவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

                          Posted in சினிமா

                          நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது

                          நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது

                          சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

                          நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது
                          பியர்ல் புரி


                          நாகின் 3- என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் பியர்ல் புரி. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். 31 வயதாகும் இவர் மும்பையில் வசித்து வருகிறார்.

                          இந்நிலையில், இவருடன் நடிக்கும் சக நடிகை ஒருவர் சம்பவத்தன்று தனது 5 வயது மகளுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துள்ளார். அப்போது நடிகர் பியர்ல் புரி, அந்த 5 வயது சிறுமிக்கு

                          பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்துள்ளது.

                          இதுதொடர்பாக சிறுமியின் தந்தை சமீபத்தில் மும்பை போலீசில் புகார் அளித்தார். சம்பவம் வசாய் பகுதியில் நடந்தது என்பதால், வழக்கு அங்குள்ள வாலிவ் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இது பற்றி வாலிவ் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

                          இந்நிலையில் மும்பையில் இருந்த நடிகரை அம்போலி போலீஸ் உதவியுடன் வாலிவ் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

                          இவரை வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நடிகர் பியர்ல் புரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

                            Posted in Uncategorized

                            அல்ஜீஸ்ரா ஊடக நபரையோ அடித்து இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

                            அல்ஜீஸ்ரா ஊடக நபரையோ அடித்து இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

                            பலஸ்தீன சர்ச்சைக்குரிய மேற்குக் கரை பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அல்யஸீரா ஊடக நபர்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் அடித்து இழுத்து சென்றுள்ளனர்

                            இராணுவ ,போலீசாரின் , இந்த அடாவடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பலஸ்தீனம் பகுதியில் இஸ்ரேல்

                            மேற்கொண்டு வந்த தாக்குதல்களை அல்யஸீரா ஒளிபரப்பி வந்தது ,அதனால் சீற்றம் உற்ற இஸ்ரேலிய இராணுவம் அதன் ஊடக கட்டிடத்தை குண்டு வீசி அழித்தது .

                            அதனை அடுத்து இஸ்ரேலுக்கும்.அல்யசீராவுக்கும் இடையில் முறுகல் முற்றியது ,அதனை அடுத்து இந்த ஊடக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

                            இது ஒரு பகிரங்க மிரட்டலாக பார்க்க படுகிறது ,இவ்வாறு கைது செய்வதன் ஊடக அதன்

                            செய்தியாளர்கள் பயந்து அதன் செய்தி பகுதியில் இருந்து தப்பி ஓடி விடுவார்கள் என இஸ்ரேல் மொசாட் விளையாடி பார்க்கறது என்பதே கள நிலவரமாக உள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              கொரனோ சட்டத்தை மீறிய 975 பேர் கைது

                              கொரனோ சட்டத்தை மீறிய 975 பேர் கைது

                              தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                              இதற்கமைவாக கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை 22 ஆயிரத்து 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

                              பயணக்கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 198 பேருக்கு எதிராகவும்

                              சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்

                                Posted in Uncategorized

                                விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் பட நடிகைகள் கைது

                                விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் பட நடிகைகள் கைது

                                தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

                                மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது – வெளியான அதிர்ச்சி தகவல்


                                விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகைகளை போலீசார் மீட்டு அழைத்து வந்த போது எடுத்த புகைப்படம்


                                தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலி

                                வாடிக்கையாளரை அனுப்பி சோதனை நடத்தினா். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

                                இதில் அங்கு இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தமிழ், தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிவந்தது.

                                முதலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மராட்டிய விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்கள் கைது

                                செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 2 நடிகைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

                                நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்


                                நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்

                                இந்த நடிகைகள் கொரோனாவால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி விபசார கும்பல் இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

                                அதே நேரத்தில் நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஹசினா மேமன், ஸ்வீட்டி என 2 பெண்கள் மற்றும் விபசார தரகரான விஷால் என்ற சுனில்குமார் உத்தம்சந்த் ஜெயின்

                                ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

                                  Posted in Uncategorized

                                  யாழில் பெண்களை தாக்கி திருடர்கள் கொள்ளை – பீதியில் மக்கள்

                                  யாழில் பெண்களை தாக்கி திருடர்கள் கொள்ளை – பீதியில் மக்கள்

                                  இன்று அதிகாலை யாழ்ப்பாணம் சுன்னாகம், கந்தரோடை பகுதியில் திருடர்கள் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

                                  இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நல்லவர் படுகாயமடைந்துள்ளனர்


                                  மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  திருட்டில் ஈடுபட்டவர்கள் கத்திகள் ,வாள்கள்,மற்றும் முகங்களை மூடியவாறு திருட்டில் ஈடுபட்டதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் 947 பேர் கைது

                                    இலங்கையில் 947 பேர் கைது

                                    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார் 947 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    முக கவசம் அணியாது சென்றமை ,மற்றும் மகாண எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டுக்களில்

                                    இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்