Tag: நண்பன்
செல்வம் பிறந்த நாள் |மிதிவண்டி வழங்கிய நண்பன் ரக்சன் |Vanni mainthan
செல்வம் பிறந்த நாள் |மிதிவண்டி வழங்கிய நண்பன் ரக்சன் |Vanni mainthan
செல்வம் பிறந்த நாள் |மிதிவண்டி வழங்கிய நண்பன் ரக்சன் |Vanni mainthan,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவராக விளங்க கூடிய செல்வன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு இடம்பெற்றது .
இவரது நிகழ்வு நாளில் அவுஸ்ரேலியாவை சேர்ந்த ரக்சன் அவர்கள் மிதி வண்டி ஒன்றை வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பம் ஒன்றுக்கு வழங்கி வைத்துள்ளார் .
அதன் காட்சி பதிவுகள் காணொளியில் உள்ளது பார்க்க .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது
நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது
நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது ,இரு நண்பனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த கோபத்தில் தனது நண்பனுடைய காலை வெட்டிய நண்பன் கைது செய்யப்பட்டுள்ளார் .
இருவருக்கு இடையில் இடம்பெற்ற கடும் முறுகல் நிலை மற்றும் வாக்குவாதத்தை எடுத்தேன் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நண்பர் இவரது காலை வெட்டியுள்ளார்.
பாணந்துறையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி வெட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய முறை விசாரணைகளை எடுத்து வருவதுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து செல்வதற்கு காரணம் போலீசார் உடைய கண் துடைப்பு நிகழ்வுதான் காரணம் என மக்கள் மன்றம் தற்போது குற்றம் சுமத்தி வருகிறது.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன் ,நமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஒரு மேலதிக கருத்துக்களும் நண்பன் மயூரன் சிவப்பிரகாசம் அவர்களுடன் இணைந்தே வெளியிடப்படும்.
எனது அரசியல் சம்பந்தமான பேச்சாளராக மயூரன் சிவப்பிரகாசம் தொடர்ந்து பயணிப்பான்.
எனது நண்பனுக்கு அவனது அரசியல் பயணத்திற்கு உதவ விரும்பும் சாவகச்சேரியின் அன்பு பெருமக்கள் அவனுடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிகமான உங்கள் ஆதரவினை தெரிவிக்கலாம்.
நன்றி
இப்படிக்கு வைத்திய கலாநிதி
இராமநாதன் அர்ஜுனா.
என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர் விட்ட காட்சிகள் நெஞ்சை உருக வைத்தன .
விஜயகாந்த் மக்களின் நாயகனாக வழக்கிறார் என்பதற்கு ரஜனி சொன்ன இந்த விடயம் சாட்சியக உள்ளது .
ராமசந்திரா மருத்துவமனையில் இருந்த பொழுது ஊடகங்கள் ரசிகர்கள் சுற்றிவளைத்தன .
நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
அதனால் அங்கு என்னால் ஒன்னும் செய்ய முடியாது திணறினேன் ,அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி எனக்கு அருகில் இருந்து அவர் உதவினார் .
அதே போல கலை நிகழ்வுக்கு சென்ற பொழுது ,வெளிநாட்டில் இடம்பெற்ற அந்த நிகழ்வில் என்னை வரமுடியாத படி ரசிகர்கள் சுற்றி வளைத்தனர் .
,அப்பொழுது எல்லாம் அவர் எனக்கு உதவி புரிந்து செல்ல வழி ஏற்படுத்தி என்னை மேடைக்கு அழைத்து சென்றார் ,
அவ்வாறான மிக நல்ல மனிதன் என் நண்பன் விஜகாந்த் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதில் மனம் நிறைவடைகிறது என்கிறார் ரஜனிகாந்த் .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன
- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது
- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்
























