Tag: கைது
துப்பாக்கிச் சூடு மற்றொரு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு மற்றொரு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு மற்றொரு சந்தேகநபர் கைது வெலிகமையில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹநெவிய வீதியில் பயணித்த ஐந்து பேரை குறிவைத்து, கடந்த 4ஆம் திகதி T56 துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்தக் குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (09) மாலை மாத்தறை பிரிவு குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெலியத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபரிடம் விசாரணை நடத்தியதில், துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்வதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரை இவர் ஓட்டிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் வாக்குமூலங்களின் அடிப்படையில், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு உதவியதற்காக ஆண் ஒருவரும், பெண்ணொருவரும், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது
நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது
நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது ,இரு நண்பனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த கோபத்தில் தனது நண்பனுடைய காலை வெட்டிய நண்பன் கைது செய்யப்பட்டுள்ளார் .
இருவருக்கு இடையில் இடம்பெற்ற கடும் முறுகல் நிலை மற்றும் வாக்குவாதத்தை எடுத்தேன் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நண்பர் இவரது காலை வெட்டியுள்ளார்.
பாணந்துறையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி வெட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய முறை விசாரணைகளை எடுத்து வருவதுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து செல்வதற்கு காரணம் போலீசார் உடைய கண் துடைப்பு நிகழ்வுதான் காரணம் என மக்கள் மன்றம் தற்போது குற்றம் சுமத்தி வருகிறது.
தமிழக மீனவர்கள் பன்னிருவர் கைது
தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் பன்னிருவர் கைது ,யாழ்ப்பாணம் பருத்துறை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் பன்னிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்த பொழுது அவர்களது மீன்கள் வலைகள் படகுகள் என்பனவும் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாக இலங்கை கடற்படையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்பொழுது கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையை மேற்கொண்ட நீதிபதி குறித்த படகு போட்டிகளுக்கு எட்டு மாத கடூழிய சிறை தண்டனையும் ஏனைய 11 மீனவர்களுக்கு ஆறு மாத கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் தொடராக இலைகை கடல் பரப்பில் வைத்து செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மீனவருக்கு இது தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் முருகல் நிலையை ஏற்படுத்தி உள்ளவை குறிப்பிடத்தக்கது.
ஒருவர் துப்பாக்கியுடன் கைது
ஒருவர் துப்பாக்கியுடன் கைது
ஒருவர் துப்பாக்கியுடன் கைது,பொல் திகமா காவல்துறை பகுதியில் நபர் ஓருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .
பொலிசாரேவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடத்த பட்ட சோதனை நடவடிக்கையின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நாட்டில் துப்பாக்கி சூடு காரணமாக பலர் பிழையாகி வருகின்றார் ,அவ்வாறன சூழல் இந்த துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
உள்ளத்தில் தயாரிக்க பட்ட துப்பாக்கியுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ,தற்போது இவர் நீதிமன்றில் பாற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அரசின் அனுமதி இன்றி ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் கைதுசெ செய்யப்படுவார்கள் என்ற நிலை காணப்படுகின்றது .
இவ்வாறன ன் நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது ,மக்கள் உயிர்பலிகள் தடுக்க பட இவ்வாறான சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் நிலைப்பாடாக உள்ளமை குறிப்பிட தக்கது .
இலங்கை இராணுவ சிப்பாய் கைது
இலங்கை இராணுவ சிப்பாய் கைது
இலங்கை இராணுவ சிப்பாய் கைது, இலங்கை ராஜபக் சிப்பாய் ஒருவர் 13 வயதுடைய பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பிய கூட்டம் சாட்டின் அடிப்படையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பினுடைய உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து தாந்திரிமலை இராணுவ காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 28 வயதுடைய ராணுவ சிப்பாயே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த 13 வயது சிறுமியை மிரட்டி அச்சுறுத்தி அதனூடாக ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்தியை அனுப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அச்சுறுத்திய குற்றச்சாட்டு அடிப்படையில் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் ராணுவ சிப்பாய்கள் சமீப காலங்களாக இவ்வாறான சர்ச்சை எழுச்சிக்கு கொள்வது இலங்கை ராணுவத்துடைய தரநிலை பற்றி கேள்வியை எழுப்பி உள்ளது.
இவ்வாறான சம்பவங்கள்ஊசி இடம் கொடுக்காமாலா நூல் நுழைகிறது என்ற சந்தேகத்தையும் இதனூடாக பயன்படுத்தியது
பொலிசாரால் கைது 529 சாரதிகள்
பொலிசாரால் கைது 529 சாரதிகள்
பொலிசாரால் கைது 529 சாரதிகள், நாட்டில் திடீரென போலீசாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் பொழுது , போதையில் வாகனங்களை ஒட்டிய 529 சாரதிகளே தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டு திடீர் சோதனை முற்றுகை நடவடிக்கையின் போது வாகன சாரதிகள் திடீரென சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் .
அவ்வாறு உள்ளாக்கப்பட்ட பொழுது 529 சாரதிகள் மதுபோதையில் வாகனங்களை செலுத்தி சென்றது கண்டறியப்பட்டது
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அத்தனை சாரதிகளும் தற்போது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் சட்டத்தை அமல்படுத்தி தற்போது வரை 264 சார்ர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சாரதிகள் அலட்சிய தன்மையும் அத்துமரிய சட்டவிதிகளும் காரணமாகவே வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் போலீசார் இப்படி தெரிவித்து இந்த சாரதிகளை கைது செய்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் பலர் கைது
தமிழக மீனவர்கள் பலர் கைது
தமிழக மீனவர்கள் பலர் கைது , தமிழக மீனவர்கள் பெயர் இந்திய கடல் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோர காவல் படை தெரிவித்துள்ளது .

இலங்கை வடமராட்சி கடை பரப்புக்குள் நுழைந்து மேம்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இந்தியாவுடைய மீன்பிடி ஒரு ரோலர்கள் உள்ளிட்ட 12 பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .
இந்த 12 பேரும் காரைக்கால் மீனவர்கள் என இலங்கை கடற்படை இந்த தேர்வு தொழிலாளர் குறித்த கைதியின் போது கண்டுபிடி அதிகாரிகள் தாக்கி கடமை மற்றும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவி மீனவர்களை கைது செய்யப்பட்டு அவர்கள் தமது கடற்படை கப்பல்களை தாக்குகிறார்கள் என போய் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவுக்கு இலங்கை உடைய ஜனாதிபதி திசநாயக்கா சென்று வந்த சில வாரங்களில் இடம்பெற்றுள்ள மிகப்பெரும் முக்கிய கைதாலி , .
இந்த மீனவர் மீது அப்பண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.
400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது
400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது
400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது , இலங்கை காவல்துறையினால் 400க்கு மேற்பட்டவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர் .
இதில் இடம்பெற்ற தந்தையர் சுற்றிவழிப்பு சோதனையின் பொழுதே போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை அடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திடீர் சோதனைக்காக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ,
இந்த போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற ஆண் ,பெண் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர் .
பலமான பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற வேளையில் ,இந்த கைது இடம் பெற்றுள்ளது .
வீதி விதிமுறைகளை மறந்து போதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்வது மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி இருக்கிறது.
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது , கொழும்பு மத்திய குற்றத்த தடுப்பு பிரிவினால் ஆட்டோ திருடர்கள் ஈடுபாட்டை ஐந்து பேரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற திணைக்கள பிரிவினர் தெரிவித்து இருக்கின்றது .
இவர்கள் கடந்த காலங்களில் கொழும்பின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை திருடி சென்ற சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து .
விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர் வீதியோர கேமராக்கள் கடைகளில் பொருத்தப்பட்ட கமராக்கள் என்பனவையும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தன.
அவ்விதம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வந்த கேமராக்கள் மற்றும் சிவில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உளவுத்துறையினர் கூட்டத்தோடு பிரிவினர்களால் இந்த திருடர்கள் தற்பொழுது மடக்கி பிடிக்கப்பட்டனர் .
இந்த ஐந்து பேரும் பல ஆட்டோக்களை திருடி விற்றுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .
ஆட்டோக்குள் திருடி அதன் உதிரி பாகங்கள் விற்பனை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது தொடர்ந்து விசாரணைகள் பெற்று வருவதாகவும் ,எத்தனை ஆட்டோக்கள் இவர்கள் திருடினார்கள் என்பது தொடர்பாக முழுமையாக தெரிய வரவில்லை.
பெண் கைது சிக்கிய போதைவஸ்து
பெண் கைது சிக்கிய போதைவஸ்து
பெண் கைது சிக்கிய போதைவஸ்து , தென் கொரியாவிலிருந்து இலங்கை சர்வதேச விமான நிலையமான பண்டாரநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக பெருந்தொகையிலான போதை வைத்துகடத்த முற்பட்ட வெளிநாட்டு பெண் கைது .
போதைவஸ்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான தள சுங்கத்தினார்கள் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
142 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை வாஸ்து கடத்தி செல்லப்பட்ட வெளிநாட்டு பெண் ஒருவரை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் .
இவ்வாறு போதவஸ்து கடத்தலில் ஈடுபட்ட தென்கொரியா கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த பின்னர் தற்பொழுது அவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் குற்றத்தடுப்பு பிரிவுகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு தென்கொரியா பாரியளவிலான உதவித்திட்டங்களை வழங்கி வருகின்ற நிலையில் தென்கொரியா நாட்டினுடைய குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் இவ்வாறு போதவாஸ்து கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு போதைவஸ்துக்கள் அதிக விற்பனை பெறுவதாகவும் இந்த கடதலின் பின்புலத்தில் இந்த பெண்ணுக்கு பின்னால் இலங்கை அரசியல்வாதிகள் யாராவது இருக்கலாமா என்கின்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன .
தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போதை கலாச்சாரத்தை முறியடித்தால் மட்டுமே ,
இலங்கையை கட்டி அமைக்க முடியும் என கருதுகின்ற மக்கள் இந்த பெண்ணுடைய பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்னை கண்டறிய வேண்டும் என்ற விடயம் பகிரப்பட்டு வருகிறது .
150கோடி மோசடி தம்பதிகள் கைது
150கோடி மோசடி தம்பதிகள் கைது
150கோடி மோசடி தம்பதிகள் கைது ,நிதி மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி
செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன் பணிப்பாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 2021 இல் படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.
பின்னர் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதுடன், விசாரணையின் போது, சந்தேகநபர்
தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் வேதநாயகம் பகுதியில் தரையிறங்கிய போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.
பின்னர் சுமார் மூன்று வருடங்கள் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
முதலில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது 14 வயது மகனும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
எனினும், அவரது மனைவி இலங்கை வரமுடியாது என்று அங்கு அலைக்கழித்ததைத் தொடர்ந்து, அவரும் வேறு விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதன்படி, அவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், ஈவுத்தொகையை செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சம்மாந்துறை, கல்முனை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்படி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பொலிசாரால் 8447 பேர் கைது
பொலிசாரால் 8447 பேர் கைது
பொலிசாரால் 8447 பேர் கைது , இலங்கையில் போலீசார் நடத்திய திடீர்னு தேடுதல் நடவடிக்கையின் பொழுது 8447 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் ஓடியவர்கள் மற்றும் நீதி விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றவர்கள் என பல்வேறுபட்ட குற்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற தத்தார் பண்டிகை கொண்டாட்டங்களை விட்டு மக்களை பாதுகாப்பாக பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக போலீசார் சுற்றுக்காவல் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்,
திடீர் சுற்றிவளைப்பு வீதி சோதனைகள் என்பவற்றின் பொழுது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியவர்கள் போதை வஸ்துடன் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
பல குற்றச்சாட்டுகளை திருடப்பட்டு வந்து வழங்கிய என பல நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையினுடைய காவல்துறை தெரிவித்துள்ளனர்.
மற்றும் புது வருட சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தாக்கது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

லஞ்சம் பெற்ற போலீசார் கைது
லஞ்சம் பெற்ற போலீசார் கைது
லஞ்சம் பெற்ற போலீசார் கைது, லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .
திருகோண மலையில் பல தகராறு தொடர்பில் முறைப்பாடு செய்ய வந்த இருபது தெருவில் பேசிக்கொண்டிருந்த பொழுது தனக்கு தர வேண்டிய லஞ்சத்தை தந்தால் உரிய வடிவத்தில் தான் மேற்கொண்டு தருவதாக அவர் ம் பேரம் பேசியிருக்கிறார் .
மேற்படி லஞ்சம் பெற்றுக்கொண்ட அந்த போலீஸ் அதிகாரி உரிய நபரினால் லஞ்ச ஒழிப்பு ஆடிக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையினுடைய காவல்துறையில் சமீப காலங்களாக இவ்வாறான லஞ்ச ஊழல்கள் மோசடிகள் இடம் பெற்று வருவதும் மக்களிடத்தில் அல்லது வருகின்ற
முறைப்பார்கள் இடத்தில் பணத்தினை வாங்கி அந்த வழக்கினை முடித்து வைப்பதாக தெரிவித்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது .
இந்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஊழல் ஆணை குழு உறுப்பினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு,
தகுந்த அதிகாரியை படியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக மீனவர்கள் 17பேர் கைது
தமிழக மீனவர்கள் 17பேர் கைது
தமிழக மீனவர்கள் 17பேர் கைது , தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படை நாள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமை முகாமில் தடுத்து வைக்கப்பட்டதோடு படகு மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அப்போது பணியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த இலங்கை கடலோர காவல் படையால் இந்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உள்ளடங்குவதோடு உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்துவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
சிறைபிடிக்கப்பட்ட முதலாவது பெருந்தொகையிலான இந்தியா மீனவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர் .
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவருடைய குடும்ப உறவினர்கள் கண்ணீர் பார்க்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை களிப்படையில் கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டக்ளஸ் எம்பி கைது
டக்ளஸ் எம்பி கைது
டக்ளஸ் எம்பி கைது , டக்ளஸ் தோவனந்தாவின் கட்சியில் வவுனியாவில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் காசோலை மோசடியில் குற்றச் சுமத்தப்பட்டு தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வந்த திலீபன் அவர்கள் அங்கு பல வர்த்தகர்கள் மக்களை மிரட்டி கப்பம் பெறும் நடவடிக்கையிலும் அவருடைய தொழில்துறைகளுக்கு தடைகளை விதித்து வந்ததான குற்றச்சாட்டு கடந்த காலங்களில் பதிவாகி இருந்தது.
அவ்வாறான நிலையில் தற்போது டக்லஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் கட்சியில் போட்டியிட்ட இந்த திலீபன் எனப்படுகின்ற முன்னாள் எம்பி தற்போது கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பாக பரவி வருகின்றது .
இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது .மக்களுக்கு உதவி செய்வது மக்களை மிரட்டி கப்பம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் .
போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காணி வழங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் காசடி மோசடியில் இவர் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே ,
தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சேவை செய்ய வந்ததாக தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் எங்களது சேவைகளை மறந்து தமது தனிநல அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே ,
தற்போது மேற்படி விடயம் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது .
வவுனியா மாவட்டத்தில் இந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபர் அவர்கள் பல்வேறுபட்ட மோசடி நடவடிக்கை மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு முன் நாட்களில் வைக்கப்பட்டிருந்தமை இங்கே கவனியுங்கள் .
இதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பதில் எதுவாக இருக்கும் என்பதை மக்களுக்கு கேள்வியாக இருக்கிறது .
துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது
துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது
துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நேற்றிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், வீடொன்றில் இருந்த ஆண் ஒருவர் மீதும் அவரது மகளும் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, அவரது தாய் மற்றும் சகோதரர் கைது
அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, அவரது தாய் மற்றும் சகோதரர் கைது
தொழில்நுட்ப வல்லுனர் அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, அவரது தாய் மற்றும் சகோதரர் கைது.
நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர், அதுல் சுபாஷ் தற்கொலை செய்துகொண்டது மற்றும் அவர்கள் மீது 24 பக்க தற்கொலைக் குறிப்பில் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து பெரும் ஆத்திரத்தின் மையத்தில் உள்ளனர்.
34 வயதான தொழில்நுட்ப வல்லுனர் அதுல் சுபாஷின் பிரிந்த மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர், நிகிதா
மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டி அதுல் தற்கொலை செய்து கொண்ட சில நாட்களுக்குப் பிறகு.
நிகிதா குருகிராமில் கைது செய்யப்பட்டாலும், அவரது தாயும் சகோதரரும்
பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அவரது மாமா சுஷீலும் தப்பி ஓடிவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நேற்று கைது செய்யப்பட்டு நள்ளிரவில் பெங்களூரு அழைத்து வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் வைக்கப்பட்டனர்
“மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்” என்பதால் போலீசார் எச்சரிக்கையுடன் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பெங்களூரு போலீசார் அவர்களை மூன்று நாட்களுக்குள் ஆஜராகுமாறு கூறியிருந்தனர்.
நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர், அதுல் சுபாஷ் தற்கொலை செய்துகொண்டது மற்றும் அவர்கள் மீது 24 பக்க தற்கொலைக் குறிப்பு மற்றும் 80 நிமிட வீடியோவில் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து பெரும்
கோபத்தின் மையத்தில் உள்ளனர். பீகாரின் சமஸ்திபூரைச் சேர்ந்த 34 வயதான தொழில்நுட்ப வல்லுநர் திங்களன்று அவரது பெங்களூரு குடியிருப்பில் இறந்து கிடந்தார்.
அவரது வீட்டில் ஒவ்வொரு பக்கமும் “நீதி கிடைக்க வேண்டும்” என்று தொடங்கும் விரிவான குறிப்பை போலீசார் கண்டுபிடித்தனர்.
சுபாஷ் தனது தற்கொலைக் குறிப்பு மற்றும் வீடியோவில், ஒரு மேட்ச்மேக்கிங் இணையதளத்தில் நிகிதாவைக் கண்டுபிடித்த பிறகு 2019 இல் திருமணம் செய்ததாகக் குற்றம் சாட்டினார். தம்பதியருக்கு அடுத்த ஆண்டு ஒரு மகன்
பிறந்தான். நிகிதாவும் அவரது குடும்பத்தினரும் தன்னிடம் தொழில் தொடங்க பெரும் தொகை கேட்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அவர் மறுத்ததால் வாக்குவாதங்கள் வெடித்தன, இறுதியில் அவர் 2021 இல் தங்கள் மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது மாத்தறை – வல்யிங்குருகெட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நபரின் சடலத்தையே இவர்கள் மறைக்க முயன்றுள்ளனர்.
இதன்படி, மின்சார வேலியைப் பொருத்திய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாம் பொருத்திய மின்சார வேலியில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (13) இரவு சோதனையிட்டுள்ளது.
கைதான சந்தேகநபரிடமிருந்து சேவை நூல், 150 கிராம் அம்மோனியம் மற்றும் 1 ஜெலக்னைட் குச்சிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (30)
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.






















































